முழுமையான பைக் இன்சூரன்ஸ்

முழுமையான பைக் இன்சூரன்ஸ்-இன் தோராய மதிப்பீட்டினை(quote) ஆன்லைனில் பெறவும்
search

I agree to the  Terms & Conditions

It's a brand new bike

முழுமையான டூ வீலர் இன்சூரன்ஸ் விளக்கப்பட்டுள்ளது

முழுமையான மற்றும் மூன்றாம்-தரப்பினர் பைக் இன்சூரன்ஸிற்கான வேறுபாடுகள்

முழுமையான பைக் இன்சூரன்ஸ்

மூன்றாம்-தரப்பினர் பைக் இன்சூரன்ஸ்

முழுமையான பைக் இன்சூரன்ஸ் பாலிசி என்பது மூன்றாம்-தரப்பினர் பொறுப்புக் காப்புறுதி மற்றும் சொந்த-சேத காப்பீட்டின் கூட்டாகும்.

முழுமையான பைக் இன்சூரன்ஸ் பாலிசி என்பது மூன்றாம்-தரப்பினர் பொறுப்புக் காப்புறுதி மற்றும் சொந்த-சேத காப்பீட்டின் கூட்டாகும்.

திருட்டு, இழப்பு, மற்றும் சேதத்திற்கு உங்கள் பைக் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. இது உங்கள் பைக் மட்டுமின்றி வேறு நபர், வாகனம் அல்லது சொத்து போன்றவைகளுக்கு நேரும் அனைத்து விதமான சேதங்களுக்கும் பண உதவியை வழங்குகிறது.

மூன்றாம்-தரப்பினர் பொறுப்பு பைக் இன்சூரன்ஸ் என்பது மூன்றாம்-தரப்பினருக்கு ஏற்படும் சேதம்/இழப்பிற்கு மட்டுமே பாதுகாப்பளிக்கிறது.

இந்த பாலிசியின் மூலம் பயனளிக்கும் ஆட்-ஆன்களை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.

இந்த பாலிசியானது பர்சனல் ஆக்சிடன்ட் காப்பீட்டினை மட்டுமே வழங்குகிறது.

உங்கள் பைக்-கிற்கு முழுமையான காப்பீட்டுடன் கூடிய ஆட்-ஆன்களை நீங்கள் விரும்பினால், இந்த இன்சூரன்ஸ் பரிந்துரைக்கப்படுகிறது.

நீங்கள் அரிதாக மட்டுமே பைக் ஓட்டும் பட்சத்தில் அல்லது அது ஏற்கனவே மிக பழையதாக ஆகி விட்டிருக்கும் போது இந்த இன்சூரன்ஸ் பரிந்துரைக்கப்படுகிறது.

இந்த பாலிசி பரவலாக பாதுகாப்பளிக்கிறது.

இந்த பாலிசி வரையறுக்கப்பட்ட அளவிலேயே பாதுகாப்பளிக்கிறது.

மூன்றாம்-தரப்பினர் இன்சூரன்ஸ்-ஐ விடவும் முழுமையான பைக் இன்சூரன்ஸ் பாலிசியின் பிரீமியம் தொகை அதிகமானது.

மூன்றாம்-தரப்பினர் பைக் இன்சூரன்ஸ் பாலிசி குறைந்த விலையினது.

முழுமையான பைக் இன்சூரன்ஸ்-இன் பலன்கள்

டிஜிட்-இன் முழுமையான பைக் இன்சூரன்ஸ்-ஐ ஏன் தேர்வு செய்ய வேண்டும்?

உங்கள் பைக் இன்ஷூரன்ஸ் மிக எளிதான கிளெய்ம் நடைமுறையை கொண்டுள்ளது, மேலும் பணமில்லா பரிவர்த்தனையை தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பும் உள்ளது.

கேஷ்லெஸ் ரிப்பேர்கள்

கேஷ்லெஸ் ரிப்பேர்கள்

நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கு வசதியாக,இந்தியா முழுவதிலும் 4400+ மேற்பட்ட கேஷ்லெஸ் நெட்வொர்க் கேராஜ்கள்

ஸ்மார்ட் ஃபோன்-எனேபிள்டு செல்ஃப் இன்ஸ்பெக்ஷன்

ஸ்மார்ட் ஃபோன்-எனேபிள்டு செல்ஃப் இன்ஸ்பெக்ஷன்

ஸ்மார்ட் ஃபோன்-எனேபிள்டு செல்ஃப் இன்ஸ்பெக்ஷன் வழிமுறையின் மூலமாக துரிதமான மற்றும் ஆவணங்களற்ற கிளெய்ம் நடைமுறை

சூப்பர்-ஃபாஸ்ட் கிளைம்கள்

சூப்பர்-ஃபாஸ்ட் கிளைம்கள்

டூ-வீலர் கிளைம்-களுக்கு சராசரியாக 11 நாட்கள் எடுத்துக் கொள்கிறது

உங்கள் வாகன ஐடிவி-ஐ தனிப்பயனாக்கவும்

உங்கள் வாகன ஐடிவி-ஐ தனிப்பயனாக்கவும்

உங்கள் விருப்பப்படி, உங்கள் வாகன ஐடிவி-ஐ எங்களுடன் இணைந்து தனிப்பயனாக்கலாம்!

