ஹோண்டா சிபிஎஃப் (CBF) ஸ்டன்னர் இன்சூரன்ஸ்

ஆன்லைனில் உடனடியாக டூ-வீலர் இன்சூரன்ஸ் பிரீமியம் என்னவென்று சரிபார்க்கலாம்

Third-party premium has changed from 1st June. Renew now

ஹோண்டா சிபிஎஃப் (CBF) ஸ்டன்னர் பைக் இன்சூரஸின் விலை & அதனை ஆன்லைனில் புதுப்பித்தல்

source

ஜூன்-ஜூலை 2008-ல் ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா ஹெச்எம்எஸ்ஐ (HMSI) நிறுவனமானது வணிக ரீதியாக சிபிஎஃப் ஸ்டன்னர் சீரிஸை அறிமுகப்படுத்தியது. இந்த சீரிஸில் பல ஹோண்டா ஸ்டாண்டர்ட் மோட்டார்சைக்கிள்கள் அடங்கியுள்ளது. இந்தியாவின் 125 சிசி மோட்டார் சைக்கிள்களின் முக்கிய மாடல்களில் ஒன்றாக ஹோண்டா சிபிஎஃப் ஸ்டன்னர் திகழ்கிறது. 

ஹோண்டா பைக்கின் உரிமையாளராக நீங்கள் அதற்கேற்ற அனைத்து பாதுகாப்பு அம்சங்களையும் கொண்டிருந்தாலும் கூட, அதில் பயணிக்கும் போது அபாயங்கள் மற்றும் சேதங்களுக்கு உள்ளாகக் கூடும் என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். எனவே, ஹோண்டா சிபிஎஃப் ஸ்டன்னர் இன்சூரன்ஸ் பாலிசியை வைத்திருப்பது மற்றும் உங்கள் பைக்கை இது போன்ற சேதங்களுக்கு எதிராக இன்சூரன்ஸ் செய்வது இன்றியமையாததாகும்.

இந்தியாவில், தற்போது புகழ்பெற்ற இன்சூரர்கள் வழங்கும் கவர்ச்சிகரமான சலுகைகள் காரணமாக டூ-வீலர் இன்சூரன்ஸ் பாலிசியைப் பெறுவது மிகவும் வசதியானது மற்றும் எளிதானது. இந்தியாவில் உள்ள அத்தகைய ஒரு இன்சூரன்ஸ் நிறுவனம் தான் டிஜிட்.

இந்தப் பிரிவில், சிபிஎஃப் ஸ்டன்னர் இன்சூரன்ஸ், அதனால் கிடைக்கக் கூடிய பலன்கள் மற்றும் டிஜிட்-லிருந்து இன்சூரன்ஸ் பாலிசியைப் வாங்குவதால் நீங்கள் பெறக்கூடிய சலுகைகள் பற்றிய அனைத்து விவரங்களைக் காணலாம். 

ஹோண்டா ஆக்டிவா இன்சூரன்ஸில் எதற்கெல்லாம் காப்புறுதி வழங்கப்படுகின்றது

நீங்கள் ஏன் டிஜிட்-இன் ஹோண்டா ஆக்டிவா இன்சூரன்ஸை வாங்க வேண்டும்?

ஹோண்டா ஆக்டிவாவிற்கு கிடைக்கப்பெறும் இன்சூரன்ஸ் பிளானின் வகைகள்

தேர்டு பார்ட்டி காம்ப்ரிஹென்சிவ்

விபத்து காரணமாக சொந்த டூ-வீலருக்கு ஏற்படும் சேதங்கள்/இழப்புகள்

×

ஒருவேளை தீ விபத்து ஏற்பட்டால், அதனால் உங்கள் சொந்த டூ-வீலருக்கு ஏற்படும் சேதங்கள்/இழப்புகள்

