ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் கால்குலேட்டர்

பெனிஃபிட்களை சரிபார்த்து விட்டு, உடனடியாக ஆன்லைனில் 2 நிமிடங்களில் பிரீமியம் தொகையினை தெரிந்து கொள்ளவும்

I agree to the  Terms & Conditions

Port my existing Policy

ஹெல்த் இன்சூரன்ஸ் கால்குலேட்டர் பற்றிய அனைத்து விபரங்களும் விளக்கப்பட்டுள்ளது

நீங்கள் ஏன் ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியத்தினை ஆன்லைனில் கணக்கிட வேண்டும்?

  • இது உங்கள் நேரத்தையும், உதவியாதாரத்தையும் மிச்சப்படுத்துவதற்கு உதவுகின்றது. வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால் சிக்கலான வேலையை இது மிக எளிதாக்குகிறது.
  • இன்சூரன்ஸ் பாலிசிக்கள் என்பது சில சமயங்களில் புரிந்து கொள்வதற்கு மிகவும் சிக்கலாகவும், சிரமமாகவும் இருக்க வாய்ப்புள்ளது, ஏனென்றால் அவை பல்வேறு விதிமுறைகளையும், அவற்றின் கூறுகளையும் கொண்டிருக்கும். பல சமயங்களில், ஒவ்வொரு விதியிலும் சொல்லப்பட்ட குறிப்புகளையும் புரிந்து கொள்ள முடியாமலேயே மக்கள் இன்சூரன்ஸ் எடுக்க முயல்கிறார்கள், இதன் காரணமாக அவர்கள் எதிர்பார்த்ததை விடவும் அதிகமான தொகையினை செலுத்த நேரிடுகிறது. முன்னமேயே ஆன்லைனில் பிரீமியம் தொகையினை கணக்கிட்டு கொள்வதன் மூலமாக, இன்சூரன்ஸ் பிளானில் உள்ள நீங்கள் செலுத்த வேண்டிய தொகை விபரங்களை பற்றி நீங்கள் நன்றாக அறிந்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
  • மேற்கொண்டு, நீங்கள் துல்லியமான தகவல்களை உள்ளிடுவதன் மூலமாக, உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியத்தினை நீங்கள் கணக்கிடும் போது ஏற்படக் கூடிய எந்தவொரு தவறுகளையும் நேர விடாமல் இது தடுக்கிறது.

ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் கால்குலேட்டரின் 5 பலன்கள்

ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் கால்குலேட்டரை எப்படி உபயோகப்படுத்துவது?

உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியத்தினை பாதிக்கக்கூடிய காரணிகள் என்னென்ன?

ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியத்தினை எவ்வாறு குறைப்பது?

ஹெல்த் இன்சூரன்ஸ் வரிச்சலுகைகள்

வருமான வரிச் சட்டம், 1961-இன் பிரிவு 80டி-யின் கீழ் உள்ள விதிகளின்படி, உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியின் மீது நீங்கள் வரிச்சலுகைகளை பெறலாம்.

உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியின் மீது நீங்கள்  பெறக் கூடிய வரிச்சலுகைகளை எடுத்துரைக்கின்ற கீழ்க்கண்ட அட்டவணையை பார்க்கவும்:

தகுதி

வரிவிலக்கு வரம்பு

சுயம் மற்றும் குடும்பத்திற்கு (துணை, சார்ந்திருக்கும் குழந்தைகள்)

ரூ.25,000 வரை

சுயம், குடும்பம் + பெற்றோருக்கு (60 வயதிற்கு கீழே உள்ளவர்கள்

(ரூ.25,000 + ரூ.25,000) வரை = ரூ.50,000

சுயம் மற்றும் குடும்பத்திற்கு (மூத்த உறுப்பினருக்கு 60 வயதிற்கு கீழ் இருக்கும் பட்சத்தில்) + பெற்றோர் (60 வயதிற்கு மேற்பட்டோர்)

(ரூ.25,000 + ரூ.50,000) வரை = ரூ.75,000

சுயம் மற்றும் குடும்பத்திற்கு (மூத்த உறுப்பினருக்கு 60 வயதிற்கு மேலே இருக்கும் பட்சத்தில்) + பெற்றோர் (60 வயதிற்கு மேற்பட்டோர்)

(ரூ.50,000 + ரூ.50,000) வரை = ரூ.1,00,000

நீங்கள் இன்னமும் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி வாங்குவது குறித்து சிந்தித்துக் கொண்டிருந்தால், நிறுத்துங்கள்! இன்றே ஒரு பாலிசி வாங்கி விடவும்!

ஆனால் இன்சூரன்ஸ் வாங்குவதற்கு விண்ணப்பிக்கும் முன்னர், மெடிகிளைம் இன்சூரன்ஸ் பிரீமியம் கால்குலேட்டரை பயன்படுத்தி உங்கள் பிரீமியம் தொகையினை கணக்கிட்டுப் பார்ப்பதற்கு மறந்து விடாதீர்கள்!

மேலும் தெரிந்து கொள்ளவும்:

ஹெல்த் இன்சூரன்ஸ் கால்குலேட்டர் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்