ஆன்லைனில் பைக் இன்சூரன்ஸை புதுப்பித்துக் கொள்ளுங்கள்

ஆன்லைனில் பைக் இன்சூரன்ஸை புதுப்பிக்க தோராய மதிப்பீட்டினைப் பெறவும்
search

I agree to the  Terms & Conditions

It's a brand new bike

டூ வீலர் இன்சூரன்ஸை புதுப்பிப்பது தொடர்பான அனைத்தும்

பைக் இன்சூரன்ஸ் பாலிஸியை புதுப்பிப்பதற்கு முன்பு கருத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள்

புது இன்சூரரிடம் இன்சூர் செய்யும் போது நீங்கள் என்னென்ன எதிர்பார்க்கலாம்?

ஆன்லைனில் பைக் இன்சூரன்ஸை புதுப்பிப்பதற்கான முதன்மை காரணங்கள்

ஆன்லைனில் பைக் இன்சூரன்ஸை புதுப்பிப்பது எவ்வாறு?

பைக் இன்சூரன்ஸை புதுப்பிப்பதற்கு எதற்காக நீங்கள் டிஜிட்-ஐ தேர்ந்தெடுக்க வேண்டும்?

உங்கள் பைக் இன்சூரன்ஸ் புதுப்பிப்பு மிக எளிதான கிளெய்ம் நடைமுறையை கொண்டுள்ளது, மேலும் பணமில்லா பரிவர்த்தனையை தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பும் உள்ளது.

கேஷ்லெஸ் ரிப்பேர்கள்

கேஷ்லெஸ் ரிப்பேர்கள்

நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கு வசதியாக,இந்தியா முழுவதிலுமிருந்தும் 4400+ மேற்பட்ட கேஷ்லெஸ் நெட்வொர்க் கேரேஜ்கள் (Garages)

ஸ்மார்ட் ஃபோன்-எனேபில் செய்யப்பட்ட செல்ஃப் இன்ஸ்பெக்ஷன்

ஸ்மார்ட் ஃபோன்-எனேபில் செய்யப்பட்ட செல்ஃப் இன்ஸ்பெக்ஷன்

ஸ்மார்ட் ஃபோன் எனேபில்டு (enabled) செல்ஃப் இன்ஸ்பெக்ஷன் வழிமுறையின் மூலமாக துரிதமான மற்றும் ஆவணங்களற்ற கிளெய்ம் நடைமுறை

அதி வேக கிளெய்ம்கள்

அதி வேக கிளெய்ம்கள்

டூ-வீலர் கிளெய்ம்களுக்கு சராசரியாக 11 நாட்கள் ஆகும்

உங்கள் வாகன IDV-ஐ தனிப்பயனாக்கவும்

உங்கள் வாகன IDV-ஐ தனிப்பயனாக்கவும்

உங்கள் விருப்பப்படி, உங்கள் வாகன IDV-ஐ எங்களுடன் இணைந்து தனிப்பயனாக்கலாம்!

24*7 மணி நேர சேவை

24*7 மணி நேர சேவை

தேசிய விடுமுறைகளில் கூட 24*7 மணி நேர கொள்ளக்கூடிய தொடர்பு வசதிகள்