×

இயற்கைப் பேரிடரின் போது டூ-வீலருக்கு ஏற்படும் சேதங்கள்/இழப்புகள்

×

தேர்டு பார்ட்டி வாகனத்திற்கு ஏற்படும் சேதம்

×

தேர்டு பார்ட்டி சொத்துக்களுக்கு சேதம்

×

தனிப்பட்ட விபத்து காப்பீடு(பர்சனல் ஆக்சிடென்ட் கவர்)

×

தேர்டு பார்ட்டி நபருக்கு காயங்கள்/இறப்பு

×

உங்கள் ஸ்கூட்டர் அல்லது பைக் திருட்டு போய் விடுதல்

×

உங்கள் ஐடிவி-யைத் தனிப்பயனாக்குங்கள்

×

தனிப்பயனாக்கப்பட்ட ஆட்-ஆன்களுடன் கூடுதல் பாதுகாப்பு

×
Get Quote Get Quote

காம்ப்ரிஹென்சிவ் மற்றும் தேர்ட் பார்ட்டி டூ வீலர் இன்சூரன்ஸைப் பற்றி மேலும் தெரிந்துக்கொள்ளுங்கள்.

 

எவ்வாறு கிளைம் செய்வதற்கு விண்ணப்பிக்க வேண்டும்?

எங்கள் டூ-வீலர் இன்சூரன்ஸ் திட்டத்தை நீங்கள் வாங்கிய பிறகு அல்லது புதுப்பித்த பிறகு, நீங்கள் எந்த வித டென்ஷன் இல்லாமல் வாழலாம். ஏனெனில், இந்த டிஜிட்டல் கிளைம் செயல்முறையை 3 எளிய ஸ்டெப்களில் செய்துவிடலாம் உள்ளது!

ஸ்டெப் 1

1800-258-5956-க்கு அழைக்கவும். எந்த படிவங்களும் நிரப்பப்பட வேண்டியதில்லை.

ஸ்டெப் 2

உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் சுய பரிசோதனைக்கான இணைப்பைப் பெறுங்கள். வழிகாட்டப்பட்ட படிப்படியான செயல்முறை மூலம் உங்கள் ஸ்மார்ட்போனிலிருந்து உங்கள் வாகனத்தின் சேதங்களை பதிவு செய்யவும்.

ஸ்டெப் 3

உங்களுக்கு விருப்பமான பழுதுபார்க்கும் முறையைத் தேர்வுசெய்யவும். அதாவது எங்களின் கேரேஜ் நெட்வொர்க் மூலம் ரீஇம்பர்ஸ்மெண்ட் அல்லது கேஷ்லெஸ் ஆகிய இரண்டில் ஒன்றை தேர்வு செய்யவும்.

டிஜிட் இன்சூரன்ஸ் கிளைம்கள் எவ்வளவு விரைவாக தீர்க்கப்படுகின்றன? உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்தை மாற்றும்போது உங்கள் மனதில் எழும் முதல் கேள்வி இது தான். அது சரியானதும் கூட! டிஜிட்டின் கிளைமஸ் ரிப்போர்ட் கார்டை வாசிக்கவும்

ஹோண்டா சிபிஎஃப் (CBF) ஸ்டன்னர் இன்சூரன்ஸுக்கு டிஜிட்-ஐத் தேர்வு செய்வதற்கான காரணங்கள்

டிஜிட் போன்ற இன்சூரன்ஸ் நிறுவனங்கள் பைக் இன்சூரன்ஸ் பாலிசிதாரர்களுக்கு பல சலுகைகள் மற்றும் பலன்களை வழங்குகின்றன. டிஜிட்-ன் சேவைகளைத் நீங்கள் ஏன் தேர்வு செய்ய வேண்டும் என்பதற்கான சில காரணங்கள் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளன:

