காம்ப்ரிஹென்சிவ் vs தேர்டு பார்ட்டி பைக் இன்சூரன்ஸ

பைக் இன்சூரன்ஸுக்கான தோராயமான மதிப்பீட்டினை ஆன்லைனிலில் பெறவும்
solo Bike riding Image
Enter valid registration number
search
{{bikeCtrl.pincodeErrorMessage}} Please enter valid City name
{{bikeCtrl.invalidAgentCode}}
Agent Name:
{{bikeCtrl.bikeLocalStorageValues.campaignAgentName}}
State:
{{bikeCtrl.bikeLocalStorageValues.campaignAgentLocation}}
SP Name:
{{bikeCtrl.bikeLocalStorageValues.campaignAgentSpName}}
SP Code:
{{bikeCtrl.bikeLocalStorageValues.campaignAgentSpCode}}

I agree to the  Terms & Conditions

{{(bikeCtrl.isDontKnowRegNum || bikeCtrl.bikeLocalStorageValues.vehicle.isVehicleNew) ? 'I know my Registration number' : 'Don’t know Registration number?'}}
It's a brand new bike
search
Agent Name:
State:
SP Name:
SP Code:

I agree to the  Terms & Conditions

{{(!twoWheelerCtrl.registrationNumberCardShow || twoWheelerCtrl.localStorageValues.vehicle.isVehicleNew) ? 'I know my Registration number' : 'Don’t know Registration number?'}}
It's a brand new bike

காம்ப்ரிஹென்சிவ் & தேர்டு பார்ட்டி டூ வீலர் இன்சூரன்ஸுக்கு இடையேயான வேறுபாடுகள் என்னென்ன?

காம்ப்ரிஹென்சிவ் மற்றும் தேர்டு பார்ட்டி பைக் இன்சூரன்ஸுக்கு இடையேயான வேறுபாடு

காம்ப்ரிஹென்சிவ் பைக் இன்சூரன்ஸ்

தேர்டு பார்ட்டி பைக் இன்சூரன்ஸ்

அப்படி என்றால் என்ன?

எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு தரும் விதத்தில் காம்ப்ரிஹென்சிவ் பைக் இன்சூரன்ஸ் என்பது தேர்டு பார்ட்டி லயபிலிட்டி இன்சூரன்ஸ் மற்றும் சொந்த சேதம் ஆகிய இரண்டையும் இணைத்து முழுமையான கவரேஜை கொடுக்கிறது!

தேர்ட்-பார்ட்டி பைக் இன்சூரன்ஸ் என்பது தேர்டு பார்ட்டிக்கு ஏற்பட்ட சேதத்திற்கு ஈடு செய்யும் கட்டாயமயமாக்கப்பட்ட பாலிசி, இது 1988 ஆம் ஆண்டு இந்தியாவில் கட்டாயமயமாக்கப்பட்ட சட்டமாக்கப்பட்டது.

கவரேஜ் சம்பந்தமான விவரங்கள்

இந்த பாலிசி விரிவான கவரேஜ்களை வழங்குகிறது. திருட்டு, இழப்பு மற்றும் சேதம் ஆகியவைகளிலிருந்தும் உங்கள் பைக் கவர் செய்யப்படும். இது ஒரு தனிநபர், உங்கள் வாகனம் மற்றும் சொத்து என எல்லா விதமான சேதங்களுக்கும் நிதி உதவியை வழங்குகிறது.

இந்த பாலிசி வரம்பிற்குட்பட்ட கவரேஜை மட்டுமே வழங்குகிறது. ஒரு தேர்ட்-பார்ட்டி லயபிலிட்டி பைக் இன்சூரன்ஸ் என்பது தேர்டு பார்ட்டிக்கு ஏற்பட்ட இழப்பு/சேதத்திலிருந்து மட்டுமே உங்களை பாதுகாக்கும்.

ஆட்-ஆன்ஸ்

இந்த பாலிசியுடன், நீங்கள் நன்மைகள் தரும் ஆட்-ஆன்களையும் சேர்த்துக்கொள்ளலாம், அதாவது ஜீரோ-டிப்ரிஸியேஷன் கவர், ரிட்டர்ன் டூ இன்வாய்ஸ் கவர், ரோட் சைட் அசிஸ்டன்ஸ் மற்றும் மற்றவைகள் மத்தியில் இது கன்ஸ்யூமபில் கவராகவும் இருக்கிறது.

