டிஜிட் இன்சூரன்ஸிற்கு மாறிடுங்கள்

மோட்டார் இன்சூரன்ஸின் வகைகள்

மோட்டார் இன்சூரன்ஸ் என்றால் என்ன?

மோட்டார் இன்சூரன்ஸ் என்பது மற்ற இன்சூரன்ஸ் பாலிசிகளை போன்றதே, ஆனால் மற்ற இன்சூரன்ஸ் போலில்லாமல் இது ‘கட்டாயமயமாக்கப்பட்டது’! மேலும், அதன் பெயர் குறிப்பிடுவது போல, இது மோட்டார் சைக்கிள்கள், கார்கள், ஜீப்கள், கமர்ஷியல் வாகனம் மற்றும் எல்லா வகையான மோட்டார் வாகனங்களையும் உள்ளடக்குகிறது. 

அரசாங்கத்தினால் உங்கள் பாதுகாப்பிற்கும் மற்றவர்களின் பாதுகாப்பிற்கும் மோட்டார் இன்சூரன்ஸ் கட்டாயமயமாக்கப்பட்டது.  உங்களுக்கு கிடைக்கும்  நன்மைகளை ஒப்பிடுகையில் நீங்கள் இன்சூரன்ஸிற்கு செலுத்தும் பிரீமியம் மிக அற்ப தொகையே என்பது துருதிரிஷ்டவசமாக ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் போது உங்களுக்கு புரியும்.  

பலர் கொண்டிருக்கும் மற்றொரு தவறான கருத்து, மோட்டார் இன்சூரன்ஸ் மோட்டார் வாகனத்தை மட்டுமே கவர் செய்யும் என்பது. அது முற்றிலும் தவறு! 

எனவே முதலில், மோட்டார் இன்சூரன்ஸ் பாலிசிகளிலிருந்து துவங்குவோம். மேலும், அவை எதையெல்லாம் கவர் செய்கிறது என்பதையும் பார்க்கலாம்! மோட்டார் இன்சூரன்ஸ் 2 ஆக பிரிக்கப்படுகிறது. 

  • நீங்கள் இன்சூரன்ஸ் எடுக்கும் வாகனத்தின் வகை

  • உங்கள் வாகனத்திற்கு நீங்கள் கவர் செய்ய விரும்பும் தொகை

எனவே, உங்கள் சொந்த வாகனத்தின் வகையின் அடிப்படையில்  இந்தியாவில் இருக்கும் வெவ்வேறு வகையான வாகன இன்சூரன்ஸ் யாவை?

இந்தியாவில் மோட்டார் இன்சூரன்சின் வகைகள்

பிரைவேட் கார் இன்சூரன்ஸ் பாலிசி

இந்த மோட்டார் இன்சூரன்ஸ் ஒரு தனிநபரால் வாங்கப்படும் எந்த பிரைவேட் காருக்கும் எடுக்க வேண்டிய மற்றும் அரசாங்கத்தால் காட்டாயமயமாக்கப்பட்டது. இது மற்றவைகளின் மத்தியில் விபத்து, தீ, இயற்கை பேரிடர், திருட்டு போன்ற சேதங்களிலிருந்து வாகனத்தை காப்பாற்றுகிறது அதுமட்டுமின்றி உரிமையாளருக்கு ஏற்படும் எத்தகைய காயத்தையும் கவர் செய்கிறது. இது தேர்டு பார்ட்டிக்கு ஏற்படும் எந்த விதமான சேதங்கள் மற்றும் காயங்களையும் காப்பீடு செய்கிறது.  கார் இன்சூரன்ஸை பெறவும்

டூ-வீலர் இன்சூரன்ஸ் பாலிசி

இந்த இன்சூரன்ஸ் பாலிசி ஸ்கூட்டர் அல்லது பைக் போன்ற டூ-வீலர்களுக்கு காப்பீடு செய்கிறது. மேலும், அது இந்திய அரசாங்கத்தால் கட்டாயமயமாக்கப்பட்டது. விபத்து, இயற்கை பேரிடர், தீ, திருட்டு போன்ற பலவற்றால் ஏற்படும் சேதங்களிலிருந்து டூ-வீலர் காப்பீடு செய்யப்படுகிறது. அதுமட்டுமின்றி தேர்டு-பார்ட்டிக்கு ஏற்படும் சேதங்கள் மற்றும் காயங்களும் கவர் செய்யப்படும். அதுமட்டுமின்றி இது ஓட்டுநர் உரியமையாளருக்கும் அதில் பயணம் பயணிகளுக்கும் கூட கட்டாயமயமாக்கப்பட்ட  பர்சனல் ஆக்சிடென்ட் கவரை வழங்குகிறது. பைக் இன்சூரன்ஸை பெறுதல்