  • தடையற்ற ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை- டிஜிட்-ன் ஸ்மார்ட்போன் மூலம் இயக்கப்பட்ட சுய-ஆய்வு செயல்முறைகள் மூலம் ஹோண்டா சிபிஎஃப் ஸ்டன்னர் இன்சூரன்ஸை ஆன்லைனில் பெறுவது என்பது மிகவும் எளிதானது. ஆம், இது முற்றிலும் டிஜிட்டல் செயல்முறை என்பதால், ஆன்லைனில் மிகக் குறைவான நேரத்தில் எந்த சிரமும் இன்றி விண்ணப்ப செயல்முறையை முடித்துவிடலாம். 
  • பரந்த ரேஞ்சில் உள்ள டிஜிட் நெட்வொர்க் கேரேஜ்கள்- டிஜிட்-ல் அங்கீகரிக்கப்பட்ட நெட்வொர்க் கேரேஜ்களில் இருந்து கேஷ்லெஸ் வசதியுடன் தொழில்முறை சேவைகளை நீங்கள் எளிதில் பெறலாம். மேலும், இந்தியா முழுவதும் உள்ள 2900+ டிஜிட் நெட்வொர்க் பைக் கேரேஜ்கள் உள்ளதால், பழுதுபார்க்க கேரேஜ்களை நாடுவது எளிது. 
  • இன்சூரன்ஸ் ஆப்ஷன்கள் - உங்கள் தேவைக்கேற்ப டிஜிட் மூன்று இன்சூரன்ஸ் பிளான்களை வழங்குகிறது. இதன் கவரேஜ் ஆப்ஷன்கள் பின்வருமாறு: 
  • தேர்டு-பார்ட்டி இன்சூரன்ஸ்: இந்தத் திட்டத்தின் கீழ், தேர்டு பார்ட்டிக்கு ஏற்படும்சேதங்களுக்கும் நீங்கள் கவரேஜ் பலன்களைப் பெறலாம். 
  • ஓன் டேமேஜ் பைக் இன்சூரன்ஸ்: விபத்தின் காரணமாக ஏற்படும் சொந்த பைக் சேதங்களை இந்த பாலிசி உள்ளடக்குகிறது. 
  • காம்ப்ரிஹென்சிவ் (விரிவான) இன்சூரன்ஸ்: காம்ப்ரிஹென்சிவ் (விரிவான)  ஹோண்டா சிபிஎஃப் ஸ்டன்னர் இன்சூரன்ஸ் போன்ற ஒரு முழுமையான இன்சூரன்ஸ் பாலிசியானது தேர்டு பார்ட்டி மற்றும் சொந்த பைக் சேதங்களுக்கு கவரேஜை வழங்குகிறது. 
  • உயர்ந்த கிளைம் செட்டில்மென்ட் விகிதம் - உங்கள் ஹோண்டா பைக் இன்சூரன்ஸ் மீதான கிளைமை நீங்கள் எழுப்பும் போது, ​​குறைந்த டர்ன்அரவுண்ட் நேரம் மற்றும் தங்குதடையற்ற செயல்முறையை அனுபவிக்கலாம். டிஜிட்-ன் ஸ்மார்ட்போன் மூலம் இயக்கப்படும் கிளைம் செயல்முறையின் காரணமாக, நீங்கள் ஒரு சில நிமிடங்களில் உடனடியாக கிளைமைப்  பெறலாம். அதுமட்டுமல்ல, அக்டோபர் 2019 முதல் மார்ச் 2020 வரை டிஜிட் நிறுவனம் 97% கிளைம்களைத் தீர்த்து வைத்த சாதனையை படைத்துள்ளது. 
  • சுய-ஆய்வு செயல்முறை - வேறு எந்த அதிகாரியின் ஈடுபாடும் இன்றி நீங்களே உங்கள் பைக் சேதம் அடைந்துள்ளதா என்பதை சரிபார்க்க டிஜிட் உங்களை அனுமதிக்கிறது. எனவே, உங்கள் ஹோண்டா பைக்கை நீங்கள் பரிசோதித்து, சிரமமின்றி தேவையான பழுதுபார்ப்பை செய்து கொள்ளலாம். 
  • நம்பகமான கஸ்டமர் சேவை- உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் மற்றும் கேள்விகள் இருந்தால், நீங்கள் டிஜிட்-ன் கஸ்டமர் சேவையைத் தொடர்பு கொள்ளலாம். தேசிய விடுமுறை நாட்களில் கூட இது 24/7 மணிநேரமும் செய்ல்படும். 
  • ஆட்-ஆன் பெனிஃபிட்- உங்கள் ஹோண்டா பைக்கிற்கான காம்ப்ரிஹென்சிவ் (விரிவான) இன்சூரன்ஸ் பாலிசியில் ஒரு சில கவர்கள் இருக்காது. அதனால், ஒருவர் தங்கள் பிரீமியம் தொகையுடன் சேர்த்து சிறிது கூடுதல் பணம் செலுத்தி டிஜிட்-ன் ஆட்-ஆன் பாலிசிகளைத் தேர்ந்தெடுக்கலாம். இதில் பூஜ்ஜிய தேய்மானம் கவர், பிரேக்டவுன் அசிஸ்டன்ஸ், கன்ஸ்யூமபில் கவர் மற்றும் பல அடங்கும். 

