டிஜிட்-ன் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியில் அறை வாடகைக்கு எந்த வரம்பும் கிடையாது

ஆக்சிடென்டல், இல்னஸ் & கோவிட்-19 ஹாஸ்ப்பிட்டலைசேஷன் போன்றவை அடங்கும் உங்கள் டிஜிட் பாலிசியை உடனடியாக புதுப்பியுங்கள்
Happy Couple Standing Beside Car
{{healthCtrl.residentPincodeError}}
Send OTP OTP Sent {{healthCtrl.mobileNumberError}}

I agree to the  Terms & Conditions

Port my existing Policy
{{healthCtrl.residentPincodeError}}
Send OTP OTP Sent {{healthCtrl.mobileNumberError}}
{{healthCtrl.otpError}}
Didn't receive SMS? Resend OTP

I agree to the  Terms & Conditions

Port my existing Policy

YOU CAN SELECT MORE THAN ONE MEMBER

{{healthCtrl.patentSelectErrorStatus}}

  • -{{familyMember.multipleCount}}+ Max {{healthCtrl.maxChildCount}} kids
    (s)

DONE
Renew your Digit policy instantly right
Loader

Analysing your health details

Please wait moment....

ஹெல்த் இன்சூரன்ஸில் ரூம் ரெண்ட் கேப்பிங் என்றால் என்ன?

ஒரு உதாரணத்துடன் இதை விளக்கமாக புரிந்து கொள்வோம். பெங்களூர் போன்ற ஸோன் பி(B) நகரத்தில் 4 நாட்களுக்கு நீங்கள் ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எடுத்து கொள்வோம். உங்களிடம் ரூ. 3 லட்சம் மதிப்பிலான ஹெல்த் இன்சூரன்ஸ் உள்ளது என்றால், உங்கள் எஸ்ஐ (SI)-ல் 1% வரை அறை வாடைக்கான வரம்பாக, அதாவது ஒரு நாளைக்கு ரூ. 3,000 வீதம் கணக்கிடப்படும்.

டிஜிட் ஹெல்த் இன்சூரன்ஸில் ரூம் ரெண்ட் கேம்பிங் இல்லை ரூம் ரெண்ட் கேப்பிங் உடன் கூடிய பிற இன்சூரன்ஸ்
இன்சூர் செய்யப்பட்ட தொகை ₹3 லட்சம் ₹3 லட்சம்
ரூம் ரெண்ட் கேப் ரூம் ரெண்ட் கேப்பிங் இல்லை இன்சூர் செய்யப்பட்ட தொகையில் 1% அதாவது ₹3000
ஹாஸ்ப்பிட்டலைஸ் செய்யப்பட்ட நாட்களின் எண்ணிக்கை 4 4
பிரைவேட் வார்டுக்கான ரூம் ரெண்ட் (ஒரு நாளைக்கு) ₹5000 ₹5000
4 நாட்களுக்கு விதிக்கப்பட்ட ரூம் ரெண்ட் ₹20000 ₹20000
இன்சூரரால் உள்ளடக்கப்படும் ரூம் ரெண்ட் ₹20000 ₹12000
நீங்கள் செலுத்த வேண்டியது ₹0 ₹8000

இங்கே குறிப்பிட்டு உள்ளது போல், உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸில் அறை வாடகைக்கு வரம்பு இல்லாததால், நீங்கள் குறைந்தபட்சம் ரூ. 8,000 (ரூம் ரெண்ட் கேப்பிங் காரணமாக செலுத்த வேண்டிய கூடுதல் தொகை) செலுத்துவீர்கள்.

இருப்பினும், உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியுடன் ரூம் ரெண்ட் கேப்பிங் இல்லை என்றால், இந்த கூடுதல் தொகையை நீங்கள் செலுத்த வேண்டியதில்லை. இதனால் உங்கள்பணம் மிச்சமாகும்!

இந்தியாவில் சராசரி மருத்துவமனையில் அறை வாடகை எவ்வளவு?

ஐசியு அறை வாடகை உட்பட, இந்தியாவில் உள்ள மருத்துவமனைகளில் வெவ்வேறு அறைகளுக்கான சராசரி அறை வாடகைக் கட்டணங்களைப் புரிந்துகொள்ள உதவும் அட்டவணை பின்வருமாறு:

ஹாஸ்பிடல் அறையின் வகை ஸோன் A ஸோன் B ஸோன் C
ஜெனரல் வார்டு ₹1432 ₹1235 ₹780
செமிபிரைவேட் வார்டு (2 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் பகிர்ந்துகொள்ளும் வகையில் உள்ளவை) ₹4071 ₹3097 ₹1530
பிரைவேட் வார்டு ₹5206 ₹4879 ₹2344
ஐசியு ₹8884 ₹8442 ₹6884

குறிப்பு - இது குறிப்பு நோக்கங்களுக்காக மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது மற்றும் மருத்துவமனையிலிருந்து மருத்துவமனை மற்றும் நகரத்திற்கு நகரம் இந்த செலவுகள் வேறுபடலாம் என்பதை நினைவில் கொள்ளவும்.

தரவு மூலம் 

உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியில் ரூம் ரெண்ட் கேப்பிங் இல்லாமல் இருப்பதன் நன்மைகள்?

