மழைக்காலங்களில் ஏற்படும் விமான தாமதங்களுக்கு ரூ.1000 வரை பெறுங்கள்!*

விமானம் தாமதங்களை நினைத்து கவலைப்படுகிறீர்களா?

மழைக்காலங்களில் ஏற்படும் விமான தாமதங்களுக்கு ரூ.1000 வரை பெறுங்கள்!*

calendar Icon
calendar Icon
I agree to the   Terms & Conditions

Flight delay

cover Single Trip

1 coverage >
Buy @ ₹ 49
per person / trip

Flight delay cover

Round Trip

4 coverage >
Buy @ ₹ 98
per person / trip
I agree to the   Terms & Conditions

உங்கள் விமான தாமதத்திற்கான காப்பீட்டை டிஜிட்டின் காமன் கேரியர் டிலே கவர் மூலம் பெறுங்கள்

ஐயோ இல்லை! உங்களது விமானம் எப்போதாவது தாமதமானால், அதனால் ஏற்படும் மன உளைச்சல் உங்களுக்குத் தெரியும். நாங்களும் அதை உணர்ந்துள்ளோம். அதனாலேயே, போர்டிங் செய்யும் வரை ஏற்படும் இந்த நீண்ட நேரக் காத்திருப்பைச் சரி செய்ய ஒரு சரியான தீர்வுடன் வந்துள்ளோம்; அதாவது, உங்கள் உள்நாட்டுப் பயணத்தின் போது ஏற்படும் விமான தாமதத்திற்கு, உங்களுக்கு ஒரு நிர்ணயிக்கப்பட்ட காப்பீட்டுத் தொகை வழங்கப்படும்!

குறிப்பு: *பிப்ரவரி முதல் நவம்பர் வரை மேற்கொள்ளப்படும் அனைத்து விமான பயணங்களின் போது ஏற்படும் தாமதத்திற்கு ரூ.1000, டிசம்பர் முதல் ஜனவரி வரை மேற்கொள்ளப்படும் பயணங்களின் போது ஏற்படும் தாமதத்திற்கு ரூ.750 வழங்கப்படும்.

Read More

உங்களுடைய உள்நாட்டு விமானம் தாமதமாகும் போது நீங்கள் என்ன பெற்றுடுவீர்கள்?*

பயணிக்கும் மாதம்

விமானம் தாமதமாகும் நேரம்

வழங்கப்படும் தொகை

வழங்கப்படும் தொகை

90 நிமிடங்கள் அல்லது அதற்கும் மேல்

₹1000

டிசம்பர் முதல் ஜனவரி

120 நிமிடங்கள் அல்லது அதற்கும் மேல்

₹750

*மேலும் விவரங்களுக்கு, 1800-258- 5956 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளுங்கள்

உங்களது விமானம் தாமதமானால், விமான நிலையத்தில் நீங்கள் செய்யக்கூடிய 5 அட்டகாசமான காரியங்கள்

Let Food Fuel You

உட்கொள்ளும் உணவு உங்களுக்கு ஆற்றல் தரட்டும் 

பசியாக இருந்தால் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கமாட்டீர்கள், இல்லையா!

Hop & Shop

உற்சாக ஷாப்பிங் 

உங்களுக்குப் பிடித்த கடையிலிருந்து, நீங்கள் விரும்பிய பொருளை வாங்குவது மனநிறைவைத் தரும்!

அறிவை விரிவூட்டலாம்!

விமானநிலைய புத்தகக் கடையிலிருந்து, உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை வாங்கி படிக்கலாம்!

Sweet Indulgences

இனிப்பான இன்பங்கள்

விமானம் தாமதமாவது அனைவரும் விரும்பாத ஒன்றே, ஆனால், இனிப்பு உண்டு மகிழ்வது அனைவரும் அனுபவிக்க வேண்டிய ஒன்று.

Keep the Cash

பணத்தை வைத்துக்கொள்ளுதல் 

ஏதேனும் தேவைகளுக்காகப் பணத்தை வைத்துக்கொள்ளலாம் அல்லது அதை டாக்ஸிக்கு பயன்படுத்தலாம் (இம்முறை நீங்கள் சாதாரண காருக்கு பதிலாக, விலையுயர்ந்த கேப்-இல் பயணிக்க முயற்சிக்கலாம்)

எங்களது விமான தாமத காப்பீட்டை (காமன் கேரியர் டிலே கவர்) எது தனித்துவமாக்குகிறது?

Automated Claims

தானாகவே கோரப்படும் கிளைம்ஸ்

நாங்கள் உங்கள் விமானத்தைக் கண்காணித்துக் கொண்டே இருப்போம். அது தாமதமாவது தெரிந்த உடனே, நீங்கள் அலைக்கழிப்பின்றி சுலபமாகப் பணத்தைப் பெற உங்களுக்கு உதவும் பொருட்டு, உங்கள் கிளைம்(claim) பற்றிய தகவலை நாங்கள் அனுப்புவோம்.

Unique Cover

தனித்துவமான காப்பீடு

வழக்கமான டிராவல் இன்சூரன்ஸ், 6 மணிநேரத்திற்கும் மேலாகும் விமான தாமத்திற்கு மட்டுமே காப்பீடு வழங்கையில், நாங்கள் அளிக்கும் காப்பீடானது 1½ அல்லது 2 மணிநேர விமான தாமத்திற்கு வழங்கப்படுகிறது.

சுலபமாக கிளைம் செய்யும் செயல்முறை

1
உங்கள் விமானம் தாமதமானால், நாங்களே உங்களுக்கு SMS அனுப்புவோம்
2
உங்கள் போர்டிங் பாஸ் மற்றும் வங்கி விவரங்களை லிங்க்-இல் (Link) பதிவேற்றவும்.
3
ஆஹா! நாங்கள் தருவதாக உறுதியளித்த காப்பீட்டுத் தொகை உங்கள் அக்கவுண்டில் ஏறிவிடும்!

எது இதில் அடங்காது

நாங்கள் வெளிப்படைத் தன்மையை நம்புகிறோம்! காப்பீடு மூலம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாத சில சூழ்நிலைகள்  உள்ளன.

ஒருவேளை விமான நிறுவனமே பொறுப்புடன் செயல்பட்டு, உங்களுக்குத் தாமதத்தைப் பற்றி 6 மணிநேரம் முன்பே தெரிவித்தல்.

இந்த காப்பீட்டின் வகை, உள்நாட்டுப் பயண காப்பீடு ஆகும். எனவே, இது இந்தியாவினுள் உள்ள உள்நாட்டு விமானங்களுக்கு மட்டுமே பொருந்தும்.

இது ஒரு வழி விமான பயணத்திற்கு (single flight) மட்டுமே பொருந்தும். எனவே, நீங்கள் உங்களது முழு சுற்றுப் பயணத்தையும் (round trip) காப்பீடு செய்ய விருப்பினால், நீங்கள் செல்லும் போதும் திரும்பி வரும் போதும் ஏற்படும் விமான தாமதத்திற்குத் தனித்தனியாகக் காப்பீடு எடுத்துக்கொள்ள வேண்டும்.

விமான தாமதத்திற்கான காமன் கேரியர் டிலே கவர்(Common Carrier Delay Cover) பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

Download Common Carrier Delay Cover Policy Wordings