அது மட்டுமெல்ல, டிஜிட் நீங்கள் தேர்வு செய்யும் எந்த சேவையிலும் வெளிப்படைத்தன்மையை வழங்குகிறது. இதில் எந்த மறைமுக கட்டணமும் இல்லை. மேலும், அதிகபட்ச பலன்களைப் பெற உங்கள் பைக்கின் ஐடிவி-யையும் நீங்கள் தனிப்பயனாக்கிக் கொள்ளலாம்.

உங்கள் ஹோண்டா சிபிஎஃப் (CBF) ஸ்டன்னர் இன்சூரன்ஸுக்கு நீங்கள் ஏன் டிஜிட்-ஐத் தேர்வு செய்ய வேண்டும்?

ஹோண்டா சிபிஎஃப் (CBF) ஸ்டன்னருக்கான இன்சூரன்ஸ் ஆனது பல அட்டகாசமான மற்றும் லாபகரமான பலன்களுடன் வருகிறது. பின்வரும் நன்மைகளைக் கண்டு, நீங்களே உங்கள் ஹோண்டாவிற்கு கண்டிப்பாக இந்த இன்சூரன்ஸைப் தேர்வு செய்வீர்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 

  • தேர்டு-பார்ட்டி லையபிலிட்டியைக் குறைக்கிறது- உங்கள் ஹோண்டா பைக் ஆனது விபத்து அல்லது மோதல் காரணமாக தேர்டு பார்ட்டி நபர்கள், சொத்துக்கள் அல்லது வாகனங்களுக்கு சேதத்தை ஏற்படுத்தலாம். தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், இந்த பொறுப்புகளை நீங்கள் திறம்பட குறைக்கலாம் மற்றும் இது தொடர்பான வழக்கு சிக்கல்களையும்  தவிர்க்கலாம். 
  • சொந்த பைக்கிற்கான சேதங்களை கவர் செய்கிறது- மோட்டார் வாகனச் சட்டத்தின்படி தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸ் பாலிசியானது கட்டாயம் ஆகும். இருப்பினும், உங்கள் சொந்த பைக்கிற்கான சேதங்களுக்கு இது கவரேஜ் வழங்காது. அத்தகைய சூழ்நிலையில், முழுமையான கவரேஜ் பலன்களை வழங்கும் ஒரு காம்ப்ரிஹென்சிவ் (விரிவான) இன்சூரன்ஸ் பிளானைத் எடுத்துக் கொள்வது நல்லது.
  • பர்சனல் ஆக்சிடன்ட் கவர்- தேர்டு பார்ட்டி அல்லது காம்ப்ரிஹென்சிவ் (விரிவான) பைக் இன்சூரன்ஸை நீங்கள் தேர்வு செய்தாலும், இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் படி, முழுவதுமாக மற்றும் நிரந்தரமாக ஊனம் அல்லது இறப்பு ஏற்படக் கூடிய விபத்துகளின் போது நீங்கள் பர்சனல் ஆக்சிடன்ட் கவரைப் பெறுவீர்கள்.
