ஆட்டோ ரிக்ஷா இன்சூரன்ஸ்

ஆட்டோ ரிக்ஷாவிற்கான கமர்ஷியல் வெஹிக்கிள் இன்சூரன்ஸ்

I agree to the Terms & Conditions

Don’t have Reg num?
It’s a brand new vehicle

ஆட்டோ ரிக்ஷா இன்சூரன்ஸ் என்றால் என்ன?

 பெயர் குறிப்பிடுவது போல, ஆட்டோ ரிக்ஷா இன்சூரன்ஸ் என்பது கமர்ஷியல் வெஹிக்கிள் இன்சூரன்ஸ்  பாலிசி வகைகளில் ஒன்று ஆகும். இது இந்தியாவில் பயன்படுத்தப்படும் த்ரீ வீலர்  வாகனங்களின் தேவைக்காகவும், வாகனத்தை பாதுகாப்பதற்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. எல்லா  ஆட்டோ உரிமையாளர்களும் குறைந்தபட்சம் தேர்டு-பார்ட்டி ஆட்டோ ரிக்ஷா இன்சூரன்ஸை வைத்திருக்க வேண்டியது கட்டாயமாகும்.  இது தேர்டு பார்ட்டி லையபிலிட்டியினால் ஏற்படும் நிதி நெருக்கடியிலிருந்து அவர்களை பாதுகாக்கும். இத்துடன்  விபத்துகள், வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொள்வதனால் ஏற்படும் விபத்து, இயற்கை பேரிடர்கள், தீ விபத்துகள் போன்ற பிற எதிர்பாராத சம்பவங்களால் ஏற்படும் இழப்புகளை ஈடு செய்ய காம்பிரிஹென்சிவ் (முழுமையான) ஆட்டோ ரிக்ஷா பாலிசியைக் கூடுதலாக எடுத்துக்கொள்ளலாம்.

இது போன்ற பாலிசிகளை ஆட்டோ உரிமையாளர்களுக்கு,   குறைந்த மற்றும்  அவர்களுக்கென்று பிரத்தியேகமாக்கப்பட்ட பிரீமியத் தொகையில் டிஜிட் இன்சூரன்ஸ் வழங்குகிறது

Read More

ஏன் ஆட்டோ ரிக்ஷா இன்சூரன்ஸ் வாங்க வேண்டும்?

டிஜிட்-ன் ஆட்டோ ரிக்ஷா இன்சூரன்ஸை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?

நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களை விஐபி-கள் போல நடத்துகிறோம், அது எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்

வாகனத்தின் ஐடிவி (IDV )ஐ பிரத்தியேகமாக்குக

வாகனத்தின் ஐடிவி (IDV )ஐ பிரத்தியேகமாக்குக

எங்களிடத்தில், உங்களின் விருப்பத்திற்கு ஏற்ப , உங்கள் வாகனத்தின் ஐடிவி (IDV ) ஐ பிரத்தியேகமாக்கலாம்!

மணிநேர வாடிக்கையாளர் சேவை

மணிநேர வாடிக்கையாளர் சேவை

அரசு விடுமுறை நாட்கள் உட்பட எல்லா நாட்களிலும் 24*7 மணிநேர வாடிக்கையாளர் சேவையை தொடர்பு கொள்ளலாம்

சூப்பர் ஃபாஸ்ட் கிளைம்கள்

சூப்பர் ஃபாஸ்ட் கிளைம்கள்

சில நிமிடங்களே எடுக்கும் ஸ்மார்ட்ஃபோன் மூலம் சுய பரிசோதனை செயல்முறை!

ஆட்டோ ரிக்ஷா இன்சூரன்ஸ் எந்தெந்த இழப்புகளை ஈடு செய்யும்?

விபத்துக்கள்

விபத்துக்கள்

விபத்தால் உங்கள் ஆட்டோ ரிக்ஷாவிற்கு ஏற்பட்ட சேதங்கள்

திருட்டு

திருட்டு

திருட்டால் உங்கள் ஆட்டோ ரிக்ஷாவிற்கு ஏற்பட்ட இழப்பு அல்லது சேதம்.

தீ விபத்து

தீ விபத்து

தீ விபத்தால் உங்கள் ஆட்டோ ரிக்ஷாவிற்கு ஏற்பட்ட சேதங்கள்.

இயற்கை பேரிடர்கள்

இயற்கை பேரிடர்கள்

இயற்கை பேரிடர்கள் காரணமாக உங்கள் ஆட்டோ ரிக்ஷாவிற்கு ஏற்படும் சேதங்கள்.

