எஸ்-பிரஸ்ஸோ கார் இன்சூரன்ஸ்

மாருதி எஸ்-பிரஸ்ஸோ கார் இன்சூரன்ஸ் விலையை உடனடியாக சரிபார்க்கவும்

Third-party premium has changed from 1st June. Renew now

மாருதி எஸ்-பிரஸ்ஸோ கார் இன்சூரன்ஸ் பாலிசியை ஆன்லைனில் வாங்குதல்/ரீனியூவ் செய்தல்

மாருதி சுஸுகி இந்தியா லிமிடெட் என்பது பல்வேறு தயாரிப்புகள் மற்றும் மாடல்களில் கார்களைத் தயாரிக்கும் இந்திய ஆட்டோமொபைல் நிறுவனமாகும். 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அதன் அறிமுகத்திலிருந்து 75,000 க்கும் மேற்பட்ட யூனிட்டுகளை விற்பனை செய்த மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ கார் இந்தியாவிலேயே அதிக விற்பனையான கார் மாடல் என்ற பெருமையை அடைந்துள்ளது.

ஒருவர் மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ கார் இன்சூரன்ஸ் பாலிசியைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் கார் சேதத்தால் ஏற்படும் நிதி இழப்புகளின் ஆபத்துகளைக் குறைக்கலாம்.

மோட்டார் வெஹிக்கல் ஆக்ட் 1988 இன் படி, ஒவ்வொரு கார் உரிமையாளரும் தேர்டு பார்ட்டி டேமேஜுகளுக்கு ஏற்படும் செலவுகளைத் தவிர்ப்பதற்காகப் பொருத்தமான தேர்டு பார்ட்டி கார் இன்சூரன்ஸ் பாலிசியை வைத்திருக்க வேண்டும். இதிலிருந்து, பெரும்பாண்மையான கார் உரிமையாளர்கள் காம்ப்ரிஹென்சிவ் கார் இன்சூரன்ஸ் திட்டத்தையே தேர்வு செய்ய விரும்புகிறார்கள் என்பது தெளிவாகிறது. மேலும் அத்தகைய பாலிசி, சொந்த டேமேஜ்கள் மற்றும் தேர்டு பார்ட்டி டேமேஜ்கள் என இரண்டையும் கவர் செய்வதுவே அதற்கான காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோவுக்கான இன்சூரன்ஸை ரீனியூவல் செய்ய அல்லது வாங்க டிஜிட் போன்ற நம்பகமான இன்சூரன்ஸ் வழங்குநரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

மாருதி எஸ்-பிரஸ்ஸோ கார் இன்சூரன்ஸின் விலை

ரெஜிஸ்ட்ரேஷன் தேதி பிரீமியம் (சொந்த டேமேஜ்களுக்கான பாலிசிக்கு மட்டும்)
ஆகஸ்ட்-2021 4,535
ஆகஸ்ட்-2020 3,244
ஆகஸ்ட்-2019 3,099

**பொறுப்பு திறப்பு - மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா எல்எக்ஸ்இ பிஎஸ்விஐ 998.0 க்கான பிரீமியம் கணக்கீடு செய்யப்படுகிறது. ஜிஎஸ்டி சேர்க்கப்படவில்லை.

நகரம் - பெங்களூர், வாகன பதிவு மாதம் - ஆகஸ்ட், என்சிபி - 50%, ஆட்-ஆன்கள் இல்லை & ஐடிவி இருப்பதிலேயே மிகக் குறைவு. பிரீமியம் கணக்கீடு செப்டம்பர்-2021 இல் செய்யப்படுகிறது. மேலே உங்கள் வெஹிக்கல் விவரங்களை உள்ளிடுவதன் மூலம் இறுதி பிரீமியத்தை உறுதிசெய்யுங்கள்.

மாருதி எஸ்-பிரஸ்ஸோ கார் இன்சூரன்ஸில் காப்பீடு செய்யப்படுவது எவை?

