தேர்டு பார்ட்டி பைக் இன்சூரன்ஸ் விலை

தேர்டு பார்ட்டி பைக் இன்சூரன்ஸின் தேராயமான மதிப்பீட்டை இன்றே பெற்றிடுங்கள்
search

I agree to the  Terms & Conditions

It's a brand new bike

இரு சக்கர வாகனத்திற்கான தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸின் விலைகள்

தேர்டு பார்ட்டி பைக் இன்சூரன்ஸ் பிரீமியம் கட்டணவிலை

தேர்டு பார்ட்டி பைக் இன்சூரன்ஸ் பிரீமியம் பைக்கின் எஞ்சின் திறனை அடிப்படையாகக் கொண்டு வசூலிக்கப்படுகிறது. 2019-20 ஆம் ஆண்டு மற்றும் 2022 ஆம் ஆண்டிற்கான விலைகளைப் பார்ப்போம்

 

எஞ்சின் திறன்

2019-20க்கான பிரீமியத் தொகை ரூபாயில்

புதிய 2 வீலர் தேர்டு பார்ட்டி பிரீமியத் தொகை (ஜீன் 1, 2022 முதல் அமல்படுத்தப்படுகிறது)

75 சிசி-யை விட குறைவானது

₹482

₹538

75 சிசி-யை விட அதிகமானது ஆனால் 150 சிசி-யை விட குறைவானது

₹752

₹714

150 சிசி-யை விட அதிகமானது ஆனால் 300 சிசி-யை விட குறைவானது

₹1193

₹1366

350 சிசி-யை விட அதிகமானது

₹2323

₹2804

புதிய டூ வீலர்களுக்கான தேர்டு பார்ட்டி பிரீமியம் (5 வருட ஒற்றை பிரீமியம் பாலிசி)

எஞ்சின் திறன்

2019-20க்கான பிரீமியத் தொகை ரூபாயில்

புதிய 2 வீலர் தேர்டு பார்ட்டி பிரீமியத் தொகை (ஜீன் 1, 2022 முதல் அமல்படுத்தப்படுகிறது)

75 சிசி-யை விட குறைவானது

₹1,045

₹2,901

75 சிசி-யை விட அதிகமானது ஆனால் 150 சிசி-யை விட குறைவானது

₹3,285

₹3,851

150 சிசி-யை விட அதிகமானது ஆனால் 300 சிசி-யை விட குறைவானது

₹5,453

₹7,365

350 சிசி-யை விட அதிகமானது

₹13,034

₹15,117

புதிய எலக்ட்ரிக் வெஹிகிள் (EV) டூ வீலருக்கான பிரீமியங்கள் (1-வருட ஒற்றை பிரீமியம் பாலிசி)

வாகனத்தின் கிலோவாட் திறன் (கிலோவாட்)

2019-20க்கான பிரீமியத் தொகை ரூபாயில்

புதிய 2 வீலர் தேர்டு பார்ட்டி பிரீமியத் தொகை (ஜீன் 1, 2022 முதல் அமல்படுத்தப்படுகிறது)

3 கிலோவாட்-ஐ விட குறைவானது

₹410

₹457

3 கிலோவாட்-ஐ விட அதிகமானது ஆனால் 7 கிலோவாட்-ஐ விட குறைவானது

₹639

₹609

7 கிலோவாட்-ஐ விட அதிகமானது ஆனால் 16 கிலோவாட்-ஐ விட குறைவானது

₹1,014

₹1,161

16 கிலோவாட்-ஐ விட அதிகமானது

₹1,975

₹2,383

புதிய எலக்ட்ரிக் வெஹிகிள் (EV) டூ வீலருக்கான பிரீமியங்கள் (5-வருட ஒற்றை பிரீமியம் பாலிசி)

வாகனத்தின் கிலோவாட் திறன் (கிலோவாட்)

2019-20க்கான பிரீமியத் தொகை ரூபாயில்

புதிய 2 வீலர் தேர்டு பார்ட்டி பிரீமியத் தொகை (ஜீன் 1, 2022 முதல் அமல்படுத்தப்படுகிறது)

3 கிலோவாட்-ஐ விட குறைவானது

₹888

₹2,466

3 கிலோவாட்-ஐ விட அதிகமானது ஆனால் 7 கிலோவாட்-ஐ விட குறைவானது

₹2,792

₹3,273

7 கிலோவாட்-ஐ விட அதிகமானது ஆனால் 16 கிலோவாட்-ஐ விட குறைவானது

₹4,653

₹6,260

16 கிலோவாட்-ஐ விட அதிகமானது

₹11,079

₹12,849

தேர்டு பார்ட்டி பைக் இன்சூரன்ஸின் காப்பீடு செய்யப்படுவது யாவை?

