கமர்ஷியல் வெஹிக்கில் இன்சூரன்ஸ்

வணிக வாகனக் காப்பீட்டுக் கொள்கையை ஆன்லைனில் வாங்கவும்/புதுப்பிக்கவும்

Third-party premium has changed from 1st June. Renew now

கமர்ஷியல் வெஹிக்கில் இன்சூரன்ஸ் என்றால் என்ன?

கமர்ஷியல் வெஹிக்கில் இன்சூரன்ஸ் என்பது தனிப்பயனாக்கப்பட்ட மோட்டார் இன்சூரன்ஸ் பாலிசி ஆகும். இது கமர்ஷியல் வாகனத்திற்கு அல்லது கமர்ஷியல் வாகனத்தால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் இழப்புகளை ஈடு செய்யும். மேலும், அந்த வாகனத்தின் ஓனர் - டிரைவருக்கும் பாதுகாப்பு அளிக்கும். சாலை விபத்துக்கள், வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதால் ஏற்படும் விபத்துக்கள், தீ விபத்துக்கள் போன்ற எதிர்பாராத நிகழ்வுகளால் ஏற்படும் சேதங்கள் மற்றும் இழப்புக்களையும் இது ஈடு செய்யும். தொழிலுக்காக பயன்படுத்தும் வண்டிகளான ஆட்டோ ரிக்ஷாக்கள், கேப்கள், ஸ்கூல் பஸ்கள், டிராக்டர்கள், கமர்ஷியல் வேன்கள் மற்றும் டிரக்குகள் போன்ற கமர்ஷியல் வாகனங்களுக்கு கமர்ஷியல் வெஹிக்கில் இன்சூரன்ஸை வாங்க வேண்டியது கட்டாயமாகும். 

உங்களுக்கு கமர்ஷியல் வெஹிக்கில் இன்சூரன்ஸ் ஏன் அவசியமானது?

  • உங்கள் தொழிலுக்காக ஒன்றோ அல்லது அதற்கு மேற்பட்ட வாகனங்களை நீங்கள் வைத்திருந்தால், அந்த வண்டிகளுக்குக்காக நீங்கள் கமர்ஷியல் வெஹிக்கில் இன்சூரன்ஸ் வைத்திருக்க வேண்டியது கட்டாயம் ஆகும். இந்த இன்சூரன்ஸானது உங்கள் வண்டிக்கு(களுக்கு) / வண்டியினால்(களினால்) பிறருக்கு ஏற்பட்ட இழப்புக்களிருந்தும் சேதங்களிலிருந்தும் உங்களையும் உங்கள் தொழிலையும் பாதுகாக்கும். இத்துடன் அந்த வண்டியைப் பயன்படுத்திய நபரையும் இந்த இன்சூரன்ஸ் பாதுகாக்கும். 

  • உங்களின் தொழிலானது வண்டிகளை மையமாகக் கொண்டு இயங்குகிறது என்றால் (எ.கா: கேப் அல்லது பிரைவேட் ஸ்கூல் பஸ் போல்), அந்த வண்டிக்குத் தொடர்புடைய அனைவரையும் இந்த கமர்ஷியல் வெஹிக்கில் இன்சூரன்ஸ் பாதுகாக்கும். அதாவது அந்த வண்டியில் பயணிக்கும் மக்களையும் இது பாதுகாக்கும். 

  • லையபிலிட்டி ஒன்லி பாலிசியை மட்டுமாவது வைத்திருக்க வேண்டியது சட்டப்படி கட்டாயமாகும். உங்கள் கமர்ஷியல் வாகனத்தால் மூன்றாம் தரப்பினருக்கு சேதம் மற்றும் இழப்பு ஏற்பட்டால், அதனால் உங்கள் தொழிலுக்கு ஏற்படும் நஷ்டத்திலிருந்து இந்த பாலிசி பாதுகாக்கும்.

டிஜிட்-ன் கமர்ஷியல் வெஹிக்கில் இன்சூரன்ஸை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?

கமர்ஷியல் வெஹிக்கில் இன்சூரன்ஸ் எந்தெந்த இழப்புகளுக்குக் காப்பீடு அளிக்கிறது?

கமர்ஷியல் வெஹிக்கில் இன்சூரன்ஸ் உடன் கிடைக்கும் ஆட்-ஆன்கள்

கன்ஸ்யூமபில் கவர்

கன்ஸ்யூமபில் கவரானது சாதாரணமான கமர்ஷியல் இன்சூரன்ஸ்களில் கிடைக்கும் பயன்களைக் காட்டிலும் அதிக அளவிலான பாதுகாப்பை அளிக்கிறது. விபத்தில் உங்கள் வண்டியின் எந்த பாகத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும் அதனால் உங்களுக்கு ஏற்படும் இழப்புகளிலிருந்து இந்த கவரானது பாதுகாப்பு அளிக்கும். அதாவது நட்கள், போல்ட்கள், ஸ்குரூக்கள், என்ஜின் ஆயில் மற்றும் கிரீஸ் போன்ற எல்லா பாகங்களையும் இது கவர் செய்யும். 

பார்ட்ஸ் டிப்ரிஸியேஷன்‌ (தேய்மானம்) புரொட்டெக்ட்

நாட்கள் நகர உங்கள் வண்டியும் , அதில் இருக்கும் பாகங்களும் தேய்மானம் அடையும். இதனால் அவற்றின் மதிப்பானது குறையும். கிளைம் செய்யும் போது இந்தத் தொகையானது கழித்துக் கொள்ளப்படும். விபத்தில் வண்டியின் பாகமானது சேதம் அடைந்திருந்தால் (ரப்பர் அல்லது ஃபைபர் கிளாஸ் போன்ற பாகங்கள்), அந்த பாகத்தை மாற்றும் போது அந்த பாகத்திற்கான டிப்ரிஸியேஷன்‌ (தேய்மானம்) மதிப்பினை இது கவர் செய்யும் 

என்ஜின் அன்ட் கியர் பாக்ஸ் புரொட்டெக்ட்

இந்த ஆட்-ஆன் ஆனது விபத்து ஏற்பட்டதன் பின் நிகழக்கூடிய பின்விளவுகளா ல்(விபத்தினால் ஏற்பட்ட சேதத்தினால் ஆன) உண்டான சேதங்கள் மூலம் ஏற்படும் இழப்புகளிலிருந்து பாதுகாக்கும். அதாவது விபத்தில் லுபிரிகேஷன் ஆயில் லீக்கேஜ் போன்ற பிரச்சனைகளால் உங்கள் வண்டியின் என்ஜின் அல்லது கியர் பாக்ஸ் போன்றவை சேதம் அடைந்தாலோ அல்லது ஸ்டாண்டர்ட் பாலிசியில் கவர் ஆகாத ஹைட்ரோஸ்டாட்டிக் லாஸ் ஆல் என்ஜின் சேதம் போன்ற இழப்புக்களை இது கவர் செய்யும். 

பிரேக்டவுண் அசிஸ்டன்ட்ஸ் - பொதுவாக ரோட்ஸைட் அசிஸ்டன்ட்ஸ்

சிக்கலான சமயங்களில் குறிப்பிட்ட உதவி கிடைத்தால் நன்றாகத் தான் இருக்கும். விபத்து , டையர் பஞ்சர், பேட்டரி சரியாக வேலை செய்யாமல் போன காரணத்தால் நடு ரோட்டில் வண்டி நின்று விட்டால், அந்த சமயத்தில் பிரேக்டவுண் அசிஸ்டன்ட்ஸ் கைக்கொடுக்கும். இந்த ஆட்-ஆன்-ஐத் தேர்வு செய்வதன் மூலம் நீங்கள் 24x7 மணிநேரமும் எங்களின் உதவியைப் பெறலாம். 

வருமான இழப்பு

வண்டி இல்லாமல் சில தொழில்களை செய்ய முடியாது. உங்கள் கமர்ஷியல் வண்டியை ரிப்பேர் செய்வதற்காக கேரேஜ்-ல் விட்டிருக்கும் சமயம் உங்களால் தொழில் செய்ய முடியாது. இதனால் உங்கள் வருமானம் பாதிக்கப்படும். மேலும், இதனால் இழப்புகளும் ஏற்படலாம். இந்த ஆட்-ஆன்-ஐ தேர்வு செய்வதன் மூலம் இது போன்ற சமயத்தில் ஏற்படக்கூடிய  இழப்புகளை நீங்கள் சமாளிக்கலாம். 

வாகனத்தை இழுத்துச் செல்வதற்கு ஆகும் கூடுதல் செலவுகள்

உங்கள் வண்டியானது விபத்தில் சேதம் அடைந்திருந்தால், அதை ரிப்பேர் செய்வதற்கு அருகில் இருக்கும் கேரேஜுக்கு கொண்டு செல்ல வேண்டிய சூழல் ஏற்படலாம். அப்போது வண்டியை இழுத்துச் செல்வதற்கு வண்டிக்கு ஆகும் கூடுதல் செலவினை இது கவர் செய்யும். விபத்து ஏற்பட்ட இடத்திலிருந்து அருகில் இருக்கும் கேரேஜுக்கோ அல்லது பாதுகாப்பான இடத்திற்கோ கொண்டு செல்வதற்கு ஆகும் கூடுதல் செலவினை இந்த ஆட்-ஆன் கவர் செய்யும். 

இஎம்ஐ (EMI) புரொட்டெக்ஷன் கவர்

நீங்கள் உங்கள் வண்டிக்காக லோன் எடுத்திருக்கலாம். எதிர்பாராத விதமாக அது விபத்தில் சிக்கி சேதம் அடைந்து, ரிப்பேர் செய்வதற்காக கேரேஜில் இருப்பதினால் உங்கள் தொழிலில் இழப்பை சந்திக்கலாம். இதனால் உங்கள் இஎம்ஐ-ஐ (EMI) (மாதத் தவணையை) கட்ட முடியாமலும் போகலாம். பைனான்சியருக்கு நீங்கள் கட்ட வேண்டிய இஎம்ஐ (EMI)-யைத் (மாதத் தவணையை) தடையில்லாமல் கட்ட இந்த ஆட்-ஆன் உதவி செய்யும். 

கூடுதல் கவரேஜ்கள் அல்லது இதோடு கிடைக்கும் எண்டோர்ஸ்மென்ட்கள்

எல்லா சமயத்திலும் ஸ்டாண்டர்ட் கவரேஜ் கை கொடுக்காது. அதற்காகத் தான் உங்கள் கமர்ஷியல் வண்டிக்குத் தேவையான கூடுதல் பாதுகாப்பை வழங்கும் பல விதமான கவர்களை பாலிசி உடன் அளிக்கிறோம்.