இந்த பாலிசி பர்சனல் ஆக்சிடன்ட் கவரை மட்டும் வழங்குகிறது.

நான் என்ன வாங்க வேண்டும்?

ஒருவேளை நீங்கள் ஆட்-ஆன்களுடன் கூடிய முழுமையான கவரேஜ் உடைய பைக்கை விரும்புபவர் என்றால் இது பரிந்துரைக்கத்தக்கது.

ஒருவேளை நீங்கள் உங்கள் பைக்கை அரிதாக பயன்படுத்துபவர் என்றாலோ அல்லது அது ஏற்கனவே மிக பழமையானது என்றாலோ இது பரிந்துரைக்கத்தக்கது.

பிரீமியம் பிரைஸ்

காம்ப்ரிஹென்சிவ் பைக் இன்சூரன்ஸ் பாலிசியின் பிரீமியம் தேர்ட்-பார்ட்டி இன்சூரன்ஸை விட அதிகமானது.

தேர்ட்-பார்ட்டி பைக் இன்சூரன்ஸ் குறைந்த விலையுடையது.

 

காம்ப்ரிஹென்சிவ் மற்றும் தேர்ட்-பார்ட்டி பைக் இன்சூரன்ஸை விவரமாக புரிந்துக்கொள்வோம் வாருங்கள்:

காம்ப்ரிஹென்சிவ் பைக் இன்சூரன்ஸ் என்றால் என்ன?

காம்ப்ரிஹென்சிவ் பைக் இன்சூரன்சின் பயன்கள்

உங்கள் பைக்கின் சேதங்களுக்கான கவர்ஸ்

காம்ப்ரிஹென்சிவ் பைக் இன்சூரன்ஸை மக்கள் தேர்வு செய்வதற்கான #1 காரணம் அது ஒருவரின் சொந்த வண்டியின் சேதங்கள் மற்றும் இழப்புகளை கவர் செய்து எதிர்பாராமல் நடக்கும் நிகழ்வுகளினால் ஏற்படும் பிரச்சனைகளிலிருந்து ஏரளாமான பணத்தை சேமிக்க உதவுகிறது

தேர்டு பார்ட்டி லயபிலிட்டிகளிலிருந்து உங்களை பாதுகாக்கும்

தேர்டு பார்ட்டி கவரை போலவே, காம்ப்ரிஹென்சிவ் பைக் இன்சூரன்ஸும் உங்கள் பைக்கை தேர்டு பார்ட்டி சார்ந்த லயபிலிட்டிஸ் மற்றும் இழப்புகளிலிருந்து பாதுகாக்கும். எடுத்துக்காட்டாக, ஒருவேளை உங்கள் பைக் வேறு ஒருவரின் காரை மோதிவிட்டால், உங்கள் காம்ப்ரிஹென்சிவ் பைக் இன்சூரன்ஸ் உங்களுக்கு எப்போதும் இருக்கும்!

உங்கள் ஐடிவி (IDV)-யை நீங்களே தனிப்பயனாக்கிக்கொள்ளும் விருப்பம்!

நீங்கள் காம்ப்ரிஹென்சிவ் பைக் இன்சூரன்ஸை டிஜிட்டுடன் வாங்க தேர்வு செய்யும்
போது, நாங்கள் உங்கள் பைக் ஐடிவி (IDV)-யை கஸ்டமைஸ் செய்வதற்கான விருப்பத்தை கொடுப்போம், உங்கள் பைக்கின் தற்போதைய மார்க்கெட் மதிப்பு. ஏனெனில், நாங்கள் உண்மையில் உங்கள் பைக் தான் சிறந்தது என நம்புகிறோம்!

இயற்கை சீற்றங்களின் போது தேவைப்படும் பாதுகாப்பு

காம்ப்ரிஹென்சிவ் பைக் இன்சூரன்ஸ் உங்கள் பைக்கை மோதல்கள் மற்றும் சேதங்களிலிருந்து மட்டும் பாதுகாப்பதில்லை, இது வெள்ளம், சூறாவளி போன்ற இயற்கை சீற்றங்களிலிருந்தும் உங்கள் பைக்கிற்கு ஏற்படும் எந்த விதமான சேதத்தையும் பாதுகாக்கும்.