டிஜிட்டின் மாருதி பலேனோ கார் இன்சூரன்ஸை நீங்கள் ஏன் வாங்க வேண்டும்?

மாருதி எஸ்-பிரஸ்ஸோ கார் இன்சூரன்ஸ் பிளான்கள்

தேர்டு பார்ட்டி காம்ப்ரிஹென்சிவ்

விபத்தின் காரணமாக சொந்த காருக்கு ஏற்படும் டேமேஜ்கள்/இழப்புகள்

×

தீவிபத்து ஏற்படும் பட்சத்தில் சொந்த காருக்கு ஏற்படும் டேமேஜ்கள்/இழப்புகள்

×

இயற்கை பேரிடரின் போது சொந்த காருக்கு ஏற்படும் டேமேஜ்கள்/இழப்புகள்

×

தேர்டு-பார்ட்டி வாகனத்திற்கு ஏற்படும் டேமேஜ்கள்

×

தேர்டு-பார்ட்டி சொத்திற்கு ஏற்படும் டேமேஜ்கள்

×

பர்சனல் ஆக்சிடன்ட் கவர்

×

தேர்டு-பார்ட்டி நபருக்கு ஏற்படும் காயங்கள்/மரணம்

×

உங்கள் கார் திருடு போவது

×

வீட்டு வாசலிலேயே பிக்-அப் செய்து டிராப் செய்யும் வசதி

×

உங்கள் ஐடிவி-ஐ தனிப்பயனாக்குவது

×

தனிப்பயனாக்கிக் கொள்ளக் கூடிய ஆட்-ஆன்களுடன் கூடுதல் பாதுகாப்பு

×
Get Quote Get Quote

காம்ப்ரிஹென்சிவ் மற்றும் தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸ் ஆகியவற்றின் வேறுபாடுகளைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ளுங்கள்

எவ்வாறு கிளைம் செய்வது?

எங்களுடைய கார் இன்சூரன்ஸ் பிளானை வாங்கியவுடனோ ரீனியூவல் செய்தவுடனோ, நீங்கள் டென்ஷன் இல்லாமல் இருக்கலாம், ஏனெனில் எங்கள் 3-படி கிளைம் ப்ராஸஸ் முழுமையாக டிஜிட்டல்மயமானது!

ஸ்டெப் 1

1800-258-5956 என்ற எண்ணில் எங்களை அழைத்தால் போதுமானது. எந்த ஃபார்ம்களையும் நிரப்ப வேண்டிய அவசியமில்லை!

ஸ்டெப் 2

நீங்கள் பதிவு செய்த மொபைல் எண்ணில் சுய ஆய்விற்கான லிங்க் அனுப்பப்படும். ஸ்டெப் பை ஸ்டெப் செயல்முறையின் வழிகாட்டுதலுடன் நீங்கள் டேமேஜ்களை ஸ்மார்ட் போன் மூலம் படம் பிடிக்க வேண்டும்.

ஸ்டெப் 3

நீங்கள் விரும்பும் ரிப்பேர் செய்யும் முறையை தேர்வு செய்யுங்கள்: எங்கள் கேரேஜ் நெட்வொர்க்கின் மூலம் ரீஇம்பர்ஸ்மென்ட் அல்லது கேஷ்லெஸ் என எது வேண்டுமோ அதனை தேர்வு செய்யலாம்.

டிஜிட் இன்சூரன்ஸ் கிளைம்ஸ் எவ்வளவு விரைவாக செட்டில் செய்யப்படும்? உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்தை மாற்றும் போது உங்கள் மனதில் வர வேண்டிய முதல் கேள்வி இது தான். நீங்கள் அதை செய்வது பாராட்டுதலுக்குரியது! டிஜிட் கிளைமின் ரிப்போர்ட் கார்டுகளைப் படிக்கவும்

டிஜிட்டின் மாருதி எஸ்-பிரஸ்ஸோ கார் இன்சூரன்ஸைத் தேர்ந்தெடுப்பதற்கான காரணங்கள் யாவை?

எஸ்-பிரெஸ்ஸோ கார் இன்சூரன்ஸ் விலையைத் தவிர, ஒரு கார் உரிமையாளர் தனது இன்சூரன்ஸ் வழங்குநரைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பு பல காரணிகளை ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, டிஜிட் இன்சூரன்ஸில் உள்ள பல பெனிஃபிட்கள் மாருதி கார் உரிமையாளர்கள் அதிகம் விரும்பும் விருப்பமாகவே அமைகிறது:

  • ஆன்லைன் கிளைம் பிரசஸ் - டிரைவர்கள் தங்கள் எஸ்-பிரெஸ்ஸோ இன்சூரன்ஸை டிஜிட் நிறுவனத்திடமிருந்து கிளைம் செய்யலாம், அத்துடன் ஸ்மார்ட்போனில் இயக்கப்பட்ட சுய பரிசோதனை செயல்முறையைப் பயன்படுத்தலாம். இந்தச் செயல்முறை மூலம், கிளைம்களை செட்டில் செய்ய பிற இன்சூரன்ஸ் வழங்குநர்களால் நடத்தப்படும் நேரடி பரிசோதனை செயல்முறைகளைத் தவிர்க்கலாம்.
  • ஐடிவி(IDV) கஸ்டமைசேஷன் - டிஜிட் நிறுவனம் வழங்கும் கார் இன்சூரன்ஸ் பாலிசி, எஸ்-பிரெஸ்ஸோ போன்ற மாருதி கார்களின் ஐடிவியைக் கஸ்டமைஸ் உதவுகிறது, இது காருக்கு ஏற்பட்ட மொத்த சிதைவு அல்லது திருட்டுக்குப் பிறகு ஏற்படும் அதிக இழப்பீட்டைப் பெற டிரைவருக்கு உதவுகிறது.
  • ஆட்-ஆன் பாலிசிகள் - டிஜிட் வழங்கும் சில ஆட்-ஆன் பாலிசிகளில் பிரேக்டவுன் அசிஸ்டன்ஸ், ஜீரோ டிப்ரிஸியேஷன் கவர், ரிடர்ன் டூ இன்வாய்ஸ், என்ஜின் & கியர்-பாக்ஸ் புரொட்டெக்ஷன் கவர், கன்ஸ்யூமபில் கவர் போன்ற பல அடங்கும்.
  • உயர்தர கஸ்டமர் கேர் சேவைகள் - டிஜிட்டின் 24 மணி நேர கஸ்டமர் கேர் சேவைகள் டிரைவர்களுக்கு அவர்களின் மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ கார் இன்சூரன்ஸ் தொடர்பாக உதவிகளை வழங்குகின்றன.
  • உடனடி கிளைம் செட்டில்மென்ட் - டிஜிட்டின் சேவைகளுடன், ஒருவர் தனது கிளைம் செட்டில்மென்டுக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. டிஜிட் அதன் உடனடி சேவைகளுக்கு பிரசித்தி பெற்றது.
  • கேரேஜ்களின் பரவலான பெரிய நெட்வொர்க் டிரைவர்கள் இந்தியா முழுவதும் உள்ள 6000+ நெட்வொர்க் கேரேஜ்களிலிருந்து தங்கள் மாருதி கார்களுக்கான கேஷ்லெஸ் ரிப்பேர்களைப் பெறலாம். எனவே, பரந்த அளவிலான கேரேஜ்கள் காரணமாகக் கஸ்டமர்கள் எஸ்-பிரெஸ்ஸோ இன்சூரன்ஸ் விலைகள் மற்றும் கிடைக்கக்கூடிய சேவைகளைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.
  • பிக்அப் மற்றும் டிராப் வசதிகள் - டிரைவர்கள் எதிர்பாராத விதமாகச் சாலையோர விபத்தைச் சந்திக்க நேர்ந்தால், டிஜிட் நெட்வொர்க் கேரேஜ்கள் ரிப்பேர் செய்வதற்கான பிக்-அப் மற்றும் டிராப் வசதிகளை வழங்குகின்றன.

மேல்குறிப்பிட்டுள்ள பெனிஃபிட்களிலின் தெளிவாகப் படி, எஸ்-பிரஸ்ஸோ போன்ற மாருதி கார்களுக்கு டிஜிட் காம்ப்ரிஹென்சிவ் புரட்டெக்ஷனை வழங்குகிறது.

அத்துடன், அதிக டிடெக்டிபளைத் தேர்ந்தெடுத்தல், சிறிய கிளைம்களைத் தவிர்த்தல், பிரீமியம் தொகைகளை ஒப்பிடுதல் போன்ற சில டிப்ஸ்களை பின்பற்றுவதன் மூலம் மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ கார் இன்சூரன்ஸ் தொகையைக் குறைக்கலாம்.

இருப்பினும், குறைந்த பிரீமியங்களே போதும் என தீர்மானிக்கும் போது போதிய பெனிஃட்கள் இருப்பதையும் அதில் ஒருபோதும் சமரசம் செய்யக்கூடாது என்பதையும் நினைவில்கொள்ளுங்கள். எனவே, இந்த நோக்கத்தில் உங்களுக்கு வேண்டிய விவரங்களையும் இன்சூரன்ஸ் பாலிசி குறித்த தெளிவையும் பெற டிஜிட் போன்ற இன்சூரன்ஸ் வழங்குநரைத் தொடர்பு கொள்ளுங்கள்.

மாருதி எஸ்-பிரஸ்ஸோ கார் இன்சூரன்ஸை வாங்குவது ஏன் முக்கியமாகக் கருதப்படுகிறது?

மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ இன்சூரன்ஸ் பிரீமியமுக்கான தொகையைச் செலுத்துவது என்பது பின்வரும் காரணங்களால் செலுத்த நேரிடும் பெருமளவிலான அபராதம் மற்றும் டேமேஜ் செலவுகளை செலுத்துவதை விட சிறந்த தேர்வாகத் தோன்றும்:

  • தேர்டு பார்ட்டி டேமேஜஸ் புரட்டெக்ஷன் - தேர்டு பார்ட்டி வாகனம், தனிநபர் அல்லது அவரது சொத்துக்கு ஏற்படும் டேமேஜ்களின் போது ஏற்படக்கூடிய நிதி செலவுகளை எஸ்-பிரெஸ்ஸோவுக்கான தேர்டு பார்ட்டி லையபிளிட்டி இன்சூரன்ஸ் கவர் செய்கிறது. அத்துடன், விபத்தினால் எழக்கூடிய வழக்கு சிக்கல்களைக் கவர் செய்வதால் மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ இன்சூரன்ஸ் ரீனியூவலும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
  • சொந்த காருக்கு ஏற்படும் டேமேஜ்களுக்கான புரட்டெக்ஷன் - உங்கள் கார் விபத்தில் சிக்கி பெரும் டேமேஜுகளுக்கு வழிவகுக்கும் துரதிர்ஷ்டவசமான சூழ்நிலைகளுக்கும் நீங்கள் தள்ளப்படலாம். அந்த தருணத்தில், காம்ப்ரிஹென்சிவ் கார் இன்சூரன்ஸ் பாலிசி நிதி சார்ந்த பொறுப்புகளைக் கவர் செய்கிறது. எனவே, ஒரு புதிய காரை வாங்கும்போது காம்ப்ரிஹென்சிவ் எஸ்-பிரெஸ்ஸோ இன்சூரன்ஸைப் பெறுவது அல்லது சரியான நேரத்தில் இன்சூரன்ஸ் ரீனியூவலைப் பெற்று டேமேஜ்களின் முழு புரட்டெக்ஷனையும் (சொந்த டேமேஜ் மற்றும் தேர்டு பார்ட்டி பொறுப்புகள் இரண்டுக்கும்) தொடர்ந்து உறுதி செய்துகொள்வது சாலச்சிறந்தது.
  • பர்சனல் ஆக்சிடென்ட் கவர் - 2019 ஆம் ஆண்டு முதல் ஐஆர்டிஏஐ (காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம்) ஒவ்வொரு கார் உரிமையாளருக்கும் இந்த இன்சூரன்ஸைக் கட்டாயமாக்கியுள்ளது. இத்தகைய இன்சூரன்ஸ் விபத்துக்குப் பிறகு கார் உரிமையாளருக்கு ஏற்படும் மரணம் அல்லது இயலாமை காரணமாக ஏற்படக்கூடிய நிதி பொறுப்புகளைக் குறைக்கிறது.
  • கார் திருட்டு அல்லது மொத்தச் சிதைவிற்கான இழப்பீடு - மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ இன்சூரன்ஸ் கார் திருட்டு அல்லது தீ, வெள்ளம், பூகம்பம் போன்றவற்றால் ஏற்படும் டேமேஜ்களுக்கு காப்பீடு செய்யும்.
  • நோ கிளைம் போனஸ் பெனிஃபிட்கள் - மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ கார் இன்சூரன்ஸை ரீனியூவல் செய்யும்போது கார் உரிமையாளர்கள் நோ கிளைம் போனஸ் பெனிஃபிட்களை அனுபவிக்கலாம். இங்கு, தொகை கிளைம் செய்யப்படாத ஒவ்வொரு ஆண்டிற்கும் பாலிசியில் சொந்த டேமேஜ்களுக்கு என செலுத்தப்பட்ட பிரீமியம் தொகையில் ஒருவர் தள்ளுபடிகளைப் பெறலாம்.

எனவே, இத்தகைய பெனிஃபிட்களைப் பெற, மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ இன்சூரன்ஸ் விலையை இப்போதே செலுத்தி எதிர்காலத்தில் வரவிருக்கும் செலவுகளைத் தவிர்ப்பதும் முக்கியமாகக் கருதப்படுகிறது.

இந்த நோக்கத்திற்காக, கார் இன்சூரன்ஸை ரீனியூவல் செய்ய அல்லது வாங்க டிஜிட் ஒரு நம்பகமான விருப்பமாக இருக்கலாம். அதற்கான காரணங்கள் இதோ.

மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ குறித்த கூடுதல் தகவல்கள்

மாருதி எஸ்-பிரெஸ்ஸோ எஸ்டி, எல்எக்ஸ்ஐ, விஎக்ஸ்ஐ விஎக்ஸ்ஐ+ என 4 வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது. மக்கள் மத்தியில் இந்தக் கார் மாடலுக்கு இருக்கும் புகழை அதிகரிக்கும் பல அம்சங்கள் இதற்கு மேலும் மெருகூட்டுகின்றன. அவற்றுள் சில:

  • இதன் 1 லிட்டர் கே10 பெட்ரோல் என்ஞ்ன் அதிகபட்சமாக 68 எச்பி பவரையும், 90 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.
  • இந்த மாடலின் சிஎன்ஜி வேரியண்ட்டை வாங்குவதன் மூலம் ஃபியூவல் திறமிகுந்த பதிப்பை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யலாம்.
  • இதில் ட்வின்-சேம்பர் ஹெட்லேம்புகளும் சி வடிவ டெயில் லேம்புகளும் உள்ளன.
  • 5-வது தலைமுறை ஹார்டெக்ட் பிளாட்ஃபார்மை அடிப்படையாகக் கொண்ட இந்த கார் அனைத்து பாதுகாப்பு தரங்களுடனும் வருகிறது
  • இதில் டூயல் ஏர்பேக்குகள், ப்ரீ-டென்ஷனர்களுடன் கூடிய சீட் பெல்ட் மற்றும் ஃபோர்ஸ் லிமிட்டர்கள் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.