பர்சனல் ஆக்சிடன்ட் கவர்

வண்டியை வைத்திருக்கும் ஒவ்வொருத்தரும் பர்சனல் ஆக்சிடன்ட் கவர் வைத்திருக்க வேண்டியது சட்டப்படி காட்டாயமாகும். உங்களிடம் பிஏ கவர் இல்லையென்றால், நீங்கள் உங்கள் கமர்ஷியல் இன்சூரன்ஸுடன் சேர்த்து இந்தக் கவரை வாங்கிக் கொள்ளலாம். விபத்து ஏற்பட்டால், அதில் உரிமையாளர்(ஓனர்)-ஓட்டுநரின் டிரைவர்) உடலில் காயம் ஏற்பட்டால், விபத்தில் இறந்தால் அல்லது இது போன்ற எதிர்பாராத நிகழ்வுகளால் ஏற்படும் இழப்புக்களிலிருந்து பாதுகாப்பு அளிக்கும்.

அன்நேம்ட் பிஏ (PA) கவர்

ஒருபோதும் அசம்பாவிதங்கள் நடக்கக் கூடாது என்று தான் நாம் அனைவரும் விரும்புகிறோம். ஆனால், சில சமயம் எதிர்பாராத விதமாக அவ்வாறு நேர்ந்தால், அதனை சமாளிக்கவும் நாம் தயாராக இருக்க வேண்டும். எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டு அதில் உங்களுடன் வந்தவருக்கு இழப்பு ஏற்பட்டால், அந்த இழப்பினை இந்த கவரானது ஈடு செய்யும்.

லீகல் லையபிலிட்டி

உங்களின் பணியாளர்கள் / உங்களுக்காக பணிபுரியும் ஒருவருக்கு காயம் ஏற்பட்டால், அதன் காரணமாக உங்களுக்கு எதிராக எழும் லீகல் லையபிலிட்டிகளை சமாளிக்க இந்த கவர் உதவியாக இருக்கும்.

ஐஎம்டி 23 (IMT 23)

விபத்தில் உங்கள் வண்டியின் லைட்டுகள், டயர்கள், ட்யூப்கள், மட்கார்டுகள், பானட், பம்ப்பர்களின் சைட் பார்ட்ஸ், ஹெட்லைட்கள் மற்றும் பெயிண்ட்வொர்க்கிற்கு சேதம் ஏற்பட்டால், அதனால் ஏற்பட்ட சேதங்களை அல்லது இழப்புகளை இது கவர் செய்யும். உங்களின் வண்டியில் ஏற்பட்ட சிறு சேதங்களும் இது கவர் செய்யும். 

எலக்டிரிக்கல் அக்ஸசரீஸ்

வண்டியை தயாரித்த போது அந்த வண்டியில் இல்லாத எலக்டிரிக்கல் அக்ஸசரீஸை, வண்டியை வாங்கிய பின்பு அதை பொருத்தியவர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும். வண்டியில் கூடுதலாக பொருத்தப்பட்டிருக்கும் எலக்டிரிக்கல் அக்ஸசரீஸுக்கு ஏற்படும் பாதிப்பை இது கவர் செய்யும். 

நான்- எலக்டிரிக்கல் அக்ஸசரீஸ்

வண்டியின் உற்பத்தியாளர் தயாரித்த போது அந்த வண்டியில் இல்லாத நான்- எலக்டிரிக்கல் அக்ஸசரீஸை நீங்கள் பொருத்தி இருந்தால், அந்த அக்ஸசரீஸுக்கு ஏற்படும் சேதங்கள் மற்றும் அதனால் உங்களுக்கு ஏற்படும் இழப்புக்களை இது கவர் செய்யும். 

சிறப்பு விலக்குகள்/ஸ்பெஷல் எக்ஸ்க்ளூஷன்ஸ் & கட்டாயமான கழிப்புகள்/கம்பல்சரி டிடக்டபிள்ஸ்

உங்கள் வண்டிக்கு ஏற்படும் ஒவ்வொரு இழப்புக்கும் உங்களின் பங்கு என்று குறிப்பிட்ட தொகையை நீங்கள் செலுத்த வேண்டியதாக இருக்கும். இதுவே கட்டாயமான கழிப்புகள்/கம்பல்சரி டிடக்டபிள்ஸ் ஆகும். இது உங்கள் பிரீமியத்தைக் குறைக்கவும் உதவும். மேலும் உங்கள் வண்டியின் லைட்டுகள், டயர்கள், ட்யூப்கள், மட்கார்டுகள், பானட், பம்ப்பர்களின் சைட் பார்ட்ஸ், ஹெட்லைட்கள் மற்றும் பெயிண்ட்வொர்க்கிற்கு சேதம் ஏற்பட்டால், அதனால் ஏற்பட்ட சேதங்களை அல்லது இழப்புகளை இது கவர் செய்யும்.

எவ்வித காரணங்களால் இழப்பீடுகளை பெற முடியாது?

 நீங்கள் கிளைம் செய்யும் போது ஏமாற்றத்தை தடுக்க, உங்களின் கமர்ஷியல் வெஹிக்கில் இன்சூரன்ஸ் பாலிசியில் எந்தெவொரு காரணங்களால் நீங்கள் இழப்பீடுகளை பெற இயலாது என்பதை அறிந்து கொள்வதும் முக்கியம். அதுபோன்ற சில காரணங்கள் இங்கே:

தேர்டு- பார்ட்டி பாலிசி வைத்திருப்பவருக்கு ஏற்படும் சொந்த சேதங்கள்

தேர்டு- பார்ட்டி லையபிலிட்டி பாலிசியை மட்டும் வைத்திருந்தால், சொந்த வாகனத்திற்கு ஏற்படும் சேதங்கள் எதுவும் இதில் அடங்காது.

குடிபோதையில் வண்டி ஓட்டுதல் அல்லது லைசன்ஸ் இன்றி வண்டி ஓட்டுதல்

கிளைம் செய்த வாகனத்தின் உரிமையாளர்-ஓட்டுநர் குடித்துவிட்டு அல்லது செல்லுபடியாகும் உரிமம் இல்லாமல் ஓட்டுவதால் ஏற்படும் சேதங்கள் எதுவும் இதில் அடங்காது

அலட்சியத்தினால் ஏற்படும் சேதங்கள்

ஓட்டுநரின் அலட்சியத்தால் ஏற்படும் சேதங்களுக்கு (வெள்ளம் இருக்கும்போது தேவையில்லாமல் நீங்களாகவே உங்கள் வாகனத்து எடுத்து ஓட்டுவது போன்றவை) காப்பீடு அளிக்கப்படாது.

பின்விளைவினால் ஏற்படும் சேதங்கள்

விபத்து/இயற்கை சீற்றம் போன்றவற்றின் நேரடி விளைவாக ஏற்படாத சேதங்களுக்கு காப்பீடு அளிக்கப்படாது. வருவாய் இழப்பு, மார்க்கெட் இழப்பு போன்ற பின்விளைவினால் ஏற்படும் இழப்புகள் அதாவது. வருமான இழப்பு, மார்க்கெட் சரிவு போன்ற பின்விளைவினால் ஏற்படும் இழப்புக்களுக்கு காப்பீடு அளிக்கப்படாது.

டிஜிட்-ன் கமர்ஷியல் வெஹிக்கில் இன்சூரன்ஸின் முக்கிய அம்சங்கள்

முக்கிய அம்சங்கள் டிஜிட்-ல் இருக்கும் பயன்கள்
டிஜிட்-ல் இருக்கும் பயன்கள் ஆவணங்களை நேரடியாக சமர்ப்பிக்கத் தேவையில்லாத எளிமையான கிளைம் செயல்முறை
வாடிக்கையாளர் சேவை 24*7 மணிநேர வாடிக்கையாளர் சேவை
எந்த வகையான கமர்ஷியல் வாகனங்கள் இதன் மூலம் காப்பீடு செய்யப்படுகிறது கேப்கள் (cabs) மற்றும் டாக்ஸிகள், டிரக்குகள்,லாரிகள், பேருந்துகள், ஆட்டோ ரிக்‌ஷாக்கள், பள்ளி வேன்கள் போன்றவை.
பிரீமியம் கமர்ஷியல் வாகனத்தின் வகை மற்றும் இன்சூர் செய்யப்பட வேண்டிய வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தனிப்பயனாக்கப்பட்டது
கூடுதல் கவரேஜ் பிஏ கவர்ஸ், லீகல் லையபிலிட்டி கவர் , சிறப்பு விலக்குகள்/ஸ்பெஷல் எக்ஸ்க்ளூஷன்ஸ் மற்றும் கட்டாயமான கழிப்புகள்/கம்பல்சரி டிடக்டபிள்ஸ் , இன்னும் பல
மூன்றாம் தரப்பினருக்கு ஏற்படும் இழப்புகள் தனிப்பட்ட /தனிநபர் சேதங்களுக்கு வரம்புகள் இல்லாத லையபிலிட்டி, சொத்து/வாகன சேதங்களுக்கு 7.5 லட்சம் வரை இழப்பீடு

இதில் பாதுகாக்கப்படும் கமர்ஷியல் வெஹிக்கிலின் வகைகள்:

பேசஞ்சர் கேரியிங் வெஹிக்கில் இன்சூரன்ஸ்

  • ஏற்றிச் செல்லும் வண்டிகளுக்கான இன்சூரன்ஸ் ஆகும். உதாரணத்திற்கு டாக்ஸிக்கள்,கேப்கள், ஆட்டோ ரிக்ஷா, ஸ்கூல் பஸ்கள், பிரைவேட் / தனியார் பஸ்கள் போன்ற வண்டிகள். 

  • தினமும் அதிக அளவிலான மக்களை ஏற்றிச் செல்லும் ஸ்கூல் பஸ்கள் மற்றும் கேப்கள் போன்ற பேசஞ்சர் கேரியிங் வெஹிக்கில்களுக்கு அதிக பொறுப்புக்கள் உள்ளது. 

  • வண்டிகள் ஓட்டுவதையே இந்தியாவில் இருக்கும் பெரும்பான்மையான மக்களின் வாழ்வாதாரமாக இருக்கிறது. இந்த கமர்ஷியல் வெஹிக்கில் இன்சூரன்ஸானது எதிர்பாராமல் நடக்கும் நிகழ்வுகளினால் ஏற்படும் இழப்புகளை ஈடு செய்யும். 