Choose any hospital room you prefer

உங்களுக்கு விருப்பமான ஹாஸ்பிட்டல் ரூமை தேர்வு செய்யலாம்

உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியில் ரூம் ரெண்ட் கேப்பிங் இல்லாமல் இருப்பதன் முதன்மையான நன்மை என்னவென்றால், உங்கள் அறையைத் தேர்ந்தெடுப்பதில் நீங்கள் எந்த ஒரு சமரசமும் செய்யத் தேவையில்லை. ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விருப்பங்கள் உள்ளன. மேலும், நீங்கள் வசதியாக இருக்கும் அறையைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், மருத்துவமனையில் உங்கள் அனுபவத்தை இன்னும் சிறப்பாக்கலாம். வேறு இரண்டு நோயாளிகளுடன் அறையைப் பகிர்ந்து கொள்வதில் உங்களுக்கு விருப்பம் உள்ளதா, இல்லையா அல்லது உங்களுக்கென்று ஒரு தனி அறை வேண்டுமா, தேர்வு உங்களுடையது!

Freedom to use your health insurance the way you like

உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை நீங்கள் விரும்பும் வழியில் பயன்படுத்துவதற்கான சுதந்திரம்

நீங்கள் ஒரு அடிப்படை அறையையோ அல்லது டீலக்ஸ் அறையையோ தேர்வு செய்தாலும்; உங்கள் சிகிச்சை மற்றும் ஹாஸ்பிட்டலைசேஷன் செலவுகளின் மொத்த தொகையின் அடிப்படையில் உங்கள் கிளைம் பதிவு செய்யப்படுகிறது. உங்களுக்கு ரூம் ரெண்ட் கேப்பிங் இல்லாததால், செலவினங்களை எவ்வாறு பிரித்து உங்களின் மொத்த சிகிச்சைக்கு செலவழிக்க வேண்டும் என்பதை நீங்கள் தீர்மானிக்கலாம். நிச்சயமாக, உங்களின் மொத்த கிளைம் தொகை உங்கள்இன்சூர் செய்யப்பட்ட தொகை வரை இருக்கும் வரை இது இருக்கும்.

Comfortable stay at the hospital

மருத்துவமனையில் வசதியாக தங்கலாம்

நீங்கள் நோய்வாய்ப்பட்டிருக்கும்போது அல்லது சிகிச்சையளிக்கப்படும் போது, உங்களுக்கு ஆறுதல் தான் தேவைப்படும், இல்லையா? உங்கள் தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையில், ரூம் ரெண்ட் கேப்பிங் இல்லாமல் இருக்கும் பட்சத்தில், நீங்கள் மிகவும் வசதியாக இருக்கும் அறையைத் த்துக் கொள்ளலாம். இதன் மூலம் நீங்கள் மருத்துவமனையில் வசதியாக தங்கலாம்.

அறை வாடகை வரம்பு இல்லாத டிஜிட் ஹெல்த் இன்சூரன்ஸின் சிறப்பம்சம் என்ன?

  • எளிமையான ஆன்லைன் செயல்முறை - ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை வாங்குவது முதல் கிளைம் செய்வது வரை அனைத்துமே காகிதம் இல்லாதது, எளிதானது, விரைவானது மற்றும் தொந்தரவு இல்லாதது! கிளைம்ளுக்கு கூட ஹார்டுகாப்பிகள் தேவை இல்லை!

  • தொற்றுநோய்களை உள்ளடக்கியது - நாம் இன்று உண்மையிலேயே ஒரு நிச்சயமற்ற உலகில் வாழ்கிறோம் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். கொரோனா வைரஸ் ஒரு தொற்றுநோயாக இருந்தாலும், அதையும் நாங்கள் பாலிசியில் சேர்த்துள்ளோம்!

  • வயது அடிப்படையிலான கோ-பேமெண்ட் கிடையாது- எங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் வயது அடிப்படையிலான கோ-பேமெண்ட் இல்லாமல் வருகிறது. இதன் பொருள், உங்கள் கிளைம்களின் போது- நீங்கள் உங்கள் கையிலிருந்து பணம் செலவு செய்யத் தேவையில்லை.

  • 2X இன்சூர் செய்யப்பட்ட தொகை - உங்கள் இன்சூர் செய்யப்பட்ட தொகை தீர்ந்து, துரதிர்ஷ்டவசமாக அந்த ஆண்டில் அது மீண்டும் உங்களுக்கு தேவைப்பட்டால், நாங்கள் அதை உங்களுக்காக மீண்டும் நிரப்புவோம்.

  • குமுலேட்டிவ் போனஸ்-  ஆரோக்கியமாக இருப்பதற்கான ஒரு பரிசாக வருடாந்திர குமுலேட்டிவ் போனஸைப் பெறுங்கள்.

  • எந்த ஒரு மருத்துவமனையிலும் சிகிச்சை பெறுங்கள் - கேஷ்லெஸ் கிளைம்களுக்கு இந்தியாவில் உள்ள 5900-க்கும் அதிகமான எங்கள் நெட்வொர்க் மருத்துவமனைகளில் இருந்து தேர்வு செய்யவும் அல்லதுரீஇம்பர்ஸ்மென்டைத் தேர்வு செய்யவும்.

  • Get Treated at any Hospital - Choose from 5900+ of our network hospitals in India for cashless claims or opt for a reimbursement.