தனிநபர் விபத்து

தனிநபர் விபத்து

உங்கள் ஆட்டோ ரிக்‌ஷா விபத்துக்குள்ளானால், உங்களுக்கோ அல்லது அதைப் ஓட்டிச் சென்ற ஓட்டுநருக்கு (டிரைவருக்கு) காயம் ஏற்பட்டாலோ அல்லது இறந்தாலோ.

மூன்றாம் தரப்பினருக்கு ஏற்படும் இழப்பு

மூன்றாம் தரப்பினருக்கு ஏற்படும் இழப்பு

உங்கள் ஆட்டோ ரிக்ஷாவினால் மூன்றாம் தரப்பினர் அல்லது உங்கள் பயணிகளுக்கு ஏற்படும் சேதங்கள்

வாகனத்தை இழுத்துச் செல்லும் (டோவ்விங்) போது ஏற்பட்ட சேதம்

வாகனத்தை இழுத்துச் செல்லும் (டோவ்விங்) போது ஏற்பட்ட சேதம்

உங்கள் ஆட்டோ ரிக்ஷாவை இழுத்துச் செல்லும் (டோவ்விங்) செய்த போது சேதம் ஏதும் ஏற்பட்டால்.

எவ்வித காரணங்களால் இழப்பீடுகளை பெற முடியாது?

நீங்கள் கிளைம் செய்யும் போது ஏமாற்றத்தை  தடுக்க, உங்களின் ஆட்டோ ரிக்ஷா இன்சூரன்ஸ் பாலிசியில் எந்தெவொரு காரணங்களால் நீங்கள்  இழப்புகளை பெற இயலாது என்பதை அறிந்து கொள்வதும் முக்கியம்.  அதுபோன்ற சில காரணங்கள் இங்கே:

தேர்டு- பார்ட்டி பாலிசி வைத்திருப்பவருக்கு ஏற்படும் ஓன் டேமேஜஸ்

தேர்டு- பார்ட்டி லையபிலிட்டி பாலிசியை  மட்டும்  வைத்திருந்தால், சொந்த வாகனத்திற்கு ஏற்படும் சேதங்கள் எதுவும் இதில் அடங்காது.

குடிபோதையில் வண்டி ஓட்டுதல் அல்லது லைசென்ஸ் இன்றி வண்டி ஓட்டுதல்

இன்சூர் செய்யப்பட்ட ஆட்டோ ரிக்ஷாவின் உரிமையாளர் (/ ஓனர் ) -ஓட்டுநர் ( / டிரைவர்)  குடித்துவிட்டு அல்லது செல்லுபடியாகும் உரிமம் இல்லாமல் ஓட்டினால்

அலட்சியத்தினால் ஏற்பட்ட சேதம்

உரிமையாளர் (/ ஓனர் ) - ஓட்டுநர் ( / டிரைவர்) அலட்சியத்தால் ஏற்படும் சேதம் (ஏற்கனவே வெள்ளம் இருக்கும்போது வாகனம் ஓட்டுவது போன்றவை)

பின்விளைவினால் ஏற்படும் சேதங்கள்

விபத்து/இயற்கை சீற்றம் போன்றவற்றின்  நேரடி விளைவாக ஏற்படாத சேதம்

டிஜிட்-ன் ஆட்டோ ரிக்ஷா இன்சூரன்ஸின் முக்கிய அம்சங்கள்

முக்கிய அம்சங்கள்

டிஜிட்-ல் இருக்கும் பலன்கள்

கிளைம் செயல்முறை

ஆவணங்களை நேரடியாக சமர்ப்பிக்க தேவையில்லாத கிளைம் செயல்முறை

வாடிக்கையாளர் சேவை

24*7 மணிநேர வாடிக்கையாளர் சேவை

கூடுதல் கவரேஜ்

பிஏ (PA) கவர்ஸ், லீகல் லையபிலிட்டி கவர் , சிறப்பு விலக்குகள் / தள்ளுபடிகள் / எக்ஸ்க்ளுஷன்ஸ் மற்றும் கட்டாயமான / கம்பல்சரி டிடக்டபிள்ஸ் , இன்னும் பல

மூன்றாம் தரப்பினருக்கு ஏற்படும் இழப்புகள்

தனிப்பட்ட /தனிநபர் சேதங்களுக்கு வரம்புகள் இல்லாத லையபிலிட்டி, சொத்து/ வாகனங்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு 7.5 லட்சம் வரை இழப்பீடு

ஆட்டோ ரிக்ஷா இன்சூரன்ஸ் பிளான்ஸ் வகைகள்

உங்கள் த்ரீ வீலரின் தேவைக்கு ஏற்ப, நாங்கள் இரண்டு வகையான பாலிசிகளை வழங்குகிறோம். இருப்பினும், கமர்ஷியல் வண்டிக்கு ஏற்படும் அபாயத்தையும் அது எப்படி, எதற்காக, எத்தனை முறை பயன்படுத்தப்படுகிறது என்பதை கருத்தில் கொண்டு, உங்கள் ரிக்ஷா மற்றும் உரிமையாளர் (ஓனர்)-ஓட்டுநர்(டிரைவர்) ஆகியோருக்கு ஏற்படும் இழப்புகளையும் ஈடு செய்து, அவர்களையும் பாதுகாக்கும் ஸ்டாண்டர்ட் பேக்கேஜ் பாலிசியையும் எடுக்க பரிந்துரைக்கப்படுகிறது.