பேசஞ்சர் கேரியிங் வெஹிக்கில் இன்சூரன்ஸ்

கூட்ஸ் கேரியிங் வெஹிக்கில் இன்சூரன்ஸ்

  • இது, பொருட்களை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு சேர்க்கும் வண்டிகளுக்கான இன்சூரன்ஸ். டிரக்குகள், டெம்போக்கள் மற்றும் லாரிக்கள் போன்ற வண்டிக்கள் இதில் அடங்கும். 

  • பொருட்களை ஏற்றிச் செல்லும் வண்டியானது அளவில் பெரியதாக இருக்கும், அதே சமயம் ஆபத்துக்கள் நிறைந்துள்ளதாகவும் இருக்கும். கமர்ஷியல் வெஹிக்கில் இன்சூரன்ஸ் என்பது மூன்றாம் தரப்பினருக்கு ஏற்படும் சேதங்கள் மற்றும் இழப்புகளைப் பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், விபத்துக்கள், இயற்கை பேரிடர்கள் அல்லது இது போன்ற எதிர்பாராத சம்பவங்களால் ஏற்படும் இழப்புகளிலிருந்து உரிமையாளர்(ஓனர்) -ஓட்டுனர் (டிரைவர்) மற்றும் வாகனத்தையும் பாதுகாக்கிறது.

  •  உங்கள் தொழிலானது டிரக்குகளை பயன்படுத்தி சரக்குகளை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லும் வேலையாக இருந்தால், கமர்ஷியல் வெஹிக்கில் இன்சூரன்ஸானது இயற்கைப் பேரிடர்கள், விபத்துகள், தீ விபத்துகள் போன்ற எதிர்பாராத நிகழ்வுகளால் சரக்குகளுக்கு ஏற்படும் இழப்புக்களிலிருந்தும் அல்லது சேதத்திலிருந்து பாதுகாக்கிறது. 

கூட்ஸ் கேரியிங் வெஹிக்கில் இன்சூரன்ஸ்

இதர வகை & ஸ்பெஷல் வெஹிக்கில் இன்சூரன்ஸ்

  •  கேப்கள், டாக்ஸிக்கள், டிரக்குகள் மற்றும் பஸ்களைத் தவிர தொழிலுக்காக அடிக்கடி பயன்படுத்தப்படும் பல வகையான வண்டிகள் உள்ளன. விவசாயம், சுரங்கம் மற்றும் கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் சிறப்பு வண்டிகள் அனைத்தும் இதில் அடங்கும்.

  • இத்தகைய வண்டிகளுக்கான கமர்ஷியல் வெஹிக்கில் இன்சூரன்ஸ் என்பது இனசுர் செய்யப்பட்ட வண்டிக்கு / வண்டியினால் ஏற்பட்ட சேதங்களை மற்றும் இழப்புக்களை ஈடு செய்யும். இத்துடன் வண்டியின் உரிமையாளர்(ஓனர்) -ஓட்டுனர்(டிரைவர்) ஆகிய இருவரையும் பாதுகாக்கும். 

  •  இந்த வண்டிக்கான முதலீடு மற்றும் அதன் அளவு ஆகிய இரண்டையும் கருத்தில் கொண்டு, அந்த வண்டிக்கு ஏற்ற கமர்ஷியல் வெஹிக்கில் இன்சூரன்ஸ் பெறுவது பாதுகாப்பானது ஆகும். இதனால் எதிர்பாராமல் ஏற்படும் நிகழ்வுகளால் ஏற்படக்கூடிய நிதி இழப்புகளிலிருந்து தொழிலையும் அல்லது அதன் உரிமையாளருக்கு (ஓனர்) ஏற்படக்கூடிய அபாயத்தைக் குறைத்து, நிதி நெருக்கடியிலிருந்து அவர்களை பாதுகாக்கும். 

கமர்ஷியல் வெஹிக்கில் இன்சூரன்ஸ் பாலிசிகளின் வகைகள்

உங்கள் கமர்ஷியல் வாகனத்தின் தேவைக்கு ஏற்ப, நாங்கள் இரண்டு வகையான பாலிசிகளை வழங்குகிறோம். இருப்பினும், கமர்ஷியல் வண்டிக்கு ஏற்படும் அபாயத்தையும் அது எதற்காக பயன்படுத்தப்படுகிறது என்பதை கருத்தில் கொண்டு, உங்கள் கமர்ஷியல் வாகனம் மற்றும் உரிமையாளர் (ஓனர்)-ஓட்டுநர் (டிரைவர்) ஆகியோருக்கு ஏற்படும் இழப்புகளையும் ஈடு செய்து, அவர்களையும் பாதுகாக்கும் ஸ்டாண்டர்ட் பேக்கேஜ் பாலிசியையும் எடுக்க பரிந்துரைக்கப்படுகிறது.

லையபிலிட்டி ஒன்லி ஸ்டாண்டர்ட் பேக்கேஜ்

மூன்றாம் தரப்பு தனிநபருக்கோ அல்லது சொத்துக்கோ உங்கள் கமர்ஷியல் வாகனந்ததால் ஏற்படும் சேதங்கள்

×

மூன்றாம் தரப்பு தனிநபர் அல்லது சொத்துக்கு இன்சூர் செய்யப்பட்ட கமர்ஷியல் வாகனம் இழுக்கும் (டோவ்விங்) வாகனத்தினால் ஏற்படும் சேதங்கள்.

×

இயற்கை சீற்றங்கள், தீ விபத்து, திருட்டு அல்லது விபத்துக்களால் உங்களின் சொந்த கமர்ஷியல் வாகனத்திற்கு ஏற்படும் இழப்பு அல்லது சேதம்

×

டிரக் உரிமையாளர்- ஓட்டுநர் காயம் அடைந்தால்/உயிரிழப்பு

ஒருவேளை ஓனர்-டிரைவரிடம் ஏற்கனவே அவரது பெயரில் பர்சனல் ஆக்சிடண்ட் இன்சூரன்ஸ் கவர் இல்லாத பட்சத்தில் இது பொருந்தும்.

×
Get Quote Get Quote

கிளைம் செய்வது எப்படி?

1800-258-5956 என்ற எண்ணில் எங்களை அழைக்கலாம் அல்லது hello@godigit.com க்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.

எங்கள் செயல்முறையை எளிதாக்க, பாலிசி எண், விபத்து நடந்த இடம், விபத்து நடந்த தேதி & நேரம் மற்றும் இன்சூர் செய்தவரின்/அழைப்பவரின் தொலைப்பேசி எண் போன்ற விவரங்களைக் வைத்திருக்கவும்.

டிஜிட் இன்சூரன்ஸில் கிளைம்கள் எத்தனை விரைவாக கிடைக்கும்? நீங்கள், உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்தை மாற்றும் போது உங்கள் மனதில் எழும் முதல் கேள்வி இதுவாகத் தான் இருக்கும். இந்த கேள்வியை நீங்கள் கேட்பதும் நன்மைக்கே! டிஜிட்-ன் கிளைம் ரிப்போர்ட் கார்ட்-ஐ படிக்கவும்

எங்கள் வாடிக்கையாளர்கள் எங்களைப் பற்றி என்ன சொல்கிறார்கள்

அமன் ஜஸ்வல்
★★★★★

கிளைம் ஈசியா செய்யலாம். இன்சூரன்ஸ் பாலிசியில் இருக்குற நம்பர்கு கால் பண்ணனும். டிஜிட் இன்சூரன்ஸ் குழுக்கு கால் போகும். அவங்க 5 நிமிஷத்துல கிளைம் பதிவு செய்வாங்க. அப்புறம் வண்டியை ரிப்பேர் செய்ய வொர்க் ஷாப்கு எடுத்துட்டு போகணும் அவ்வளவு தான். அதே நாளே சர்வே செஞ்சு முடிச்சுட்டாங்க. பிராசஸ் முழுசும் அபிஷேக் சார் தான் புரிய வச்சார், கிளைமும் சீக்கிரமா கிடைக்கும்படி பாத்துகிட்டார். 

 

ரோஹித் கோட்
★★★★★

Mr. சித்தேஷ் மக்தும் அவர்கள் எனக்கு அளித்த சர்வீஸ் எனக்கு திருப்தியாகவும், சந்தோஷமாகவும் இருந்தது. அவருடன் தொடர்புகொண்டு பேசி, தேவையான விஷயங்களை தெரிந்து கொண்டது ரொம்ப சிறப்பா இருந்தது. ஆட்டோ துறையை பற்றி நல்லா தெரிந்து வச்சிருக்கார். அமைதியான, வேலையில் கண்ணும் கருத்துமாய் இருக்கிறார். என்னோட சிக்கலை தீர்த்து வைக்க நெறையா ஹெல்ப் பண்ணினார். எங்களோட பிரச்சனைகளை தீர்ப்பதற்காக இது போல துறையில் சிறந்த அறிவையும் அனுபவத்தையும் கொண்ட குழுவை வைத்திருக்கும் டிஜிட்டுக்கு நன்றிகள் பல.சித்தேஷ் சார் இதே போல நீங்க உங்க வேலையை சிறப்பாக செய்யுங்க. உங்க வேலைல சிறந்து விளங்க என்னுடைய விஷ்ஷஸ். 

 

ஜெயந் திரிபாதி
★★★★★

டிஜிட் இன்சூரன்ஸ் என் கேஸ்-ஐ ஹாண்டில் செய்த விதத்தை நினைப்பதில் சந்தோஷமாக இருக்கிறது. கோ டிஜிட் (Go Digit) Mr. ரத்ன குமார் என் கேஸ்-ஐ ஹாண்டில் செய்த விதத்தை பற்றி இங்கு ஷேர் செய்வதில் மகிழ்ச்சியடைகிறேன். ஒரு நாள் விட்டு ஒரு நாள் கேரேஜ் சேர்ந்தவர்களிடம் என் வண்டியை பற்றிய தகவல்களை கேட்டு அதை உடனடியாக என்னிடம் ஷேர் செய்வார். ரத்ன குமார் போன்ற பொறுப்பானவர் கையில் டிஜிட்-ன் வளர்ச்சி இருக்கு. மறுபடியும் என் இன்சூரன்ஸ்-ஐ டிஜிட்ல தான் ரிநியூ பண்ணுவேன். என்னோட இன்னொரு Creta வண்டிக்கும் இங்க தான் இன்சூரன்ஸ் வாங்குவேன். டிஜிட்-ஐ கண்டிப்பா ரெகமண்ட் செய்வேன். ஆல் தி பெஸ்ட் டிஜிட்.