  • டிராஃபிக் அபரந்தங்களை தவிர்க்கலாம்- மோட்டார் வாகனச் சட்டம், 1988-ன் படி, சட்ட ரீதியிலான நடவடிக்கைகளைத் தவிர்க்க, குறைந்தபட்சம் தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸ் பாலிசியாவது வைத்திருக்க வேண்டும். முறையான இன்சூரன்ஸ் பிளான் ஒன்று இல்லாமல், முதன் முறையாக நீங்கள் விதிகளை மீறும் பட்சத்தில் ₹2000 வரை போக்குவரத்து அபராதமும், அதைத் திரும்பத் திரும்பச் செய்தால் ₹4000 வரை அபராதமும் விதிக்கப்படும். 
  • நோ கிளைம் போனஸஸ் - ஹோண்டா சிபிஎஃப் ஸ்டன்னர் இன்சூரன்ஸை ஆன்லைனில் புதுப்பிக்கும் போது, ​​நீங்கள் பாலிசி காலத்தில்  ஒரு வருடத்திற்குள் கிளைம் செய்யாமல் இருந்ததற்கு உங்கள் இன்சூரர் பிரீமியங்களில் தள்ளுபடியை வழங்கலாம். இந்த தள்ளுபடியானது 20% முதல் 50% வரை இருக்கும். 

நீங்கள் ஹோண்டா சிபிஎஃப் ஸ்டன்னர் இன்சூரன்ஸை வாங்கும் போது, ​​பல இன்சூரர்களின் சேவைப் பலன்கள், பிரீமியம் தொகை, ஐடிவி-யின் தனிப்பயனாக்கம் மற்றும் இது போன்ற பலவற்றின் அடிப்படையில் அவர்களை ஒப்பிட்டு பார்க்க வேண்டும். இது உங்கள் ஆப்ஷன்களை நெறிப்படுத்தவும், தகவலறிந்த சரியான முடிவை எடுக்கவும் உதவும். 

இருப்பினும், இதையெல்லாம் நினைவில் கொண்டு, நீங்கள் கண்ணை மூடி டிஜிட் இன்சூரன்ஸை தேர்வு செய்யலாம்.

ஹோண்டா சிபிஎஃப் (CBF) ஸ்டன்னர் பற்றி மேலும் அறிக

இந்த ஹோண்டா மாடலின் முக்கிய ஸ்பெசிஃபிக்கேஷன்கள் பின்வருமாறு

  • பாதுகாப்பு - இது பாதுகாப்பு ஆப்ஷன்களாக அனலாக் கன்சோல் மற்றும் டிஜிட்டல் ஃப்யூவல் கேஜ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. 
  • டையர்ஸ் & பிரேக்ஸ் - இந்த மோட்டார்சைக்கிளில் டியூப்லெஸ் டயர்கள் மற்றும் அலாய் வீல்கள் உள்ளன. இதன் பிரேக்கிங் காம்ப்பனென்ட்டில் டிஸ்க் ஃபிரண்ட் மற்றும் ரியர் பிரேக்குகள் உள்ளன. 
  • மைலேஜ் - ஹோண்டா சிபிஎஃப் ஸ்டன்னர் 60 கி.மீ/லி மைலேஜ் வழங்குகிறது.
  • என்ஜின் - ஏர்-கூல்டு, 4-ஸ்ட்ரோக், எஸ்ஐ என்ஜின், பிஜிஎம்-எஃப்ஐ மூலம் இயக்கப்படும் இந்த பைக்கின் என்ஜின் 124.7 சிசி டிஸ்ப்ளேஸ்மென்ட் கொண்டுள்ளது. 
  • டிரான்ஸ்மிஷன் - இது கான்ஸ்டன்ட்-மெஷ் 5-ஸ்பீட் கியர்பாக்ஸைக் கொண்டுள்ளது. 

