கமர்ஷியல் வேன் இன்சூரன்ஸ்

கமர்ஷியல்/பிசினஸ் வேனுக்கான கமர்ஷியல் வெஹிக்கில் இன்சூரன்ஸ்

I agree to the Terms & Conditions

Don’t have Reg num?
It’s a brand new vehicle

கமர்ஷியல் வேன் இன்சூரன்ஸ் என்றால் என்ன?

கமர்ஷியல் வேன் இன்சூரன்ஸ் என்பது வணிகத்திற்கு பயன்படுத்தப்படும் வேன்களுக்கு காப்பீடு வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு வகை கமர்ஷியல் வெஹிக்கள் இன்சூரன்ஸ் பாலிசி ஆகும். அதாவது, பயணிகள் அல்லது பொருட்களை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்ல பயன்படுத்தப்படும் பள்ளி வேன்கள், தனியார் வேன்கள் மற்றும் பிற வேன்கள் போன்றவற்றிற்கு காப்பீடு வழங்குவதற்காக உள்ளது.

சட்டத்தினால் கட்டயாமாக்கப்பட்ட அடிப்படையான தேர்டு பார்ட்டி லயபிலிட்டி பாலிசி என்பது தேர்டு பார்ட்டி லயபிலிட்டிஸை மட்டும் கவர்(காப்பீடு) செய்ய உதவுகையில், ஒரு காம்ப்ரிஹென்சிவ் வேன் இன்சூரன்ஸ் பாலிசியானது ஒருவரின் சொந்த சேதங்கள் மற்றும் இழப்புகளுக்கும் காப்பீடு அளிக்க உதவுகிறது.

கவர் (காப்பீடு) செய்யப்படும் கமர்ஷியல் வேன்களின் வகைகள்

  • ஸ்கூல் வேன்: மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கூட்டி செல்லுவதற்குப் பயன்படுத்தப்படும் பள்ளிகளுக்கு சொந்தமான வேன்கள், எங்கள் வேன் இன்சூரன்ஸின் ஒரு பகுதியாக இன்சூர் செய்யப்படலாம்.
  • பப்ளிக் வேன்: பொதுமக்கள் போக்குவரத்து நோக்கத்திற்காக பயன்படுத்தப்படும் வேன்களும் கவர் (காப்பீடு) செய்யப்படலாம்.
  • பிரைவேட் வேன்: பயணிகளை ஏற்றிச் செல்லும் அல்லது வணிகப் பொருட்களைக் கொண்டு செல்லும் நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படும் தனியார் வேன்களும் கவர் (காப்பீடு) செய்யப்படலாம்.
  • மற்ற கமர்ஷியல் வேன்கள்: கமர்ஷியல் மற்றும் செயல்பாட்டு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் மற்ற அனைத்து வேன்களும் கவர் (காப்பீடு) செய்யப்படலாம்.

Read More

நான் ஏன் கமர்ஷியல் வேன் இன்சூரன்ஸை வாங்க வேண்டும்?

டிஜிட்டின் மூலம் ஏன் கமர்ஷியல் வேன் இன்சூரன்ஸை தேர்வு செய்ய வேண்டும்?

நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களை VIPக்களை போன்று நடத்துகிறோம், அது எப்படியென தெரிந்துக்கொள்ள விரும்புகிறீர்களா..

Customize your Vehicle IDV

உங்கள் வாகன ஐடிவியைத் தனிப்பயனாக்குங்கள்

உங்கள் விருப்பப்படி, உங்கள் வாகன ஐடிவியை எங்கள் மூலம் நீங்கள் தனிப்பயனாக்கலாம்!

24*7 Support

24*7 மணி நேர ஆதரவு உதவி

24*7 மணி நேர அழைப்பு வசதி தேசிய விடுமுறை நாட்களிலும் உண்டு

சூப்பர்-ஃபாஸ்ட் கிளைம்கள்

ஸ்மார்ட் ஃபோன்-எனேபிள்டு சுய ஆய்வு (செல்ஃப் இன்ஸ்பெக்ஷன்) செயல்முறைகளுக்கு சில நிமிடங்கள் இருந்தாலே போதும்!

கமர்ஷியல் வேன் இன்சூரன்ஸில் என்னென்ன கவராகியிருக்கிறது (காப்பீடு அளிக்கப்படுகிறது)?

Accidents

விபத்துகள்

உங்கள் வேனுக்கு விபத்தினால் ஏற்படும் பொதுவான சேதங்களுக்கு காப்பீடு வழங்கப்படுகிறது.

Theft

திருட்டு

திருட்டினால் உங்கள் வேனுக்கு ஏற்படும் இழப்பு அல்லது சேதங்களுக்கு காப்பீடு வழங்கப்படுகிறது.

Fire

தீ

துரதிருஷ்டமாக தீயினால் உங்கள் வேனுக்கு ஏற்படும் இழப்பு அல்லது சேதங்களுக்கு காப்பீடு வழங்கப்படுகிறது..

Natural Disasters

இயற்கை சீற்றங்கள்

ஏதேனும் இயற்கை சீற்றத்தினால் உங்கள் வேனுக்கு ஏற்படும் இழப்பு அல்லது சேதங்களுக்கு காப்பீடு வழங்கப்படுகிறது.

