எஸ்-பிரஸ்ஸோ கார் இன்சூரன்ஸ்

மாருதி எஸ்-பிரஸ்ஸோ கார் இன்சூரன்ஸ் விலையை உடனடியாக சரிபார்க்கவும்

I agree to the  Terms & Conditions

Don’t have Reg num?
It's a brand new Car

மாருதி எஸ்-பிரஸ்ஸோ கார் இன்சூரன்ஸ் பாலிசியை ஆன்லைனில் வாங்குதல்/ரீனியூவ் செய்தல்

மாருதி எஸ்-பிரஸ்ஸோ கார் இன்சூரன்ஸின் விலை

ரெஜிஸ்ட்ரேஷன் தேதி

பிரீமியம் (சொந்த டேமேஜ்களுக்கான பாலிசிக்கு மட்டும்)

ஆகஸ்ட்-2021

4,535

ஆகஸ்ட்-2020

3,244

ஆகஸ்ட்-2019

3,099

**பொறுப்பு திறப்பு - மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா எல்எக்ஸ்இ பிஎஸ்விஐ 998.0 க்கான பிரீமியம் கணக்கீடு செய்யப்படுகிறது. ஜிஎஸ்டி சேர்க்கப்படவில்லை.

நகரம் - பெங்களூர், வாகன பதிவு மாதம் - ஆகஸ்ட், என்சிபி - 50%, ஆட்-ஆன்கள் இல்லை & ஐடிவி இருப்பதிலேயே மிகக் குறைவு. பிரீமியம் கணக்கீடு செப்டம்பர்-2021 இல் செய்யப்படுகிறது. மேலே உங்கள் வெஹிக்கல் விவரங்களை உள்ளிடுவதன் மூலம் இறுதி பிரீமியத்தை உறுதிசெய்யுங்கள்.

மாருதி எஸ்-பிரஸ்ஸோ கார் இன்சூரன்ஸில் காப்பீடு செய்யப்படுவது எவை?

Hatchback Damaged Driving

விபத்துகள்

உங்கள் மாருதி எஸ்-பிரஸ்ஸோ கார் விபத்துகள் & மோதல்களுக்குள்ளாகும் போது ஏற்படும் பொதுவான டேமேஜ்கள்.

Getaway Car

திருட்டு

எதிர்பாராதவிதமாக உங்கள் மாருதி எஸ்-பிரஸ்ஸோ கார் திருடப்பட்டால் ஏற்படும் இழப்பு அல்லது டேமேஜ்.

Car Got Fire

நெருப்பு

நெருப்பினால் ஏற்படும் பொதுவான டேமேஜ்கள்

Natural Disaster

இயற்கை சீற்றங்கள்

ஏதேனும் இயற்கை சீற்றத்தினால் ஏற்படும் டேமேஜ்கள்

Personal Accident

பர்சனல் ஆக்சிடன்ட்

கார் விபத்தினால் எதிர்பாராதவிதமாக உரிமையாளருக்கு ஏற்படும் காயம் அல்லது உயிரிழப்பு

Third Party Losses

தேர்டு பார்ட்டி இழப்புகள்

உங்கள் காரினால் வேறொருவரின் கார் அல்லது பிறரது சொத்துக்களுக்கு ஏற்படும் டேமேஜ்

டிஜிட்டின் மாருதி பலேனோ கார் இன்சூரன்ஸை நீங்கள் ஏன் வாங்க வேண்டும்?

நாங்கள் எங்கள் கஸ்டமர்களை விஐபி போலத் தான் நடத்துவோம், எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்…

Cashless Repairs

கேஷ்லேஸ் ரிப்பேர்கள்

இந்தியாவில் நீங்கள் தேர்ந்தெடுக்க 6000-க்கும் மேற்பட்ட நெட்வொர்க் கேரேஜ்கள் உள்ளன.

Doorstep Pickup & Repair

டோர்ஸ்டெப் பிக்கப் மற்றும் ரிப்பேர்

6 மாத கால உத்திரவாதத்துடன் டோர்ஸ்டெப் பிக்கப், ரிப்பேர் மற்றும் டிராப் - எங்கள் நெட்வொர்க்கில் உள்ள கேரேஜ்களில்

Smartphone-enabled Self Inspection

ஸ்மார்ட் போனால் இயக்கப்படும் சுய ஆய்வு செயல்முறை

டேமேஜ்களை மொபைல் போனில் படம்பிடித்தால் மட்டும் போதும், அவ்வளவு தான்!

Super-Fast claims

அதிவேக கிளைம்கள்

தனியார் கார்களுக்கான அனைத்து கிளைம்களிலும் 96%-ஐ நாங்கள் செட்டில் செய்துள்ளோம்!

Customize your Vehicle IDV

உங்கள் வெஹிக்கல் ஐடிவி-யைக் கஸ்டமைஸ் செய்யுங்கள்

எங்களுடன், உங்கள் விருப்பப்படி உங்கள் வாகன ஐடிவி-யைத் தனிப்பயனாக்கலாம்!

