பஸ் இன்சூரன்ஸ்

பேஸஞ்சர் மற்றும் ஸ்கூல் பஸ்களுக்கான கமர்ஷியல் வெஹிக்கில் இன்சூரன்ஸ்

I agree to the Terms & Conditions

Don’t have Reg num?
It’s a brand new vehicle

பஸ் இன்சூரன்ஸ் என்றால் என்ன?

பஸ் இன்சூரன்ஸ் என்பது வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் பேருந்துகளுக்கு ஏற்படும் விபத்துக்கள், இயற்கை சீற்றங்கள் மற்றும் தீ விபத்து போன்று எதிர்பாராத சூழ்நிலைகளில் ஏற்படும் இழப்புகள் மற்றும் சேதங்களை பாதுகாக்கும் கமர்ஷியல் வெஹிக்கில் இன்சூரன்ஸ் பாலிசியின் ஒரு வகை ஆகும்.

பேசிக் பிளான் தேர்டு பார்ட்டி லயபிலிட்டிஸை மட்டும் கவர் (சட்டத்தினால் கட்டாயமயமாக்கப்பட்ட) செய்ய உதவுகையில், ஒரு காம்ப்ரிஹென்சிவ் இன்சூரன்ஸ் பாலிசியானது தேர்டு பார்ட்டி லயபிலிட்டிஸுடன், ஒருவருக்கு ஏற்படும் சொந்த சேதங்கள் மற்றும் இழப்புகளுக்கும் சேர்த்து ஒரே பாலிசியின் கீழ் காப்பீடு அளிக்கிறது.

கவர் செய்யப்படும் பேருந்துகளின் வகைகள்:

  • பள்ளி பேருந்துகள்: பள்ளி அல்லது கல்லூரி போன்ற கல்வி நிறுவனத்தின் ஒரு பகுதியாகவும், மாணவர் போக்குவரத்துக்காகவே முதன்மையாக பயன்படுத்தப்படும் பேருந்துகளுக்கு இந்த பாலிசியின் கீழ் காப்பீடு வழங்கப்படும்.
  • பொது பேருந்துகள்: ஒரு நகரத்திலிருந்து மற்றொரு நகரத்திற்கும் அல்லது நகரத்திற்குள்ளும் பயணிகளை கொண்டு செல்ல இயக்கப்படும் அரசாங்க பேருந்துகளுக்கு இந்த பாலிசியின் கீழ் காப்பீடு வழங்கப்படும். 
  • பிரைவேட் பேருந்துகள்: அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் பயணிக்க பயன்படுத்தப்படும் பேருந்துகள் அல்லது சுற்றுலா பேருந்துகள் போன்ற தனியார் நிறுவன பேருந்துகளுக்கு இந்த பாலிசியின் கீழ் காப்பீடு வழங்கப்படும்.
  • மற்ற கமர்ஷியல் வேன்கள்: மக்களை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்லும் நோக்கத்திற்காக செயல்படும் எல்லா வேன்களும், பேருந்துகளும் இந்த பாலிசியில் கீழ் கவர் செய்யப்படலாம்.

Read More

நான் ஏன் பஸ் இன்சூரன்ஸை வாங்க வேண்டும்?

டிஜிட்டின் கமர்ஷியல் பஸ் இன்சூரன்ஸை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?

நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களை VIPக்களை போன்று நடத்துகிறோம், அது எப்படியென தெரிந்துக்கொள்ள விரும்புகிறீர்களா..

Customize your Vehicle IDV

உங்கள் வாகன ஐடிவி (IDV)-யைத் தனிப்பயனாக்குங்கள்

உங்கள் விருப்பப்படி, உங்கள் வாகன ஐடிவி-யை நீங்கள் தனிப்பயனாக்கலாம்!

24*7 Support

24*7 மணி நேர ஆதரவு சேவை

24*7 மணி நேர அழைப்பு சேவை தேசிய விடுமுறை நாட்களிலும் உண்டு

சூப்பர்-ஃபாஸ்ட் கிளைம்கள்

ஸ்மார்ட் ஃபோன்-எனேபிள்டு சுய ஆய்வு செயல்முறைகளுக்கு சில நிமிடங்களே போதும்!

கமர்ஷியல் பஸ் இன்சூரன்ஸில் எவற்றிற்கு காப்பீடு அளிக்கப்படுகிறது?

Accidents

விபத்துகள்

உங்கள் பேருந்துக்கு விபத்தினால் ஏற்படும் பொதுவான சேதங்கள் மற்றும் இழப்புகளுக்கு காப்பீடு வழங்கப்படுகிறது.

Theft

திருட்டு

திருட்டினால் உங்கள் பேருந்துக்கு ஏற்படும் இழப்பு அல்லது சேதங்களுக்கு காப்பீடு வழங்கப்படுகிறது.

Fire

தீ

துரதிருஷ்டமாக தீயினால் உங்கள் பேருந்துக்கு ஏற்படும் இழப்பு அல்லது சேதங்களுக்கு காப்பீடு வழங்கப்படுகிறது.

Natural Disasters

இயற்கை சீற்றங்கள்

ஏதேனும் இயற்கை சீற்றத்தினால் உங்கள் பேருந்துக்கு ஏற்படும் இழப்பு அல்லது சேதங்களுக்கு காப்பீடு வழங்கப்படுகிறது.

Personal Accident

தனிநபர் விபத்து

உங்கள் பேருந்துக்கு ஏற்பட்ட விபத்தினால் உரிமையாளருக்கு/ஓட்டுநர்களுக்கு ஏற்படும் காயம் அல்லது உயிரிழப்புகளுக்கு காப்பீடு வழங்கப்படுகிறது.