Personal Accident

தனிநபர் விபத்து

உங்கள் வேனுக்கு ஏற்பட்ட விபத்தினால் உரிமையாளருக்கு/ஓட்டுநர்களுக்கு ஏற்படும் காயம் அல்லது உயிரிழப்புகளுக்கு காப்பீடு வழங்கப்படுகிறது

Third Party Losses

தேர்டு பார்ட்டிக்கு நிகழும் இழப்புகள்

ஒருவேளை விபத்து அல்லது மோதல் ஏற்படும் போது இன்சூர் செய்யப்பட்ட வேனால் தேர்டு பார்ட்டி வேனுக்கு, சொத்துக்கு அல்லது நபருக்கு ஏற்படும் இழப்பு அல்லது சேதங்களுக்கு காப்பீடு வழங்கப்படுகிறது

Towing Disabled Vehicles

இழுத்தல் வசதியில்லாத வண்டிகள்

கட்டி இழுத்து செல்லும் சூழ்நிலைகளில் உங்கள் வேனுக்கு ஏற்படும் இழப்பு அல்லது சேதங்களுக்கு காப்பீடு வழங்கப்படுகிறது

இதல் கவர்(காப்பீடு) செய்யப்படாதது எது?

உங்கள் கமர்ஷியல் வேன் இன்சூரன்ஸ் பாலிசியில் என்ன கவர் செய்யப்படவில்லை என்பதை அறிந்து கொள்வது மிகவும் முக்கியமானது, எனவே, நீங்கள் கிளைம்  செய்யும் போது எந்த குழப்பமும் ஏற்படாது. காப்பீடு அளிக்கப்படாத சில சூழ்நிலைகள் பின்வருமாறு:

ஒருவேளை தேர்டு பார்ட்டி பாலிசியை வைத்திருப்பவருக்கு ஏற்படும் சேதங்கள்:

நீங்கள் உங்கள் வேனிற்கு தேர்டு பார்ட்டி கமர்ஷியல் பாலிசியை வைத்திருக்கும் பட்சத்தில், சொந்த வாகனத்திற்கு ஏற்படும் சேதங்கள் இன்சூரன்ஸில் கவர் செய்யப்படாது.

குடிப்போதை அல்லது உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுதல்

கிளைம் செய்யும் போது இன்சூர் செய்யப்பட்ட வாகனத்தின் உரிமையாளர்-ஓட்டுநர் குடிப்போதையிலோ அல்லது சரியான உரிமம் இல்லாமல் வாகனத்தை ஒட்டியதாக தெரியவந்தால் கிளைம் அங்கீகரிக்கப்படாது.

Contributory Negligence

உரிமையாளர்-ஓட்டுநரின் அலட்சியத்தால் கமர்ஷியல் வேனுக்கு ஏற்படும் சேதம் அல்லது இழப்பு கவர் செய்யப்படாது.

தாக்கத்தினால் ஏற்படும் சேதங்கள்

இயற்கை சீற்றம் அல்லது தீ, விபத்து மூலம் நேரடியாக ஏற்படாத சேதம் அல்லது இழப்பு கவர் செய்யப்படாது.

டிஜிட்டின் கமர்ஷியல் வேன் இன்சூரன்சின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

முக்கிய அம்சங்கள்

டிஜிட் பெனிஃபிட்

கிளைம் செயல்முறை

நேரடி ஆவண சரிபார்ப்பு இல்லாத பேப்பர்லெஸ் கிளைம்ஸ்

வாடிக்கையாளர் சேவை

24x7 மணி நேர வாடிக்கையாளர் சேவை

கூடுதல் கவரேஜ்

PA கவர்ஸ், லீகல் லயபிலிட்டி கவர், ஸ்பெஷல் எக்ஸ்க்லூஷன்ஸ் மற்றும் கட்டாய டிடக்டபிள்ஸ் மற்றும் பல,

தேர்டு பார்ட்டிக்கு ஏற்படும் சேதங்கள்

தனிப்பட்ட சேதங்களுக்கு வரம்பறற லயபிலிட்டி, 7.5 லட்சங்கள் வரை சொத்து/வாகன சேதங்களுக்கு வழங்கப்படும்.

கமர்ஷியல் வேன் இன்சூரன்ஸ் பிளான்களின் வகைகள்

நீங்கள் இன்சூர் செய்ய விரும்பும் கமர்ஷியல் வேனின் வகைப் பொறுத்து, இரண்டு முக்கிய பாலிசிகளை வழங்குகிறோம்.

லயபிலிட்டி மட்டுமே

ஸ்டாண்டர்ட் பேக்கேஜ்

×

கிளைமைக் கோருவது எப்படி?

Report Card

டிஜிட் இன்சூரன்ஸ் கிளைம்ஸ் எவ்வளவு விரைவாக செட்டில் செய்யப்படும்?

உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்தை மாற்றும் போது உங்கள் மனதில் வர வேண்டிய முதல் கேள்வி இதுதான். நீங்கள் அதை கேட்பது மிகவும் பாராட்டுதலுக்குரியது!

டிஜிட் கிளைமின் ரிப்போர்ட் கார்டுகளை படிக்கவும்

இந்தியாவில் கமர்ஷியல் வேன் இன்சூரன்ஸ் ஆன்லைன் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்