 

Show all Reviews

கமர்ஷியல் வெஹிக்கில் இன்சூரன்ஸ் பற்றி மேலும் அறிந்து கொள்ளுங்கள்

நான் ஏன் எனது வணிகத்திற்காக கமர்ஷியல் வெஹிக்கிள் இன்சூரன்ஸை வாங்க வேண்டும்?

நீங்கள் உங்கள் வாகனத்தை உங்கள் முதன்மை வணிகத்திற்காக பயன்படுத்துகிறீர்களோ இல்லையோ கமர்ஷியல் நோக்கத்திற்காக உபயோகிக்கும் அனைத்து வாகனத்தையும் பாதுகாப்பது மிக அவசியம். ஒருவேளை சட்டத்தினால் கட்டாயமயமாக்கப்பட்ட லயபிலிட்டி மட்டுமே இருக்கும் பாலிசியை நீங்கள் வைத்திருக்கும் பட்சத்தில், ஓனர்-டிரைவருக்கு இயற்கை பேரழிவுகள், தீ, திருட்டு மற்றும் விபத்துக்கள் போன்ற எதிர்பாராத சூழ்நிலைகளினால் ஏற்படும் நிதியிழப்புகளிருந்து இந்த கமர்சியல் வெஹிக்கிள் இன்சூரன்ஸ் பாதுகாக்கிறது.   பயன்படுத்தப்படும் வாகனங்கள் காரணமாக உங்கள் வணிகம் அதிக சொத்து மதிப்புடையதாக இருக்கும் பட்சத்தில், உங்களிடம் ஸ்டாண்டர்ட் பேக்கேஜ் பாலிசி இருத்தல்  வேண்டும். இது ஓனர்-டிரைவரைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், எப்பேற்பட்ட இழப்புகளிலிருந்தும் உங்கள் வணிகத்தைப் பாதுகாக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, வணிகங்கள் என்பன எதிர்பாராத அபாயங்கள் நிறைந்தவையே. கமர்ஷியல் வெஹிக்கில் இன்சூரன்ஸ் என்பது குறைந்தபட்சம் அவற்றில் ஒன்றிலிருந்தாவது உங்களைப் பாதுகாக்கும்.

நீங்கள் உங்கள் வாகனத்தை உங்கள் முதன்மை வணிகத்திற்காக பயன்படுத்துகிறீர்களோ இல்லையோ கமர்ஷியல் நோக்கத்திற்காக உபயோகிக்கும் அனைத்து வாகனத்தையும் பாதுகாப்பது மிக அவசியம். ஒருவேளை சட்டத்தினால் கட்டாயமயமாக்கப்பட்ட லயபிலிட்டி மட்டுமே இருக்கும் பாலிசியை நீங்கள் வைத்திருக்கும் பட்சத்தில், ஓனர்-டிரைவருக்கு இயற்கை பேரழிவுகள், தீ, திருட்டு மற்றும் விபத்துக்கள் போன்ற எதிர்பாராத சூழ்நிலைகளினால் ஏற்படும் நிதியிழப்புகளிருந்து இந்த கமர்சியல் வெஹிக்கிள் இன்சூரன்ஸ் பாதுகாக்கிறது.

 

பயன்படுத்தப்படும் வாகனங்கள் காரணமாக உங்கள் வணிகம் அதிக சொத்து மதிப்புடையதாக இருக்கும் பட்சத்தில், உங்களிடம் ஸ்டாண்டர்ட் பேக்கேஜ் பாலிசி இருத்தல்  வேண்டும். இது ஓனர்-டிரைவரைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், எப்பேற்பட்ட இழப்புகளிலிருந்தும் உங்கள் வணிகத்தைப் பாதுகாக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, வணிகங்கள் என்பன எதிர்பாராத அபாயங்கள் நிறைந்தவையே. கமர்ஷியல் வெஹிக்கில் இன்சூரன்ஸ் என்பது குறைந்தபட்சம் அவற்றில் ஒன்றிலிருந்தாவது உங்களைப் பாதுகாக்கும்.

கமர்ஷியல் வெஹிக்கில் இன்சூரன்ஸ் அவசியமா?

ஆம், கமர்ஷியல் வெஹிக்கில் இன்சூரன்ஸ் என்பது அத்தியாவசியமானது. லயபிலிட்டி மட்டுமே கொண்டிருக்கும் பாலிசியானது ஏற்கனவே சட்டத்தினால் கட்டாயமயமாக்கபட்டது, ஒரு ஸ்டாண்டர்ட் பேக்கேஜ் பாலிசி என்பது உங்கள் வாகனத்தையும் உங்களையும் பாதுகாக்க அவசியமானது. அதுமட்டுமின்றி, கமர்ஷியல் வெஹிக்கில் பாலிசி இருந்தால் அது உங்கள் வணிகத்தை, திருட்டுகள், இயற்கை பேரிடர்கள், தீ மற்றும் விபத்துகளில் நடக்கும் எந்த எதிர்பாராத விதமான நிதி ரீதியான இழப்புகளும் பாதுகாக்கப்படும்.   

ஆம், கமர்ஷியல் வெஹிக்கில் இன்சூரன்ஸ் என்பது அத்தியாவசியமானது. லயபிலிட்டி மட்டுமே கொண்டிருக்கும் பாலிசியானது ஏற்கனவே சட்டத்தினால் கட்டாயமயமாக்கபட்டது, ஒரு ஸ்டாண்டர்ட் பேக்கேஜ் பாலிசி என்பது உங்கள் வாகனத்தையும் உங்களையும் பாதுகாக்க அவசியமானது. அதுமட்டுமின்றி, கமர்ஷியல் வெஹிக்கில் பாலிசி இருந்தால் அது உங்கள் வணிகத்தை, திருட்டுகள், இயற்கை பேரிடர்கள், தீ மற்றும் விபத்துகளில் நடக்கும் எந்த எதிர்பாராத விதமான நிதி ரீதியான இழப்புகளும் பாதுகாக்கப்படும். 

 

ஆன்லைனில் எப்படி சரியான கமர்ஷியல் வெஹிக்கில் இன்சூரன்ஸை தேர்வு செய்வது?

இன்றைக்கு இருக்கும் ஏராளமான எண்ணிக்கையை பொருத்து ஒரு இன்சூரன்ஸை வாங்குவது என்பது எளிமையானது, அவசியமானது, பாதுகாப்பானது மட்டுமின்றி அது உங்களையும் உங்கள் வணிகத்தையும் அனைத்து சூழ்நிலையிலும் பாதுகாக்கக்கூடியது, மேலும் கிளைம்களை விரைவாக வழங்குவதற்கான உத்தரவாதத்தையும் அளிக்கிறது. எல்லாவற்றையும் விட, இது உங்கள் இன்சூரன்ஸின் ஒரு முக்கியமான பகுதியாகும்!   உங்கள் வாகனத்திற்கு சரியான மோட்டார் இன்சூரன்ஸை தேர்ந்தெடுக்க உங்களுக்கு உதவும் சில டிப்ஸ் இங்கு இருக்கிறது:  சரியான இன்சுர்டு டெக்லேர்டு வேல்யூ (ஐடிவி-IDV)  நீங்கள் இன்சூர் செய்ய விரும்பும் உற்பத்தியாளரின் கமர்ஷியல் வாகனத்தின் செய்யும் விற்பனை விலையே(டிப்ரிசியேஷன் உட்பட)ஐடிவி-IDV ஆகும். உங்கள் ப்ரீமியம் இதை சார்ந்தே இருக்கும். சரியான கமர்ஷியல் வெஹிக்கில் இன்சூரன்ஸை ஆன்லைனில் தேடும் போது, உங்கள் (ஐடிவி-IDV) சரியாக கொடுக்கப்பட்டிருக்கிறதா என்று கவனிக்கவும். சேவை பயன்கள்  மற்றவைகளின் மத்தியில், 24x7  மணி நேர வாடிக்கையாளர் சேவை மையம் மற்றும் பணம் செலுத்தத் தேவையில்லாத கேரேஜ்களின் பரந்த நெட்வொர்க் ஆகியவற்றை கருத்தில் கொள்ளவும். தேவைப்படும் நேரங்களில், இத்தகைய சேவைகள் முக்கியமானவை ஆட்-ஆன்களை ரிவ்யூ செய்யவும்:  உங்கள் வாகனத்திற்கு சரியான கமர்ஷியலை தேர்வு செய்யும் போது, அதிகபட்ச நன்மைகளை பெற அதற்கென இருக்கும் ஆட்-ஆன்கள் அனைத்தையும் கருத்தில் கொள்ளவும்.  கிளைம் வேகம்: இது எந்தவொரு இன்சூரன்ஸின் மிக முக்கியமான அம்சமாகும். . கிளைம்களை விரைவாக செலுத்தும் இன்சூரன்ஸ் நிறுவனத்தை தேர்ந்தெடுக்கவும் .  சிறந்த மதிப்பு: சரியான பிரீமியம் முதல் சேவைகளுக்குப் பிறகு செட்டில்மென்ட்ஸ் மற்றும் ஆட்-ஆன்ஸ்; தேவைப்படும் நேரத்தில் சிறந்த மதிப்பு உடன் உதவும் என்று நீங்கள் நினைக்கும் அனைத்தையும் சௌகரியத்தையும் கொண்ட மோட்டார் இன்சூரன்ஸை தேர்ந்தெடுக்கவும்.

இன்றைக்கு இருக்கும் ஏராளமான எண்ணிக்கையை பொருத்து ஒரு இன்சூரன்ஸை வாங்குவது என்பது எளிமையானது, அவசியமானது, பாதுகாப்பானது மட்டுமின்றி அது உங்களையும் உங்கள் வணிகத்தையும் அனைத்து சூழ்நிலையிலும் பாதுகாக்கக்கூடியது, மேலும் கிளைம்களை விரைவாக வழங்குவதற்கான உத்தரவாதத்தையும் அளிக்கிறது. எல்லாவற்றையும் விட, இது உங்கள் இன்சூரன்ஸின் ஒரு முக்கியமான பகுதியாகும்!

