ஜீரோ டிப்ரிஸியேஷன்‌ (தேய்மானம்) உடனான பைக் இன்சூரன்ஸ்

ஜீரோ டிப்ரிஸியேஷன்‌ பைக் இன்சூரன்ஸின் தோராய மதிப்பீட்டினைப் பெறவும்.
search

I agree to the  Terms & Conditions

It's a brand new bike

ஜீரோ டிப்ரிஸியேஷன்‌(தேய்மானம்)உடனான டூ-வீலர் இன்சூரன்ஸ்

இரு சக்கர வாகனங்களின் டிப்ரிஸியேஷன்‌

வாகனத்தின் பயன்பாட்டு காலம்

டிப்ரிஸியேஷன்‌ %

6 மாதங்களுக்கு உள்ளானது

5%

6 மாதங்களுக்கு மேல் ஆனால் 1 வருடத்திற்கு மிகாமல் இருத்தல்

15%

1 வருடத்திற்கு மேல் ஆனால் 2 வருடங்களுக்கு மிகாமல் இருத்தல்

20%

2 ஆண்டுகளுக்கு மேல் ஆனால் 3 ஆண்டுகளுக்கு மிகாமல் இருத்தல்

30%

3 ஆண்டுகளுக்கு மேல் ஆனால் 4 ஆண்டுகளுக்கு மிகாமல் இருத்தல்

40%

4 ஆண்டுகளுக்கு மேல் ஆனால் 5 ஆண்டுகளுக்கு மிகாமல் இருத்தல்

50%

ஜீரோ டிப்ரிஸியேஷன்‌ (தேய்மானம்) உடனான மற்றும் இல்லாத பைக் இன்சூரன்ஸ்

ஜீரோ டிப்ரிஸியேஷன்‌ உடனான பைக் இன்சூரன்ஸ்

ஜீரோ டிப்ரிஸியேஷன்‌ (தேய்மானம்) இல்லாத பைக் இன்சூரன்ஸ்

ஜீரோ டிப்ரிஸியேஷன்‌ உடனான பைக் இன்சூரன்ஸ்

கிளைம் செலுத்தும் நேரத்தில் தேய்மானம் கருதப்படாமல் இருப்பதால், தொகை அதிகமாக உள்ளது.

உங்கள் இரு சக்கர மற்றும் அதன் உதிரிபாகங்களின் தேய்மானம் கணக்கிடப்படுவதால் தொகை குறைவாக உள்ளது.

பாகங்கள் மீதான தேய்மானம்

கவர்(காப்பீடு) செய்யப்படுகிறது

கவர்(காப்பீடு) செய்யப்படவில்லை

டூ-வீலரின் பயன்பாட்டு காலம்

இந்த ஆட்-ஆன் மூலம், தேய்மானம் கணக்கிடப்படாததால், உங்கள் இரு சக்கர வாகனத்தின் பயன்பாட்டு காலம் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது.

தேய்மானம் என்பது உங்கள் இரு சக்கர வாகனம் எவ்வளவு பழையது என்பதன் அடிப்படையில் அமையும்.

டூ-வீலர் பாகங்கள் மீது பொருந்தக்கூடிய தேய்மான விகிதம்

பைக்கின் பாகங்கள்

பொருந்தக்கூடிய தேய்மானம் (சதவீதத்தில்)

நைலான்/ரப்பர்/டயர்கள் மற்றும் டியூப்கள்/பிளாஸ்டிக் பாகங்கள் / பேட்டரிகள்

50%

ஃபைபர்/கண்ணாடி பொருட்கள்

30%

மற்ற அனைத்து கண்ணாடியால் ஆன பாகங்கள்

Nil

ஜீரோ டிப்ரிஸியேஷன்‌ (தேய்மானம்) உடனான பைக் இன்சூரன்ஸ் பற்றி மேலும் அறிக

ஜீரோ டிப்ரிஸியேஷன்‌ (தேய்மானம்) உடனான பைக் இன்சூரன்ஸ் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்