ஃபோர்டு ஆஸ்பயர் இன்சூரன்ஸ்

ஃபோர்டு ஆஸ்பயர் கார் இன்சூரன்ஸ் விலையை உடனடியாக சரிபார்க்கவும்

Third-party premium has changed from 1st June. Renew now

ஃபோர்டு ஆஸ்பயர் கார் இன்சூரன்ஸ் விலை & உடனடியாக ஆன்லைனில் ரினியூ செய்யவும்

2018 ஆம் ஆண்டு, ஃபோர்டு இந்தியா தனது சப்-ஃபோர் மீட்டர் செடான் ஆஸ்பயர் 2 பவர்டிரெயின்ஸ் மற்றும் 5 கலர் ஆப்ஷன்ஸை அறிமுகப்படுத்தியது. பின்னர், ஃபோர்டு வேறு சில கவர்ச்சிகரமான கலர்ஸையும் லிஸ்ட்டில் சேர்த்தது.

1.2-லிட்டர் பெட்ரோல் அதிகபட்ச பவரான 95 பிஎச்பி மற்றும் 119 பீக் டார்க்கை ஜெனரேட் செய்கிறது. இதற்கு மாறாக, 1.5-லிட்டர் ஆஸ்பயர் வேரியண்ட் 99பிஎச்பி பவர் மற்றும் 215என்எம் பீக் டார்க்கை வழங்குகிறது. இரண்டு எடிஷன்களும் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளன.

எக்ஸ்டீரியர்ஸை பார்க்கும்போது, ஆஸ்பயர் ஹாலோஜன் லைட் உடன் ஹை லேப்ப்ஸ், சி-ஷேப்டு ஃபாக் லேம்ப்ஸ் மற்றும் 15-இன்ச் மல்டி-ஸ்போக் அலாய் வீல்களுடன் வந்தன. காரின் உள்ளே எடுத்துக் கொண்டால், நீங்கள் ஒரு ஃபோர்டு பாஸுடன் கூடிய 7-இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டட் க்ளைமேட் கன்ட்ரோல், புஷ் ஸ்டார்ட் பட்டன், டூயல்-டோன் அப்ஹோல்ஸ்டரி போன்றவற்றை நீங்கள் காணலாம்.

இந்த மாடலில் 6 ஏர்பேக்குகள், இபிடியுடன் (EBD) கூடிய ஏபிஎஸ் (ABS) பிரேக்கிங் சிஸ்டம், ரியர் பார்க்கிங் சென்சார்கள், ஸ்பீடு அலர்ட் சிஸ்டம், சேஃப்டி சீட்- பெல்ட் ரிமைன்டர் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.

இருப்பினும், இதுபோன்ற அதிநவீன சேஃப்டி அம்சங்கள் ஆக்சிடென்டல் டேமேஜ்களிலிருந்து முழுமையான சேஃப்டியை உறுதிப்படுத்தத் தவறிவிடுகின்றன. எனவே, ஃபோர்டு ஆஸ்பயர் கார் இன்சூரன்ஸ் பாலிசியைப் பெறுவது ரிப்பேர்/ரீபிலேஸ்மென்ட் செலவுகளைத் தவிர்ப்பதற்கான ஒரு புத்திசாலித்தனமான தேர்வாகும்.

இப்போது, இன்சூரன்ஸ் ஆப்ஷன்களை ஆன்லைனில் கம்பேர் செய்யும்போது, தகவலறிந்து முடிவை எடுக்க சில காரணிகளை நீங்கள் தீர்மானிக்க வேண்டும். ஃபோர்டு ஆஸ்பயர் கார் இன்சூரன்ஸ் விலையை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும், கிடைக்கக்கூடிய ஆட்-ஆன் கவர்களைத் தேடுங்கள், இன்சூரன்ஸ் நிறுவனம் ஐடிவி மாற்றத்தை அனுமதிக்கிறதா என்பதையும் மற்றும் பலவற்றையும் உறுதிப்படுத்தவும்.

டிஜிட் இன்சூரன்ஸ் இவை அனைத்தையும் வழங்குகிறது.

ஃபோர்டு ஆஸ்பயர் இன்சூரன்ஸ் விலை

ரெஜிஸ்ட்ரேஷன் தேதி பிரீமியம் (ஓன் டேமேஜ் ஒன்லி பாலிசி)
ஜூன்-2021 8,987
ஜூன்-2020 6,158
ஜூன்-2019 5,872

**பொறுப்புத் துறப்பு - ஃபோர்டு ஆஸ்பயர் 1.5 டிடிசிஐ டைட்டானியம் (எம்டி) டீசல் 1498.0 -க்கான பிரீமியம் கால்குலேஷன் செய்யப்பட்டது. ஜிஎஸ்டி சேர்க்கப்படவில்லை.

நகரம் - பெங்களூர், வெஹிக்கில் ரிஜிஸ்ட்ரேஷன் மாதம் - ஜூன், என்சிபி -0%, ஆட்-ஆன்கள் இல்லை, பாலிசி காலாவதியாகவில்லை, & ஐடிவி- மிகக் குறைவாகக் கிடைக்கிறது. பிரீமியம் கால்குலேஷன் மார்ச்-2022 மாதத்தில் செய்யப்பட்டது. மேலே உங்கள் வெஹிக்கில் விவரங்களை உள்ளிடுவதன் மூலம் இறுதி பிரீமியத்தை தயவுசெய்து சரிபார்க்கவும்.

ஃபோர்டு ஆஸ்பயர் கார் இன்சூரன்ஸில் என்ன கவர் செய்யப்பட்டுள்ளது

நீங்கள் ஏன் டிஜிட்டின் ஃபோர்டு ஆஸ்பயர் கார் இன்சூரன்ஸை வாங்க வேண்டும்?

ஃபோர்டு ஆஸ்பயருக்கு கார் இன்சூரன்ஸ் பிளான்கள்

தேர்டு பார்ட்டி காம்ப்ரிஹென்சிவ்

விபத்து காரணமாக சொந்த வாகனத்திற்கான டேமேஜ்கள்/இழப்புகள்

×

தீ விபத்து ஏற்பட்டால் சொந்த காருக்கான டேமேஜ்கள்/இழப்புகள்

×

இயற்கை சீற்றம் ஏற்பட்டால் சொந்த காருக்கு ஏற்படும் டேமேஜ்கள்/இழப்புகள்

×

தேர்டு பார்ட்டி வெஹிக்கில் டேமேஜ்கள்

×

தேர்டு பார்ட்டி ப்ராபர்டிகளுக்கு டேமேஜ்கள்

×

பர்சனல் ஆக்சிடென்ட் கவர்

×

காயங்கள்/தேர்டு பார்ட்டி நபரின் மரணம்

×

உங்கள் கார் திருடு போதல்

×

டோர்‌ஸ்டெப் பிக்-அப்‌ & டிராப்

×

ஐடிவியை கஸ்டமைஸ் செய்யவும்

×

கஸ்டமைஸ்டு ஆட்-ஆன்களுடன் கூடுதல் பாதுகாப்பு

×
Get Quote Get Quote

காம்ப்ரிஹென்சிவ் மற்றும் தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸுக்கு இடையிலான வேறுபாடு பற்றி மேலும் அறிந்து கொள்ளுங்கள்.

கிளைமை எவ்வாறு ஃபைல் செய்வது?

நீங்கள் எங்கள் கார் இன்சூரன்ஸ் பிளானை வாங்கிய பிறகு அல்லது ரினியூ செய்த பிறகு, எங்களிடம் 3-ஸ்டெப், முற்றிலும் டிஜிட்டல் கிளைம் ப்ராசஸ் இருப்பதால் நீங்கள் டென்ஷன் இன்றி இருக்கலாம்!

ஸ்டெப் 1

1800-258-5956-க்கு அழைக்கவும். ஃபார்ம்களை பூர்த்தி செய்ய வேண்டியதில்லை

ஸ்டெப் 2

உங்கள் ரிஜிஸ்டர்டு மொபைல் எண்ணில் செல்ஃப்-இன்ஸ்பெக்ஷனுக்கான லிங்க்கைப் பெறுங்க. உங்கள் ஸ்மார்ட்போனிலிருந்து உங்கள் வெஹிக்கில் டேமேஜ்களை ஒரு வழிகாட்டப்பட்ட ஸ்டெப்-பை- ஸ்டெப் மூலம் போட்டோவாக எடுக்கவும்.

ஸ்டெப் 3

நீங்கள் விரும்பும் ரிப்பேர் முறையைத் தேர்வுசெய்யுங்க, அதாவது எங்கள் கேரேஜ்களின் நெட்வொர்க் மூலம் ரீயிம்பர்ஸ்மென்ட் அல்லது கேஷ்லெஸ் முறையை தேர்வு செய்யுங்க.

டிஜிட் இன்சூரன்ஸ் கிளைம்கள் எவ்வளவு விரைவாக செட்டில் செய்யப்படுகின்றன? உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்தை மாற்றும்போது உங்கள் மனதில் தோன்றும் முதல் கேள்வி இதுதான். நீங்கள் அவ்வாறு யோசிப்பதில் தவறில்லை! டிஜிட்டின் கிளைம் ரிப்போர்ட் கார்டைப் படிக்கவும்

ஃபோர்டு ஆஸ்பயருக்கான கார் இன்சூரன்ஸ் பற்றி மேலும்

இந்தியாவில் காம்பேக்ட் செடான் செக்மென்ட்டில் ஏராளமான கார் மாடல்கள் இருக்கின்றன. தேவை மிகப்பெரியது. எனவே, அந்தத் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில், மாருதி சுசூகி ஸ்விஃப்ட் டிசைருடன் போட்டியிட ஆஸ்பயரை மிகவும் போட்டி விலையில் ஃபோர்டு வெளியிட்டுள்ளது. இந்த 5 சீட்டர் கார் ஸ்டாண்டர்டை நிர்ணயிக்க மார்க்கெட்டில் நுழைந்துள்ளது. இது ஃபோர்டு ஃபிகோவின் சேஸிஸை அடிப்படையாகக் கொண்ட செடான் ஆகும்.

இந்த கார் ஒரு குடும்ப காரின் அனைத்து குணங்களையும் பூர்த்தி செய்கிறது மற்றும் விலை₹.5.89 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது. இது பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

ஃபோர்டு ஆஸ்பயரை ஏன் வாங்க வேண்டும்?

  • ஷார்ப் ஃப்லாஷி எக்ஸ்டீரியர்: காரின் நோஸ் டைமண்ட் மெஸ்டு கிரில்லை கொண்டுள்ளது. ஃபாக் லைட்ஸ் பெரிய குரோம் பிராக்கெட்ஸால் சூழப்பட்டுள்ளன. ஹெட்லேம்ப் சுற்றிலும் பிளாக்டு-அவுட்டை பெறுகிறது. ஷார்ப் ஷோல்டர் லைன்ஸ் ரியரில் கன்டினியூ ஆகிறது மற்றும் ரியர் லேம்ப்ஸுக்கு இடையில் ஒரு குரோம் ஸ்டிரைப் மூலம் பூர்த்தி செய்யப்படுகின்றன. 15-இன்ச் அலாய் வீல்கள் காருக்கு நல்ல கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் சிறந்த சவாரி வசதியை வழங்குகின்றன.
  • இன்டீரியர் மற்றும் மாடர்ன் அம்சங்கள்: டேஷ்போர்டு சில காஸ்மெடிக் அப்டேட்களுடன் ஃபோர்டின் ஃப்ரீஸ்டைலைப் போலவே உள்ளது. ஏராளமான ஸ்டோரேஜ் ஸ்பேஸ் மற்றும் குளோவ் பாக்சஸ், யூஎஸ்பி சார்ஜிங் போர்ட்ஸ் உள்ளன. ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப்கள் மற்றும் ரெயின்-சென்சிங் வைபர்ஸ் நிலையானவை. ஹையர் டிரிம்ஸ் சூப்பர் ரெஸ்பான்சிவ் 6.5 டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை பெறுகின்றன, அத்துடன், லேட்டஸ்ட் சின்க் 3 சிஸ்டம் சப்போர்ட் ரியர்வியூ கேமராவும் உள்ளது. ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ ஆகியவை ஸ்டாண்டர்டாக வருகின்றன. ஆட்டோமெட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் வசதியை சேர்க்கிறது.
  • சக்திவாய்ந்த என்ஜின்கள் & எரிபொருள் சிக்கனம்: இந்த காருக்கு மூன்று என்ஜின் ஆப்ஷன்ஸ் உள்ளன, ஒன்று 1.2 லிட்டர் 3 சிலிண்டர் டிராகன் சீரிஸ் பெட்ரோல் என்ஜின் டிஸ்பிளேஸ்மென்ட் 1194சிசி ஆனது எரிபொருள் 20.4 கேஎம்பிஎல் செயல்திறன் கொண்டது. இரண்டாவது மிகவும் சக்திவாய்ந்த டிராகன் 1.5 லிட்டர் 3 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் எரிபொருள் சிக்கனத்தை எடுத்துக் கொண்டால் லிட்டருக்கு 19.4 கிலோ மீட்டர் மைலேஜ் தரும். இந்த கார் டீசல் வேரியண்ட்டுக்கு 1.5லிட்டர் என்ஜின் லிட்டருக்கு 26.1 கிலோ மீட்டர் மைலேஜ் தருகிறது.
  • ஓட்டுவது வேடிக்கையானது: அனைத்து ஃபோர்டு கார்களும் ஓட்டுவதற்கு வேடிக்கையான காரணியுடன் வருகின்றன, இது இந்த காரில் பிரதிபலிக்கிறது. ஆஸ்பயர் உண்மையில் சவாரி மற்றும் ஹேண்ட்லிங் துறையில் சிறந்து விளங்குகிறது. ஸ்டீயரிங் நன்றாக எடை கொண்டது மற்றும் கார்னர்களில் மிகவும் பொழுதுபோக்காக உள்ளது.
  • அசத்தல் சஸ்பென்ஷன்: இந்த காருடன் சவாரி செய்வது புத்திசாலித்தனமானது, நீங்கள் கரடுமுரடான பிட்ஸ் மற்றும் பேட்சஸை இயக்கலாம் மற்றும் சஸ்பென்ஷன் அனைத்தையும் சோக் செய்கிறது.

ஃபோர்டு ஆஸ்பயருக்கு கார் இன்சூரன்ஸ் வாங்குவது ஏன் முக்கியம்?

இந்த அழகான கார் உங்களை உடனடியாக இதன் மீது ஈர்ப்பை ஏற்படுத்திவிடும். எனவே அதை இன்சூர்டு செய்து அதை நன்றாக கவனித்துக் கொள்வது உங்கள் கடமை. ஃபோர்டு ஆஸ்பயர் கார் இன்சூரன்ஸ் உங்களுக்கு எப்படி உதவியாக இருக்கும் என்று விவாதிப்போம்.

  • சட்டப்பூர்வமாக வாகனம் ஓட்டுங்கள் மற்றும் கடுமையான அபராதத்திலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்: ஃபோர்டு ஆஸ்பயர் கார் இன்சூரன்ஸ் பாலிசி இந்திய சாலைகளில் சட்டப்பூர்வமாக ஓட்டுவதற்கான அனுமதியாக செயல்படுகிறது. ஒருவேளை இன்சூரன்ஸ் பாலிசி இல்லாத நிலையில், உங்களுக்கு ₹2,000 அபராதம் விதிக்கப்படலாம் மேலும் உங்கள் லைசன்ஸும் ரத்து செய்யப்படலாம். மேலும் குற்றத்தின் தீவிரத்திற்கு ஏற்ப, நீங்கள் 3 மாதங்கள் சிறையில் அடைக்கப்படலாம்.

இன்சூரன்ஸ் இல்லாமல் ஓட்டினால் அபராதம் பற்றி மேலும் தெரிந்து கொள்ளுங்க.

  • உங்கள் தேர்டு பார்ட்டி லையபிளிட்டியை கவர் செய்யுங்கள்: தேர்டு பார்ட்டி கார் இன்சூரன்ஸ் விபத்தின் போது நீங்கள் யாரையாவது காயப்படுத்தினாலோ அல்லது அவர்களின் சொத்துக்களை டேமேஜ் படுத்தினாலோ உங்களுக்கு கவர் அளிக்கிறது. அவர்களின் கிளைம் அமெளன்ட்யை உங்கள் சார்பாக உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனம் செலுத்துகிறது. ஆனால் இந்த பாலிசி உங்கள் சொந்த காருக்கு ஏற்படும் டேமேஜை கவர் செய்யாது.
  • காம்ப்ரிஹென்சிவ் பாலிசி மூலம் உங்கள் காரையும் பாதுகாத்திடுங்கள்: காம்ப்ரிஹென்சிவ் கார் இன்சூரன்ஸ் இரண்டு காம்போனென்ட்களுடன் வருகிறது. இந்த பாலிசி மூலம் நீங்கள் உங்கள் சொந்த கார் மற்றும் தேர்டு பார்ட்டியினருக்கு ஏற்படும் டேமேஜ்களை மீட்டெடுக்க முடியும். ஒரு காம்ப்ரிஹென்சிவ் பிளான் சாலை விபத்தை விட அதிகமானவற்றை கவர் செய்கிறது. புயல், பூகம்பம், வெள்ளம், திருட்டு, கலவரம் போன்றவற்றால் ஏற்படும் டேமேஜ்களுக்கு நீங்கள் க்ளைம் கோரலாம்.
  • ஆட்-ஆன்களுடன் கூடுதல் பாதுகாப்பைப் பெறுங்க: ஆட்-ஆன்கள் காம்ப்ரிஹென்சிவ் கவருடன் தங்கள் சொந்த செலவில் வருகின்றன. அவை சில சூழ்நிலைகளில் கவர் நோக்கத்தை விரிவுபடுத்த வடிவமைக்கப்பட்டுள்ளன. ஒரு ஜீரோ டிப்ரிஸியேஷன் ஆட்-ஆன் போன்ற - உங்கள் க்ளைமுக்கு எதிராக பரிசீலிக்கப்படும் எந்தவொரு கார் காம்போனென்ட்டின் டிப்ரிஸியேஷன் வேல்யூவை இன்சூரன்ஸ் நிறுவனம் எடுத்துக் கொள்ளவில்லை . என்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் ப்ரொடக்ஷன், டயர் ப்ரொடக்ஷன், ரிட்டர்ன் டு இன்வாய்ஸ் போன்ற மற்ற ஆட்-ஆன்ஸ் உள்ளன.

கார் இன்சூரன்ஸ் கால்குலேட்டர் பற்றி மேலும் அறியவும்.

ஃபோர்டு ஆஸ்பயர் கார் இன்சூரன்ஸுக்கு டிஜிட்டை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?

டிஜிட் மலிவு விலை கார் இன்சூரன்ஸ் பாலிசிகளுடன் பலவிதமான லாபகரமான சலுகைகளை வழங்குகிறது.

அவற்றைப் பார்ப்போம்.

  1. வசதியான பாலிசி பிளான்கள் - டிஜிட் பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்ய டெய்லர்டு இன்சூரன்ஸ் பாலிசிகளை தயாரிக்கிறது.
  2. தேர்டு பார்ட்டி புரட்டெக்ஷன் - ஒரு தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸ் பாலிசி உங்கள் வெஹிக்கில் மற்றொரு கார், நபர் அல்லது ப்ராபர்டிக்கு ஏற்படுத்தும் டேமேஜ்களை கவர் செய்கிறது. மோட்டார் வெஹிக்கில் சட்டம் 1988-இன் படி, இந்திய சாலைகளில் இயங்கும் அனைத்து வெஹிக்கில்களுக்கும் இது கட்டாயமாகும். பேஸிக்கானதாக இருந்தாலும், இந்த பாலிசி குற்றத்தின் தீவிரத்தை பொறுத்து உங்களை ₹2,000 அல்லது ₹4,000 அபராதத்திலிருந்து காப்பாற்றும். சட்டத்தை மீறியதற்காக உங்கள் டிரைவிங் லைசென்ஸும் ரத்து செய்யப்படலாம்.
  3. காம்ப்ரிஹென்சிவ் புரட்டெக்ஷன் - பெயரே குறிப்பிடுவது போல, இது மிகவும் எக்ஸ்டென்சிவ் இன்சூரன்ஸ் பிளான் ஆகும். இது தேர்டு பார்ட்டி மற்றும் ஓன் டேமேஜ் புரட்டெக்ஷன் ஆகிய இரண்டையும் கவர் செய்கிறது. எனவே, தேர்டு பார்ட்டியினரை இடிக்கும் போது, உங்கள் ஆஸ்பயர் டேமேஜ் அடைந்தால், நீங்கள் கவலைப்பட வேண்டாம். காம்ப்ரிஹென்சிவ் கார் இன்சூரன்ஸ் ஃபோர்டு ஆஸ்பயர் நிறுவனம் இந்த நஷ்டத்தை ஈடு செய்யும். உண்மையில், இயற்கை பேரழிவுகள், தீ, திருட்டு அல்லது பிற அச்சுறுத்தல்கள் காரணமாக டேமேஜ் ஏற்பட்டால், ஒரு காம்ப்ரிஹென்சிவ் பாலிசி அவை அனைத்தையும் கவர் செய்யும்.

குறிப்பு: தேர்டு பார்ட்டி பாலிசி ஓன் டேமேஜ் ப்ரொடக்ஷனை வழங்காது. எனவே, நிதி உதவியைப் பயன்படுத்த, நீங்கள் அதை தனியாக தேர்வு செய்யலாம்.

  1. பாலிசிகளை ஆன்லைனில் வாங்கவும் அல்லது ரினியூ செய்யவும்- டிஜிட் ஒரு தடையற்ற அனுபவத்தை உறுதி செய்ய ஃபோர்டு ஆஸ்பயர் கார் இன்சூரன்ஸை ஆன்லைனில் வழங்குகிறது. ப்ராசஸை தொடங்க அதிகாரப்பூர்வ வெப்சைட்டை நீங்கள் பார்வையிடலாம். இப்போது, ஃபோர்டு ஆஸ்பயர் கார் இன்சூரன்ஸ் ரினியூவலுக்கு, நீங்கள் ஏற்கனவே உள்ள அக்கவுண்ட்களில் சைன் இன் செய்ய வேண்டும்.
  2. உயர் கிளைம் செட்டில்மென்ட் ரேஷியோ - டிஜிட் அதன் வாடிக்கையாளர்களால் எழுப்பப்பட்ட அதிகபட்ச கிளைம்களைத் தீர்ப்பதில் நற்பெயரைக் கொண்டுள்ளது. இதுதவிர, இன்சூரன்ஸ் நிறுவனம் உங்களுக்கு தொந்தரவு இல்லாமல் கிளைம்களை ஃபைல் செய்ய உதவும் செல்ஃப்-இன்ஸ்பெக்ஷன் ப்ராசஸை வழங்குகிறது. 1800 258 5956 க்கு அழையுங்கள். உங்கள் ரிஜிஸ்டர்டு நம்பரில் செல்ஃப்-இன்ஸ்பெக்ஷன் லிங்க்கைப் பெறுங்க. பின்னர், போட்டோக்களை அந்த லிங்க்கில் அப்லோடு செய்து, உங்கள் வசதிக்கேற்ப ரீயிம்‌பர்ஸ்‌மெண்ட் அல்லது கேஷ்லெஸ் ஆகியவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுங்க.
  3. ஐடிவி(IDV) மாற்றம் - டிஜிட் அதன் வாடிக்கையாளர்களை இன்சூர்டு டெக்லேர்டு வேல்யூவை அவரவர் தேவைக்கேற்ப கஸ்டமைஸ் செய்ய அனுமதிக்கிறது. எனவே, நீங்கள் அதிக ஐடிவியைத் தேர்ந்தெடுத்தால், திருட்டு அல்லது சரிசெய்ய முடியாத டேமேஜ் ஏற்பட்டால் அதிக இழப்பீட்டைப் பெறுவீர்கள்.
  4. அதிக அளவிலான ஆட்-ஆன்கள் - ஃபோர்டு ஆஸ்பயருக்கான காம்ப்ரிஹென்சிவ் கார் இன்சூரன்ஸை நீங்கள் வைத்திருந்தால், ஆட்-ஆன் கவர்களைச் சேர்ப்பதன் மூலம் உங்கள் பாலிசியை உயர்த்தலாம். இங்கே ஆப்ஷன்கள் உள்ளன.

குறிப்பு: ஃபோர்டு ஆஸ்பயர் கார் இன்சூரன்ஸ் ரினியூவல் விலையை அதிகரிப்பதன் மூலம் ரினியூவலுக்குப் பிறகு ஆட்-ஆன் கவர்களை நீங்கள் தொடரலாம்.

  1. பிரீமியம் மீதான தள்ளுபடிகள் - நீங்கள் கிளைம் இல்லாத ஆண்டை நிறைவு செய்த பிறகு, டிஜிட் உங்களுக்கு நோ கிளைம் போனஸை ரிவார்டாக வழங்கும். இந்த போனஸ் பாதுகாப்பில் சமரசம் செய்யாமல் பிரீமியத்தில் தள்ளுபடியாக செயல்படுகிறது. இந்த என்சிபி வரம்புகள் 20% முதல் 50% மற்றும் கிளைம் அல்லாத ஆண்டுகளின் எண்ணிக்கையைப் பொறுத்தது.
  2. விரைவான வாடிக்கையாளர் சேவை - இன்சூரன்ஸ் தொடர்பான உங்கள் அனைத்து கேள்விகளுக்கும் எந்த நேரத்திலும் டிஜிட்டில் பதில்களைப் பெறுங்க. டிஜிட்டின் வாடிக்கையாளர் சேவைக் குழு 24X7, உடனடி தீர்வுகளை வழங்குகிறது.
  3. கேரேஜ்களின் அதிக நெட்வொர்க் - 6000 டிஜிட் நெட்வொர்க் கார் கேரேஜ்கள் இருப்பதால் நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் ஏராளமான கேரேஜ்கள் இலவசமாக இருக்கின்றன. எந்தவொரு கேரேஜுக்கும் சென்று, உங்கள் கார் இன்சூரன்ஸ் பாலிசி கொண்டு கேஷ்லெஸ் ரிப்பேர்ஸை தேர்வு செய்யலாம்.

உங்கள் கார் நாட்டில் எங்கு பிரேக் டவுன் ஆனாலும், தொந்தரவுகளைத் தவிர்க்க உங்கள் ஃபோர்டு ஆஸ்பயர் கார் இன்சூரன்ஸுக்கு எதிராக ஆன்-சைட் பிக்-அப் வசதியை நீங்கள் தேர்வு செய்யலாம். கூடுதலாக, டிஜிட் அதன் வாடிக்கையாளர்களுக்கு அதிக வாலன்டரி டிடக்டபிள்ஸை வழங்குவதன் மூலம் இன்சூரன்ஸ் பிரீமியத்தை மேலும் குறைக்க உதவுகிறது.

இருப்பினும், குறைந்த பிரீமியம் முழுமையான ஃபைனான்ஷியல் ப்ரொடக்ஷனை உறுதி செய்யாது. எனவே, தேர்வு செய்வதற்கு முன், இந்த விஷயத்தில் தெளிவு பெற நீங்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்தைத் தொடர்பு கொள்ள வேண்டும்.