 

உங்கள் வாகனத்திற்கு சரியான மோட்டார் இன்சூரன்ஸை தேர்ந்தெடுக்க உங்களுக்கு உதவும் சில டிப்ஸ் இங்கு இருக்கிறது: 

சரியான இன்சுர்டு டெக்லேர்டு வேல்யூ (ஐடிவி-IDV) 

நீங்கள் இன்சூர் செய்ய விரும்பும் உற்பத்தியாளரின் கமர்ஷியல் வாகனத்தின் செய்யும் விற்பனை விலையே(டிப்ரிசியேஷன் உட்பட)ஐடிவி-IDV ஆகும். உங்கள் ப்ரீமியம் இதை சார்ந்தே இருக்கும். சரியான கமர்ஷியல் வெஹிக்கில் இன்சூரன்ஸை ஆன்லைனில் தேடும் போது, உங்கள் (ஐடிவி-IDV) சரியாக கொடுக்கப்பட்டிருக்கிறதா என்று கவனிக்கவும்.

சேவை பயன்கள்

 மற்றவைகளின் மத்தியில், 24x7  மணி நேர வாடிக்கையாளர் சேவை மையம் மற்றும் பணம் செலுத்தத் தேவையில்லாத கேரேஜ்களின் பரந்த நெட்வொர்க் ஆகியவற்றை கருத்தில் கொள்ளவும். தேவைப்படும் நேரங்களில், இத்தகைய சேவைகள் முக்கியமானவை

ஆட்-ஆன்களை ரிவ்யூ செய்யவும்: 

உங்கள் வாகனத்திற்கு சரியான கமர்ஷியலை தேர்வு செய்யும் போது, அதிகபட்ச நன்மைகளை பெற அதற்கென இருக்கும் ஆட்-ஆன்கள் அனைத்தையும் கருத்தில் கொள்ளவும். 

கிளைம் வேகம்:

இது எந்தவொரு இன்சூரன்ஸின் மிக முக்கியமான அம்சமாகும். . கிளைம்களை விரைவாக செலுத்தும் இன்சூரன்ஸ் நிறுவனத்தை தேர்ந்தெடுக்கவும் . 

சிறந்த மதிப்பு: சரியான பிரீமியம் முதல் சேவைகளுக்குப் பிறகு செட்டில்மென்ட்ஸ் மற்றும் ஆட்-ஆன்ஸ்; தேவைப்படும் நேரத்தில் சிறந்த மதிப்பு உடன் உதவும் என்று நீங்கள் நினைக்கும் அனைத்தையும் சௌகரியத்தையும் கொண்ட மோட்டார் இன்சூரன்ஸை தேர்ந்தெடுக்கவும்.

கமர்ஷியல் வெஹிக்கில் இன்சூரன்ஸ் தோராயமான மதிப்பீட்டை ஆன்லைனில் ஒப்பிடுவது எப்படி? .

விலை குறைவாக இருக்கும் கமர்ஷியல் வெஹிக்கில் இன்சூரன்ஸ் அதை வாங்குமாறு உங்களை கவர்ந்திழுக்கலாம்.எனினும், வெவ்வேறு கமர்ஷியல் வெஹிக்கில்  இன்சூரன்சின் மேற்கோள்களை ஒப்பிடும் போது, சேவை நன்மைகள் மற்றும் கிளைம் செட்டில்மென்ட் காலங்கள் போன்ற காரணிகளை கருத்தில் கொள்ளுங்கள். உங்கள் வாகன வகையை பொறுத்து, கமர்ஷியல் நோக்கத்திற்காக உபயோகப்படுத்தப்பட்ட வாகனங்கள் ஏராளமான ஆபத்துகளுக்கு வழிவகுக்கும். உங்கள் வாகனம் மற்றும் தொழில் அனைத்து முரண்பாடுகளுக்கும் எதிராக பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய முக்கியமான காரணிகளை நன்கு ஆராய்ந்து முடிவு செய்வது மிக அவசியம். சேவை பயன்கள்: பிரச்சனையான நேரங்களில் சிறந்த சேவைகள் என்பது உண்மையில் முக்கியமானவை. ஒவ்வொரு இன்சூரன்ஸ்  நிறுவனமும் வழங்கும் சேவைகளை மதிப்பீடு செய்து அதற்கேற்ப ஒரு சிறந்த தேர்வை செய்வதற்கு உறுதி செய்யவும். டிஜிட் வழங்கும் சில சேவைகளுக்கான சலுகைகளின் மற்ற சேவைகளுக்கு மத்தியில் 24*7 வாடிக்கையாளர் ஆதரவு மற்றும் பணமில்லா 1400க்கும்  மேற்பட்ட கேரேஜ்கள் ஆகியவையாகும்.  விரைவான கிளைம் செட்டில்மென்ட்: இன்சூரன்ஸின் முழு நோக்கம் உங்கள் கிளைமிற்கான செட்டில்மென்ட்டைப் பெறுவதாகவும்! எனவே, விரைவான கிளைம் தீர்வுகளுக்கு உத்தரவாதம் அளிக்கும் ஒரு இன்சூரன்ஸ் நிறுவனத்தை நீங்கள் தேர்ந்தெடுப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். கூடுதலாக, எங்களிடம் பூஜ்ஜிய-ஹார்ட்காபி பாலிசி  உள்ளது, அதாவது சாப்ட் காப்பிகளை மட்டுமே கேட்கிறோம். எல்லாமே  பேப்பர்லெஸ், விரைவானது மற்றும் தொந்தரவு இல்லாதது! உங்கள் ஐடிவி(IDV)யை சரிபார்க்கவும்: ஆன்லைனில் நிறைய இன்சூரன்ஸ் தோராயமான மதிப்பீடுகள் குறைந்த ஐடிவியை-IDV கொண்டிருக்கும் (இன்சுர்டு டெக்லேர்டு வேல்யூ), அதாவது.உங்கள் தொழில் வாகனத்தின் உற்பத்தியாளரின் விற்பனை விலை. ஐடிவி-IDV உங்கள் பிரீமியத்தை பாதிக்கும் போது, செட்டில்மென்ட்  நேரத்தில் உங்கள் சரியான கிளைமை பெறுவதையும் உறுதிப்படுத்துகிறது.  ஒரு திருட்டு அல்லது சேதம் போன்ற சூழ்நிலையின் போது உங்களுக்கு தெரியவரும் கடைசி விஷயம் நீங்கள் தேர்ந்தெடுத்திருக்கும் ஐடிவியின்-IDV குறைந்த / தவறான மதிப்பாகும் ! டிஜிட்டில், உங்கள் கமர்ஷியல் வெஹிக்கில் இன்சூரன்ஸ் பாலிசியை ஆன்லைனில் வாங்கும் போது உங்கள் ஐடிவியை-IDV நீங்களே அமைப்பதற்கான விருப்பத்தை உங்களுக்கு வழங்குகிறோம்.      சிறந்த மதிப்பு:  இறுதியாக, உங்களுக்கு தேவையான அனைத்து காப்பீட்டையும் வழங்கும் ஒரு நியாயமான வெஹிக்கில் இன்சூரன்ஸை தேர்வு செய்யுங்கள் சரியான விலை, சேவைகள் மற்றும் ஆம், கண்டிப்பாக விரைவான கிளைம்களை கொண்டிருப்பதாக இருத்தல் வேண்டும்!

விலை குறைவாக இருக்கும் கமர்ஷியல் வெஹிக்கில் இன்சூரன்ஸ் அதை வாங்குமாறு உங்களை கவர்ந்திழுக்கலாம்.எனினும், வெவ்வேறு கமர்ஷியல் வெஹிக்கில்  இன்சூரன்சின் மேற்கோள்களை ஒப்பிடும் போது, சேவை நன்மைகள் மற்றும் கிளைம் செட்டில்மென்ட் காலங்கள் போன்ற காரணிகளை கருத்தில் கொள்ளுங்கள்.

உங்கள் வாகன வகையை பொறுத்து, கமர்ஷியல் நோக்கத்திற்காக உபயோகப்படுத்தப்பட்ட வாகனங்கள் ஏராளமான ஆபத்துகளுக்கு வழிவகுக்கும். உங்கள் வாகனம் மற்றும் தொழில் அனைத்து முரண்பாடுகளுக்கும் எதிராக பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய முக்கியமான காரணிகளை நன்கு ஆராய்ந்து முடிவு செய்வது மிக அவசியம்.

சேவை பயன்கள்: பிரச்சனையான நேரங்களில் சிறந்த சேவைகள் என்பது உண்மையில் முக்கியமானவை. ஒவ்வொரு இன்சூரன்ஸ்  நிறுவனமும் வழங்கும் சேவைகளை மதிப்பீடு செய்து அதற்கேற்ப ஒரு சிறந்த தேர்வை செய்வதற்கு உறுதி செய்யவும்.

டிஜிட் வழங்கும் சில சேவைகளுக்கான சலுகைகளின் மற்ற சேவைகளுக்கு மத்தியில் 24*7 வாடிக்கையாளர் ஆதரவு மற்றும் பணமில்லா 1400க்கும்  மேற்பட்ட கேரேஜ்கள் ஆகியவையாகும்.

 விரைவான கிளைம் செட்டில்மென்ட்:

இன்சூரன்ஸின் முழு நோக்கம் உங்கள் கிளைமிற்கான செட்டில்மென்ட்டைப் பெறுவதாகவும்! எனவே, விரைவான கிளைம் தீர்வுகளுக்கு உத்தரவாதம் அளிக்கும் ஒரு இன்சூரன்ஸ் நிறுவனத்தை நீங்கள் தேர்ந்தெடுப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

கூடுதலாக, எங்களிடம் பூஜ்ஜிய-ஹார்ட்காபி பாலிசி  உள்ளது, அதாவது சாப்ட் காப்பிகளை மட்டுமே கேட்கிறோம். எல்லாமே  பேப்பர்லெஸ், விரைவானது மற்றும் தொந்தரவு இல்லாதது!

உங்கள் ஐடிவி(IDV)யை சரிபார்க்கவும்:

ஆன்லைனில் நிறைய இன்சூரன்ஸ் தோராயமான மதிப்பீடுகள் குறைந்த ஐடிவியை-IDV கொண்டிருக்கும் (இன்சுர்டு டெக்லேர்டு வேல்யூ), அதாவது.உங்கள் தொழில் வாகனத்தின் உற்பத்தியாளரின் விற்பனை விலை. ஐடிவி-IDV உங்கள் பிரீமியத்தை பாதிக்கும் போது, செட்டில்மென்ட்  நேரத்தில் உங்கள் சரியான கிளைமை பெறுவதையும் உறுதிப்படுத்துகிறது. 

ஒரு திருட்டு அல்லது சேதம் போன்ற சூழ்நிலையின் போது உங்களுக்கு தெரியவரும் கடைசி விஷயம் நீங்கள் தேர்ந்தெடுத்திருக்கும் ஐடிவியின்-IDV குறைந்த / தவறான மதிப்பாகும் !

