பிரிட்டிஷ் ஆட்டோ மேக்கரான மோரிஸ் கேரேஜ், தற்போது சீன நிறுவனமான எஸ்ஏஐசி மோட்டார் நிறுவனத்திற்கு சொந்தமானது மற்றும் இந்தியாவின் முதல் ஆட்டோனாமஸ் லெவல்-1 ப்ரீமியம் எஸ்யூவி குளோஸ்டரை, இந்த ஆண்டு அறிமுகப்படுத்த தயாராகிவிட்டது. இந்த எஸ்யூவி கார் 4 ட்ரிம்ஸ்- சூப்பர், ஸ்மார்ட், ஷார்ப் மற்றும் சாவி - ஆட்டோனாமஸ் லெவல்-1 அம்சத்தில் ஃபிளாக்ஷிப் எஸ்யூவி மாடல் கிடைக்கும்.
குளோஸ்டர் ஏற்கனவே உற்சாகமான ரெஸ்பான்ஸை பெற்றுள்ளது மற்றும் அறிமுகத்திற்கு முன்பே 500 முன்பதிவுகளை பெற்று வெற்றி பெற்றுள்ளது.
எனவே, நீங்கள் ஏற்கனவே உங்கள் குளோஸ்டர் மாடலை முன்பதிவு செய்திருந்தால் அல்லது அவ்வாறு செய்ய திட்டமிட்டால், நிதிச் செலவுகளை தொந்தரவில்லாமல் பாதுகாக்க மோரிஸ் கேரேஜ் குளோஸ்டர் கார் இன்சூரன்ஸை தேர்ந்தெடுப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
மேலும், மோட்டார் வெஹிக்கில் சட்டம் 1988 இன் படி, இந்திய தெருக்களில் செல்லும் அனைத்து கார்களும் தேர்டு பார்ட்டி கார் இன்சூரன்ஸ் பாலிசியை கட்டாயம் வைத்திருக்க வேண்டும். எந்தவொரு தேர்டு பார்ட்டி டேமேஜையும் ஈடுசெய்ய தேவையான செலவுகளை இந்த பாலிசி கவர் செய்கிறது.
ஆனால் தேர்டு பார்ட்டி லையபிளிட்டிகள் மற்றும் சொந்த டேமேஜ்கள் இரண்டையும் கவர் செய்வதன் மூலம் கார் உரிமையாளர்களுக்கு பெனிஃபிட்ஸ் அளிக்கும் மற்றொரு வகை இன்சூரன்ஸ் பாலிசி உள்ளது - அது ஒரு காம்ப்ரிஹென்சிவ் பாலிசி ஆகும்.
டிஜிட் இந்தியாவில் நம்பகமான இன்சூரன்ஸ் வழங்கும் நிறுவனம் ஆகும், இது மலிவு விலையில் மோரிஸ் கேரேஜ் குளோஸ்டர் இன்சூரன்ஸை வழங்குகிறது.
குளோஸ்டரின் அதிநவீன அம்சங்கள், முக்கியத்துவம் தொடர்பான கார் இன்சூரன்ஸ் பாலிசி மற்றும் டிஜிட் வழங்கும் அம்சங்கள் மற்றும் பெனிஃபிட்கள் குறித்த சுருக்கமான கண்ணோட்டம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.