டிஜிட் டூ வீலர் இன்சூரன்ஸ்
டிஜிட் இன்சூரன்ஸ் மாறிக்கொள்ளுங்கள். 3 கோடிக்கும் மேலான இந்தியர்களால் நம்பபப்படுகிறது
solo Bike riding Image
Enter valid registration number
search
{{bikeCtrl.pincodeErrorMessage}} Please enter valid City name
Enter valid registration number
{{bikeCtrl.invalidAgentCode}}
Agent Name:
{{bikeCtrl.bikeLocalStorageValues.campaignAgentName}}
State:
{{bikeCtrl.bikeLocalStorageValues.campaignAgentLocation}}
SP Name:
{{bikeCtrl.bikeLocalStorageValues.campaignAgentSpName}}
SP Code:
{{bikeCtrl.bikeLocalStorageValues.campaignAgentSpCode}}

I agree to the  Terms & Conditions

Please accept the T&C
{{(bikeCtrl.isDontKnowRegNum || bikeCtrl.bikeLocalStorageValues.vehicle.isVehicleNew) ? 'I know my Registration number' : 'Don’t know Registration number?'}}
It's a brand new bike

Continue with {{bikeCtrl.lastVisitedData.lastVisitedUrl.indexOf('DigitPaymentGateway/payments') !== -1 ? 'payment completion': 'previous choice'}}

{{bikeCtrl.lastVisitedData.vehicle.makeModel | toTitleCase}} {{bikeCtrl.lastVisitedData.vehicle.variant? (bikeCtrl.lastVisitedData.vehicle.variant|toTitleCase): (bikeCtrl.lastVisitedData.vehicleCharacteristics.vehicleType | toTitleCase)}}

{{bikeCtrl.lastVisitedData.vehicle.licensePlateNumber}}

{{bikeCtrl.selectedPlanDisplay[bikeCtrl.lastVisitedData.dropOffSelectedPlan? bikeCtrl.lastVisitedData.dropOffSelectedPlan: bikeCtrl.lastVisitedData.selectedPlan]}}

-

₹{{((bikeCtrl.lastVisitedData.dropOffSelectedPlan ? bikeCtrl.lastVisitedData.dropOffGrossPremium:bikeCtrl.lastVisitedData.chosePlan.grossPremium) .replace('INR ','')).split('.')[0] | rupeeFormatWithComma}} (Incl 18% GST)

search
Agent Name:
State:
SP Name:
SP Code:

I agree to the  Terms & Conditions

Please accept the T&C
{{(!twoWheelerCtrl.registrationNumberCardShow || twoWheelerCtrl.localStorageValues.vehicle.isVehicleNew) ? 'I know my Registration number' : 'Don’t know Registration number?'}}
It's a brand new bike

Continue with {{twoWheelerCtrl.lastVisitedData.lastVisitedUrl.indexOf('DigitPaymentGateway/payments') !== -1 ? 'payment completion': 'previous choice'}}

{{twoWheelerCtrl.lastVisitedData.vehicle.make |toTitleCase}} {{twoWheelerCtrl.lastVisitedData.vehicle.model | toTitleCase}} {{twoWheelerCtrl.lastVisitedData.vehicle.variant? (twoWheelerCtrl.lastVisitedData.vehicle.variant |toTitleCase):''}}

{{twoWheelerCtrl.lastVisitedData.vehicle.licensePlateNumber}}

{{twoWheelerCtrl.lastVisitedData.selectedPlan}}

-

₹{{((twoWheelerCtrl.lastVisitedData.quickQuoteResponse.plans[twoWheelerCtrl.lastVisitedData.selectedPlan].resposeBody.grossPremium) .replace('INR ', '')).split('.')[0] | rupeeFormatWithComma}} (Incl 18% GST)

இந்தியாவின் டூ வீலர் இன்சூரன்ஸ் நிறுவனங்கள்

இந்திய டூ வீலர் இன்சூரன்ஸ் நிறுவனங்களின் பட்டியல்

நிறுவனத்தின் பெயர் நிறுவப்பட்ட ஆண்டு தலைமையகம்
நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் 1906 கொல்கத்தா
கோ டிஜிட் ஜெனரல் இன்சூரன்ஸ் லிமிடெட் 2016 பெங்களூரு
பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் 2001 புனே
சோழமண்டலம் எம்.எஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் 2001 சென்னை
பார்தி ஏ.எக்ஸ்.ஏ ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் 2008 மும்பை
எச்.டி.எஃப்.சி ஈ.ஆர்.ஜி.ஓ ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் 2002 மும்பை
பியூச்சர் ஜெனரலி இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் 2007 மும்பை
தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட் 1919 மும்பை
இஃப்கோ டோக்கியோ ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் 2000 குருகிராம்
ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் 2000 மும்பை
ராயல் சுந்தரம் ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் 2001 சென்னை
ஓரியண்டல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் 1947 புது டெல்லி
டாடா ஏ.ஐ.ஜி ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் 2001 மும்பை
எஸ்.பி.ஐ ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் 2009 மும்பை
அக்கோ ஜெனரல் இன்சூரன்ஸ் லிமிடெட் 2016 மும்பை
நவி ஜெனரல் இன்சூரன்ஸ் லிமிடெட் 2016 மும்பை
ஜூனோ ஜெனரல் இன்சூரன்ஸ் லிமிடெட் (முன்னர் எடெல்வீஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் என அறியப்பட்டது) 2016 மும்பை
ஐ.சி.ஐ.சி.ஐ லோம்பார்ட் ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் 2001 மும்பை
கோடக் மஹிந்திரா ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் 2015 மும்பை
லிபர்ட்டி ஜெனரல் இன்சூரன்ஸ் லிமிடெட் 2013 மும்பை
மாக்மா எச்.டி.ஐ ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் 2009 கொல்கத்தா
ரஹேஜா கியூ.பி.இ ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் 2007 மும்பை
ஸ்ரீராம் ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் 2006 ஜெய்ப்பூர்
யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் 1938 சென்னை
யுனிவர்சல் சோம்போ ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் 2007 மும்பை

