Thank you for sharing your details with us!
கான்ட்ராக்டர்களின் ஆல் ரிஸ்க் இன்சூரன்ஸ் என்றால் என்ன?
கான்ட்ராக்டர்களின் ஆல் ரிஸ்க்ஸ் என்பது குறிப்பிட்ட விலக்குகளைக் கொண்ட ஆல் ரிஸ்க் பாலிசியாகும், இது ப்ராபர்டி மற்றும்/அல்லது தேர்டு பார்ட்டி ப்ராபர்டி சேதம் மற்றும் உடல் காய கிளைம்களுக்கான பாதுகாப்பை வழங்குகிறது. இதை பிரின்சிபல் அல்லது கான்ட்ராக்டர் அல்லது இருவரும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
கன்ஸ்ட்ரக்ஷன் இன்டஸ்ட்ரி தொடர்பான முக்கிய உண்மைகள்
- கன்ஸ்ட்ரக்ஷன் இன்டஸ்ட்ரி அதிக ஆக்சிடென்ட் ஃப்ரீக்குவன்சி ரேட்டை கொண்டுள்ளது.
- இந்தியாவில், ஒர்க்பிளேசில் ஏற்படும் விபத்துகள் குறைவாகவே பதிவாகின்றன.
கான்ட்ராக்டர்களின் ஆல் ரிஸ்க் இன்சூரன்ஸில் என்ன கவர் ஆகும்?
நீங்கள் டிஜிட்டின் கான்ட்ராக்டர்களின் ஆல் ரிஸ்க் இன்சூரன்ஸ் வாங்கும்போது, அது பின்வரும் கவரேஜ்களை வழங்குகிறது
எது கவர் செய்யப்படவில்லை?
டிஜிட்டின் கான்ட்ராக்டர்ஸ் ஆல் ரிஸ்க் இன்சூரன்ஸ் பாலிசியானது பாலிசியில் குறிப்பிட்டுள்ளபடி, விலையிலிருந்து எழும் கன்ஸ்ட்ரக்ஷன் ப்ராபர்டிக்களுக்கு ஏற்படும் இழப்பு அல்லது சேதத்தை விலக்குகள் என்ற ஹெட்டின் கீழ் கவர் செய்யாது. அவற்றில் சில கீழே குறிப்பிடப்பட்டுள்ளன -
கிளைம் தாக்கல் செய்வது எப்படி?
கான்ட்ராக்டர்களின் ஆல் ரிஸ்க் இன்சூரன்ஸ் பாலிசியின் கீழ் கிளைம் தாக்கல் செய்ய, நீங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள படிகளைப் பின்பற்றலாம்:
ஸ்டெப் 1: இன்சூரன்ஸ்தாரரை தொடர்பு கொண்டு சம்பவம் குறித்து தெரிவிக்கவும்.
ஸ்டெப் 2: சம்பவம் பற்றிய விவரங்கள் மற்றும் பாலிசி எண்ணை வழங்கவும்.
ஸ்டெப் 3: கிளைம் பதிவு செய்யப்பட்டவுடன், அவர்கள் உங்களுக்கு கிளைம் பதிவு எண்ணை வழங்குவார்கள்.
ஸ்டெப் 4: டேமேஜ் மதிப்பீடு மேற்கொள்ளப்படுகிறது.
ஸ்டெப் 5: சர்வேயர் ஒப்புதல் அளித்தவுடன், இன்சூரன்ஸ் நிறுவனம் கிளைமைத் தீர்ப்பதற்கு முன்பு நிதி மற்றும் சட்ட பொறுப்புகளை உறுதிப்படுத்துகிறார்.
கான்ட்ராக்டர்களின் ஆல் ரிஸ்க்ஸ் இன்சூரன்ஸ் யாருக்குத் தேவை?
இந்த இன்சூரன்ஸ் பாலிசியை கன்ஸ்ட்ரக்ஷன் பிஸினஸில் ஈடுபட்டுள்ளவர்கள் எந்த வகையிலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
நீங்கள் ஏன் கான்ட்ராக்டர்ஸ் ஆல் ரிஸ்க் இன்சூரன்ஸ் பாலிசியை வாங்க வேண்டும்?
பாலிசி அவசியம், ஏனெனில்:
- கன்ஸ்ட்ரக்ஷன் புராஜெக்ட்களுக்கு சேதம் ஏற்படும்போது இது உதவியாக இருக்கும்.
- இந்த புராஜெக்ட் முதல் சரக்கு வந்த நாளிலிருந்து பாதுகாக்கப்படுகிறது மற்றும் திட்டம் முடிக்கப்பட்டு ஒப்படைக்கப்படும் வரை தொடர்கிறது மற்றும் பாலிசியில் குறிப்பிட்டுள்ளபடி காலாவதி தேதிக்கு அப்பால் எந்த சந்தர்ப்பத்திலும் தொடர்கிறது.
கான்ட்ராக்டர்களின் ஆல் ரிஸ்க்ஸ் இன்சூரன்ஸுக்கான பிரீமியம் எவ்வாறு கால்குலேட் செய்யப்படுகிறது?
கான்ட்ராக்டர்களின் ஆல் ரிஸ்க் இன்சூரன்ஸ் பாலிசிக்கு செலுத்த வேண்டிய பிரீமியம் பல்வேறு காரணிகளைப் பயன்படுத்தி கால்குலேட் செய்யப்படுகிறது: