பெர்சனல் ஆக்சிடன்ட் இன்சூரன்ஸ் பாலிசி

No Capping
on Room Rent
24/7
Customer Support
Zero
Co-payment
I agree to Terms & Conditions
No Capping
on Room Rent
24/7
Customer Support
Zero
Co-payment
பெர்சனல் ஆக்சிடன்ட் இன்சூரன்ஸ் பாலிசி என்றால் என்ன?
பெர்சனல் ஆக்சிடன்ட் பாலிசி என்பது ஒரு வகையான கூடுதல் மருத்துவக் இன்சூரன்ஸ் ஆகும், இது துரதிர்ஷ்டவசமான சூழ்நிலைகளில், உங்களையும், உங்கள் குடும்ப உறுப்பினர்களையும், காயம் அல்லது மிக மோசமான மரணத்தை விளைவிக்கும் ஒரு விபத்தை சந்திக்க நேரிட்டால், நிதி ரீதியாக பாதுகாக்கும்.
விபத்துகள் எந்த நேரத்திலும் நிகழலாம் மற்றும் உங்கள் வாழ்க்கையை தலைகீழாக மாற்றலாம் - நீங்கள் உடல் ரீதியாக மட்டுமல்லாமல், உணர்ச்சி ரீதியாகவும் பாதிக்கப்படுவீர்கள், அது ஒரு நிதிச் சுமையாகவும் முடியும். அதிர்ஷ்டவசமாக உங்கள் வழக்கமான ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியின் மூலம் இவை கவர் செய்யப்பட்டாலும், அது மருத்துவமனையில் சேர்க்கும் கட்டணங்கள் போன்ற நிலையான மருத்துவச் செலவுகளை மட்டும் ஈடுகட்டலாம்.
எடுத்துக்காட்டாக, நீங்கள் படிக்கட்டுகளில் இருந்து விழுந்து, ஸ்லிப்ட் டிஸ்க் அல்லது எலும்பு முறிவு ஏற்பட்டால், நீங்கள் மேலும் பல செலவுகளைச் சந்திக்க நேரிடும். பெர்சனல் ஆக்சிடன்ட் இன்சூரன்ஸ் கவரின் மூலம், நீங்கள் இந்த காயத்திலிருந்து மீண்டு வரும்போது, மற்ற மருத்துவ மற்றும் தொடர்புடைய செலவுகளையும், இழந்த வருமானத்தையும் ஈடுகட்ட குறிப்பிட்ட மொத்தத் தொகையைப் பெற முடியும்.
உங்களுக்கு ஏன் பெர்சனல் ஆக்சிடன்ட் இன்சூரன்ஸ் தேவை?
ஏதேனும் எதிர்பாராத விபத்துகள் ஏற்பட்டால், பெர்சனல் ஆக்சிடன்ட் இன்சூரன்ஸ் உங்களையும் உங்கள் அன்புக்குரியவர்களையும் பாதுகாப்பாக வைத்திருக்கும். சரி, உண்மையிலேயே ஏன் இது உங்களுக்கு தேவை?
டிஜிட்டின் பெர்சனல் ஆக்சிடன்ட் இன்சூரன்ஸின் சிறப்பு என்ன?
டிஜிட்டின் பெர்சனல் ஆக்சிடன்ட் இன்சூரன்ஸில் என்ன கவர் செய்யப்பட்டுள்ளது?
நீங்கள் ஒரு பெர்சனல் ஆக்சிடன்ட் கவரைப் பெறும்போது, நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் பின்வருவரற்றில் இருந்து பாதுகாக்கப்படுவீர்கள்... (*நீங்கள் தேர்ந்தெடுத்த விருப்பத்தின் அடிப்படையில் ஆனது)
எவையெவை கவர் செய்யப்படாது?
பெர்சனல் ஆக்சிடன்ட் இன்சூரன்ஸ் உங்களைப் பாதுகாக்காத சில சூழ்நிலைகள் உள்ளன
பெர்சனல் ஆக்சிடன்ட் இன்சூரன்ஸிற்கு எவ்வளவு செலவாகும்?
பெர்சனல் ஆக்சிடன்ட் பிரீமியங்களைக் கணக்கிடுவதற்குப் பல தொடர்புடைய காரணிகள் உள்ளன, அவை:
- உங்கள் வயது
- உங்கள் தொழிலின் தன்மை
- உங்கள் வருமானம்
- கூடுதல் உறுப்பினர்களின் எண்ணிக்கை மற்றும் வயது (பெற்றோர், மனைவி அல்லது குழந்தைகள் போன்றவை)
- உங்கள் புவியியல் இருப்பிடம்
- நீங்கள் தேர்ந்தெடுத்த இன்சூரன்ஸ் தொகை
பெர்சனல் ஆக்சிடன்ட் இன்சூரன்ஸ் திட்டங்களின் வகைகள்
கவரேஜ்கள்
அடிப்படை விருப்பம்
ஆதரவு விருப்பம்
ஆல்-ரவுண்டர் விருப்பம்
முக்கியமான அம்சங்கள்
நிலையான பாலிசி அம்சங்கள்
பெர்சனல் ஆக்சிடன்ட் இன்சூரன்ஸை யார் பெற வேண்டும்?
இந்த இன்சூரன்ஸின் மூலம் நீங்கள் விபத்து ஏற்பட்டால் நிலையான பலனைப் பெறுவீர்கள் என்பதால், தங்கள் வாழ்வாதாரம் அல்லது வேலை, தங்களுக்கு விபத்து அபாயத்தை ஏற்படுத்தலாம் என நினைக்கும் எவரும், பெர்சனல் ஆக்சிடன்ட் இன்சூரன்ஸைப் பெறுவது குறித்து பரிசீலிக்க விரும்பலாம். இதில் பின்வருவன அடங்கும்:
குறைந்த ஆபத்துள்ள தொழில்களைக் கொண்ட மக்கள்
- அலுவலக ஊழியர்கள் (ஆலோசகர்கள், கணக்காளர்கள் மற்றும் பொறியாளர்கள் போன்றவை)
- சுகாதாரப் பணியாளர்கள்
- சட்ட வல்லுநர்கள்
- கலைஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் வடிவமைப்பாளர்கள்
- ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள்
- அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள்
- வங்கியாளர்கள்
- கடைக்காரர்கள்
- இல்லத்தரசிகள்
அதிக ஆபத்துள்ள தொழில்களைக் கொண்டவர்கள்
- தொழில்துறை தொழிலாளர்கள் (ஆபத்தில்லாதவை)
- கால்நடை மருத்துவர்கள்
- பாதுகாப்பு அதிகாரிகள்
- புகைப்படக்காரர்கள் மற்றும் செஃப்கள்
- கல்லூரி / பல்கலைக்கழக மாணவர்கள்
- பில்டர்கள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் கட்டுமானத் தொழிலாளர்கள்
- ஹாஸ்பிடாலிட்டி மற்றும் சுற்றுலாத் துறை ஊழியர்கள்
- விமானக் குழு மற்றும் விமான நிலைய ஊழியர்கள்
- டெலிவரி பணியாளர்
அதிக ஆபத்துள்ள தொழில்களைக் கொண்டவர்கள்
- தொழில்துறை தொழிலாளர்கள் (ஆபத்து தொழிலாளர்கள்)
- தொழில்முறை விளையாட்டு வீரர்கள்
- போலீஸ் மற்றும் ராணுவ ஆயுதம் ஏந்திய வீரர்கள்
- மலையேறுபவர்கள்
- பத்திரிகையாளர்கள்
- அரசியல்வாதிகள்