24*7 மணி நேர சேவை

24*7 மணி நேர சேவை

தேசிய விடுமுறைகளில் கூட தொடர்புக் கொள்வதற்கு 24*7 மணி நேர தொடர்பு வசதிகள்

முழுமையான பைக் இன்சூரன்ஸ்-உடன் உள்ள ஆட்-ஆன்கள்

ஜீரோ மதிப்பிறக்க கவர்

காலம் செல்லச் செல்ல பைக் போன்ற உங்கள் சொத்துக்களின் மதிப்பு குறைகிறது. அதனால் தான், நீங்கள் கிளெய்ம் செய்யும் போது, மதிப்பிறக்கம் கணக்கிடப்படுகிறது. ஆனால், இந்த ஆட்-ஆன் மூலம், அதாவது ஜீரோ மதிப்பிறக்க கவர் மூலமாக, உங்கள் பைக்-இன் மதிப்பிறக்கத்தை நீங்கள் தடுக்கலாம். கிளெய்ம் மற்றும் ரிப்பேர் செய்யும் போது முழுத் தொகையையும் (மதிப்பிறக்கமின்றி) நீங்கள் பெறலாம்.

முழு பில் தொகை இழப்பீட்டு கவர்

உங்கள் பைக் திருடப்பட்டிருந்தாலோ அல்லது பழுதுநீக்க இயலாதபடிக்கு சேதம் அடைந்திருந்தாலோ, இந்த ஆட்-ஆன்(add-on/கூட்டுறுப்பு) உதவியாக இருக்கும். இந்த முழு பில் தொகை இழப்பீட்டு கவரின் மூலம், நாங்கள் உங்களுக்கு அதே பைக், அல்லது அதற்கு ஒத்த பைக் வாங்குவதற்கான செலவுகள் - அதன் சாலை வரி மற்றும் பதிவீடு கட்டணங்கள் உள்ளிட்ட செலவுகளையும் வழங்குவோம்.

எஞ்ஜின் மற்றும் கியர் பாதுகாப்பு கவர்

விபத்தின் காரணமாக எஞ்ஜின் சேதமடைந்து விட்டால், அது ஒரு திட்டமான தொகுப்பு கொள்கையின் கீழ் பாதுகாக்கப்பட்டுள்ளது. ஆனால் அது பின்விளையும் சேதமாக இருப்பின், அதற்கு காப்பீடு வழங்கப்படவில்லை. இங்கு தான், இந்த ஆட்-ஆன்(add-on/கூட்டுறுப்பு) உங்கள் ரிப்பேர் கட்டணங்களுக்கு பாதுகாப்பளித்து உதவி செய்கிறது.

பிரேக்டவுன் அசிஸ்டன்ஸ் கவர்

பிரேக்டவுன் ஏற்படும் சமயங்களில், உங்களுக்கும், உங்கள் டூ-வீலருக்கும் உதவுவதற்கு நாங்கள் இருக்கிறோம் என்பதை இந்த ரோடுசைடு அசிஸ்டன்ஸ் ஆட்-ஆன் உறுதிப்படுத்துகின்றது. மிகச் சிறந்ததல்லவா? இங்கு எங்கள் உதவியை பெறுவது கிளெய்ம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை.

நுகர்பொருள் கவர்

இந்த ஆட்-ஆன்-இல்(add-on/கூட்டுறுப்பு), ஸ்கிரூ, எஞ்ஜின் ஆயில், நட்கள்(nuts) மற்றும் போல்ட்கள்(bolts), கிரீஸ் போன்ற பகுதிகளை மாற்றீடு செய்வதற்கான செலவுகளுக்கு இந்த திட்டமான தொகுப்பு கொள்கை பாதுகாப்பளிக்கிறது

முழுமையான பைக் இன்சூரன்ஸ்-இல் என்னவெல்லாம் உள்ளடக்கப்படவில்லை?

முழுமையான பைக் இன்சூரன்ஸ் பாலிசி குறித்து அடிக்கடிக் கேட்கப்படும் கேள்விகள்