பேசஞ்சர் கேரியிங் வெஹிக்கள் இன்சூரன்ஸ்

பேசஞ்சர் கேரியிங் வெஹிக்கள் இன்சூரன்ஸூக்கான கமர்ஷியல் வெஹிக்கள் இன்சூரன்ஸ்

Third-party premium has changed from 1st June. Renew now

பேசஞ்சர் கேரியிங் வெஹிக்கில் இன்சூரன்ஸ் என்பது ஒரு வகையான கமர்ஷியல் வெஹிக்கில் இன்சூரன்ஸ் பாலிசி ஆகும். இது, பயணிகளை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லும் கமர்ஷியல் வாகனங்களைப் பாதுகாப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த பேசஞ்சர் கேரியிங் வெஹிக்கில் இன்சூரன்ஸானது விபத்து, இயற்கை சீற்றம் அல்லது தீ விபத்து போன்ற எதிர்பாராத நிகழ்வுகளினால் ஏற்படும் சேதங்கள் மற்றும் இழப்புக்களிலிருந்து வாகனங்களைப் பாதுகாக்கிறது.

பஸ் இன்சூரன்ஸ், வேன் இன்சூரன்ஸ், டேக்ஸி/கேப் இன்சூரன்ஸ் மற்றும் ஆட்டோ ரிக்ஷா இன்சூரன்ஸ் ஆகியவை பொதுவான பேசஞ்சர் கேரியிங் வெஹிக்கில் இன்சூரன்ஸ் பாலிசிகள் ஆகும். 

இதில் பாதுகாக்கப்படும் பேசஞ்சர் கேரியிங் வெஹிக்கிலின் வகைகள்:

  • பஸ்கள்: ஸ்கூல் பஸ்கள், தனியார் சுற்றுலா / டூர் பஸ்கள் மற்றும் பயணிகளை ஒரு இடத்திலிருந்து மற்ற இடத்திற்கு கொண்டு செல்லும் வாகனங்கள் அனைத்தையும் இந்த பேசஞ்சர் கேரியிங் வெஹிக்கில் இன்சூரன்ஸ் பாலிசி பாதுகாக்கும்.
  • ஆட்டோ ரிக்ஷாக்கள்:  தொழிலுக்காக பயன்படுத்தப்படும் அனைத்து ஆட்டோ ரிக்ஷாக்களும், மக்களை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லும் ஆட்டோக்களையும் இந்த பாலிசி பாதுகாக்கும்.
  • டேக்ஸிக்கள், கேப்கள் மற்றும் கமர்ஷியல் கார்கள்: நீங்கள் அன்றாடம் பயணிக்கும் உபெர்(uber), ஓலா (ola) மற்றும் தொழிலுக்காகவும், பொதுப் போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படும் தனியார் கார்கள், கேப்கள் மற்றும் கமர்ஷியல் கார்கள் ஆகிய அனைத்தையும் பேசஞ்சர் கேரியிங் வெஹிக்கில் இன்சூரன்ஸ் பாதுகாக்கும்.
  • வேன்கள்: தொழிலுக்காக பயன்படுத்தப்படும் ஸ்கூல் வேன்கள் மற்றும் தனியார் டூர் / சுற்றுலா மினி பஸ்கள் போன்ற வேன்களும் இந்த பாலிசியில் அடங்கும்.

நான் ஏன் பேசஞ்சர் கேரியிங் வெஹிக்கில் இன்சூரன்ஸை வாங்க வேண்டும்?

  • எதிர்பாராத இழப்புகளிலிருந்து பாதுகாப்பு: இயற்கை சீற்றம், விபத்து, இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதால் ஏற்பட்ட விபத்து அல்லது தீ விபத்து போன்ற எதிர்பாராத நிகழ்வுகளால் ஏற்படும் இழப்புகள் எதுவாயினும் அதை இந்த பேசஞ்சர் கேரியிங் வெஹிக்கில் இன்சூரன்ஸ் ஈடு செய்யும்,மேலும் உங்கள் தொழிலுக்கு நஷ்டம் ஏற்படாமல் பாதுகாக்கும்.
  • சட்டத்திற்கு இணங்க: மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, தொழிலுக்காகப் பயன்படுத்தப்படும் வாகனங்கள் உட்பட அனைத்து வாகனங்களுக்கும் குறைந்தபட்சம் தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸ் வைத்திருக்க வேண்டியது கட்டாயம் ஆகும். இது மூன்றாம் தரப்பு தனிநபர், சொத்து அல்லது வாகனத்திற்கு ஏற்படும் இழப்புக்கள் மற்றும் சேதங்களிலிருந்து பாதுகாக்கும்.
  • உரிமையாளர் – ஓட்டுநர்-ஐ பாதுகாக்கும்: பேசஞ்சர் கேரியிங் வெஹிக்கில் இன்சூரன்ஸைக் கொண்டு  உங்கள் கமர்ஷியல் வாகனத்தை இன்சூர் செய்வதன் மூலம், உங்கள் வாகனத்தைப் பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், உரிமையாளர் – ஓட்டுநரையும் பாதுகாக்கலாம்.
  • பயணிகள் பாதுகாப்பு: பேசஞ்சர் வெஹிக்கில் இன்சூரன்ஸை வாங்கும் போது, அத்துடன் பயணிகளின் பாதுகாப்பையும் கூடுதலாக தேர்வு செய்துகொள்ளலாம்; இதன் மூலம் நீங்கள் உங்களை மட்டும் பாதுகாத்துக் கொள்ளாமல், உங்கள் தொழிலில் சம்பந்தப்பட்ட அனைவரையும் பாதுகாத்து, உங்கள் தொழிலில் பொறுப்பானவராக இருக்கிறீர்கள் என்பதை உணர்த்தும்.

டிஜிட்டின் பேசஞ்சர் கேரியிங் வெஹிக்கள் இன்சூரன்ஸை ஏன் தேர்வு செய்ய வேண்டும் ?

பேசஞ்சர் கேரியிங் வெஹிக்கள் இன்சூரன்ஸில் எதற்கெல்லாம் காப்பீடு அளிக்கப்படுகிறது?

இதில் எதற்கெல்லாம் காப்பீடு அளிக்கப்படுவதில்லை?

உங்கள் பேசஞ்சர் கேரியிங் வெஹிக்கள் இன்சூரன்ஸ் பாலிசியில் என்ன கவர் செய்யப்படவில்லை என்பதை அறிந்து கொள்வது மிகவும் முக்கியமானது, எனவே, நீங்கள் கிளைம்  செய்யும் போது எந்த குழப்பமும் ஏற்படாது. காப்பீடு அளிக்கப்படாத சில சூழ்நிலைகள் பின்வருமாறு:

தேர்டு பார்ட்டி பாலிசியை வைத்திருப்பவருக்கு ஏற்படும் சொந்த சேதங்கள்:

நீங்கள் தேர்டு பார்ட்டி பேசஞ்சர் கேரியிங் வெஹிக்கள் இன்சூரன்ஸ் பாலிசி மட்டுமே வைத்திருக்கும் பட்சத்தில், உங்களின் சொந்த வாகனத்திற்கு ஏற்படும் சேதங்களுக்கு காப்பீடு வழங்கப்படாது.

குடிப்போதை அல்லது உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுதல்

கிளைம் செய்யும் போது இன்சூர் செய்யப்பட்ட வாகனத்தின் உரிமையாளர்-ஓட்டுநர் குடிப்போதையிலோ அல்லது சரியான உரிமம் இல்லாமல் வாகனத்தை ஓட்டியதாக தெரியவந்தால் காப்பீடு அங்கீகரிக்கப்படாது (கவர் செய்யப்படாது).

அலட்சியத்தினால் ஏற்படும் சேதங்கள்

உரிமையாளர்-ஓட்டுநரின் அலட்சியத்தால் வாகனத்திற்கு ஏற்படும் சேதம் அல்லது இழப்பு கவர் செய்யப்படாது. எடுத்துக்காட்டிற்கு, ஏற்கனவே நகரத்தில் வெள்ளம் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம், அப்படியிருந்தும் ஒருவர் வாகனத்தை எடுத்து வெளியே ஓட்டக்கூடாது என்று பரிந்துரைத்தும் எடுத்துச்செல்வது.