டிஜிட்டில், உங்கள் கமர்ஷியல் வெஹிக்கில் இன்சூரன்ஸ் பாலிசியை ஆன்லைனில் வாங்கும் போது உங்கள் ஐடிவியை-IDV நீங்களே அமைப்பதற்கான விருப்பத்தை உங்களுக்கு வழங்குகிறோம்.

 

   சிறந்த மதிப்பு

இறுதியாக, உங்களுக்கு தேவையான அனைத்து காப்பீட்டையும் வழங்கும் ஒரு நியாயமான வெஹிக்கில் இன்சூரன்ஸை தேர்வு செய்யுங்கள் சரியான விலை, சேவைகள் மற்றும் ஆம், கண்டிப்பாக விரைவான கிளைம்களை கொண்டிருப்பதாக இருத்தல் வேண்டும்!

கமர்ஷியல் வெஹிக்கில் இன்சூரன்ஸ் பிரீமியம் கால்குலேட்டர்

கமர்ஷியல் வெஹிக்கில் இன்சூரன்ஸ் பிரீமியத்தை பாதிக்கும் காரணிகள் பின்வருமாறு மாடல், எஞ்சின் மற்றும் வாகனத்தின் தயாரிப்பு:  கண்டிப்பாக, நீங்கள் எந்த வகை வாகனத்தை உபயோகிக்கிறீர்களோ அதை முதன்மையாக கொண்டே உங்கள் வாகனத்தின் ஆபத்து அளவும் இருக்கும். ஒரு பொதுவான கேபிற்கான ஒரு கமர்ஷியல் வெஹிக்கில் இன்சூரன்ஸ் என்பது சரக்குகளை ஏற்றி செல்லும் டிரக் அல்லது பள்ளி வண்டியை விட குறைவானதாகவே இருக்கும், அதன் அளவு மற்றும் வாகனத்தின் வகையே இதற்கான காரணம். கூடுதலாக, அது உருவாக்கப்பட்ட ஆண்டு, வாகன நிலை போன்றவையும் உங்கள் ப்ரீமியத்தில் மாற்றம் ஏற்படுத்தும்.   இருப்பிடம்: உங்கள் டாக்ஸி பதிவு செய்யப்படும் மற்றும் அது பயன்படுத்தப்படும் இடத்தின் அடிப்படையில் உங்கள் வாகனத்தின் இன்சூரன்ஸ் பிரீமியம் வேறுபடலாம் இது ஏனென்றால் ஒவ்வொரு நகரத்திற்குமான ஆபத்து அளவு வெவ்வேறு ரகத்தில் இருக்கிறது அதாவது மும்பை, பெங்களூர், ஹைத்ராபாத் அல்லது மெட்ரோ நகரங்களில் மெட்ரோ அல்லாத நகரங்களை விட அதிகமாக இருக்கிறது.   நோ-கிளைம் போனஸ்: நீங்கள் ஏற்கனவே கமர்ஷியல் வெஹிக்கில் இன்சூரன்ஸை பதிவு செய்திருந்தால், தற்போது உங்கள் பாலிசியை புதுப்பிக்க அல்லது ஒரு புதிய இன்சூரன்ஸை பெற விரும்பினால் - இந்த சூழ்நிலையில் உங்கள் என்சிபி (நோ-கிளைம் போனஸ்) பரிசீலிக்கப்படும், அதனால் உங்கள் பிரீமியம் தள்ளுபடி விகிதத்தில் கிடைக்கும்! நோ-கிளைம் போனஸ் என்றால் உங்கள் கமர்ஷியல் வெஹிக்கில் முந்தைய ஆண்டில் ஒரு கிளமை கூட செய்யவில்லை என்பதாகும்.  இன்சூரன்ஸ் பிளானின் வகை:  கமர்ஷியல் வெஹிக்கில் இன்சூரன்ஸ் கீழ், இரண்டு முதன்மை வகை இன்சூரன்ஸ்கள் கிடைக்கும். எனவே, உங்கள் இன்சூரன்ஸ் பிரீமியம் நீங்கள் தேர்ந்தெடுக்கும் திட்டத்தைப் பொறுத்தது. கம்ப்பல்சரி, லயபிலிட்டி ஒன்லி பிளான் குறைந்த பிரீமியத்தில் கிடைக்கும் போது - அது தேர்டு பார்ட்டி டாமேஜஸ் அல்லது தேர்டு பார்ட்டிக்கு ஏற்படும் இழப்புகள் ஆகியவற்றையும் கவர்’ செய்யும் மேலும் உரிமையாளருக்கு ஏற்படும் தனிப்பட்ட விபத்து(ஒருவேளை அவன் /அவள் இன்சூர் செய்யப்பட்ட வாகனத்தில் பயணம் செய்யும் போது விபத்து ஏற்பட்டிருந்தால்). அதேபோல, ஒரு ஸ்டாண்டர்ட் பேக்கேஜ் பாலிசி பிரீமியத்தில் அதிகமாக இருக்கலாம், ஆனால் கமர்ஷியல் வெஹிக்கில் மற்றும் ஓட்டுனருக்கு ஏற்படும் சேதங்கள் மற்றும் இழப்புகளையும் அது ஈடுசெய்யும்.   கமர்ஷியல் வெஹிக்கலின் நோக்கம்: ஒவ்வொரு கமர்ஷியல் வெஹிக்கிலும் வெவ்வேறு நோக்கங்களுக்காக உபயோகிக்கப்படுகின்றன. சிலவகை பயணிகளை ஏற்றி செல்கிறது, சிலவகை சரக்குகளை ஏற்றி செல்லவும் அல்லது கட்டிடங்களை கட்டவும் உதவுகிறது. ஆகவே, உங்கள் இன்சூரன்சின் ப்ரீமியமானது உங்கள் வாகனத்தின் நோக்கத்தை பொருத்தும் கருத்தில் கொள்ளப்படும். சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில், ஒரு ரெகுலர் ஆட்டோ ரிக்ஷா இன்சூரன்ஸ் சரக்குகளை ஏற்றி செல்லும் வாகனத்தை விட குறைவாகவே இருக்கும், அது அதன் அளவு வேறுபாட்டினால் மட்டுமில்லை, டிரக் இன்சூரன்ஸ் அதன் மதிப்பு மற்றும்  ரெகுலராக கொண்டு செல்லப்படும்  சரக்குகளின் மதிப்பையும் சேர்த்து காப்பீடு செய்வதினாலேயே ஆகும்.  

கமர்ஷியல் வெஹிக்கில் இன்சூரன்ஸ் பிரீமியத்தை பாதிக்கும் காரணிகள் பின்வருமாறு

மாடல், எஞ்சின் மற்றும் வாகனத்தின் தயாரிப்பு

கண்டிப்பாக, நீங்கள் எந்த வகை வாகனத்தை உபயோகிக்கிறீர்களோ அதை முதன்மையாக கொண்டே உங்கள் வாகனத்தின் ஆபத்து அளவும் இருக்கும்.

ஒரு பொதுவான கேபிற்கான ஒரு கமர்ஷியல் வெஹிக்கில் இன்சூரன்ஸ் என்பது சரக்குகளை ஏற்றி செல்லும் டிரக் அல்லது பள்ளி வண்டியை விட குறைவானதாகவே இருக்கும், அதன் அளவு மற்றும் வாகனத்தின் வகையே இதற்கான காரணம். கூடுதலாக, அது உருவாக்கப்பட்ட ஆண்டு, வாகன நிலை போன்றவையும் உங்கள் ப்ரீமியத்தில் மாற்றம் ஏற்படுத்தும்.  

இருப்பிடம்:

உங்கள் டாக்ஸி பதிவு செய்யப்படும் மற்றும் அது பயன்படுத்தப்படும் இடத்தின் அடிப்படையில் உங்கள் வாகனத்தின் இன்சூரன்ஸ் பிரீமியம் வேறுபடலாம்

இது ஏனென்றால் ஒவ்வொரு நகரத்திற்குமான ஆபத்து அளவு வெவ்வேறு ரகத்தில் இருக்கிறது அதாவது மும்பை, பெங்களூர், ஹைத்ராபாத் அல்லது மெட்ரோ நகரங்களில் மெட்ரோ அல்லாத நகரங்களை விட அதிகமாக இருக்கிறது.  

நோ-கிளைம் போனஸ்: நீங்கள் ஏற்கனவே கமர்ஷியல் வெஹிக்கில் இன்சூரன்ஸை பதிவு செய்திருந்தால், தற்போது உங்கள் பாலிசியை புதுப்பிக்க அல்லது ஒரு புதிய இன்சூரன்ஸை பெற விரும்பினால் - இந்த சூழ்நிலையில் உங்கள் என்சிபி (நோ-கிளைம் போனஸ்) பரிசீலிக்கப்படும், அதனால் உங்கள் பிரீமியம் தள்ளுபடி விகிதத்தில் கிடைக்கும்!

நோ-கிளைம் போனஸ் என்றால் உங்கள் கமர்ஷியல் வெஹிக்கில் முந்தைய ஆண்டில் ஒரு கிளமை கூட செய்யவில்லை என்பதாகும்

இன்சூரன்ஸ் பிளானின் வகை: 

கமர்ஷியல் வெஹிக்கில் இன்சூரன்ஸ் கீழ், இரண்டு முதன்மை வகை இன்சூரன்ஸ்கள் கிடைக்கும். எனவே, உங்கள் இன்சூரன்ஸ் பிரீமியம் நீங்கள் தேர்ந்தெடுக்கும் திட்டத்தைப் பொறுத்தது.

கம்ப்பல்சரி, லயபிலிட்டி ஒன்லி பிளான் குறைந்த பிரீமியத்தில் கிடைக்கும் போது - அது தேர்டு பார்ட்டி டாமேஜஸ் அல்லது தேர்டு பார்ட்டிக்கு ஏற்படும் இழப்புகள் ஆகியவற்றையும் கவர்’ செய்யும் மேலும் உரிமையாளருக்கு ஏற்படும் தனிப்பட்ட விபத்து(ஒருவேளை அவன் /அவள் இன்சூர் செய்யப்பட்ட வாகனத்தில் பயணம் செய்யும் போது விபத்து ஏற்பட்டிருந்தால்). அதேபோல, ஒரு ஸ்டாண்டர்ட் பேக்கேஜ் பாலிசி பிரீமியத்தில் அதிகமாக இருக்கலாம், ஆனால் கமர்ஷியல் வெஹிக்கில் மற்றும் ஓட்டுனருக்கு ஏற்படும் சேதங்கள் மற்றும் இழப்புகளையும் அது ஈடுசெய்யும்.