கமர்ஷியல் வாகன இன்சூரன்ஸ்

இந்த இன்சூரன்ஸ் தனிப்பட்ட பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படாத எல்லா வாகனங்களையும் காப்பீடு செய்கிறது. இந்த வகையான இன்சூரன்ஸ் எல்லா தனிப்பட்ட நோக்கங்களுக்காக உபயோகப்படுத்தாத அனைத்து வாகனங்களையும் காப்பீடு செய்கிறது. ட்ரக்குகள், பேருந்துகள், கனரக வர்த்தக வாகனங்கள், இலகு ரக வர்த்தக வாகனங்கள், பல பயன்பாட்டு வாகனங்கள், விவசாய வாகனங்கள், டாக்ஸி/கேப், ஆம்புலன்ஸ்கள், ஆட்டோரிக்ஷா போன்றவை இந்த காப்பீட்டின் கீழ் வரும் சில வாகனங்கள் ஆகும். கமேற்சியால் வெஹிகிள் இன்சூரன்ஸ்

இந்தியாவின் மோட்டார் இன்சூரன்ஸ் பாலிசியின் வகைகள்

தேர்டு பார்ட்டி காம்ப்ரிஹென்சிவ்

விபத்து காரணமாக சொந்த டூ-வீலருக்கு ஏற்படும் சேதங்கள்/இழப்புகள்

×

தீ விபத்தினால் சொந்த டூ-வீலருக்கு ஏற்படும் சேதங்கள்/இழப்புகள்

×

இயற்கைப் பேரிடரினால் சொந்த டூ-வீலருக்கு ஏற்படும் சேதங்கள்/இழப்புகள்

×

தேர்டு பார்ட்டிக்கு ஏற்படும் சேதங்கள்

×

தேர்டு பார்ட்டி சொத்துக்கு ஏற்படும் சேதங்கள்

×

பர்சனல் ஆக்சிடென்ட் கவர்

×

தேர்டு பார்ட்டிக்கு ஏற்பட்ட காயங்கள்/இறப்பு

×

உங்கள் ஸ்கூட்டர் அல்லது பைக் திருட்டுப் போதல்

×

உங்கள் ஐடிவி-யை (IDV) தனிப்பயனாக்குதல்

×

தனிப்பயனாக்கப்பட்ட கூடுதல் ஆட்-ஆன்ஸ்

×
Get Quote Get Quote

காம்ப்ரிஹென்சிவ் மோட்டார் இன்சூரன்ஸின் ஆட்-ஆன்ஸ்

கீழே பட்டியிலப்பட்டுள்ள சில ‘ஆட் ஆன்’ கவர்களை பேசிக் மோட்டார் இன்சூரன்ஸ் பாலிசி விலை பிரீமியத்தின் சிறிய மாற்றத்தின் மூலம் பெறலாம்.

ஜீரோ டிப்ரிஸியேஷன் (தேய்மானம்) கவர்

நம் வயது அதிகரிக்கும் போது, அதற்கேற்ற பின்விளைவுகளும் கூடவே வருகிறது. இது வாகனத்திற்கும் பொருந்தும். அதற்கு வயது அதிகரிக்க அதிகரிக்க, உங்கள் கார் அல்லது பைக்கின் மதிப்பும் அந்தளவு குறையும் அல்லது ‘டிப்ரிஸியேட்’ ஆகும். ஆனால், தேய்மானம் இல்லையெனில், ஜீரோ டிப்ரிஸியேஷன் ஆட்-ஆன் உங்கள் வாகனத்தின் மதிப்பு வாங்கும் போது எவ்வளவு இருந்ததோ அத்தகைய மதிப்புடனேயே இருப்பதை உறுதி செய்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, இன்சூரர் ஃபைனல் செட்டில்மென்ட்டின் போது டிப்ரிஸியேஷனை கருதுவதில்லை!

என்ஜின் புரொட்டெக்ஷன் கவர்

வாகனத்தின் என்ஜினுக்கு ஏற்படும் சேதங்களுக்கு நிதி பாதுகாப்பு வழங்குவதே என்ஜின் & கியர் பாக்ஸ் புரொட்டெக்ஷன் கவர் எனும் ‘ஆட்-ஆன்’ ஆகும். ஏதேனும் சேதம் ஏற்பட்டால், அதாவது என்ஜினில் தண்ணீர் நுழைவதிலிருந்து லூப்ரிக்கேட்டிங் ஆயில் கசிவது வரை அனைத்தும் இந்த பாலிசியின் கீழ் காப்பீடு செய்யப்படும். 