24*7 Support

24*7 மணி நேர ஆதரவு

24*7 மணி நேர அழைப்பு வசதி, தேசிய விடுமுறை நாட்களிலும் உண்டு

மாருதி எஸ்-பிரஸ்ஸோ கார் இன்சூரன்ஸ் பிளான்கள்

car-quarter-circle-chart

தேர்டு பார்ட்டி

தேர்டு-பார்ட்டி கார் இன்சூரன்ஸ் என்பது தேர்டு-பார்ட்டி நபர், வாகனம் அல்லது சொத்திற்கு மட்டுமே ஏற்படக் கூடிய டேமேஜ்கள் மற்றும் இழப்புகளுக்கு மட்டுமே காப்புறுதி அளிக்கின்ற ஒரு வகையான கார் இன்சூரன்ஸ் ஆகும்.

car-full-circle-chart

காம்ப்ரிஹென்சிவ்

காம்ப்ரிஹென்சிவ் கார் இன்சூரன்ஸ் என்பது தேர்டு-பார்ட்டி டேமேஜ்கள் மட்டுமில்லாது உங்களுடைய சொந்த காருக்கு ஏற்படும் டேமேஜ்களுக்கும் காப்புறுதி அளிக்கின்ற மிகவும் மதிப்புக்குரிய கார் இன்சூரன்ஸ்களின் வகைகளுள் ஒரு வகையாகும்.

தேர்டு பார்ட்டி

காம்ப்ரிஹென்சிவ்

×
×
×
×
×
×
×

எவ்வாறு கிளைம் செய்வது?

எங்களுடைய கார் இன்சூரன்ஸ் பிளானை வாங்கியவுடனோ ரீனியூவல் செய்தவுடனோ, நீங்கள் டென்ஷன் இல்லாமல் இருக்கலாம், ஏனெனில் எங்கள் 3-படி கிளைம் ப்ராஸஸ் முழுமையாக டிஜிட்டல்மயமானது!

ஸ்டெப் 1

1800-258-5956 என்ற எண்ணில் எங்களை அழைத்தால் போதுமானது. எந்த ஃபார்ம்களையும் நிரப்ப வேண்டிய அவசியமில்லை!

ஸ்டெப் 2

நீங்கள் பதிவு செய்த மொபைல் எண்ணில் சுய ஆய்விற்கான லிங்க் அனுப்பப்படும். ஸ்டெப் பை ஸ்டெப் செயல்முறையின் வழிகாட்டுதலுடன் நீங்கள் டேமேஜ்களை ஸ்மார்ட் போன் மூலம் படம் பிடிக்க வேண்டும்.

ஸ்டெப் 3

நீங்கள் விரும்பும் ரிப்பேர் செய்யும் முறையை தேர்வு செய்யுங்கள்: எங்கள் கேரேஜ் நெட்வொர்க்கின் மூலம் ரீஇம்பர்ஸ்மென்ட் அல்லது கேஷ்லெஸ் என எது வேண்டுமோ அதனை தேர்வு செய்யலாம்.

Report Card

டிஜிட் இன்சூரன்ஸ் கிளைம்ஸ் எவ்வளவு விரைவாக செட்டில் செய்யப்படும்?

உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்தை மாற்றும் போது உங்கள் மனதில் வர வேண்டிய முதல் கேள்வி இது தான். நீங்கள் அதை செய்வது பாராட்டுதலுக்குரியது!

டிஜிட் கிளைமின் ரிப்போர்ட் கார்டுகளைப் படிக்கவும்

டிஜிட்டின் மாருதி எஸ்-பிரஸ்ஸோ கார் இன்சூரன்ஸைத் தேர்ந்தெடுப்பதற்கான காரணங்கள் யாவை?

மாருதி எஸ்-பிரஸ்ஸோ கார் இன்சூரன்ஸை வாங்குவது ஏன் முக்கியமாகக் கருதப்படுகிறது?

மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ குறித்த கூடுதல் தகவல்கள்

மாருதி சுஸுகி எஸ்-பிரஸ்ஸோ - வேரியண்ட்டுகள் மற்றும் எக்ஸ்-ஷோரூம் விலை

வேரியண்ட்டுகள்

எக்ஸ்-ஷோரூம் விலை (நகரத்தைப் பொறுத்து மாறுபடலாம்)

எஸ்-பிரஸ்ஸோ STD

₹3.78 லட்சம்

எஸ்-பிரஸ்ஸோ STD Opt

₹3.84 லட்சம்

எஸ்-பிரஸ்ஸோ LXI

₹4.21 லட்சம்

எஸ்-பிரஸ்ஸோ LXI Opt

₹4.27 லட்சம்

எஸ்-பிரஸ்ஸோ VXI

₹4.47 லட்சம்

எஸ்-பிரஸ்ஸோ VXI Opt

₹4.53 லட்சம்

எஸ்-பிரஸ்ஸோ VXI பிளஸ்

₹4.63 லட்சம்

எஸ்-பிரஸ்ஸோ VXI பிளஸ் AT

₹4.63 லட்சம்

எஸ்-பிரஸ்ஸோ VXI AT

₹4.97 லட்சம்

எஸ்-பிரஸ்ஸோ VXI Opt AT

₹5.03 லட்சம்

எஸ்-பிரஸ்ஸோ LXI CNG

₹5.11 லட்சம்

எஸ்-பிரஸ்ஸோLXI Opt CNG

₹5.17 லட்சம்

எஸ்-பிரஸ்ஸோ VXI CNG

5.37 லட்சம்

எஸ்-பிரஸ்ஸோ VXI Opt CNG

₹5.43 லட்சம்

இந்தியாவில் மாருதி எஸ்-பிரெஸ்ஸோ கார் இன்சூரன்ஸ் குறித்து அடிக்கடி கேட்கப்பட்ட கேள்விகள்