பின்விளைவினால் ஏற்படும் சேதங்கள்

விபத்து, இயற்கை சீற்றம் அல்லது தீயினால் நேரடியாக ஏற்படாத சேதம் அல்லது இழப்பு கவர் செய்யப்படாது.

டிஜிட்டின் பேசஞ்சர் கேரியிங் வெஹிக்கள் இன்சூரன்சின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

முக்கிய அம்சங்கள் டிஜிட் பெனிஃபிட்
கிளைம் செயல்முறை பேப்பர்லெஸ் கிளைம்ஸ்
வாடிக்கையாளர் சேவை 24x7 மணி நேர வாடிக்கையாளர் சேவை
கூடுதல் கவரேஜ் PA கவர்ஸ், லீகல் லயபிலிட்டி கவர், ஸ்பெஷல் எக்ஸ்க்லூஷன்ஸ் மற்றும் கட்டாய டிடக்டபிள்ஸ் மற்றும் பல,ry Deductibles, etc
தேர்டு பார்ட்டிக்கு ஏற்படும் சேதங்கள் தனிப்பட்ட சேதங்களுக்கு வரம்பற்ற லையபிலிட்டி, 7.5 லட்சங்கள் வரை சொத்து/வாகன சேதங்களுக்கு வழங்கப்படும்.

பேசஞ்சர் கேரியிங் வெஹிக்கள் இன்சூரன்ஸ் பிளான்களின் வகைகள்

நீங்கள் இன்சூர் செய்ய விரும்பும் பயணிகளை ஏற்றி செல்லும் வாகனத்தின் வகை பொறுத்து, அதாவது பேருந்து, ரிக்ஷா , வேன் மற்றும் பல ஆகியவற்றை பொறுத்து, நீங்கள் தேர்வு செய்ய இரண்டு வகை முக்கிய பாலிசிகளை வழங்குகிறோம்.

லையபிலிட்டி மட்டுமே ஸ்டாண்டர்ட் பேக்கேஜ்

உங்களது பயணிகளை ஏற்றி செல்லும் வாகனத்தால் ஏதேனும் ஒரு தேர்டு-பார்ட்டி நபர் அல்லது சொத்திற்கு ஏற்படும் சேதங்கள்

×

உங்களது பயணிகளை ஏற்றி செல்லும் வாகனத்தால் ஏதேனும் ஒரு தேர்டு-பார்ட்டி வாகனத்திற்கு ஏற்படும் சேதங்கள்

×

இயற்கை சீற்றம், தீ, திருட்டு அல்லது விபத்தினால் உங்கள் பயணிகளை ஏற்றி செல்லும் வாகனத்திற்கு ஏற்படும் இழப்பு அல்லது சேதங்கள்

×

பயணிகளை ஏற்றி செல்லும் வாகனத்தால் உரிமையாளர்-ஓட்டுநருக்கு ஏற்பட்டிருக்கும் காயம்/உயிரழப்பு

உரிமையாளர்-ஓட்டுனரிடம் ஏற்கனவே தனிநபர் விபத்து கவர் இல்லை என்றால்

×
Get Quote Get Quote

கிளைமைக் கோருவது எப்படி?

1800-258-5956 என்ற எண்ணில் எங்களை அழைக்கலாம் அல்லது எங்களைத் தொடர்புகொள்ள hello@godigit.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பாலிசி எண், விபத்து நடந்த இடம், விபத்து நடந்த தேதி மற்றும் இன்சூர் செய்யப்பட்டவரின்/அழைப்பவரின் தொடர்பு எண் போன்ற உங்கள் விவரங்களை தயராக வைத்திருப்பதன் மூலம் எங்கள் செயல்முறை நீங்கள் எளிதாக்க முடியும்.