 

கமர்ஷியல் வெஹிக்கலின் நோக்கம்: ஒவ்வொரு கமர்ஷியல் வெஹிக்கிலும் வெவ்வேறு நோக்கங்களுக்காக உபயோகிக்கப்படுகின்றன. சிலவகை பயணிகளை ஏற்றி செல்கிறது, சிலவகை சரக்குகளை ஏற்றி செல்லவும் அல்லது கட்டிடங்களை கட்டவும் உதவுகிறது. ஆகவே, உங்கள் இன்சூரன்சின் ப்ரீமியமானது உங்கள் வாகனத்தின் நோக்கத்தை பொருத்தும் கருத்தில் கொள்ளப்படும்.

சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில், ஒரு ரெகுலர் ஆட்டோ ரிக்ஷா இன்சூரன்ஸ் சரக்குகளை ஏற்றி செல்லும் வாகனத்தை விட குறைவாகவே இருக்கும், அது அதன் அளவு வேறுபாட்டினால் மட்டுமில்லை, டிரக் இன்சூரன்ஸ் அதன் மதிப்பு மற்றும்  ரெகுலராக கொண்டு செல்லப்படும்  சரக்குகளின் மதிப்பையும் சேர்த்து காப்பீடு செய்வதினாலேயே ஆகும்.  

கமர்ஷியல் இன்சூரன்ஸ் பாலிசியை வாங்குவதற்கு முன்பு தெரிந்துக்கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள்

IDV-ஐடிவி என்றால் என்ன? ஒருவேளை உங்கள் திருடப்பட்டாலோ அல்லது பழுதுபார்க்க முடியாத அளவு பாதிப்படைந்தாலோ உங்கள் இன்சூரன்ஸ் வழங்குநர் உங்களுக்கு வழங்கும் அதிகபட்ச தொகை இன்சூர்ட் டிக்ளேர்ட் வேல்யூ ஆகும்.   இந்த மதிப்பு உங்கள் வாகனத்திற்கான உற்பத்தியாளரின் விற்பனை விலை மற்றும் அதற்கான டிப்ரிஷியேஷன் பொறுத்து கணக்கிடப்படும். நோ-கிளைம் போனஸ் NCB-என்சிபி என்றால் என்ன? நோ-கிளைம் போனஸ் என்பது பாலிசி வைத்திருப்பவர் குறிப்பிட்ட டெர்மில் எந்தவித கிளைமும் செய்யாததால் அவரது பிரீமியத்தில் வழங்கப்படும் தள்ளுபடியாகும். நோ-கிளைம் போனசின் தள்ளுபடி  20-50% தள்ளுபடியில் வேறுபடும் மேலும் இது நீங்கள் உங்கள் பாலிசி முடியும் போது உங்கள் ரெக்கார்டில் கமர்ஷியல் வெஹிக்கலால் எந்தவித விபத்தும் ஏற்படவில்லை என்பதற்காக உங்களுக்கு வழங்கப்படும் ஒன்று. டிடக்டபிள்ஸ் என்றால் என்ன?  டிடக்டபிள்ஸ் என்பது பாலிசி வைத்திருப்பவர் கோரிக்கையின் போது செலுத்த வேண்டிய தொகையாகும். பொதுவாக இரண்டு வகை டிடக்டபிள்ஸ் உள்ளன; ஒன்று கட்டாயமானது மற்றும் மற்றொன்று, வாலண்டரி கிளைம்- உங்கள் வணிகத்தினால் ஒரு கிளைமின் போது எவ்வளவு ஏற்றுக்கொள்ள முடியும் என்பதைப் பொறுத்து நீங்கள் தேர்வு செய்யலாம். உங்கள் வாலண்டரி கிளைம் அதிகமாக இருந்தால், உங்கள் பிரீமியம் குறைவாக இருக்கும். இருப்பினும், ஒரு வாலண்டரி டிடக்டபிள் தொகையைத் தேர்ந்தெடுக்கும் போது- கிளைம் எழும் போது அது உங்களால் செலுத்தக்கூடிய தொகை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். கேஷ்லஸ் கிளைம்ஸ் என்றால் என்ன? டிஜிட்டினால் அங்கீகாரம் பெற்ற பழுதுபார்க்கும் மையத்தில் உங்கள் வணிக வாகனத்தை பழுதுபார்க்க நீங்கள் தேர்வுசெய்தால், அங்கீகரிக்கப்பட்ட கிளைம் தொகையை நேரடியாக பழுதுபார்க்கும் மையத்திற்குச் செலுத்துவோம். இதுவே  கேஷ்லஸ் கிளைம். உங்கள் இன்சூரன்ஸ்  காப்பீடு செய்யாத பழுதுபார்ப்புக் கட்டணங்கள் அல்லது ஏதேனும் தேய்மானச் செலவுகள், கட்டாயக் கூடுதல்/ டிடக்டபிள்ஸ் போன்ற ஏதேனும் டிடக்டபிள்ஸ் இருந்தால், காப்பீட்டாளரின் சொந்தப் பாக்கெட்டில் செலுத்தப்பட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும். தேர்ட் பார்ட்டி லயபிலிட்டி என்றால் என்ன? உங்கள் கமர்ஷியல் வெஹிக்கல் உங்கள் தேர்ட் பார்ட்டி சொத்துக்கள், ஒரு நபர் அல்லது வாகனத்தை பாதிப்பதே தேர்ட் பார்ட்டி லயபிலிட்டி ஆகும். அந்த வகையில், உங்கள் இன்சூரன்ஸ் பாலிசி (லயபிலிட்டி மட்டுமே கொண்ட பாலிசி/ஸ்டாண்டர்ட் பேக்கேஜ் பாலிசி) மேற்கூறியவற்றிற்கு ஏற்படும் இழப்பை நிதி ரீதியாக காப்பீடு செய்ய பொறுப்பு வகிக்கும்.  

IDV-ஐடிவி என்றால் என்ன?

ஒருவேளை உங்கள் திருடப்பட்டாலோ அல்லது பழுதுபார்க்க முடியாத அளவு பாதிப்படைந்தாலோ உங்கள் இன்சூரன்ஸ் வழங்குநர் உங்களுக்கு வழங்கும் அதிகபட்ச தொகை இன்சூர்ட் டிக்ளேர்ட் வேல்யூ ஆகும்.   இந்த மதிப்பு உங்கள் வாகனத்திற்கான உற்பத்தியாளரின் விற்பனை விலை மற்றும் அதற்கான டிப்ரிஷியேஷன் பொறுத்து கணக்கிடப்படும்.

நோ-கிளைம் போனஸ் NCB-என்சிபி என்றால் என்ன?

நோ-கிளைம் போனஸ் என்பது பாலிசி வைத்திருப்பவர் குறிப்பிட்ட டெர்மில் எந்தவித கிளைமும் செய்யாததால் அவரது பிரீமியத்தில் வழங்கப்படும் தள்ளுபடியாகும். நோ-கிளைம் போனசின் தள்ளுபடி  20-50% தள்ளுபடியில் வேறுபடும் மேலும் இது நீங்கள் உங்கள் பாலிசி முடியும் போது உங்கள் ரெக்கார்டில் கமர்ஷியல் வெஹிக்கலால் எந்தவித விபத்தும் ஏற்படவில்லை என்பதற்காக உங்களுக்கு வழங்கப்படும் ஒன்று.

டிடக்டபிள்ஸ் என்றால் என்ன? 

டிடக்டபிள்ஸ் என்பது பாலிசி வைத்திருப்பவர் கோரிக்கையின் போது செலுத்த வேண்டிய தொகையாகும். பொதுவாக இரண்டு வகை டிடக்டபிள்ஸ் உள்ளன; ஒன்று கட்டாயமானது மற்றும் மற்றொன்று, வாலண்டரி கிளைம்- உங்கள் வணிகத்தினால் ஒரு கிளைமின் போது எவ்வளவு ஏற்றுக்கொள்ள முடியும் என்பதைப் பொறுத்து நீங்கள் தேர்வு செய்யலாம்.

உங்கள் வாலண்டரி கிளைம் அதிகமாக இருந்தால், உங்கள் பிரீமியம் குறைவாக இருக்கும். இருப்பினும், ஒரு வாலண்டரி டிடக்டபிள் தொகையைத் தேர்ந்தெடுக்கும் போது- கிளைம் எழும் போது அது உங்களால் செலுத்தக்கூடிய தொகை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

கேஷ்லஸ் கிளைம்ஸ் என்றால் என்ன?

டிஜிட்டினால் அங்கீகாரம் பெற்ற பழுதுபார்க்கும் மையத்தில் உங்கள் வணிக வாகனத்தை பழுதுபார்க்க நீங்கள் தேர்வுசெய்தால், அங்கீகரிக்கப்பட்ட கிளைம் தொகையை நேரடியாக பழுதுபார்க்கும் மையத்திற்குச் செலுத்துவோம். இதுவே  கேஷ்லஸ் கிளைம்.

உங்கள் இன்சூரன்ஸ்  காப்பீடு செய்யாத பழுதுபார்ப்புக் கட்டணங்கள் அல்லது ஏதேனும் தேய்மானச் செலவுகள், கட்டாயக் கூடுதல்/ டிடக்டபிள்ஸ் போன்ற ஏதேனும் டிடக்டபிள்ஸ் இருந்தால், காப்பீட்டாளரின் சொந்தப் பாக்கெட்டில் செலுத்தப்பட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்.

தேர்ட் பார்ட்டி லயபிலிட்டி என்றால் என்ன?

உங்கள் கமர்ஷியல் வெஹிக்கல் உங்கள் தேர்ட் பார்ட்டி சொத்துக்கள், ஒரு நபர் அல்லது வாகனத்தை பாதிப்பதே தேர்ட் பார்ட்டி லயபிலிட்டி ஆகும். அந்த வகையில், உங்கள் இன்சூரன்ஸ் பாலிசி (லயபிலிட்டி மட்டுமே கொண்ட பாலிசி/ஸ்டாண்டர்ட் பேக்கேஜ் பாலிசி) மேற்கூறியவற்றிற்கு ஏற்படும் இழப்பை நிதி ரீதியாக காப்பீடு செய்ய பொறுப்பு வகிக்கும்.  

கமர்ஷியல் வெஹிக்கில் இன்சூரன்ஸே எப்படி ரெகுலர் கார் இன்சூரன்ஸை விட வேறுபட்டதாக இருக்கும்?