லையபிலிட்டி ஒன்லி

ஸ்டாண்டர்ட் பேக்கேஜ்

×

கிளைம் செய்வது எப்படி?

Report Card

டிஜிட் இன்சூரன்ஸில் கிளைம்கள் எத்தனை விரைவாக கிடைக்கும்?

நீங்கள், உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்தை மாற்றும் போது உங்கள் மனதில் எழும் முதல் கேள்வி இதுவாகத் தான் இருக்கும். இந்த கேள்வியை நீங்கள் கேட்பதும் நன்மைக்கே!

டிஜிட்-ன் கிளைம் ரிப்போர்ட் கார்ட்-ஐ படிக்கவும்

எங்கள் வாடிக்கையாளர்கள் எங்களைப் பற்றி என்ன சொல்கிறார்கள்

விகாஸ் தப்பா

டிஜிட் இன்சூரன்ஸ் மூலம் எனது வெஹிக்கிள் இன்சூரன்ஸ் செயல்முறைகள் அனைத்தும் சிறப்பாக இருந்தது. நவீன தொழில்நுட்பத்தைக் / டெக்னாலஜியைக் கொண்டு  வாடிக்கையாளரை சிறந்த முறையில் கையாளுகின்றனர். யாரையும் நேரடியாக சந்திக்காமல் என்னுடைய கிளைமை 24 மணிநேரத்திற்குள் பெற்றுவிட்டேன். எனது அழைப்புகளை வாடிக்கையாளர் சேவை அதிகாரிகள் சிறந்த முறையில் கையாண்டார்கள். என்னுடைய கோரிக்கைகளை சிறப்பாக கையாண்ட திரு ராமராஜு கொண்டனாவுக்கு எனது நன்றிகள்.

விக்ராந் பராஷர்

நிஜமாகவே சூப்பரான இன்சூரன்ஸ் கம்பெனி. அதிகமான ஐடிவி வேல்யூ, மரியாதையாக நடத்தும் ஊழியர்கள், நான் ஊழியர்கள் அளித்த சேவைகளால் முற்றிலும் திருப்தி அடைகிறேன். பல்வேறு சலுகைகள் மற்றும் பலன்களைப் பற்றி சரியான நேரத்தில் எனக்குத் தெரியப்படுத்தி பாலிசியை டிஜிட் இன்சூரன்ஸில் வாங்கத் தூண்டிய  யுவேஸ் ஃபர்குனுக்கு சிறப்பு நன்றிகள். தொகை மற்றும் சேவைகள் சிறப்பாக இருப்பதால்  இப்போது நான் மற்றொரு வெஹிக்கிள் பாலிசியை டிஜிட் இன்சூரன்ஸிலிருந்து வாங்க முடிவு செய்துள்ளேன்.

சித்தார்த் மூர்த்தி

என்னுடைய 4வது வெஹிக்கிள் இன்சூரன்ஸை கோ-டிஜிட்டிலிருந்து வாங்கிய அனுபவம் சிறப்பாக இருந்தது. Ms. பூனம் தேவி பாலிசி குறித்த தகவல்களை நன்றாக விளக்கினார், அதே போல் வாடிக்கையாளரின் எதிர்பார்ப்பு என்ன என்பதையும் நன்கு அறிந்திருந்தார். என் தேவைகளுக்கு ஏற்ப தோராய மதிப்பீட்டினை (Quote) வழங்கினார். மேலும் ஆன்லைன் மூலம் பேமென்ட் செய்வதில் எந்த சிக்கலும்  இல்லை. இதை விரைவில் செய்து முடித்த பூனத்திற்கு நன்றி. வாடிக்கையாளர் உறவு மேம்பாட்டுக்  குழு (கஸ்டமர் ரிலேஷன்ஷிப் டீம்) நாளுக்கு நாள் மெருகு ஏறி சிறப்பாக செயல்படும் என்று நம்புகிறேன்!! சியர்ஸ்.

Show more

ஆட்டோ ரிக்ஷா இன்சூரன்ஸ் பற்றி மேலும் அறிந்து கொள்ளுங்கள்

ஆட்டோ ரிக்ஷா இன்சூரன்ஸ் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்