ஃபோர்டு இக்கோஸ்போர்ட் இன்சூரன்ஸ்

ஃபோர்டு இக்கோஸ்போர்ட் இன்சூரன்ஸ் விலையை உடனடியாகச் சரிபார்க்கவும்

I agree to the  Terms & Conditions

Don’t have Reg num?
It's a brand new Car

ஃபோர்டு இக்கோஸ்போர்ட் கார் இன்சூரன்ஸ் விலை & ஆன்லைனில் உடனடியாக ரினியூ செய்யவும்

ஃபோர்ட் இக்கோஸ்போர்ட் இன்சூரன்ஸ் விலை

ரெஜிஸ்ட்ரேஷன் தேதி

பிரீமியம் (ஓன் டேமேஜ் ஒன்லி பாலிசி)

ஜூன்-2021

7,721

ஜூன்-2020

5,295

ஜூன்-2019

5,019

**பொறுப்புத் துறப்பு - ஃபோர்டு இக்கோஸ்போர்ட்டுக்கு 1.0 இக்கோபூஸ்ட் டைட்டானியம் பிளஸ் பெட்ரோல் 999.0 க்கு பிரீமியம் கால்குலேஷன் செய்யப்படுகிறது. ஜிஎஸ்டி சேர்க்கப்படவில்லை.

நகரம் - பெங்களூர், வெஹிக்கில் ரிஜிஸ்ட்ரேஷன் மாதம் - ஜூன், என்சிபி -0%, ஆட் ஆன்கள் இல்லை, பாலிசி காலாவதியாகவில்லை, & ஐடிவி- மிகக் குறைவாகக் கிடைக்கிறது. பிரீமியம் கால்குலேஷன் மார்ச்-2022 மாதத்தில் செய்யப்பட்டது. மேலே உங்கள் வெஹிக்கில் விவரங்களை உள்ளிடுவதன் மூலம் இறுதி பிரீமியத்தை தயவுசெய்து சரிபார்க்கவும்.

ஃபோர்ட் இக்கோஸ்போர்ட் கார் இன்சூரன்ஸில் என்ன கவர் உள்ளது

Hatchback Damaged Driving

விபத்துகள்

விபத்துகள் மற்றும் மோதல்கள் போன்ற உங்கள் சொந்த ஃபோர்ட் எக்கோஸ்போர்ட் காருக்கு பொதுவான டேமேஜ்கள்

Getaway Car

திருட்டு

துரதிர்ஷ்டவசமாக உங்கள் ஃபோர்ட் இக்கோஸ்போர்ட் கார் திருடப்பட்டால்

Car Got Fire

தீ விபத்து

தீ விபத்தினால் ஏற்படும் பொதுவான டேமேஜ்கள்

Natural Disaster

இயற்கை பேரழிவுகள்

ஏதேனும் இயற்கை சீற்றங்களால் ஏற்படும் டேமேஜ்கள்

Personal Accident

பர்சனல் ஆக்சிடென்ட்

ஒரு கார் விபத்தை சந்தித்தால், துரதிர்ஷ்டவசமாக அது ஓனரின் மரணம் அல்லது இயலாமைக்கு வழிவகுக்கிறது

Third Party Losses

தேர்டு பார்ட்டி இழப்புகள்

உங்கள் கார் வேறு ஒருவரின் கார் அல்லது வேறு எந்த ப்ராபர்டிக்கும் டேமேஜ் ஏற்படுத்துகிறது என்றால்

நீங்கள் ஏன் டிஜிட்டின் ஃபோர்டு இக்கோஸ்போர்ட் கார் இன்சூரன்ஸை வாங்க வேண்டும்?

நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களை விஐபிக்கள் போல நடத்துகிறோம், எப்படின்னு பாருங்க...

Cashless Repairs

கேஷ்லெஸ் ரிப்பேர்ஸ்

இந்தியா முழுவதும் நீங்கள் தேர்வு செய்ய 6000+ கேஷ்லெஸ் கேரேஜ்கள் எங்களிடம் உள்ளன

Doorstep Pickup & Repair

டோர்‌ஸ்டெப் பிக்அப் & ரிப்பேர்

டோர்ஸ்டெப் பிக்கப், ரிப்பேர் மற்றும் டிராப் 6 மாத ரிப்பேர் வாரன்டி உடன் - எங்கள் நெட்வொர்க் கேரேஜ்களில் ரிப்பேர் செய்திருந்தால் மட்டும் வழங்கப்படும்

Smartphone-enabled Self Inspection

ஸ்மார்ட்போன் எனேபில்டு செல்ஃப்-இன்ஸ்பெக்ஷன்

உங்கள் போனில் டேமேஜ்களை போட்டோ எடுத்து அப்லோடு செய்தால் போதும்

Super-Fast claims

சூப்பர்-ஃபாஸ்ட் கிளைம்கள்

நாங்கள் பிரைவேட் கார்களுக்கான அனைத்து கிளைம்களிலும் 96% செட்டில் செய்து இருக்கிறோம்!

Customize your Vehicle IDV

உங்கள் வெஹிக்கில் ஐடிவியை (IDV) கஸ்டமைஸ் செய்யவும்

எங்களுடன், உங்கள் விருப்பப்படி உங்கள் வெஹிக்கில் ஐடிவியை கஸ்டமைஸ் பண்ணுங்க!

24*7 Support

24*7 சப்போர்ட்

24*7 தேசிய விடுமுறை நாட்களில் கூட அழைப்பு வசதி

ஃபோர்டு இக்கோஸ்போர்ட்டுக்கான கார் இன்சூரன்ஸ் பிளான்கள்

car-quarter-circle-chart

தேர்டு பார்ட்டி

ஒரு தேர்டு பார்ட்டி கார் இன்சூரன்ஸ் கார் இன்சூரன்ஸ் வகைகளில் மிகவும் பொதுவான ஒன்றாகும்; இதில் தேர்டு பார்ட்டி நபர், வெஹிக்கில் அல்லது ப்ராபர்டிக்கு ஏற்படும் டேமேஜ்கள் மற்றும் இழப்புகள் மட்டுமே கவர் செய்யப்படும்.

car-full-circle-chart

காம்ப்ரிஹென்சிவ்

ஒரு காம்ப்ரிஹென்சிவ் கார் இன்சூரன்ஸ் என்பது கார் இன்சூரன்ஸில் மிகவும் மதிப்புமிக்க வகைகளில் ஒன்றாகும். இது தேர்டு பார்ட்டி லையபிளிட்டிகள் மற்றும் உங்கள் சொந்த காருக்கான டேமேஜ்கள் இரண்டையும் கவர் செய்கிறது.

தேர்டு பார்ட்டி

காம்ப்ரிஹென்சிவ்

×
×
×
×
×
×
×

கிளைமை எவ்வாறு ஃபைல் செய்வது?

நீங்கள் எங்கள் கார் இன்சூரன்ஸ் பிளானை வாங்கிய பிறகு அல்லது ரினியூ செய்த பிறகு, எங்களிடம் 3-ஸ்டெப், முற்றிலும் டிஜிட்டல் கிளைம் ப்ராசஸ் இருப்பதால் நீங்கள் டென்ஷன் இன்றி இருக்கலாம்!

ஸ்டெப் 1

1800-258-5956-க்கு அழைக்கவும். ஃபார்ம்களை பூர்த்தி செய்ய வேண்டியதில்லை

ஸ்டெப் 2

உங்கள் ரிஜிஸ்டர்டு மொபைல் எண்ணில் செல்ஃப்-இன்ஸ்பெக்ஷனுக்கான லிங்க்கைப் பெறுங்க. உங்கள் ஸ்மார்ட்போனிலிருந்து உங்கள் வெஹிக்கில் டேமேஜ்களை ஒரு வழிகாட்டப்பட்ட ஸ்டெப்-பை- ஸ்டெப் மூலம் போட்டோவாக எடுக்கவும்.

ஸ்டெப் 3

நீங்கள் விரும்பும் ரிப்பேர் முறையைத் தேர்வுசெய்யுங்க, அதாவது எங்கள் கேரேஜ்களின் நெட்வொர்க் மூலம் ரீயிம்பர்ஸ்மென்ட் அல்லது கேஷ்லெஸ் முறையை தேர்வு செய்யுங்க.

Report Card

டிஜிட் இன்சூரன்ஸ் கிளைம்கள் எவ்வளவு விரைவாக செட்டில் செய்யப்படுகின்றன?

உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்தை மாற்றும்போது உங்கள் மனதில் தோன்றும் முதல் கேள்வி இதுதான். நீங்கள் அவ்வாறு யோசிப்பதில் தவறில்லை!

டிஜிட்டின் கிளைம் ரிப்போர்ட் கார்டைப் படிக்கவும்

ஃபோர்டு இக்கோஸ்போர்ட்டுக்கான கார் இன்சூரன்ஸ் பற்றி மேலும்

ஃபோர்டு இக்கோஸ்போர்ட் கார் இன்சூரன்ஸுக்கு டிஜிட்டை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?

ஃபோர்டு இக்கோஸ்போர்ட் - வேரியன்ட்டுகள் மற்றும் எக்ஸ்-ஷோரூம் விலை

வேரியன்ட்கள்

எக்ஸ்-ஷோரூம் விலை (நகரத்திற்கு ஏற்ப மாறுபடலாம்)

1.5பெட்ரோல் Ambiente1497 சிசி, மேனுவல், பெட்ரோல், லிட்டருக்கு 17.0 கிலோ மீட்டர் மைலேஜ்

₹ 7.81 லட்சம்

1.5 டீசல் Ambiente1498 சிசி, மேனுவல், டீசல், லிட்டருக்கு 23.0 கிலோ மீட்டர் மைலேஜ்

₹ 8.31 லட்சம்

1.5 பெட்ரோல் டிரென்ட்1497 சிசி, மேனுவல், பெட்ரோல், லிட்டருக்கு 17.0 கிலோ மீட்டர் மைலேஜ்

₹ 8.61 லட்சம்

1.5 டீசல் டிரென்ட்1498 சிசி, மேனுவல், டீசல், லிட்டருக்கு 23.0 கிலோ மீட்டர் மைலேஜ்

₹ 9.11 லட்சம்

1.5டீசல் டிரென்ட் பிளஸ்1498 சி.சி., மேனுவல், டீசல், லிட்டருக்கு 23.0 கிலோ மீட்டர் மைலேஜ்

₹ 9.39 லட்சம்

1.5 பெட்ரோல் டைட்டானியம்1497 சிசி, மேனுவல், பெட்ரோல், லிட்டருக்கு 17.0 கிலோ மீட்டர் மைலேஜ்

₹ 9.4 லட்சம்

1.5 பெட்ரோல் டிரென்ட் பிளஸ் AT1497 சி.சி., ஆட்டோமெட்டிக், பெட்ரோல், லிட்டருக்கு 14.8 கிலோ மீட்டர் மைலேஜ்

₹ 9.68 லட்சம்

1.5 டீசல் டைட்டானியம்1498 சிசி, மேனுவல், டீசல், லிட்டருக்கு 23.0 கிலோ மீட்டர் மைலேஜ்

₹ 9.9 லட்சம்

1.5 பெட்ரோல் டைட்டானியம் பிளஸ்1497சிசி, மேனுவல், பெட்ரோல், லிட்டருக்கு 17.0 கிலோ மீட்டர் மைலேஜ்

₹ 9.99 லட்சம்

தண்டர் எடிஷன் பெட்ரோல்1497 சிசி, மேனுவல், பெட்ரோல், லிட்டருக்கு 17.0 கிலோ மீட்டர் மைலேஜ்

₹ 9.99 லட்சம்

சிக்னேச்சர் எடிஷன் பெட்ரோல்1497 சி.சி., மேனுவல், பெட்ரோல், லிட்டருக்கு 17.0 கிலோ மீட்டர் மைலேஜ்

₹ 9.99 லட்சம்

1.5 டீசல் டைட்டானியம் பிளஸ்1498 சி.சி., மேனுவல், டீசல், லிட்டருக்கு 23.0 கிலோ மீட்டர் மைலேஜ்

₹ 10.8 லட்சம்

சிக்னேச்சர் எடிஷன் டீசல்1498 சி.சி., மேனுவல், டீசல், லிட்டருக்கு 23.0 கிலோ மீட்டர் மைலேஜ்

₹ 10.8 லட்சம்

தண்டர் எடிஷன் டீசல்1498 சிசி, மேனுவல், டீசல், லிட்டருக்கு 23.0 கிலோ மீட்டர் மைலேஜ்

₹ 10.8 லட்சம்

எஸ் பெட்ரோல்999 சிசி, மேனுவல், பெட்ரோல், லிட்டருக்கு 18.1 கிலோ மீட்டர் மைலேஜ்

₹ 10.85 லட்சம்

1.5 பெட்ரோல் டைட்டானியம் பிளஸ் அட்1497 சி.சி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், லிட்டருக்கு 14.8 கிலோ மீட்டர் மைலேஜ்

₹ 11.2 லட்சம்

எஸ் டீசல்1498 சிசி, மேனுவல், டீசல், லிட்டருக்கு 23.0 கிலோ மீட்டர் மைலேஜ்

₹ 11.35 லட்சம்

ஃபோர்டு இக்கோஸ்போர்ட்டிற்கான கார் இன்சூரன்ஸை வாங்குவது ஏன் முக்கியம்?

இந்தியாவில் ஃபோர்டு இக்கோஸ்போர்ட் கார் இன்சூரன்ஸ் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்