தேர்டு பார்ட்டிக்கு ஏற்படும் தனிப்பட்ட சேதம்

தேர்டு பார்ட்டிக்கு ஏற்படும் தனிப்பட்ட சேதம்

ஒரு நபர் விபத்தில் காயமடைந்தால், குணமடையும் வரை அவரது மருத்துவச் செலவுகள்அனைத்தும் தேர்டு பார்ட்டி பைக் இன்சூரன்ஸ் மூலம் ஈடுசெய்யப்படும். ஒருவேளை துரதிர்ஷ்டவசமாக உயிர் இழப்பு ஏற்பட்டாலும், இழப்பீட்டுத் தொகை வழங்கப்படுகிறது.

சொத்து சேதத்திற்கான இழப்பீடு

சொத்து சேதத்திற்கான இழப்பீடு

ஒருவேளை ஒருவரின் வாகனம், வீடு அல்லது ஏதேனும் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டால், உரிமையாளரின் இழப்பிற்கு ஏற்ப இழப்பீடு வழங்கப்படும். இழப்பீட்டின் வரம்பு ₹7,50,000 வரை ஆகும்

உரிமையாளர்/டிரைவருக்கு ஏற்படும் தனிப்பட்ட சேதம்.

உரிமையாளர்/டிரைவருக்கு ஏற்படும் தனிப்பட்ட சேதம்.

ஒருவேளை காரின் டிரைவர் அல்லது உரிமையாளருக்கு, எதிர்பாராதவிதமாக ஏதேனும் உடல் காயங்கள் அல்லது உயிரிழப்பு/நிரந்தர குறைபாட்டிற்கு ஆளானால் இந்த காப்பீடு வழங்கப்படும்.

தேர்டு பார்ட்டி பைக் இன்சூரன்ஸில் காப்பீடு செய்யப்படாதது யாவை?

உங்கள் தேர்டு பார்ட்டி பைக் இன்சூரன்ஸ் பாலிசியில் என்ன கவர் செய்யப்படவில்லை என்பதை அறிந்து கொள்வதும் முக்கியத்துவம் வாய்ந்தது, அதனால் நீங்கள் கிளைம்  செய்யும் போது எந்த குழப்பமும் ஏற்படாது. அத்தகைய சில சூழ்நிலைகள் பின்வருமாறு:

 

ஓன் டேமேஜஸ் /தனிப்பட்ட சேதங்கள்

ஒருவேளை தேர்டு பார்ட்டி பைக் இன்சூரன்ஸ் பாலிசியாக இருந்தால், சொந்த வாகனத்திற்கு ஏற்படும் சேதங்கள் இன்சூரன்ஸில் கவர் செய்யப்படாது.

 

குடிப்போதை அல்லது உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுதல்

நீங்கள் குடிபோதையில் அல்லது சரியான இரு சக்கர வாகன உரிமம் இல்லாமல் வண்டி ஒட்டி செல்லும் சூழ்நிலைகளில் உங்கள் பைக் இன்சூரன்ஸ் உங்களுக்கு வழங்கப்படாது

 

சரியான ஓட்டுனர் உரிமம் வைத்திருப்பவர் இல்லாமல் வாகனம் ஓட்டுதல்

ஒருவேளை நீங்கள் கற்றல் உரிமத்தை வைத்திருந்து, ஓட்டுனர் உரிமம் வைத்திருப்பவர் பிலியன் இருக்கையில் இல்லாமல் நீங்கள் உங்கள் இருசக்கர வாகனத்தை ஓட்டிக்கொண்டிருத்தல்- மாதிரியானச் சூழ்நிலைகளில் உங்கள் கிளைம் கவர்செய்யப்படாது.

 

வாங்கப்படாத ஆட்-ஆன்ஸ்

சில சூழ்நிலைகளில் ஆட்-ஆன்ஸ் கவர் செய்யப்படாது. அம்மாதிரியான இரு சக்கர வாகன ஆட்-ஆன்களை நீங்கள் வாங்கவில்லை என்றால், அவற்றிற்கு இன்சூரன்ஸ் கவர் செய்யப்படாது.

 

எதனால் தேர்டு பார்ட்டியின் பைக் இன்சூரன்ஸ் மிக முக்கியமானது?