மாருதி கார்கள் அவற்றின் நீண்ட ஆயுட்காலத்திற்கு பெயர் பெற்றவை என்றாலும், டேமேஜ்கள் ஏற்படும் எதிர்பாராத சூழ்நிலைகளை கருத்தில் கொள்வதும் அவசியமாகிறது. அத்தகைய சூழ்நிலையில், இன்சூரன்ஸ் பாலிசியால் மட்டுமே இந்த சேதங்களின் செலவுகளை ஈடுசெய்து நிதி அழுத்தத்தைக் குறைக்க முடியும்.

எனவே, மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோவுக்கான கார் இன்சூரன்ஸை நம்பகமான இன்சூரன்ஸ் வழங்குநரிடமிருந்து பெறுவது அல்லது ரீனியூவல் செய்வது நல்லது.

மாருதி சுஸுகி எஸ்-பிரஸ்ஸோ - வேரியண்ட்டுகள் மற்றும் எக்ஸ்-ஷோரூம் விலை

வேரியண்ட்டுகள் எக்ஸ்-ஷோரூம் விலை (நகரத்தைப் பொறுத்து மாறுபடலாம்)
எஸ்-பிரஸ்ஸோ STD ₹3.78 லட்சம்
எஸ்-பிரஸ்ஸோ STD Opt ₹3.84 லட்சம்
எஸ்-பிரஸ்ஸோ LXI ₹4.21 லட்சம்
எஸ்-பிரஸ்ஸோ LXI Opt ₹4.27 லட்சம்
எஸ்-பிரஸ்ஸோ VXI ₹4.47 லட்சம்
எஸ்-பிரஸ்ஸோ VXI Opt ₹4.53 லட்சம்
எஸ்-பிரஸ்ஸோ VXI பிளஸ் ₹4.63 லட்சம்
எஸ்-பிரஸ்ஸோ VXI பிளஸ் AT ₹4.63 லட்சம்
எஸ்-பிரஸ்ஸோ VXI AT ₹4.97 லட்சம்
எஸ்-பிரஸ்ஸோ VXI Opt AT ₹5.03 லட்சம்
எஸ்-பிரஸ்ஸோ LXI CNG ₹5.11 லட்சம்
எஸ்-பிரஸ்ஸோLXI Opt CNG ₹5.17 லட்சம்
எஸ்-பிரஸ்ஸோ VXI CNG 5.37 லட்சம்
எஸ்-பிரஸ்ஸோ VXI Opt CNG ₹5.43 லட்சம்

இந்தியாவில் மாருதி எஸ்-பிரெஸ்ஸோ கார் இன்சூரன்ஸ் குறித்து அடிக்கடி கேட்கப்பட்ட கேள்விகள்

மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ இன்சூரன்ஸ் பாலிசிக்கான என்சிபி என்ன?

டிஜிட் நிறுவனத்தில், நீங்கள் தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு எந்த கிளமையும் கோரவில்லை என்றால் உங்கள் மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ இன்சூரன்ஸில் 50% வரை தள்ளுபடியைப் பெறலாம். கிளைம் செய்யப்படாத ஒவ்வொரு ஆண்டிற்கும், நீங்கள் ஒரு தள்ளுபடியைப் பெறுவீர்கள், இது கிளைம் செய்யப்படாத ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வரும்.

எனது மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ இன்சூரன்ஸை ரீனியூவல் செய்ய தேவையான ஆவணங்கள் யாவை?

இன்சூரன்ஸ் ரீனியூவலுக்கு உங்களுக்குத் தேவையான சில முக்கிய ஆவணங்கள்:

  • உங்கள் வெஹிக்கிலின் ரெஜிஸ்ட்ரேஷன் எண்
  • முந்தைய ஆண்டின் பாலிசி எண்
  • முந்தைய ஆண்டு பாலிசி காலாவதி தேதி போன்றவை.