தனிநபர் லோன் இ.எம்.ஐ கால்குலேட்டர்

கடன்தொகை

25K முதல் 10 கோடி வரை மதிப்பை உள்ளிடவும்
25 ஆயிரம் 10 கோடி

காலம் (ஆண்டுகள்)

1 முதல் 30 வரையிலான மதிப்பை உள்ளிடவும்
1 30

வட்டி விகிதம்

1 மற்றும் 20 க்கு இடையில் உள்ள மதிப்பை உள்ளிடவும்
%
1 20
மாதாந்திர இ.எம்.ஐ
17,761
அசல் தொகை
16,00,000
வட்டித் தொகை
₹ 9,57,568
மொத்தக் கட்டணம்
₹25,57,568

தனிநபர் லோன் கால்குலேட்டர் பற்றிய அனைத்தும் விளக்கப்பட்டுள்ளன

தனிநபர் லோன் இ.எம்.ஐ கால்குலேட்டர் என்றால் என்ன?

தனிநபர் லோனைப் பாதிக்கும் காரணிகள் என்னென்ன?

ஆன்லைன் தனிநபர் லோன் இ.எம்.ஐ கால்குலேட்டர் என்றால் என்ன?

தனிநபர் லோன் இ.எம்.ஐ (EMI)-ஐ கணக்கிடுவதற்கான சூத்திரம் என்ன?

தனிநபர் லோன் இ.எம்.ஐ கால்குலேட்டர் சூத்திரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது -

இ.எம்.ஐ = [P x R x (1+R) ^N] / [(1+R) ^ N-1]

தனிநபர் லோனின் சமமான மாதாந்திர தவணைகளை உருவாக்கும் 3 கூறுகள் மேலே உள்ள தனிநபர் லோன் கணக்கீட்டு சூத்திரத்தில் P, R மற்றும் N என குறிப்பிடப்பட்டுள்ளன.

இவை பின்வருவனவற்றை குறிக்கின்றன -

P = முதன்மைத் தொகை

R = வட்டி விகிதம்

N = லோன் காலம்

மேலே உள்ள சூத்திரத்தை நன்கு புரிந்துகொள்ள பின்வரும் அட்டவணை உங்களுக்கு உதவும். இந்த எடுத்துக்காட்டில், லோன் வாங்கிய தொகை அல்லது அசல் தொகை ₹10,00,000 என்று கருதுங்கள். ஆண்டுதோறும் வசூலிக்கப்படும் வட்டி விகிதம் 10.5%. இந்த சூத்திரத்தில், வட்டி விகிதம் மாதாந்திர அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. இது R = வருடாந்திர வட்டி விகிதம்/12/100 என்பதைக் குறிக்கிறது. எனவே, இங்கு ஆண்டுக்கு 10.5% வட்டி விகிதம் இருப்பதால், R = 10.5/12/100=0.00875.

கணக்கிடப்பட்ட இ.எம்.ஐ ₹13,493 ஆக இருக்கும். எனவே, முழு லோன் தொகையையும் திருப்பிச் செலுத்த 120 மாதங்களுக்கு ₹13,493 செலுத்த வேண்டும். செலுத்த வேண்டிய மொத்தத் தொகை ₹13,493 * 120 = ₹16,19,220. இதில் வாங்கிய லோனுக்கான வட்டி ₹6,19,220 அடங்கும்

பாராமீட்டர்

மதிப்பு

அசல் தொகை

₹10,00,000

ஆண்டு வட்டி விகிதம்

10.5%

லோன் காலம்

10 ஆண்டுகள் அல்லது 120 மாதங்கள்

இ.எம்.ஐ

₹13,493

தனிநபர் லோன் இ.எம்.ஐ கால்குலேட்டரின் நன்மைகள்

தனிநபர் லோனுக்கு தேவையான ஆவணங்கள்

தனிநபர் லோனுக்கான வரி நன்மைகள் என்ன?

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்