ரெகுலர் கார் இன்சூரன்ஸை விட கமர்ஷியல் வெஹிக்கில் அதிக ஆபத்துக்கு ஆளாகிறது. உதாரணமாக ஒரு சரக்கு ஏற்றிச் செல்லும் டிரக்கை எடுத்துக் கொள்ளுங்கள். விபத்து அல்லது இயற்கை சீற்றம் ஏற்பட்டால், ஒரு டிரக் அதன் அளவு மற்றும் டிரக்கில் கொண்டு செல்லப்படும் பொருட்களின் மதிப்பு காரணமாக அதிக ஆபத்தை கொண்டதாக இருக்கிறது. இதேபோல், டாக்சிகள் மற்றும் பேருந்துகள் அதிக ஆபத்தை கொண்டது, ஏனெனில் அவை தினசரி பல்வேறு பயணிகளை ஏற்றிச் செல்லும் மேலும் அதுவே  அவர்களுக்கு பொறுப்பு வகிக்க வேண்டும்.  எளிமையாகச் சொல்வதானால், ரெகுலர் கார் இன்சூரன்ஸ் முதன்மையாக உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் சொந்தமான மற்றும் பயன்படுத்தும் கார்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கமர்ஷியல் வெஹிக்கல் இன்சூரன்ஸ் என்பது வாகனங்களை தங்கள் வணிகத்தின் முக்கிய பகுதியாக பயன்படுத்துபவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இருவருக்கும் ஏற்படக்கூடிய அபாயங்கள் மற்றும் சூழ்நிலைகள் வேறுபட்டவை மற்றும் அதற்கேற்ப ஒவ்வொருவருக்கும் கொள்கைகள் தனிப்பயனாக்கப்பட்டுள்ளான என்பது குறிப்பிடத்தக்கது.  

ரெகுலர் கார் இன்சூரன்ஸை விட கமர்ஷியல் வெஹிக்கில் அதிக ஆபத்துக்கு ஆளாகிறது. உதாரணமாக ஒரு சரக்கு ஏற்றிச் செல்லும் டிரக்கை எடுத்துக் கொள்ளுங்கள். விபத்து அல்லது இயற்கை சீற்றம் ஏற்பட்டால், ஒரு டிரக் அதன் அளவு மற்றும் டிரக்கில் கொண்டு செல்லப்படும் பொருட்களின் மதிப்பு காரணமாக அதிக ஆபத்தை கொண்டதாக இருக்கிறது.

இதேபோல், டாக்சிகள் மற்றும் பேருந்துகள் அதிக ஆபத்தை கொண்டது, ஏனெனில் அவை தினசரி பல்வேறு பயணிகளை ஏற்றிச் செல்லும் மேலும் அதுவே  அவர்களுக்கு பொறுப்பு வகிக்க வேண்டும். 

எளிமையாகச் சொல்வதானால், ரெகுலர் கார் இன்சூரன்ஸ் முதன்மையாக உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் சொந்தமான மற்றும் பயன்படுத்தும் கார்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கமர்ஷியல் வெஹிக்கல் இன்சூரன்ஸ் என்பது வாகனங்களை தங்கள் வணிகத்தின் முக்கிய பகுதியாக பயன்படுத்துபவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இருவருக்கும் ஏற்படக்கூடிய அபாயங்கள் மற்றும் சூழ்நிலைகள் வேறுபட்டவை மற்றும் அதற்கேற்ப ஒவ்வொருவருக்கும் கொள்கைகள் தனிப்பயனாக்கப்பட்டுள்ளான என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஏன் கமர்ஷியல் வெஹிக்கில் இன்சூரன்ஸை வாங்குதல்புதுப்பிப்பது முக்கியம்?

 பின்வரும் காரணங்களுக்காக உங்கள் கமர்ஷியல் வெஹிக்கில் இன்சூரன்ஸை வாங்குவது அல்லது புதுப்பிப்பது முக்கியம்: மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, ஒவ்வொரு வாகனமும் தனிப்பட்ட அல்லது தொழில்முறை நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டாலும், உங்கள் வணிக வாகனத்தால் தேர்ட் பார்ட்டி நபர், வாகனம் அல்லது சொத்துக்களுக்கு ஏற்படும் ஏதேனும் சேதங்கள் அல்லது இழப்புகளுக்கு ஈடுசெய்ய குறைந்தபட்சம் தேர்ட் பார்ட்டி லயபிலிட்டி பாலிசியை வைத்திருக்க வேண்டும் விபத்துகள், மோதல்கள், இயற்கை பேரிடர்கள் போன்றவற்றால் ஏற்படும் சொந்த சேதங்கள் மற்றும் இழப்புகளில் இருந்து உங்கள் கமர்ஷியல் வெஹிக்கிலை  பாதுகாக்கும் முழுமையான பேக்கேஜ் பாலிசிக்கு செல்வதன் மூலம் உங்கள் சொந்த  கமர்ஷியல் வெஹிக்கிலை பாதுகாக்கவும். · எதிர்பாராத வணிக இழப்புகளைத் தவிர்க்கவும், ஏனெனில் உங்கள் வணிக கமர்ஷியல் வெஹிக்கில் தேவைப்படும் நேரங்களில் அனைத்தையும் ஈடுசெய்யும்.  

  •  பின்வரும் காரணங்களுக்காக உங்கள் கமர்ஷியல் வெஹிக்கில் இன்சூரன்ஸை வாங்குவது அல்லது புதுப்பிப்பது முக்கியம்:
  • மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, ஒவ்வொரு வாகனமும் தனிப்பட்ட அல்லது தொழில்முறை நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டாலும், உங்கள் வணிக வாகனத்தால் தேர்ட் பார்ட்டி நபர், வாகனம் அல்லது சொத்துக்களுக்கு ஏற்படும் ஏதேனும் சேதங்கள் அல்லது இழப்புகளுக்கு ஈடுசெய்ய குறைந்தபட்சம் தேர்ட் பார்ட்டி லயபிலிட்டி பாலிசியை வைத்திருக்க வேண்டும்

  • விபத்துகள், மோதல்கள், இயற்கை பேரிடர்கள் போன்றவற்றால் ஏற்படும் சொந்த சேதங்கள் மற்றும் இழப்புகளில் இருந்து உங்கள் கமர்ஷியல் வெஹிக்கிலை  பாதுகாக்கும் முழுமையான பேக்கேஜ் பாலிசிக்கு செல்வதன் மூலம் உங்கள் சொந்த  கமர்ஷியல் வெஹிக்கிலை பாதுகாக்கவும்.

  • · எதிர்பாராத வணிக இழப்புகளைத் தவிர்க்கவும், ஏனெனில் உங்கள் வணிக கமர்ஷியல் வெஹிக்கில் தேவைப்படும் நேரங்களில் அனைத்தையும் ஈடுசெய்யும்.

  •  

இந்தியாவில் இருக்கு கமர்ஷியல் வெஹிக்கில் இன்சூரன்ஸ் பற்றிய கேள்விகள்(எப்ஏகயூஸ்)

✓கமர்ஷியல் வெஹிக்கில் இன்சூரன்ஸில் காம்ப்ரிஹென்சிவ் மற்றும் தேர்ட் பார்ட்டி பாலிசிக்கும் இடையிலான வித்தியாசம் என்ன?

கமர்ஷியல் வெஹிக்கில் இன்சூரன்சில் தேர்ட் பார்ட்டி செத்து, நபர் மற்றும் வாகனத்திற்கு ஏற்பட்டிருக்கும் விபத்துகள் மற்றும் இழப்புகளை காப்பீடு செய்யும் இன்சூரன்ஸ் தேர்ட் பார்ட்டி பாலிசி, அதே  காம்ப்ரிஹென்சிவ் பாலிசி என்பது தேர்ட் பார்ட்டி சார்ந்த இழப்பு மட்டும் சொந்த இழப்பு இரண்டையும் காப்பீடு செய்வது ஆகும்.

 

✓ பேசஞ்சர் கேரியிங் வெஹிக்கில் என்றால் என்ன?

பயணிகளை ஏற்றிச் செல்லும் வாகனம் என்பது ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மக்கள் கொண்டு செல்ல உதவும் எந்தவொரு வணிக ரீதியான  வாகனமாகும். இதற்கு எடுத்துக்காட்டுகள் பப்ளிக் மற்றும் பள்ளி பேருந்துகள், கேப் மற்றும் டாக்சிகள் ஆகும்.

 

✓ சரக்குகளை ஏற்றிச் செல்லும் வாகனம் என்றால் என்ன?

பெயர் குறிப்பிடுவது போல, சரக்குகளை ஏற்றிச் செல்லும் வாகனம் என்பது ஒரு வகை வணிக வாகனமாகும். சரக்குகளை  போன்றவைகளை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்ல பயன்படும் டிரக்குகள் மற்றும் லாரிகள் போன்றவையாகும்.

 

✓ இதர மற்றும் சிறப்பு வாகனங்கள் வகை என எது கருதப்படுகிறது?

பயணிகள் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் அல்லது சரக்குகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் என்ற வகைக்குள் வராத எந்தவொரு சிறப்பு வாகனமும் சிறப்பு அல்லது இதர வாகனமாகக் கருதப்படுகிறது. பிக்-அப் டிரக்குகள், கட்டுமானத்தின் போது பயன்படுத்தப்படும் வாகனங்கள் போன்றவை இதில் அடங்கும்.

 

✓ எனது கமர்ஷியல் வெஹிக்கில் விபத்துக்குள்ளானால் நான் என்ன செய்ய வேண்டும்?

உங்கள் கமர்ஷியல் வெஹிக்கில் விபத்துக்குள்ளானால், உடனடியாக எங்களை 1800-103-4448 என்ற எண்ணில் அழைக்கவும், பிரச்சனையிலிருந்து வெளியேற நாங்கள் உங்களுக்கு உதவுவோம்!

 

✓ எனது கமர்ஷியல் வெஹிக்கில் சேதமடைந்தால் நான் எங்கு பழுதுபார்ப்பது?

டிஜிட்டில், இந்தியா முழுவதும் எங்களின் பார்ட்னர் கேரேஜ்கள் உள்ளன. அவற்றில் ஏதேனும் ஒன்றில் நீங்கள் உங்கள் கமர்ஷியல் வெஹிக்கிலை பெறலாம் அல்லது உங்கள் விருப்பப்படி மற்றொரு கேரேஜில் பழுதுபார்த்து பழுதுபார்ப்புச் செலவுகளை கிளைம் செய்து கொள்ளலாம்.