Third Party Losses

தேர்டு பார்ட்டிக்கு நிகழும் இழப்புகள்

ஒருவேளை விபத்து அல்லது மோதல் ஏற்படும் போது இன்சூர் செய்யப்பட்ட பேருந்தினால் தேர்டு பார்ட்டி வாகனம், சொத்து அல்லது நபருக்கு ஏற்படும் இழப்பு அல்லது சேதங்களுக்கு காப்பீடு வழங்கப்படுகிறது

Towing Disabled Vehicles

இழுத்தல் வசதியில்லாத வண்டிகள்

கட்டி இழுத்து செல்லும் சூழ்நிலைகளில் உங்கள் பேருந்துக்கு ஏற்படும் இழப்பு அல்லது சேதங்களுக்கு காப்பீடு வழங்கப்படுகிறது

இதல் கவர்(காப்பீடு) செய்யப்படாதது எது?

உங்கள் கமர்ஷியல் பஸ் இன்சூரன்ஸ் பாலிசியில் என்ன கவர் செய்யப்படவில்லை என்பதை அறிந்து கொள்வது மிகவும் முக்கியமானது, எனவே, நீங்கள் கிளைம்  செய்யும் போது எந்த குழப்பமும் ஏற்படாது. காப்பீடு அளிக்கப்படாத சில சூழ்நிலைகள் பின்வருமாறு:

தேர்டு பார்ட்டி பாலிசியை வைத்திருப்பவருக்கு ஏற்படும் சொந்த சேதங்கள்:

நீங்கள் உங்கள் பேருந்திற்கு தேர்டு பார்ட்டி கமர்ஷியல் பாலிசி மட்டுமே வைத்திருக்கும் பட்சத்தில், உங்களின் சொந்த பேருந்திற்கு ஏற்படும் சேதங்கள் இன்சூரன்ஸில் கவர் செய்யப்படாது.

குடிப்போதை அல்லது உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுதல்

கிளைம் செய்யும் போது இன்சூர் செய்யப்பட்ட வாகனத்தின் உரிமையாளர்-ஓட்டுநர் குடிப்போதையிலோ அல்லது சரியான உரிமம் இல்லாமல் வாகனத்தை ஓட்டியதாக தெரியவந்தால் பேருந்தின் காப்பீடு கவர் செய்யப்படாது.

கவனக்குறைவு

உரிமையாளர்-ஓட்டுநரின் அலட்சியத்தால் கமர்ஷியல் பேருந்துக்கு ஏற்படும் சேதம் அல்லது இழப்பு கவர் செய்யப்படாது. எடுத்துக்காட்டிற்கு, ஏற்கனவே நகரத்தில் வெள்ளம் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம், அப்படியிருந்தும் ஒருவர் வாகனத்தை எடுத்து வெளியே ஓட்டுதல்.

தாக்கத்தினால் ஏற்படும் சேதங்கள்

விபத்து, இயற்கை சீற்றம் அல்லது தீயினால் நேரடியாக ஏற்படாத சேதம் அல்லது இழப்பு கவர் செய்யப்படாது.

டிஜிட்டின் கமர்ஷியல் பஸ் இன்சூரன்சின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

முக்கிய அம்சங்கள்

டிஜிட் பெனிஃபிட்

கிளைம் செயல்முறை

நேரடி ஆவண சரிபார்ப்பு இல்லாத பேப்பர்லெஸ் கிளைம்ஸ்

வாடிக்கையாளர் சேவை

24x7 மணி நேர வாடிக்கையாளர் சேவை

கூடுதல் கவரேஜ்

PA கவர்ஸ், லீகல் லயபிலிட்டி கவர், ஸ்பெஷல் எக்ஸ்க்லூஷன்ஸ் மற்றும் கட்டாய டிடக்டபிள்ஸ் மற்றும் பல,

தேர்டு பார்ட்டிக்கு ஏற்படும் சேதங்கள்

தனிப்பட்ட சேதங்களுக்கு வரம்பறற லயபிலிட்டி, 7.5 லட்சங்கள் வரை சொத்து/வாகன சேதங்களுக்கு வழங்கப்படும்.

கமர்ஷியல் பஸ் இன்சூரன்ஸ் பிளான்களின் வகைகள்

நீங்கள் இன்சூர் செய்ய விரும்பும் பேருந்தின் வகை அல்லது உங்கள் பேருந்துக்களின் ப்ளீட்டை பொறுத்து, நாங்கள் இரண்டு வகை முக்கிய பாலிசிகளை வழங்குகிறோம்.

லயபிலிட்டி மட்டுமே

ஸ்டாண்டர்ட் பேக்கேஜ்

×

கிளைமைக் கோருவது எப்படி?

Report Card

டிஜிட் இன்சூரன்ஸ் கிளைம்ஸ் எவ்வளவு விரைவாக செட்டில் செய்யப்படும்?

உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்தை மாற்றும் போது உங்கள் மனதில் வர வேண்டிய முதல் கேள்வி இதுதான். நீங்கள் அதை கேட்பது மிகவும் பாராட்டுதலுக்குரியது!

டிஜிட் கிளைமின் ரிப்போர்ட் கார்டுகளை படிக்கவும்

இந்தியாவின் கமர்ஷியல் பேருந்துக்கான இன்சூரன்ஸை பற்றி மேலும் அறிந்துக்கொள்க

இந்தியாவில் ஆன்லைன் பஸ் இன்சூரன்ஸ் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்