எம்ஜி கார் இன்சூரன்ஸ்

எம்ஜி கார் இன்சூரன்ஸ் பிரீமியத்தை 2 நிமிடங்களில் சரிபார்க்கவும்

Third-party premium has changed from 1st June. Renew now

ஆட்டோமொபைல் உற்பத்தியாளரான எஸ்ஏஐசி மோட்டாரின் சீன துணை நிறுவனமான எம்ஜி மோட்டார் இந்தியா பிரைவேட் லிமிடெட் இந்திய வெஹிக்கில் உற்பத்தி நிறுவனம் ஆகும். இது 2017 முதல் இயங்கி வருகிறது. இந்நிறுவனம் தனது உற்பத்தி மற்றும் விற்பனை நடவடிக்கைகளை 2019இல் தொடங்கியது. கடந்த காலத்தில் ஜெனரல் மோட்டார்ஸுக்கு சொந்தமானதாக இருந்தது.

குஜராத்தின் ஹலோல் பகுதியில் உள்ள உற்பத்தி ஆலை, 80,000 யூனிட்களை ஒவ்வொரு ஆண்டும் உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. 2021 ம் ஆண்டு நவம்பரில் 2,481 யூனிட்டுகள் விற்பனை ஆனது.

நீங்கள் எதிர்காலத்தில் ஒரு எம்ஜி கார் மாடலை வாங்க திட்டமிட்டால் அல்லது ஏற்கனவே ஒன்றை வைத்திருந்தால், விபத்து காலங்களில் காரின் பாதுகாப்பு பற்றி அனைத்தையும் தெரிந்துகொள்வதை நீங்கள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். விபத்துகளின் போது, உங்கள் கார் கடுமையான டேமேஜ்களை சந்திக்கக் கூடும், அவற்றை ரிப்பேர் செய்வது நிதி நெருக்கடிக்கு வழிவகுக்கும். இதுபோன்ற நிதி நெருக்கடியைத் தவிர்க்க, எம்ஜி கார் இன்சூரன்ஸ் வைத்திருக்க வேண்டும்.

பின்வரும் பகுதி கார் இன்சூரன்ஸ் வாங்குவதன் பெனிஃபிட்ஸ் மற்றும் பிற விவரங்களை உங்களுக்கு வழங்குகிறது. அவை உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம்.

மேலும் படிக்கவும்

எம்ஜி கார் இன்சூரன்ஸில் என்ன கவர் செய்யப்பட்டுள்ளது

எது கவர் ஆகாது

உங்கள் கார் இன்சூரன்ஸ் பாலிசியில் என்ன இல்லை என்பதை அறிவதும் முக்கியம், இதனால் நீங்கள் ஒரு கிளைமை செய்யும்போது ஆச்சரியங்கள் எதுவும் ஏற்படாது. அத்தகைய சில சூழ்நிலைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

தேர்டு-பார்ட்டி பாலிசிதாரருக்கான ஓன் டேமேஜ்கள்

தேர்டு பார்ட்டி அல்லது லையபிலிட்டி ஒன்லி கார் பாலிசியைப் பொறுத்தவரை, ஓன் வெஹிக்கில் டேமேஜ்கள் கவர் செய்யப்படாது.

குடிபோதையில் ஓட்டுதல் அல்லது லைசன்ஸ் இல்லாமல் ஓட்டியிருந்தால் கவர் செய்யப்படாது

நீங்கள் குடிபோதையில் அல்லது செல்லுபடியாகும் டிரைவிங் லைசன்ஸ் இல்லாமல் ஓட்டியிருந்தால்.

செல்லுபடியாகும் டிரைவிங் லைசன்ஸ் இல்லாமல் ஓட்டியிருந்தால்

லேர்னர்ஸ் லைசன்ஸ் வைத்திருக்கும் நீங்கள், முன் இருக்கையில் செல்லுபடியாகும் டிரைவிங் லைசென்ஸ் வைத்திருப்பவர் இல்லாமல் ஓட்டி இருக்கிறீர்கள் என்றால் கவர் ஆகாது.

பின்விளைவினால் ஏற்படும் டேமேஜ்கள்

விபத்தின் நேரடி விளைவாக இல்லாத எந்தவொரு டேமேஜும் (உதாரணத்துக்கு, விபத்துக்குப் பிறகு, டேமேஜ் அடைந்த கார் தவறாக இயக்கப்பட்டு என்ஜின் சேதமடைந்தால், அது கவர் செய்யப்படாது)

அலட்சியத்தினால் ஏற்படும் டேமேஜ்கள்

எந்தவொரு தெரிந்தே செய்யும் அலட்சிய செயலுக்கு கவரேஜ் கிடையாது (எ.கா. வெள்ளத்தில் ஒரு காரை ஓட்டுவதால் ஏற்படும் டேமேஜ், மேனுஃபேக்சரரின் டிரைவிங் கையேட்டின்படி பரிந்துரைக்கப்படவில்லை. எனவே, இதுபோன்ற சமயத்தில் கவர் செய்யப்படாது)

ஆட் ஆன்கள் வாங்கப்படவில்லை என்றால்

சில சூழ்நிலைகள் ஆட் ஆன்களில் கவர் செய்யப்பட்டிருக்கும். நீங்கள் அந்த ஆட் ஆன்களை வாங்கவில்லை என்றால், அதுதொடர்புடைய சூழ்நிலைகளில் கவர் செய்யப்படாது.

நீங்கள் ஏன் டிஜிட்டின் எம்ஜி கார் இன்சூரன்ஸை வாங்க வேண்டும்?

எம்ஜி கார் இன்சூரன்ஸ் பிளான்கள்

தேர்டு பார்ட்டி காம்ப்ரிஹென்சிவ்

விபத்து காரணமாக சொந்த வெஹிக்கிலுக்கான டேமேஜ்கள்/இழப்புகள்

×

தீ விபத்து ஏற்பட்டால் சொந்த காருக்கான டேமேஜ்கள்/ இழப்புகள்

×

இயற்கை சீற்றம் ஏற்பட்டால் சொந்த காருக்கு ஏற்படும் டேமேஜ்கள்/இழப்புகள்

×

தேர்டு பார்ட்டி வெஹிக்கில் டேமேஜ்கள்

×

தேர்டு பார்ட்டி ப்ராபர்டிகளுக்கு டேமேஜ்கள்

×

பர்சனல் ஆக்சிடென்ட் கவர்

×

காயங்கள்/தேர்டு பார்ட்டி நபரின் மரணம்

×

உங்கள் கார் திருடு போதல்

×

டோர்‌ஸ்டெப் பிக்-அப்‌ & டிராப்

×

ஐடிவியை கஸ்டமைஸ் செய்யவும்

×

கஸ்டமைஸ்டு ஆட்-ஆன்களுடன் கூடுதல் பாதுகாப்பு

×
Get Quote Get Quote

காம்ப்ரிஹென்சிவ் மற்றும் தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸுக்கு இடையிலான வேறுபாடு பற்றி மேலும் அறிந்து கொள்ளுங்க

கிளைமை எவ்வாறு ஃபைல் செய்வது?

நீங்கள் எங்கள் கார் இன்சூரன்ஸ் பிளானை வாங்கிய பிறகு அல்லது ரினியூ செய்த பிறகு, எங்களிடம் 3-ஸ்டெப், முற்றிலும் டிஜிட்டல் கிளைம் செயல்முறை இருப்பதால் நீங்கள் டென்ஷன் இன்றி இருக்கலாம்!

ஸ்டெப் 1

1800-258-5956-க்கு அழைக்கவும். ஃபார்ம்களை பூர்த்தி செய்ய வேண்டியதில்லை

ஸ்டெப் 2

உங்கள் ரிஜிஸ்டர்டு மொபைல் எண்ணில் செல்ஃப்-இன்ஸ்பெக்ஷனுக்கான லிங்க்கைப் பெறுங்க. உங்கள் ஸ்மார்ட்போனிலிருந்து உங்கள் வெஹிக்கில் டேமேஜ்களை ஒரு வழிகாட்டப்பட்ட ஸ்டெப்-பை- ஸ்டெப் மூலம் போட்டோவாக எடுக்கவும்

ஸ்டெப் 3

நீங்கள் விரும்பும் ரிப்பேர் முறையைத் தேர்வுசெய்யுங்க, அதாவது எங்கள் கேரேஜ்களின் நெட்வொர்க் மூலம் ரீயிம்பர்ஸ்மென்ட் அல்லது கேஷ்லெஸ் முறையை தேர்வு செய்யுங்க.

