இந்தியாவில் உள்ள கேஷ்லெஸ் ஹெல்த் இன்சூரன்ஸ்

பணமில்லாமல் சிகிச்சை எடுத்துக் கொள்ள டிஜிட்-ன் 10500+ நெட்வொர்க் மருத்துவமனைகளில் இருந்து நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம்
Happy Couple Standing Beside Car
Chat with an expert

I agree to the  Terms & Conditions

Port my existing Policy
Renew your Digit policy

(Incl 18% GST)

கேஷ்லெஸ் ஹெல்த் இன்சூரன்ஸ் என்றால் என்ன?

கேஷ்லெஸ் ஹெல்த் இன்சூரன்ஸ் எவ்வாறு வேலை செய்கிறது?

டிஜிட்-ன் கேஷ்லெஸ் ஹெல்த் இன்சூரன்ஸின் சிறப்பம்சம் என்ன?

  • எளிமையான ஆன்லைன் செயல்முறைகள் - ஹெல்த் இன்சூரன்ஸினை வாங்குவதில் இருந்து கிளைம் செய்வது வரை எந்தவொரு விஷயத்திற்கும் ஆவணங்கள் தேவையில்லை. இந்த செயல்முறைகள் அனைத்தும் எளிமையானது மற்றும் எந்த தொந்தரவும் இல்லாதது. கிளைம் செய்வதற்கு கூட நீங்கள் எந்தவொரு ஆவணங்களையும் சமர்ப்பிக்க தேவையில்லை! 

  • எளிமையான ஆன்லைன் செயல்முறைகள் - ஹெல்த் இன்சூரன்ஸினை வாங்குவதில் இருந்து கிளைம் செய்வது வரை எந்தவொரு விஷயத்திற்கும் ஆவணங்கள் தேவையில்லை. இந்த செயல்முறைகள் அனைத்தும் எளிமையானது மற்றும் எந்த தொந்தரவும் இல்லாதது. கிளைம் செய்வதற்கு கூட நீங்கள் எந்தவொரு ஆவணங்களையும் சமர்ப்பிக்க தேவையில்லை! 

  • அறை வாடகைக்கு கட்டுப்பாடு இல்லை - ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமான விருப்பங்கள் இருக்கும் என்பதை நாங்கள் புரிந்து கொள்கிறோம். அதனால் தான் எங்களிடம் அறை வாடகைக்கு எந்தவொரு கட்டுப்பாடும் இல்லை. உங்களுக்கு விருப்பமான மருத்துவமனை அறையை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.

     

  • எஸ்ஐ வாலட் பயன்- உங்கள் பாலிசி காலத்தின்போது இன்சூர் செய்யப்பட்ட தொகை காலியாகிவிட்டால், அதை நாங்கள் உங்களுக்காக மீண்டும் வழங்குவோம்.

     

  • எந்த மருத்துவமனையில் வேண்டுமானாலும் சிகிச்சை பெறுங்கள்  - பணமில்லா சிகிச்சை அல்லது ரீஇம்பர்ஸ்மென்டை தேர்வு செய்ய நீங்கள் இந்தியாவில் உள்ள எங்களது 10500+ நெட்வொர்க் ஹாஸ்பிட்டல்களில் இருந்து தேர்வு செய்யலாம்.

     

  •  உடல்நல பலன்கள்  - சிறந்த ஆரோக்கியம் மற்றும் உடல்நல பார்ட்னர்களுடன் இணைந்து டிஜிட் ஆப்-ல் பிரத்யேகமான உடல்நல பலன்களைப் பெறுங்கள்.

     

Cashless Hospitals by Digit

டிஜிட்-ன் கேஷ்லெஸ் நெட்வொர்க் மருத்துவமனைகள்

எங்களது ஹெல்த் இன்சூரன்ஸில் என்னென்ன அடங்கும்?

