யூலிப் கால்குலேட்டர்

One Time
Monthly
Yearly

Monthly Investment

Enter value between 500 to 1 lakh
500 1 lakh

I want to invest for (Years)

Enter value between 1 to 30
Entered value cannot be greater than stay invested for value
1 30

I will stay invested for (Years)

Enter value between 15 to 30
1 30

Expected return rate (P.A)

Enter value between 1 to 30
%
1 30
12l
2 Yrs
12l
4 Yrs
12l
5 Yrs
12l
6 Yrs
12l
8 Yrs
12l
10 Yrs
12l
12 Yrs
12l
14 Yrs
12l
15 Yrs
12l
16 Yrs
12l
18 Yrs
12l
20 Yrs
12l
22 Yrs
12l
24 Yrs
12l
25 Yrs
12l
26 Yrs
12l
28 Yrs
12l
30 Yrs
You Invest
₹17,761
over 10 years
You Get
₹ 9,57,568
after 10 years

யூனிட் லிங்க்டு இன்சூரன்ஸ் பிளான் (யூலிப்(ULIP)) கால்குலேட்டர்

ஆன்லைன் யூலிப்(ULIP) கால்குலேட்டர் என்றால் என்ன?

யூலிப் (ULIP) வருமானத்தை கணக்கிடுவது எப்படி?

ஒருவரின் யூலிப் வருமானத்தை அளவிட இரண்டு வழிகள் உள்ளன. இவை இரண்டும் சூத்திரங்களுடன் கீழே விளக்கப்பட்டுள்ளன:

1. முழுமையான வருமானம்

யூலிப் முதலீட்டின் முழுமையான வருமானம் என்பது ஒரு காலகட்டத்தில் அதன் சொத்துக்களின் மதிப்பில் ஏற்படும் அதிகரிப்பைக் குறிக்கிறது. இது எதிர்மறையாக இருக்கலாம், டிப்ரிஸியேஷனனை குறிக்கலாம் அல்லது நேர்மறையாக இருக்கலாம், இது சொத்து மதிப்பில் உயர்வைக் குறிக்கிறது.

ஒரு பிளானின் முழுமையான வருவாயைக் கணக்கிட நீங்கள் தயாராக இருந்தால், உங்களுக்குத் தேவையான ஒரே மதிப்புகள் அதன் ஆரம்ப என்.ஏ.வி மற்றும் தற்போதைய என்.ஏ.வி ஆகும்.

அதைக் கணக்கிடுவதற்கான சூத்திரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

 [(தற்போதைய என்.ஏ.வி – ஆரம்ப என்.ஏ.வி)/ஆரம்ப என்.ஏ.வி] × 100

கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணை மேலே உள்ள சூத்திரத்தின் செயல்பாட்டை உங்களுக்கு எளிதாக்கும். இந்த எடுத்துக்காட்டில், ஆரம்ப என்.ஏ.வியை ₹ 250 ஆகவும், தற்போதைய யூலிப் என்.ஏ.வியை ₹350 ஆகவும் எடுத்துக் கொள்ளுங்கள். எனவே, ஒரு வருடத்தில் முழுமையான வருமானம் 40% ஆக இருக்கும்.

பாராமீட்டர்

மதிப்பு

ஆரம்ப என்.ஏ.வி

₹250

தற்போதைய யூலிப் என்.ஏ.வி

₹350

முழுமையான வருமானம்

40%

 

2. கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதம் (சி.ஏ.ஜி.ஆர்)

 

கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதம் என்பது ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் ஒரு முதலீட்டின் வருடாந்திர வளர்ச்சியின் குறிகாட்டியாகும். யூலிப்க்கான சி.ஏ.ஜி.ஆ-ரை கணக்கிடுவதற்கு ஒரு கணித சூத்திரம் உள்ளது, இது ஒரு பிளானின் இறுதி மதிப்பு, தொடக்க மதிப்பு மற்றும் முதலீட்டின் ஆண்டுகளின் எண்ணிக்கையைப் பயன்படுத்துகிறது.

இந்த சூத்திரம் பின்வருமாறு:

 {[(என்.ஏ.வி இன் தற்போதைய மதிப்பு/என்.ஏ.வி இன் ஆரம்ப மதிப்பு) ^ (1/ஆண்டுகளின் எண்ணிக்கை)] – 1} x 100

கீழே குறிப்பிடப்பட்டுள்ள அட்டவணையின் வழியாகச் செல்வது மேலே உள்ள சூத்திரத்தின் செயல்பாட்டை எளிதாகப் புரிந்துகொள்ள உதவும். இந்த எடுத்துக்காட்டில், ஆரம்ப யூலிப் என்.ஏ.வியை ₹25 ஆகக் கருதுங்கள், ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதைய யூலிப் என்.ஏ.வி ₹ 35 ஆகும். எனவே, இந்த சூழ்நிலையில் சி.ஏ.ஜி.ஆர் 6.96% ஆக இருக்கும்.

பாராமீட்டர்

மதிப்பு

ஆரம்ப என்.ஏ.வி

₹25

ஆண்டுகளின் எண்ணிக்கை

5

தற்போதைய என்.ஏ.வி

₹35

சி.ஏ.ஜி.ஆர்

6.96%

நீங்கள் ஏன் யூலிப்(ULIP) ரிட்டர்ன் கால்குலேட்டரைப் பயன்படுத்த வேண்டும்?

யூலிப்(ULIP) ரிட்டர்ன் கால்குலேட்டரின் அம்சங்கள் மற்றும் பெனிஃபிட்கள்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்