முழுமையான கார் இன்சூரன்ஸ்
Third-party premium has changed from 1st June. Renew now
I agree to the Terms & Conditions
Our WhatsApp number cannot be used for calls. This is a chat only number.
Third-party premium has changed from 1st June. Renew now
I agree to the Terms & Conditions
முழுமையான கார் இன்சூரன்ஸ் என்பது, மூன்றாம் தரப்பினரால் ஏற்படும் சேதங்கள் மற்றும் இழப்புகள் மற்றும் சொந்த சேதங்கள் போன்றவற்றிலிருந்து உங்கள் காரைப் பாதுகாக்கும் அனைத்தும்-உள்ளடங்கலான ஒரு கார் இன்சூரன்ஸ் பாலிசியாகும். இது விபத்து, இயற்கை பேரிடர், நெருப்பு அல்லது திருட்டு போன்றவற்றினால் ஏற்படும் எதிர்பாராத இழப்புகளிலிருந்தும் காருக்கு பாதுகாப்பை வழங்குகிறது.
கூடுதலாக, டிஜிட்-இன் முழுமையான கார் இன்சூரன்ஸ் மூலமாக, நீங்கள் உங்கள் பாலிசியை பலவிதமான ஆட்-ஆன் கவர்கள், அதாவது ஜீரோ மதிப்பிறக்க கவர், முழு பில் தொகை இழப்பீட்டு கவர் மற்றும் பிரேக்டவுன் சமய உதவிக்கான கவர் போன்றவற்றின் மூலம் தனிப்பயனாக்கிக் கொள்ளலாம்.
போன்றவற்றைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ளவும்
முழுமையான கார் இன்சூரன்ஸ் பாலிசியுடன் கிடைக்கப்பெறும் ஆட்-ஆன்(add-on) கவர்களின் மூலம் உங்கள் காருக்கான சிறந்த காப்பீட்டினை பெறவும்.
முழுமையான கார் இன்சூரன்ஸ் உங்கள் காருக்கு 360-டிகிரி பாதுகாப்பை வழங்குகின்றது என்பது உண்மையாக இருப்பினும், சில விதிவிலக்குகள் இருக்கின்றன.
விபத்தின் காரணமாகச் சொந்த காருக்கு ஏற்படும் சேதங்கள்/இழப்புக்கள் |
×
|
✔
|
தீவிபத்து காரணமாகச் சொந்த காருக்கு ஏற்படும் சேதங்கள்/இழப்புக்கள் |
×
|
✔
|
இயற்கை பேரிடர் நேரும் பட்சத்தில் சொந்த காருக்கு ஏற்படும் சேதங்கள்/இழப்புக்கள் |
×
|
✔
|
மூன்றாம்-தரப்பினர் வாகனத்திற்கு ஏற்படும் சேதங்கள் |
✔
|
✔
|
மூன்றாம்-தரப்பினர் சொத்திற்கு ஏற்படும் சேதங்கள் |
✔
|
✔
|
பர்சனல் ஆக்ஸிடன்ட் கவர் |
✔
|
✔
|
மூன்றாம்-தரப்பினருக்கு ஏற்படும் காயங்கள்/மரணம் |
✔
|
✔
|
உங்கள் கார் திருடு போவது |
×
|
✔
|
உங்கள் ஐடிவி-ஐ தனிப்பயனாக்குவது |
×
|
✔
|
தனிப்பயனாக்கப்பட்ட ஆட்-ஆன்களுடன்(add-ons) கூடுதல் பாதுகாப்பு வழங்குவது |
×
|
✔
|
முழுமையான இன்சூரன்ஸ் மற்றும் மூன்றாம் தரப்பினர் இன்சூரன்ஸுக்குமான வேறுபாடுகளைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ளுங்கள்
உங்கள் கார் பாதுகாக்கப்பட்டிருக்கிறது என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு! பெரும்பாலான மக்கள், மலிவாக இருப்பதினால் மூன்றாம்-தரப்பினர் கார் இன்ஷுரன்ஸ்-ஐ மட்டும் பெறும் தவற்றினை செய்கிறார்கள். எனினும், தன்னுடைய காருக்கு நேரும் சிறிய விபத்து மற்றும் சேதங்களுக்கு, தன் பாக்கெட்டிலிருந்து தான் செலவு செய்ய வேண்டும் என்பதை அவர்கள் உணர்வதில்லை. அதற்குப் பதிலாக, முழுமையான கார் இன்சூரன்ஸ் பெறுவதற்குச் சிறிது அதிகமாகச் செலவு செய்து, எதிர்பாராத செலவுகளிலிருந்து விடுதலை பெறுங்கள்!
நாங்கள் எங்களுடைய வாடிக்கையாளர்களை விஐபி-க்களை போலவே நடத்துகிறோம், எப்படியென்று தெரிந்து கொள்ளுங்கள்…