இன்சூரன்ஸ் கம்பெனி வெர்சஸ் இன்சூரன்ஸ் அக்ரிகேட்டர்ஸ் வெர்சஸ் இன்சூரன்ஸ் புரோக்கர்ஸ்

இன்சூரன்ஸ் நிறுவனங்கள், அக்ரிகேட்டர்ஸ் மற்றும் புரோக்கர்ஸ் இடையிலான வேறுபாட்டைப் புரிந்து கொள்ளுங்கள்.

இன்சூரன்ஸ் நிறுவனம் அக்ரிகேட்டர் புரோக்கர்
அனைத்து இன்சூரன்ஸ் பாலிசிகளும் இன்சூரன்ஸ் நிறுவனங்களால் தொகுக்கப்பட்டு சந்தைப்படுத்தப்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட பாலிசியுடன் தொடர்புடைய அனைத்து நன்மைகளும் அம்சங்களும் இந்த நிறுவனங்களிடமிருந்து நேரடியாக வருகின்றன. இந்தியாவில் செயல்படும் அனைத்து டூ வீலர் இன்சூரன்ஸ் நிறுவனங்களின் பெயர்களையும், இந்த பாலிசிகள் ஒவ்வொன்றைப் பற்றிய குறிப்பிட்ட தகவல்களையும் அக்ரிகேட்டர்கள் பட்டியலிடுகின்றனர். புரோக்கர்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கும் வாடிக்கையாளர்களுக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்யும் தனிநபர்கள் / நிறுவனங்கள் ஆகும்.
பங்கு - விபத்துகள், திருட்டு மேலும் பல, அவசர காலங்களில் பாலிசிதாரர்களுக்கு போதுமான நிதி நன்மைகளுடன் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தரமான இன்சூரன்ஸ் பாலிசிகளை உருவாக்குகின்றன. பங்கு - ஒப்பீடு மற்றும் ஆராய்ச்சி நோக்கங்களுக்காக கிடைக்கக்கூடிய அனைத்து டூ வீலர் இன்சூரன்ஸ் பாலிசிகள் பற்றிய தகவல்களை சாத்தியமான பாலிசிதாரர்களுக்கு வழங்குதல். பங்கு - புரோக்கர்கள் இன்சூரன்ஸ் நிறுவனங்களின் சார்பாக இன்சூரன்ஸ் பாலிசிகளை விற்கிறார்கள், முதன்மையாக அத்தகைய ஒவ்வொரு விற்பனைக்கும் ஒரு கமிஷனைப் பெறுகிறார்கள்.
பணியமர்த்தப்பட்டவர் - இல்லை அக்ரிகேட்டர்கள் என்பது சந்தையில் செயல்படும் எந்தவொரு இன்சூரன்ஸ் நிறுவனத்துடனும் எந்த தொடர்பும் இல்லாத மூன்றாம் தரப்பினர். புரோக்கர்கள் பெரும்பாலும் இன்சூரன்ஸ் நிறுவனத்தால் பணியமர்த்தப்படுகிறார்கள். மாற்றாக, கமிஷன் திட்டத்தின் மூலம் அவர்கள் அத்தகைய நிறுவனங்களுடன் இணைக்கப்படலாம்.
இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தங்கள் பாலிசிதாரர்களிடமிருந்து பெறும் அனைத்து செல்லுபடியாகும் கிளைம்களையும் தீர்ப்பதற்கு நேரடியாக பொறுப்பாகும். இருப்பினும், இந்த நிறுவனங்கள் கிளைம்களைத் தீர்ப்பதற்கு முன்பு தகவல்களை சரிபார்க்க சுதந்திரமாக உள்ளன. பொருந்தாது பொருந்தாது

இந்தியாவில் உள்ள இந்த இன்சூரன்ஸ் நிறுவனங்களின் பெயர்கள் மற்றும் பிற தகவல்களை அறிந்தால் மட்டும் போதாது. சரியான டூ வீலர் இன்சூரன்ஸ் பாலிசியைப் பெறும்போது கூடுதல் விவரங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

டூ வீலர் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் கவனிக்க வேண்டிய காரணிகள்

நேரடி காப்பீட்டு வழங்குநர்களிடமிருந்து இரு சக்கர வாகனக் காப்பீட்டை ஏன் வாங்க வேண்டும்?

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்