என்ன தான் ஹோண்டா மோட்டார் சைக்கிள் சிறந்த செயல்திறன் மற்றும் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளித்தாலும், விபத்துக்கள் எதிர்பாராத விதமாக நேர்ந்து விடலாம். இத்தகைய சூழலில், ஹோண்டா சிபிஎஃப் ஸ்டன்னர் இன்சூரன்ஸை நீங்கள் வாங்கி இருந்தால், சேதங்களை சரி செய்ய அதிக கட்டணங்களை செலுத்த வேண்டிய அவசியம் இருக்காது.

ஆம், டிஜிட் போன்ற இன்சூரர்களின் மூலம் உங்கள் இத்தகைய தேவைகள் அனைத்துமே பூர்த்தி செய்யப்படும்.

ஹோண்டா சிபிஎஃப் (CBF) ஸ்டன்னர் - வேரியண்ட் & எக்ஸ்-ஷோரூம் விலை

வேரியண்ட்ஸ் எக்ஸ்-ஷோரூம் விலை (நகரத்தின் பொறுத்து மாறுபடும்)
ஸ்டன்னர் சிபிஎஃப் செல்ஃப் டிரம் அலாய் ₹51,449 ஸ்டன்னர் சிபிஎஃப் செல்ஃப் டிஸ்க் அலாய் ₹58,721 ஸ்டன்னர் சிபிஎஃப் சிபிஎஃப் ஸ்டன்னர் பிஜிஎம் எஃப்ஐ ₹65,842

இந்தியாவில் உள்ள ஹோண்டா சிபிஎஃப் (CBF) ஸ்டன்னர் இன்சூரன்ஸ் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எனது தேர்டு பார்ட்டி ஹோண்டா சிபிஎஃப் ஸ்டன்னர் இன்சூரன்ஸில் பைக் திருடுபோதலும் உள்ளடக்கப்பட்டுள்ளதா?

இல்லை, உங்கள் ஹோண்டா பைக்கிற்கான தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸ் பாலிசியானது தேர்டு பார்ட்டி சேதங்களுக்கு மட்டுமே பொருந்தும். முழுமையான கவரேஜுக்கு, உங்கள் சிபிஎஃப் ஸ்டன்னருக்கான காம்ப்ரிஹென்சிவ் (விரிவான) இன்சூரன்ஸைத் நீங்கள் தேர்வுசெய்யலாம்.

சிபிஎஃப் ஸ்டன்னர் இன்சூரன்ஸில் டையர் சேதமைடைதலும் உள்ளடக்கப்பட்டுள்ளதா?

ஒரு ஸ்டாண்டார்ட் ஹோண்டா சிபிஎஃப் ஸ்டன்னர் பைக் இன்சூரன்ஸ் பாலிசியானது டயர் சேதத்தை சரிசெய்வதற்கான கட்டணங்களை உள்ளடக்காது.

ஹோண்டா சிபிஎஃப் பைக் இன்சூரன்ஸிற்கு உங்கள் பைக்கின் தயாரிப்பு மற்றும் மாடல் எப்படி முக்கியமானது?

உங்கள் ஹோண்டா பைக்கின் தயாரிப்பு மற்றும் மாடல் உங்கள் பைக்கின் இன்சுர்டு டெக்லேர்டு வேல்யூவை தீர்மானிக்கிறது. ஐடிவி நேரடியாக இன்சூரன்ஸ் பாலிசி பிரீமியத்தை பாதிக்கும்.