டிஜிட் இன்சூரன்ஸ் கிளைம்கள் எவ்வளவு விரைவாக செட்டில் செய்யப்படுகின்றன? உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்தை மாற்றும்போது உங்கள் மனதில் தோன்றும் முதல் கேள்வி இதுதான். நீங்கள் அவ்வாறு யோசிப்பதில் தவறில்லை! டிஜிட்டின் கிளைம் ரிப்போர்ட் கார்டைப் படிக்கவும்

எம்ஜி ஆட்டோமோட்டிவ் நிறுவனம் பற்றி மேலும் அறிந்து கொள்ளுங்க

மோரிஸ் கேரேஜஸ் ஆட்டோமொபைல் நிறுவனத்தின் ஆரம்ப மாடலை செசில் கிம்பர் என்பவர் 1924-இல் அறிமுகப்படுத்தினார். பல வருட ஆராய்ச்சி மற்றும் பல மேம்படுத்தல்களுக்குப் பிறகு, இந்த நிறுவனம் இந்தியாவின் முதல் ப்யூர் எலெக்ட்ரிக் இன்டர்நெட் எஸ்யூவியான எம்ஜி இசட்எஸ் ஈவியை அறிமுகப்படுத்தியது. இது தவிர, இந்தியர்களுக்கு மார்க்கெட்டில் கிடைக்கும் இந்நிறுவனத்தின் வேறு சில மாடல்கள்:

  • எம்ஜி ஹெக்டர்
  • எம்ஜி ஹெக்டர் பிளஸ்
  • எம்ஜி குளோஸ்டர்
  • எம்ஜி ஆஸ்டர்

எம்ஜி கார்களின் விலை ரூ.9.78 லட்சம் முதல் ₹37.68 லட்சம் வரை உள்ளது, ப்ரீமியம், மிட்-ரேஞ்ச் மற்றும் குறைந்த பட்ஜெட் பிரிவுகளை உள்ளடக்கி இருக்கிறது.

எம்ஜி மாடல்களில் இ-கால், அக்குவெதர் போன்ற ஐ-ஸ்மார்ட் அம்சங்கள், உகந்த சேஃப்டி ஆப்ஷன்கள், ஸ்டைலான இன்டீரியர் மற்றும் எக்ஸ்டீரியர் ஆகியவை அடங்கும். இதனால், எம்ஜி கார்கள் பாதுகாப்புடன் வசதி மற்றும் சக்திவாய்ந்த செயல்திறனுக்கு உத்தரவாதம் அளிக்கின்றன.

எம்ஜி கார் இன்சூரன்ஸ் பாலிசியை வாங்குவது/ரினியூ செய்வது ஏன் முக்கியம்?

எம்ஜி கார் இன்சூரன்ஸ் விபத்துகளிலிருந்து ஏற்படக்கூடிய நிதி மற்றும் லீகல் லையபிளிட்டிகளை குறைக்கிறது. தேர்டு பார்ட்டி கார் இன்சூரன்ஸ் பிளானை வைத்திருப்பது மோட்டார் வெஹிக்கில் ஆக்ட் 1988 இன் படி கட்டாயமாகும். ரிஸ்குகள் மற்றும் டேமேஜ்களை கருத்தில் கொண்டு, உங்கள் எம்ஜி கார் பாதிக்கப்படக்கூடியது, எனவே, உங்கள் காருக்கு பொருத்தமான இன்சூரன்ஸை நீங்கள் பெற வேண்டும்.

எம்ஜி இன்சூரன்ஸின் இலாபகரமான பெனிஃபிட்களைக் கண்டறிய படிக்கவும்.