கவரேஜ்கள்

டபுள் வாலட் பிளான்

இன்ஃபினிட்டி வாலட் பிளான்

வேர்ல்டுவைட் ட்ரீட்மெண்ட் பிளான்

முக்கிய அம்சங்கள்

அனைத்து விதமான ஹாஸ்ப்பிட்டலைசேஷன் - விபத்து, உடல்நலக் குறைவு, தீவிர சிகிச்சை அல்லது கோவிட் போன்ற அனைத்து காரணங்கள்

இது உடல்நலக்குறைவு, விபத்து, தீவிர சிகிச்சை அல்லது கோவிட் 19 போன்ற தொற்றுநோய்கள் உட்பட அனைத்திற்கும் தேவையான மருத்துவமனை செலவுகளை உள்ளடக்கியது. உங்களின் மொத்த மருத்துவமனை செலவுகள் நீங்கள் இன்சூர் செய்த தொகைக்கு உள்ளாக அடங்கும் வரை மல்டிபிள் ஹாஸ்பிட்டலைசேஷன் செலவுகளும் இதில் அடங்கும்.

ஆரம்ப காத்திருப்பு காலம்

விபத்து அல்லாத உடல்நலக்குறைவு சார்ந்த சிகிச்சை செலவுகளைப் பெற நீங்கள் பாலிசி எடுத்த முதல் நாளில் இருந்து ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு நீங்கள் காத்திருக்க வேண்டும். இதுவே ஆரம்ப காத்திருப்பு காலம் ஆகும்.

உடல்நல திட்டம்

வீட்டில் இருந்தபடியே சுகாதார பராமரிப்பு, போன் மூலம் கன்சல்டேஷன், யோகா மற்றும் மனந்தெளிநிலை மற்றும் பல பிரத்யேகமான உடல்நலம் சார்ந்த நன்மைகள் எங்கள் ஆப்-ல் கிடைக்கும்

இன்சூர் செய்யப்பட்ட தொகைக்கான பேக் அப்

நீங்கள் இன்சூர் செய்யப்பட்ட தொகைக்கான பேக் அப் வழங்குவதன் மூலம் உங்களின் 100% இன்சூரன்ஸ் தொகையை கட்டாயமாக பெறுவீர்கள். இன்சூர் செய்யப்பட்ட தொகைக்கான பேக் அப் எப்படி செயல்படுகிறது? உங்களின் பாலிசிக்கான இன்சூர் செய்யப்பட்ட தொகை 5 லட்சம் ரூபாய் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் 50,000 ரூபாய்க்கு கிளைம் செய்கிறீர்கள். இந்த நேரத்தில் டிஜிட் வாலட் பெனிஃபிட்டை தொடக்கி வைக்கும். அதனால் இந்த வருடத்தில் நீங்கள் 4.5 லட்சம் + 5 லட்சத்தை இன்சூர் செய்யப்பட்ட பணமாக வைத்திருப்பீர்கள். இருப்பினும், ஒவ்வொரு முறை செய்யும் கிளைமானது, மேற்கூறிய வழக்கில், அடிப்படை இன்சூரன்ஸ் தொகையான 5 லட்சத்தை விட அதிகமாக இருக்கக்கூடாது.

பாலிசி காலத்தில் ஒரு முறை மட்டும், தொடர்புடைய மற்றும் தொடர்பற்ற உடல்நலக் குறைவுகளுக்கு எதிராக, எக்ஸ்ஹாஷன் க்லாஸ் கருத்தில் கொள்ளப்படாமல், அதே நபர் காப்புறுதி செய்யப்படுவார்.
பாலிசி காலத்தில் அன்லிமிடட் ரீஇன்ஸ்டேட்மென்ட்டில், தொடர்புடைய மற்றும் தொடர்பற்ற உடல்நலக் குறைவுகளுக்கு எதிராக, எக்ஸ்ஹாஷன் க்லாஸ் கருத்தில் கொள்ளப்படாமல், அதே நபர் காப்புறுதி செய்யப்படுவார்.
பாலிசி காலத்தில் ஒரு முறை மட்டும், தொடர்புடைய மற்றும் தொடர்பற்ற உடல்நலக் குறைவுகளுக்கு எதிராக, எக்ஸ்ஹாஷன் க்லாஸ் கருத்தில் கொள்ளப்படாமல், அதே நபர் காப்புறுதி செய்யப்படுவார்.
குமுலேட்டிவ் போனஸ்
digit_special Digit Special

பாலிசி ஆண்டில் நீங்கள் எந்தவொரு கிளைமும் செய்யவில்லையா? அப்படி என்றால் உங்களுக்கு போனஸ் காத்திருக்கிறது- ஆரோக்கியமாக இருந்ததற்கும் & எந்தவொரு கிளைமும் செய்யாமல் இருந்ததற்கும் உங்களின் மொத்த இன்சூர் செய்யப்பட்ட தொகையுடன் ஒரு கூடுதல் தொகை சேர்க்கப்படும்!

ஒவ்வொரு கிளைம் இல்லாத வருடத்திற்கும் அடிப்படை இன்சூர் செய்யப்பட்ட தொகையில் இருந்து 10% வழங்கப்படும். அதிகபட்சம் 100% கூட வழங்கப்படலாம்.
ஒவ்வொரு கிளைம் இல்லாத வருடத்திற்கும் அடிப்படை இன்சூர் செய்யப்பட்ட தொகையில் இருந்து 50% வழங்கப்படும். அதிகபட்சம் 100% கூட வழங்கப்படலாம்.
ஒவ்வொரு கிளைம் இல்லாத வருடத்திற்கும் அடிப்படை இன்சூர் செய்யப்பட்ட தொகையில் இருந்து 50% வழங்கப்படும். அதிகபட்சம் 100% கூட வழங்கப்படலாம்.
ரூம் ரெண்ட் கேப்பிங்

வெவ்வேறு வகையைச் சார்ந்த அறைகளுக்கு வெவ்வேறு வாடகைகள் வசூலிக்கப்படும். ஹோட்டல் ரூம்களுக்கு வசூலிக்கப்படுவதை போல தான் இதுவும். நீங்கள் இன்சூர் செய்யப்பட்ட தொகைக்கு குறைவாக இருக்கும் வரை டிஜிட் எந்த விதமான ரூம் ரெண்ட் கேப்பிங்கும் விதிப்பதில்லை.

டே கேர் செயல்முறைகள்

24 மணிநேரத்திற்கு அதிகமாக மருத்துவமனையில் இருந்தால் மட்டுமே அதற்கான மருத்துவ செலவுகளை ஹெல்த் இன்சூரன்ஸ் ஏற்றுக்கொள்ளும். தொழில்நுட்ப முன்னேற்றம் காரணமாக 24 மணிநேரத்திற்கு குறைவாக தேவைப்படும் கண்புரை, டயாலிசிஸ் போன்ற மருத்துவமனையில் மேற்கொள்ளப்படும் மருத்துவ சிகிச்சைகள் டே கேர் செயல்முறைகள் ஆகும்.

உலகளவு கவரேஜ்
digit_special Digit Special

உலகளவு கவரேஜுடன் உலகத்தரம் வாய்ந்த சிகிச்சைகளை பெறுங்கள்! இந்தியாவில் நீங்கள் ஒரு மருத்துவ பரிசோதனை செய்தபோது உங்களுக்கு உடல்நலகுறைவு இருப்பது கண்டறியப்பட்டால், ஒரு வேலை நீங்கள் அதற்கான சிகிச்சையை அயல்நாடுகளில் மேற்கொள்ள விரும்பும் பட்சத்தில், உங்களுக்கு உதவ நாங்கள் உள்ளோம். உங்களுக்கு தேவையான பாதுகாப்பு பாலிசியில் உண்டு!