சாலையோர உதவி (ரோட் சைட் அசிஸ்டன்ஸ்)

ஆள் நடமாட்டம் இல்லாத நள்ளிரவு நேரத்தில் தனிமையான சாலையில் கொள்ளையர்கள் அல்லது ஏதேனும் காரணத்தினால் உங்கள் சக்கரங்கள் செயல்படாமல் போனால் நீங்கள் அத்தகைய சூழ்நிலையில் என்ன செய்வீர்கள்? பயப்படவேண்டாம், உங்களை மீட்க சாலையோர உதவி உள்ளது. நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், அவர்களுக்கு ஒரு கால் செய்வதே, அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து உங்கள் வாகனத்தை சரிசெய்வார்கள். முடியாவிட்டால், அவர்கள் அதை அருகிலுள்ள சேவை நிலையத்திற்கு அனுப்புவார்கள். குறைந்தபட்சம் நீங்கள் கொள்ளைக்காரனிடம் சிக்காமல் இருப்பீர்கள்!

கன்ஸ்யூமபில் கவர்

இன்றைய காலகட்டத்தில், மோட்டார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் உங்கள் வாகனத்தின் சர்வீஸ் செய்யும் தொகையை காப்பீடு செய்ய கன்ஸ்யூமபில் கவர் ஆட்-ஆனை வழங்குகிறது. 

இன்வாய்ஸ் கவருக்கு ரிட்டர்ன்

ஒருவேளை திருட்டு அல்லது பழுதுபார்க்க முடியாத சேதங்கள் ஏற்படும் பட்சத்தில், ரிட்டர்ன் டூ இன்வாய்ஸ் ஆட்-ஆன் புதிய வாகனத்தைப் பதிவு செய்வதற்கான செலவு மற்றும் அதன் சாலை வரி உட்பட, உங்கள் கார்/பைக் இன்வாய்ஸ் மதிப்பின் முழுத் தொகையையும் திரும்பப் பெறும் நன்மையை வழங்குகிறது. 

டயரை பாதுகாக்கும் கவர்

பொதுவாக, விபத்தின் போது சேதம் ஏற்பட்டாலொழிய, டயர் சேதம் என்பது ஸ்டாண்டார்ட் இன்சூரன்ஸில் காப்பீடு செய்யப்படுவதில்லை. அதனால்தான் இந்த டயர் புரட்டெக்ட்  ஆட்-ஆன் உங்கள் காரின் டயர் பாதிப்புகளான டயர் வெடிப்புகள், வீக்கம் அல்லது வெட்டுக்கள் போன்ற மற்ற எல்லா சூழ்நிலைகளிலும் பாதுகாக்கவும் அதை கவர் செய்யும் வகையிலும் உங்களுக்கு நன்மை அளிக்கிறது.

எனவே, இந்த காப்பீட்டில் இருந்து தனிப்பட்ட முறையில் எந்த நன்மையையும் பெறாத  ஒருவர் ஏன் இந்தக் காப்பீட்டிற்குச் செல்கிறார் என்று நீங்கள் சிந்திக்கலாம். சரியா?

சரி, உங்கள் வாகனத்தை நீங்கள் தினசரி பயன்படுத்தாமல் அவ்வப்போது மட்டுமே பயன்படுத்துபவராக இருந்தால் தேர்டு-பார்ட்டி இன்சூரன்ஸ் எடுப்பது அர்த்தமுள்ளதாக இருக்கும். ஏனெனில், அதனால் விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருக்கும்.

அதுமட்டுமின்றி, ஓரிரு நாட்கள் அல்லது மாதங்களில் உங்கள் காரை நீங்கள் விற்க திட்டமிட்டிருந்தால், முழு ஆண்டுக்கான காம்ப்ரிஹென்சிவ் இன்சூரன்ஸுக்கு இவ்வளவு அதிகமான பிரீமியத்தைச் செலுத்துவதில் அர்த்தமில்லை!

கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால், காம்ப்ரிஹென்சிவ் இன்சூரன்ஸை கோரும் அதிக பிரீமியம் இறுதியில் குறைந்த பட்ஜெட்டில் வாங்குபவரை பாதிக்கிறது! அவர்கள் தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸைத் தேர்வுசெய்ய இதுவே காரணம்.

இதனால் நாங்கள் இப்போதும் தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸ் மீதான காம்ப்ரிஹென்சிவ் இன்சூரன்ஸை பரிந்துரைக்கிறோம், ஏனெனில் அதன் நன்மைகள் நீங்கள் செலுத்தும் சிறிதளவு பிரீமியத்திற்கு தக்க மதிப்புடையது.

இறுதியாக, உங்கள் மோட்டார் இன்சூரன்ஸைத் தேர்ந்தெடுத்தல் என்று வரும் போது சிறந்த பழையது உண்மையை கொண்டிருக்கும்- "ஒருபோதும் சிறிய லாபத்திற்காக  பெரிய இழப்பை எதிர்கொள்பவராக இருக்காதீர்கள்😊!"