டூ வீலர் இன்சூரன்ஸ்
டிஜிட்டின் டூ வீலர் இன்சூரன்ஸிற்கு மாறவும்.
search

I agree to the  Terms & Conditions

It's a brand new bike

டூ வீலர் இன்சூரன்ஸில் கன்ஸ்யூமபில்கான ஆட்-ஆன் கவர்

டூ வீலர் இன்சூரன்ஸில் கன்ஸ்யூமபில் கவர் ஆட்-ஆனின் கீழ் என்ன கவர் செய்யப்பட்டுள்ளது

கன்ஸ்யூமபில் கவரின் ஆட்-ஆன் பின்வரும் கவரேஜை வழங்குகிறது:

மறுபயன்பாட்டிற்குத் தகுதியற்றதாகக் கருதப்படும் அனைத்து வகையான கன்ஸ்யூமபிலுக்கும் புதிய ஒன்றைக் கொண்டு கன்ஸ்யூமபில்ஸை மாற்றுதல் / நிரப்புதல்.

இன்சூர் செய்யப்பட்ட வாகனத்தின் பழுதுபார்ப்பை முடிக்க மாற்று தேவைப்படும் கன்ஸ்யூமபில்.

என்னென்ன கவர் செய்பப்படவில்லை?

கன்ஸ்யூமபில் கவர் ஆட்-ஆனைப் பெறுவதன் பலன்கள்

கன்ஸ்யூமபில் கவரின் ஆட்-ஆனை வாங்குவதன் மூலம், பின்வரும் பலன்களைப் பெறலாம்:

அதிக கவரேஜ் கிடைக்கும்

ஆட்-ஆன் கவர் டூ வீலர் குறிப்பிட்ட சேதங்களுக்கு எதிராக பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யும்.

நிதிச் சுமையைக் குறைக்கவும்

கன்ஸ்யூமபில்ஸைப் பழுதுபார்ப்பது மிகவும் விலை உயர்ந்ததல்ல என்றாலும், அது வங்கி இருப்புத் தொகையை நிச்சயம் குறைக்கும். ஆட்-ஆன் இருந்தால் கண்டிப்பாக நிதிச்சுமையை குறைக்கலாம்.

மன அமைதி

கன்ஸ்யூமபில்ஸை மாற்றும்போது இன்சூரர் செலவுகளை கவனித்துக்கொள்வார் என்பதை அறிவது மன அமைதியை உறுதி செய்கிறது.

பைக் இன்சூரன்ஸில் கன்ஸ்யூமபில் கவர் ஆட்-ஆன் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்