×
×
ஹெல்த் செக்-அப்

உங்களின் ஹெல்த் செக்-அப்பிற்கு ஆகும் செலவுகளை உங்கள் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தொகை வரை நாங்களே செலுத்துவோம். நீங்கள் எடுக்கும் பரிசோதனைகளுக்கு எந்த ஒரு கட்டுப்பாடும் கிடையாது! அது இசிஜி அல்லது தைராய்டு சோதனை எதுவாக இருந்தாலும் சரி. உங்கள் கிளைம் லிமிட் என்ன என்பதை பாலிசி அட்டவணையில் பார்க்க மறந்து விடாதீர்கள்.

இன்சூர் செய்யப்பட்ட தொகையில் இருந்து 0.25%, ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு பிறகும் அதிகபட்சம் ₹ 1,000 வரை.
இன்சூர் செய்யப்பட்ட தொகையில் இருந்து 0.25%, ஒவ்வொரு ஆண்டுக்கு பிறகும் அதிகபட்சம் ₹ 1,500 வரை.
இன்சூர் செய்யப்பட்ட தொகையில் இருந்து 0.25%, ஒவ்வொரு ஆண்டுக்கு பிறகும் ₹ 2000 வரை.
அவசரகால வான்வழி ஆம்புலன்ஸ் செலவுகள்

உயிருக்கு ஆபத்தான சில அச்சுறுத்தும் நிலைகளில் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல போக்குவரத்து தேவைப்படலாம். இதனை நாங்கள் முழுவதுமாக புரிந்துகொள்கிறோம். ஏர்பிளேன் அல்லது ஹெலிகாப்டர் வைத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்ற செலவுகளை ரீஇம்பர்ஸ் செய்து கொள்ளலாம்.

×
வயது/சோன் சார்ந்த கோ–பேமெண்ட்
digit_special Digit Special

கோ–பேமெண்ட் என்பது ஒரு ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியின் கீழ் உள்ள செலவினப் பகிர்வுத் தேவையாகும், இது பாலிசிதாரர்/இன்சூர் செய்தவர் கிளைம் செய்யப்பட்ட தொகையில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை ஏற்க வேண்டும். இது இன்சூர் செய்யப்பட்ட தொகையைக் குறைக்காது. இந்த சதவீதமானது வயது போன்ற ஒரு சில காரணிகள், அல்லது ஒரு சில நேரங்களில் சோன் சார்ந்த கோ–பேமெண்ட் என்று அழைக்கப்படும் நீங்கள் சிகிச்சை பெறும் நகரத்தை பொறுத்து அமையும். எங்களது திட்டத்தில், வயது சார்ந்த அல்லது சோன் சார்ந்த கோ–பேமெண்ட் கிடையாது.

கோ–பேமெண்ட் கிடையாது
கோ–பேமெண்ட் கிடையாது
கோ–பேமெண்ட் கிடையாது
சாலைவழி ஆம்புலன்ஸ் செலவுகள்

ஒரு வேலை நீங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், சாலைவழி ஆம்புலன்ஸுக்கான செலவுகளை ரீஇம்பர்ஸ் செய்து கொள்ளலாம்.

இன்சூர் செய்யப்பட்ட அடிப்படை தொகையில் இருந்து 1%, அதிகபட்சம் ₹ 10,000 வரை.
இன்சூர் செய்யப்பட்ட அடிப்படை தொகையில் இருந்து 1%, அதிகபட்சம் ₹ 15,000 வரை.
இன்சூர் செய்யப்பட்ட அடிப்படை தொகையில் இருந்து 1%, அதிகபட்சம் ₹ 10,000 வரை.
ப்ரீ/போஸ்ட் ஹாஸ்பிட்டலைசேஷன்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கு முன்னும், பின்னரும் நோயறிதல், பரிசோதனைகள் மற்றும் குணமடைதல் போன்ற செலவுகளுக்கான கவர் இது.