ஃபோர்டு ஆஸ்பயர்- வேரியன்ட்டுகள் மற்றும் எக்ஸ்-ஷோரூம் விலை

வேரியன்ட்கள் எக்ஸ்-ஷோரூம் விலை (நகரத்திற்கு ஏற்ப மாறுபடலாம்)
Ambiente1194 சிசி, மேனுவல், பெட்ரோல், லிட்டருக்கு 20.4 கிலோ மீட்டர் மைலேஜ் ₹ 5.88 லட்சம்
Trend1194 சிசி, மேனுவல், பெட்ரோல், லிட்டருக்கு 20.4 கிலோ மீட்டர் மைலேஜ் ₹ 6.53 லட்சம்
ஆம்பியண்ட் CNG1194 சிசி, மேனுவல், சிஎன்ஜி, 20.4 கி.மீ./கேஜி ₹ 6.6 லட்சம்
டிரென்ட் பிளஸ்1194சிசி, மேனுவல், பெட்ரோல், லிட்டருக்கு 20.4 கிலோ மீட்டர் மைலேஜ் ₹ 6.87 லட்சம்
ஆம்பியண்ட் டீசல்1498 சிசி, மேனுவல், லிட்டருக்கு 26.1 கிலோ மீட்டர் மைலேஜ் ₹ 6.89 லட்சம்
டைட்டானியம்1194 சிசி, மேனுவல், பெட்ரோல், லிட்டருக்கு 19.4 கிலோ மீட்டர் மைலேஜ் ₹ 7.27 லட்சம்
டிரென்ட் டீசல்1498 சிசி, மேனுவல், டீசல், லிட்டருக்கு 26.1 கிலோ மீட்டர் மைலேஜ் ₹ 7.27 லட்சம்
டைட்டானியம் ப்ளூ1194 சிசி, மேனுவல், பெட்ரோல்,லிட்டருக்கு 20.4 கிலோ மீட்டர் மைலேஜ் ₹ 7.52 லட்சம்
டிரென்ட் பிளஸ் CNG1194 சிசி, மேனுவல், சிஎன்ஜி, லிட்டருக்கு 20.4 கி.மீ./கேஜி ₹ 7.59 லட்சம்
டிரென்ட் பிளஸ் டீசல்1498 சி.சி, மேனுவல், டீசல், லிட்டருக்கு 26.1 கிலோ மீட்டர் மைலேஜ் ₹ 7.67 லட்சம்
டைட்டானியம் பிளஸ்1194 சிசி, மேனுவல், பெட்ரோல்,லிட்டருக்கு 19.4 கிலோ மீட்டர் மைலேஜ் ₹ 7.72 லட்சம்
டைட்டானியம் டீசல்1498 சிசி, மேனுவல், டீசல், லிட்டருக்கு 26.1 கிலோ மீட்டர் மைலேஜ் ₹ 8.07 லட்சம்
டைட்டானியம் ப்ளூ டீசல்1498 சிசி, மேனுவல், டீசல், லிட்டருக்கு 25.5 கிலோ மீட்டர் மைலேஜ் ₹ 8.32 லட்சம்
டைட்டானியம் பிளஸ் டீசல்1498 சிசி, மேனுவல், டீசல், லிட்டருக்கு 26.1 கிலோ மீட்டர் மைலேஜ் ₹ 8.52 லட்சம்
டைட்டானியம் ஆட்டோமேட்டிக்1497 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், லிட்டருக்கு 16.3 கிலோ மீட்டர் மைலேஜ் ₹ 9.0 லட்சம்

இந்தியாவில் ஃபோர்டு ஆஸ்பயர் கார் இன்சூரன்ஸ் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

டிஜிட் வழங்கும் கூடுதல் பாலிசி ஆப்ஷன் ஏதேனும் உள்ளதா?

இல்லை, டிஜிட் தேர்டு பார்ட்டி மற்றும் காம்ப்ரிஹென்சிவ் இன்சூரன்ஸ் பாலிசிகளை மட்டுமே வழங்குகிறது.

நான் தேர்டு பார்ட்டி ஃபோர்டு ஆஸ்பயர் கார் இன்சூரன்ஸ் பாலிசியைப் பெற்றால், நான் ஒரு டோர்ஸ்டெப் கார் பிக்-அப் மற்றும் டிராப் வசதியைத் தேர்வுசெய்யலாமா?

இல்லை, டோர்ஸ்டெப் கார் பிக்-அப் மற்றும் டிராப் வசதி ஒரு காம்ப்ரிஹென்சிவ் இன்சூரன்ஸ் பாலிசிக்கு மட்டுமே கிடைக்கும்.