தேர்டு பார்ட்டி பைக் இன்சூரன்ஸ்
I agree to the Terms & Conditions
தேர்டு பார்ட்டி பைக் இன்சூரன்ஸ் என்பது டூ-வீலர் இன்சூரன்ஸ் (இரு சக்கர வாகன) பாலிசியின் மிகவும் அடிப்படையான வகையாகும், இது உங்கள் பைக் மூலமாக தேர்டு பார்ட்டி நபருக்கு, வாகனத்திற்கு அல்லது பிற சொத்துக்களுக்கு ஏற்படக்கூடிய இழப்புகள், மற்றும் சேதங்களை ஈடுசெய்ய உதவுகிறது. இது சட்டப்படி கட்டாயமாகும், இது இல்லையெனில் உங்களுக்கு ரூ 1,000 முதல் ரூ 2,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.
உங்கள் தேர்டு பார்ட்டி பைக் இன்சூரன்ஸ் பாலிசியில் என்ன கவர் செய்யப்படவில்லை என்பதை அறிந்து கொள்வதும் முக்கியத்துவம் வாய்ந்தது, அதனால் நீங்கள் கிளைம் செய்யும் போது எந்த குழப்பமும் ஏற்படாது. அத்தகைய சில சூழ்நிலைகள் பின்வருமாறு:
முக்கிய அம்சங்கள் |
டிஜிட்-ன் பயன்கள் |
பிரீமியம் |
₹714/-லிருந்து ஆரம்பம் |
வாங்கும் செயல்முறை |
ஐந்தே நிமிடங்களில் முடியக்கூடிய ஸ்மார்ட்போன் மூலம் செயல்படுத்தப்படும் விரைவான செயல்முறை! |
தேர்டு பார்ட்டிக்கு ஏற்பட்ட தனிப்பட்ட சேதங்கள் |
வரம்பற்ற/அன்லிமிட்டட் லையபிலிட்டி |
தேர்டு பார்ட்டியின் சொத்துக்கு ஏற்பட்ட சேதங்கள் |
7.5 லட்சங்கள் வரை |
பர்சனல் ஆக்சிடன்ட் கவர் |
15 லட்சங்கள் வரை |
பர்சனல் ஆக்சிடன்ட் கவர் பிரீமியம் |
₹330/- |
காம்ப்ரின்ஹென்சிவ் டூ-வீலர் இன்சூரன்ஸ் போலில்லாமல், தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸ் பாலிசிக்கான பைக் இன்சூரன்ஸ் பிரீமியம் ஐஆர்டிஏஐ (IRDAI) ஆல் முன்பே வரையறுக்கப்பட்டுள்ளது. அதற்கான பிரீமியம் விலைகள் முதன்மையாக உங்கள் இரு சக்கர வாகனத்தின் சிசி-யைப் (CC) பொறுத்தது. ஐஆர்டிஏஐ-இன் (IRDAI) சமீபத்திய புதுப்பிப்பின்படி, பல்வேறு சிசி (CC) வரம்புகளில் செலுத்த வேண்டிய இரு சக்கர வாகன பிரீமியம் கட்டணங்கள் பின்வருமாறு. பைக் இன்சூரன்ஸ் பிரீமியம் கால்குலேட்டரை பார்க்கவும்.
என்ஜின் கேப்பாஸிட்டி உடனான இரு சக்கர வாகனங்கள் (டூ-வீலர்) |
பிரீமியம் ரேட் |
75சிசி-க்கு மிகாமல் |
₹538 |
75சிசி-க்கு மேல் ஆனால் 150சிசி-க்கு உட்பட்டது |
₹714 |
150சிசி-க்கு மேல் ஆனால் 350சிசி-க்கு உட்பட்டது |
₹1,366 |
350சிசி-க்கு மேல் |
₹2,804 |
இன்ஜின் திறன் கொண்ட டூ-வீலர்கள் |
பிரீமியம் ரேட் (1 ஜூன் 2022 முதல் அமல்) |
75ccக்கு மேற்பட்டது |
₹2,901 |
75ccக்கு மேற்பட்டது, ஆனால் 150ccக்கு உட்பட்டது |
₹3,851 |
150ccக்கு மேற்பட்டது, ஆனால் 350ccக்கு உட்பட்டது |
₹7,365 |
350ccக்கு மேற்பட்டது |
₹15,117 |
வாகனத்தின் கிலோவாட் திறன் (KW) |
பிரீமியம் ரேட் (1 ஜூன் 2022 முதல் அமல்) |
3KWக்கு உட்பட்டது |
₹457 |
3KWக்கு மேற்பட்டது, ஆனால் 7KWக்கு உட்பட்டது |
₹607 |
7KWக்கு மேற்பட்டது, ஆனால் 16KWக்கு உட்பட்டது |
₹1,161 |
16KWக்கு மேற்பட்டது |
₹2,383 |
வாகனத்தின் கிலோவாட் திறன் (KW) |
பிரீமியம் ரேட் (1 ஜூன் 2022 முதல் அமல்) |
3KWக்கு உட்பட்டது |
₹2,466 |
3KWக்கு மேற்பட்டது, ஆனால் 7KWக்கு உட்பட்டது |
₹3,273 |
7KWக்கு மேற்பட்டது, ஆனால் 16KWக்கு உட்பட்டது |
₹6,260 |
16KWக்கு மேற்பட்டது |
₹12,849 |
உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்தை மாற்றும்போது உங்கள் மனதில் எழும் முதல் கேள்வி இதுதான். நீங்கள் செய்வது நல்லதுக்கு தான்!
டிஜிட்-ன் கிளைம்ஸ் ரிப்போர்ட் கார்டை படிக்கவும்
விபத்து காரணமாக சொந்த டூ-வீலருக்கு ஏற்படும் சேதங்கள்/இழப்புகள் |
×
|
✔
|
தீ விபத்தினால் சொந்த டூ-வீலருக்கு ஏற்படும் சேதங்கள்/இழப்புகள் |
×
|
✔
|
இயற்கைப் பேரிடரினால் சொந்த டூ-வீலருக்கு ஏற்படும் சேதங்கள்/இழப்புகள் |
×
|
✔
|
தேர்டு பார்ட்டிக்கு ஏற்படும் சேதங்கள் |
✔
|
✔
|
தேர்டு பார்ட்டி சொத்துக்கு ஏற்படும் சேதங்கள் |
✔
|
✔
|
பர்சனல் ஆக்சிடென்ட் கவர் |
✔
|
✔
|
தேர்டு பார்ட்டிக்கு ஏற்பட்ட காயங்கள்/இறப்பு |
✔
|
✔
|
உங்கள் ஸ்கூட்டர் அல்லது பைக் திருட்டுப் போதல் |
×
|
✔
|
உங்கள் ஐடிவி-யை (IDV) தனிப்பயனாக்குதல் |
×
|
✔
|
தனிப்பயனாக்கப்பட்ட கூடுதல் ஆட்-ஆன்ஸ் |
×
|
✔
|
Know more about the காம்ப்ரிஹென்சிவ் மற்றும் தேர்டு பார்ட்டி பைக் இன்சூரன்ஸைப் பற்றி மேலும் அறிந்துக்கொள்ள
இந்தியாவில் பிரபலமான மாடல்களுக்கான தேர்டு பார்ட்டி பைக் இன்சூரன்ஸ்
இந்தியாவில் பிரபல பிராண்டுகளுக்கான டூ வீலர் இன்சூரன்ஸ்