30/60 நாட்கள்
60/180 நாட்கள்
60/180 நாட்கள்

பிற அம்சங்கள்

ஏற்கனவே இருக்கும் நோய்க்கான (பிஇடி) காத்திருப்பு காலம்

உங்களுக்கு ஏற்கனவே இருக்கும் ஒரு நோய் அல்லது மருத்துவ நிலை குறித்து நீங்கள் எங்களிடம் பாலிசி எடுப்பதற்கு தெரிவித்து, நாங்கள் அதை ஒப்புக்கொண்டும் இருப்பதற்கு எங்களின் திட்டப்படி ஒரு குறிப்பிட்ட காத்திருப்பு காலம் உண்டு. இது உங்களின் பாலிசி அட்டவணையில் குறிப்பிடப்பட்டு இருக்கும்.

3 ஆண்டுகள்
3 ஆண்டுகள்
3 ஆண்டுகள்
குறிப்பிட்ட உடல்நலக்குறைவிற்கான காத்திருப்பு காலம்

ஒரு குறிப்பிட்ட உடல்நலக்குறைவிற்கு கிளைம் செய்ய நீங்கள் காத்திருக்க வேண்டிய காலத்தை இது குறிக்கிறது. டிஜிட்டில் இது 2 ஆண்டுகள் ஆகும். இது உங்கள் பாலிசி ஆக்டிவேட் ஆன நாளில் இருந்து துவங்கும். விலக்குகளுக்கான முழு பட்டியலுக்கு, உங்கள் பாலிசி வொர்டிங்களின் ஸ்டான்டர்டு விலக்குகளைப் (Excl02) படிக்கவும்.

2 ஆண்டுகள்
2 ஆண்டுகள்
2 ஆண்டுகள்
இன்பில்ட் பர்சனல் ஆக்சிடன்ட் கவர்

பாலிசி காலத்தில் உங்களுக்கு ஏதேனும் விபத்தின் விளைவாக காயம் ஏற்பட்டு, விபத்து ஏற்பட்ட தேதியில் இருந்து பன்னிரண்டு (12) மாதங்களுக்குள் ஏற்பட்ட உங்களின் இறப்பிற்கு அது மட்டுமே காரணமாக இருந்தால், பின்னர் பாலிசியில் குறிப்பிட்டுள்ளபடி இன்சூர் செய்யப்பட்ட தொகையில் 100% வழங்கப்படும்.

₹ 50,000
₹ 1,00,000
₹ 1,00,000
உறுப்பு தானம் செய்தவருக்கான செலவுகள்
digit_special Digit Special

உங்களுக்கு உறுப்பு தானம் கொடுத்த நபரும் இந்த பாலிசி மூலம் பாதுகாக்கப்படுவார். தானம் கொடுப்பவரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்பும், பின்னரும் ஆகும் செலவுகள் ஏற்கப்படும். உடலுறுப்பு தானம் செய்வது மிகப்பெரிய பண்புகளில் ஒன்றாகும். ஆதலால், நாங்களும் இதில் பங்குபெற ஆசைப்படுகிறோம்!

டாமிசிலியரி ஹாஸ்பிட்டலைசேஷன்

மருத்துவமனைகளில் காலியான படுக்கைகள் இல்லாமல் போகலாம் அல்லது நோயாளியின் நிலை கருதி அவரை மருத்துவமனையில் அனுமதிக்க முடியாத சூழ்நிலை ஏற்படலாம். பதட்டப்படாதீர்கள்! நீங்கள் வீட்டில் சிகிச்சை பெற்று வந்தால் கூட, அதற்கான செலவுகளை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்.