  • பர்சனல் ஆக்சிடென்ட் கவர்- இன்சூரன்ஸ் பாலிசிகள் பர்சனல் ஆக்சிடென்ட் கவர் என்ற கட்டாயத்துடன் வருகின்றன. இது கடுமையான விபத்துக்களின் போது பாலிசிதாரர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குகிறது. இத்தகைய விபத்துக்கள் நிரந்தர இயலாமை அல்லது பாலிசிதாரரின் மரணத்திற்கு கூட வழிவகுக்கும்.
  • தேர்டு பார்ட்டி லையபிளிட்டிகளிலிருந்து பாதுகாப்பு - உங்கள் எம்ஜி காருக்கான அடிப்படை இன்சூரன்ஸ் பிளான், தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸ், மோதலின் போது உங்கள் வெஹிக்கில் ஏற்படுத்தக்கூடிய தேர்டு பார்ட்டி டேமேஜ்களை கவர் செய்கிறது. சரியான இன்சூரன்ஸ் பிளான் இல்லாமல், ரிப்பேர் செய்யும் செலவுகளை நீங்கள் ஏற்க வேண்டியிருக்கும், மேலும் பிற லையபிளிட்டிகள் இருக்கலாம்.
  • ஓன் டேமேஜ்களிலிருந்து பாதுகாப்பு - விபத்துகள் மற்றும் திருட்டு, இயற்கை அல்லது செயற்கை பேரழிவுகள், தீ போன்ற பிற துரதிர்ஷ்டவசமான நிகழ்வுகள் இருக்கலாம், இதன் விளைவாக ஓன் கார் டேமேஜ் ஆகலாம். சிறந்த இன்சூரன்ஸ் பாலிசி கவரேஜ் பெனிஃபிட்களை வழங்கும். மேலும், அத்தகைய சூழ்நிலையில் உங்கள் ஃபைனான்ஷியல் லையபிளிட்டியை குறைக்கலாம்.
  • அபராதத்தை குறைக்கிறது - சரியான இன்சூரன்ஸ் பிளான் இல்லாமல் தங்கள் எம்ஜி கார்களை ஓட்டும் நபர்கள் அதிக அபராதங்களை செலுத்த வேண்டியிருக்கும். இந்த அபராதம் ₹4000 வரை செல்லலாம். குற்றங்களின் எண்ணிக்கையைப் பொறுத்து அபராதம் மாறக்கூடும். எனவே, அபராதம் செலுத்துவதை விட எம்ஜி இன்சூரன்ஸ் செலவை ஏற்றுக்கொள்வது சிறந்தது.
  • நோ கிளைம் போனஸ்- இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தங்கள் பாலிசி காலத்திற்குள் கிளைம் அல்லாத ஆண்டுகளை மெயின்டெயின் செய்பவர்களுக்கு பாலிசி பிரீமியங்களில் தள்ளுபடிகளை வழங்குகின்றன. இந்த போனஸ்கள் நோ கிளைம் போனஸ் என்று அழைக்கப்படுகின்றன. உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்தைப் பொறுத்து 20%-50% வரை போனஸ் வழங்கப்படும்.

கூடுதலாக, ஆன்லைனில் வெவ்வேறு பிளான்களை கம்பேர் செய்வதன் மூலம் எம்ஜி கார்களுக்கான இன்சூரன்ஸில் பல்வேறு பெனிஃபிட்களைப் பெறலாம். பொருத்தமான இன்சூரன்ஸ் பாலிசியைத் தேர்ந்தெடுக்கும்போது, ஒருவர் டிஜிட் இன்சூரன்ஸுக்குச் சென்று அதிகபட்ச சர்வீஸ் பெனிஃபிட்களைப் பெறலாம்.

டிஜிட்டின் எம்ஜி கார் இன்சூரன்ஸ் பாலிசியைத் தேர்ந்தெடுப்பதற்கான காரணங்கள்

எம்ஜி கார் இன்சூரன்ஸ் விலையை வழங்குவதைத் தவிர, இன்சூரன்ஸ் நிறுவனமான டிஜிட் பின்வருமாறு பல பெனிஃபிட்களுடன் வருகிறது:

  • எளிய கிளைம் ப்ராசஸ் - டிஜிட்டிலிருந்து ஆன்லைனில் எம்ஜி கார் இன்சூரன்ஸ் பெறுவதன் மூலம், ஸ்மார்ட்போன் எனபல்டு வசதியான கிளைம் ப்ராசஸை நீங்கள் தேர்வு செய்யலாம். இந்த ப்ராசஸில், உங்கள் ஸ்மார்ட்போன் மூலம் உங்கள் கார் டேமேஜ்களை செல்ஃப்-இன்ஸ்பெக்ட் செய்து சில நிமிடங்களுக்குள் கிளைம் கோரலாம்.
  • ஏராளமான ஆட்-ஆன் கவர்கள் - டிஜிட்டிலிருந்து ஒரு காம்ப்ரிஹென்சிவ் எம்ஜி கார் இன்சூரன்ஸ் பிளான் மூலம், பாலிசிதாரர்கள் ஒட்டுமொத்த கவரேஜிற்கான ஆட்-ஆன் பெனிஃபிட்களை அனுபவிக்க முடியும். என்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் பாதுகாப்பு, ஜீரோ டெப்ரிஸியேஷன், ரோட்சைடு அசிஸ்டன்ஸ், கன்ஸ்யூமபிள்ஸ், ரிட்டர்ன் டூ இன்வாய்ஸ் மற்றும் பலவற்றை தேர்வு செய்ய சில ஆட்-ஆன் கவர்கள் உள்ளன.
  • பல நெட்வொர்க் கேரேஜ்கள் - டிஜிட் இந்தியா முழுவதும் பலவிதமான நெட்வொர்க் கேரேஜ்களைக் கொண்டுள்ளது, அங்கிருந்து உங்கள் எம்ஜி காருக்கான ப்ரொஃபஷனல் ரிப்பேர் சர்வீஸ்களைப் பெறலாம். மேலும், இந்த கேரேஜ்களிலிருந்து கேஷ்லெஸ் ரிப்பேர்ஸையும் நீங்கள் பெறலாம்.
  • கேஷ்லெஸ் கிளைம்கள் - அங்கீகரிக்கப்பட்ட நெட்வொர்க் கேரேஜிலிருந்து தங்கள் எம்ஜி காரை ரிப்பேர் செய்யும்போது தனிநபர்கள் கேஷ்லெஸ் ரிப்பேர்ஸை தேர்வு செய்யலாம். கார் இன்சூரன்ஸுக்கு எதிரான கேஷ்லெஸ் கிளைம்களில், அவர்கள் எந்த அமெளன்ட்டுக்கும் ரிப்பேர் செய்வார்கள். சர்வீஸ் சென்டருக்கு நேரடியாக அமெளன்ட்டை நீங்கள் செலுத்த வேண்டியதில்லை, ஏனெனில் இன்சூரன்ஸ் நிறுவனம் உங்கள் சார்பாக அமெளன்ட்டை செலுத்தும். நீங்கள், எம்ஜி கார் இன்சூரன்ஸ் ரினியூவல் விலையை செலுத்தினால் கேஷ்லெஸ் பெனிஃபிட்களைப் பெறலாம். 
  • டோர்‌ஸ்டெப் பிக்-அப் மற்றும் டிராப் வசதி - ஒரு காம்ப்ரிஹென்சிவ் கார் இன்சூரன்ஸ் பிளான் டிஜிட்டிலிருந்து பெறும்போது ஒரு டோர்‌ஸ்டெப் பிக்-அப் மற்றும் டிராப் வசதி வருகிறது, அங்கு ஒரு பாலிசிதாரர் தனது வீட்டில் இருந்து வசதியாக ரிப்பேர் செய்யும் சர்வீஸ்களை அனுபவிக்க முடியும்.
  • ஐடிவி(IDV) கஸ்டமைசேஷன்- உங்கள் எம்.ஜி கார் இன்சூரன்ஸ் வழங்குநர்கள் ஐடிவி அல்லது இன்சூர்டு டெக்லேர்டு வேல்யூ அடிப்படையில் ஒரு ரிட்டர்ன் அமெளன்ட்டை செலுத்துகிறார்கள். சரிசெய்ய முடியாத டேமேஜ்கள் அல்லது கார் திருடு போனால். டிஜிட் போன்ற இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இந்த வேல்யூவை கஸ்டமைஸ் செய்ய உங்களை அனுமதிக்கின்றன. இந்த வழியில், ஒருவர் அதிகபட்ச பெனிஃபிட்களைப் பெற தேர்வு செய்யலாம்.
  • 24x7 கஸ்டமர் சப்போர்ட்- சந்தேகங்கள் மற்றும் கேள்விகள் இருந்தால் டிஜிட்டின் சிறந்த வாடிக்கையாளர் சப்போர்ட் டீமை அணுகலாம். எம்ஜி கார் இன்சூரன்ஸ் ரினியூ ப்ராசஸிலும் உங்களுக்கு எங்கள் டீமால் வழிகாட்ட முடியும். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் அவர்களைத் தொடர்பு கொண்டு உடனடியாக தீர்வுகளைப் பெறலாம்.

மேலும், அதிக டிடக்டபிள் பிளானுக்குச் செல்வதன் மூலம் குறைந்த எம்ஜி கார் இன்சூரன்ஸ் பிரீமியத்தை நீங்கள் தேர்வு செய்யலாம். இருப்பினும், அத்தகைய தேர்வுகளைச் செய்யும்போது, அத்தியாவசிய பெனிஃபிட்களை இழக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

இந்தியாவில் எம்ஜி கார் இன்சூரன்ஸ் ரினியூவல் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எனது எம்ஜி கார் இன்சூரன்ஸ் பிளானின் கீழ் டயர் டேமேஜ் கவரை நான் பெற முடியுமா?

இல்லை, உங்கள் எம்ஜி காருக்கான கார் இன்சூரன்ஸ் டயர் டேமேஜ்களுக்கு கவரேஜ் பெனிஃபிட்களை வழங்காது.

நான் ஒரு எம்ஜி காருக்கான தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸ் பெற்றால் ஐடிவி(IDV) கஸ்டமைசேஷன் கிடைக்குமா?

இல்லை, நீங்கள் ஒரு காம்ப்ரிஹென்சிவ் இன்சூரன்ஸ் பிளான் பெற்றால் மட்டுமே ஐடிவி கஸ்டமைசேஷன் சாத்தியமாகும்.