டிஜிட் இன்சூரன்ஸ் கிளைம்கள் எவ்வளவு விரைவாக செட்டில் செய்யப்படும்? உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்தை மாற்றும் போது உங்கள் மனதில் வர வேண்டிய முதல் கேள்வி இதுதான். நீங்கள் அதை கேட்பது மிகவும் பாராட்டுதலுக்குரியது! டிஜிட் கிளைம் ரிப்போர்ட் கார்டுகளை படிக்கவும்

இந்தியாவில் ஆன்லைன் பேசஞ்சர் கேரியிங் வெஹிக்கில் இன்சூரன்ஸ் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

தேர்டு-பார்ட்டி மற்றும் காம்ப்ரிஹென்சிவ் (விரிவான) பேசஞ்சர் கேரியிங் வெஹிக்கில் இன்சூரன்ஸ் பேக்கேஜ் பாலிசிக்கும் இடையே உள்ள வேறுபாடு என்ன?

தேர்டு-பார்ட்டி பேசஞ்சர் கேரியிங் வெஹிக்கில் இன்சூரன்ஸ் என்பது உங்கள் வாகனத்தால் மூன்றாம் தரப்பு நபர், சொத்து அல்லது வாகனத்திற்கு ஏற்பட்ட இழப்புகள் மற்றும் சேதங்களிலிருந்து மட்டுமே உங்களைப் பாதுகாக்கும்.

ஆனால், காம்ப்ரிஹென்சிவ் (விரிவான) பேசஞ்சர் கேரியிங் வெஹிக்கில் இன்சூரன்ஸ் பேக்கேஜ் பாலிசி என்பது உங்கள் வாகனத்திற்கு ஏற்படும் இழப்புகள் , சேதங்கள் மற்றும்  வண்டியின் உரிமையாளர் – ஓட்டுநரையும் பாதுகாக்கும்.

பேசஞ்சர் கேரியிங் வெஹிக்கில் இன்சூரன்ஸ் பாலிசியில் ஐடிவி என்றால் என்ன?

ஐடிவி என்பது இன்சுர்டு டெக்லேர்டு வேல்யூ ஆகும். இது உங்கள் பேசஞ்சர் கேரியிங் வெஹிக்கிலின் சந்தை / மார்க்கெட் விலையை குறிக்கும். இதை வைத்துத்தான் உங்கள் கமர்ஷியல் வெஹிக்கில் இன்சூரன்ஸ் பிரீமியம் மற்றும் கிளைம் செய்யும் போது கிளைமுக்கான தொகையும் கணக்கிடப்படுகிறது.

பேசஞ்சர் கேரியிங் வெஹிக்கில் இன்சூரன்ஸ் வண்டியை மட்டும் பாதுகாக்குமா அல்லது அதில் செல்லும் பயணிகளையும் பாதுகாக்குமா?

ஆம், நீங்கள் காம்ப்ரிஹென்சிவ் (விரிவான) பேசஞ்சர் கேரியிங் வெஹிக்கில் இன்சூரன்ஸ் பேக்கேஜ் பாலிசியை வாங்கினால், நீங்கள் உங்கள் பயணிகளின் பாதுகாப்பிற்காக பேசஞ்சர் கவரை கூடுதலாகத் தேர்வு செய்யலாம்.

ஆன்லைன் மூலம் பேசஞ்சர் கேரியிங் வெஹிக்கில் இன்சூரன்ஸை வாங்குவதால் கிடைக்கும் பயன்கள் என்ன?

ஆன்லைன் மூலம் பேசஞ்சர் கேரியிங் வெஹிக்கில் இன்சூரன்ஸை வாங்குவதன் மூலம் பலவிதமான பயன்களை பெறலாம், அதாவது உங்களின் நேரத்தை மிச்சப் படுத்தலாம் (நீங்கள் ஒரு ஏஜென்ட் இடம் செல்ல வேண்டியதில்லை) , பேப்பர் இல்லாத செயல்முறை, மேலும் இன்சூரன்ஸை வாங்குவது முதல் கிளைம் செய்வது வரை அனைத்துமே குறைவான நேரத்தை எடுத்துக்கொள்ளும் எளிமையான செயல்முறை!