பைக் திருட்டிற்கான இழப்பீடு

காம்ப்ரிஹென்சிவ் பைக் இன்சூரன்ஸின் மற்றொரு பெரிய நன்மைகள் என்பது என்னவெனில், உங்கள் பைக் துருதிர்ஷடவசமாக திருடப்படும் சூழ்நிலையில் உங்கள் காம்ப்ரிஹென்சிவ் பைக் இன்சூரன்ஸ் அந்த இழப்பை கவர் செய்யும். கூடுதலாக, நீங்கள் ரிட்டர்ன் டூ இன்வாய்ஸ் கவர் என்பதை தேர்வு செய்தால், நீங்கள் உங்கள் கடைசி இன்வாய்ஸ் மதிப்பு மற்றும் அதற்கான சாலை வரி உடன் இழப்பீடு வழங்கப்படும்

குறைவான செலவிற்கான விருப்பம்

பொதுவாக, ஒருவர் காம்ப்ரிஹென்சிவ் பைக் இன்சூரன்ஸ் விலை உயர்ந்தது என எண்ணலாம். ஆனால், இது தேர்ட்-பார்ட்டி பைக் இன்சூரன்ஸை விட மிகவும் குறைந்த விலையுடையது. அது மட்டுமின்றி, ஒரு மனிதனாக நாம் மற்றவர்களின் வண்டிக்கு ஏற்படும் சேதத்தை விட நமது வண்டிக்கு ஏற்படும் சேதத்தை பற்றி தான் அதிக கவலைப்படுவோம், இல்லையா?

தனிப்பட்ட சேதத்திற்கும் காப்பீடு!

தேர்ட்-பார்ட்டி பைக் இன்சூரன்ஸ் மற்றும் காம்ப்ரிஹென்சிவ் பைக் இன்சூரன்ஸ் ஆகிய இரண்டிலும் தனிப்பட்ட விபத்துக்கான காப்பீடு தனிப்பட்ட சேதங்களையும் கவர் செய்யும்! உங்களிடம் டூ-வீலர் இருப்பதால், எனவே இது பைக் இன்சூரன்ஸ் பிளானின் ஒரு பகுதியாக இருப்பது மிகவும் அவசியமாகிறது (மேலும் சட்டத்தினால் கட்டாயமயமாக்கப்பட்டது)

தேர்ட்-பார்ட்டி பைக் இன்சூரன்ஸ் என்றால் என்ன?

தேர்ட்-பார்ட்டி பைக் இன்சூரன்சின் நன்மைகள் யாவை

தேர்ட்-பார்ட்டி லயபிலிட்டிசிலிருந்து உங்களை காப்பாற்றும்.

இந்த பைக் இன்சூரன்ஸின் முக்கிய நோக்கம் உங்களை எந்த விதமான தேர்டு பார்ட்டி சார்ந்த சேதம் மற்றும் இழப்பீடுகளிலிருந்து பாதுகாத்து அதற்கு மட்டுமான இழப்பீடுகளையும் வழங்குகிறது.

சட்டத்தின் கண்களிலிருந்து உங்களை காப்பாற்றும்.

மோட்டார் வாகன சட்டத்தின் படி, சட்டப்படி ரோட்டில் வண்டி ஓட்ட உங்களுக்கு குறைந்தபட்சம் தேர்டு பார்ட்டி பாலிசியாவது தேவைப்படும். அது ஒன்றுக்கூட இல்லையெனில், நீங்கள் ஏரளாமான ட்ராபிக் அபாரதங்களை கட்டும் சூழ்நிலை ஏற்படலாம்!

அபாரதத்திலிருந்து உங்களை காப்பாற்றும்

வெளிப்படையாக சொல்லப்போனால், தேர்டு பார்ட்டி பைக் இன்சூரன்ஸ் போன்ற குறைந்தபட்ச இன்சூரன்ஸை வாங்குவதற்கான விலை உங்கள் பாக்கெட்டிலிருந்து நீங்கள் அடிக்கடி டிராபிக் அபராதத்திற்கு செலுத்துவதை  விட மிக குறைவாக இருக்கும்! மேலே குறிப்பிட்டது போல, குறைந்தபட்சம் தேர்டு பார்ட்டி பைக் இன்சூரன்ஸை வைத்திருப்பது என்பது அத்தகையவற்றிலிருந்து உங்கள் பாக்கெட்டை காப்பாற்ற உதவும்.

நீங்கள் ஏன் காம்ப்ரிஹென்சிவ் பைக் இன்சூரன்சுக்கு மேம்படுத்தவேண்டும்?

காம்ப்ரிஹென்சிவ் பைக் இன்சூரன்ஸ் வாங்குவதற்கு முன் கவனிக்க வேண்டிய காரணிகள்.