உடல் பருமனியல் அறுவை சிகிச்சை

பல உடல்நல பிரச்சினைகளுக்கு உடல் பருமன் ஒரு காரணமாக உள்ளது. இதனை நாங்கள் முழுவதுமாக புரிந்துகொள்கிறோம். ஆகவே, உடல் பருமனியல் அறுவை சிகிச்சை செய்வதற்கான மருத்துவ தேவை ஏற்பட்டால் அதற்கான செலவுகளையும் நாங்கள் ஏற்கிறோம். இருப்பினும், இந்த சிகிச்சை அழகு சார்ந்த தேவைகளுக்கு செய்யப்படும்போது, அதற்கான மருத்துவ செலவுகளை நாங்கள் ஏற்க மாட்டோம்.

சைக்கியாட்ரிக் இல்னஸ்

மனஉளைச்சல் காரணமாக மனநோய் மருவத்துவம் செய்ய ஒருவரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், இந்த பலன்களின் கீழ் 1,00,000 ருபாய் வரை கிடைக்கும். இருப்பினும், ஓபிடி ஆலோசனைகள் இந்த பலன்களின் கீழ் வராது. குறிப்பிட்ட உடல்நலகுறைவுக்கான காத்திருப்பு காலம் சைக்கியாட்ரிக் இல்னஸுக்கான காத்திருப்பு காலம் குறிப்பிட்ட உடல்நலகுறைவுக்கான காத்திருப்பு காலத்திற்கு ஒத்தது.

கன்ஸ்யூமபிள் கவர்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்பும், மருத்துவமனையில் இருக்கும்போதும், அதற்கு பின்னரும் வாக்கிங் எய்டுகள், கிரீப் பேண்டேஜ்கள், பெல்ட்டுகள் போன்ற பல மருத்துவ எய்டுகள் மற்றும் செலவுகளுக்காக அவசியம் ஏற்படலாம். பாலிசியில் சேர்க்கப்படாத இந்த செலவுகளையும் நாங்களே ஏற்றுக்கொள்வோம்.

ஆட்-ஆன் ஆக உள்ளது
ஆட்-ஆன் ஆக உள்ளது
ஆட்-ஆன் ஆக உள்ளது

டிஜிட் வழங்கும் ஹெல்த் இன்சூரன்ஸின் முக்கிய பலன்கள்

கோ–பேமெண்ட்

இல்லை

ரூம் ரெண்ட் கேப்பிங்

இல்லை

கேஷ்லெஸ் மருத்துவமனைகள்

இந்தியா முழுவதும் 10500+ நெட்வொர்க் மருத்துவமனைகள்

இன்பில்ட் பர்சனல் ஆக்சிடன்ட் கவர்

ஆம்

உடல்நலம் சார்ந்த பெனிஃபிட்கள்

10+ உடல்நலம் சார்ந்த பார்ட்னர்கள் மூலம் கிடைக்கிறது

நகரம் சார்ந்த தள்ளுபடி

10% வரை தள்ளுபடி

உலகளவு கவரேஜ்

ஆம்*

ஆரோக்கியத்தை பராமரிப்பதற்கான தள்ளுபடி

5% வரை தள்ளுபடி

கன்ஸ்யூமபிள் கவர்

ஆட்-ஆன் ஆக உள்ளது

*வேர்ல்டுவைட் ட்ரீட்மெண்ட் பிளானில் மட்டுமே கிடைக்கும் 

 

கேஷ்லெஸ் மெடிக்கல் இன்சூரன்ஸின் நன்மைகள் யாவை?

No upfront cash payments!

முன்னரே கேஷ் பேமெண்ட் செய்ய வேண்டிய அவசியமில்லை!

கேஷ்லெஸ் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியின் மிகப்பெரிய மற்றும் மிக முக்கியமான நன்மை என்னவென்றால், நீங்கள் கிளைம் செய்யும் போது உங்கள் பாக்கெட்டில் இருந்து பணம் செலுத்த வேண்டியதில்லை. இல்லையெனில், உங்கள் பாக்கெட்டிலிருந்து பணம் செலுத்தி, ரீஇம்பர்ஸ்மென்டிற்கு பல வாரங்களாக காத்திருக்க வேண்டும்! நீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தினர் ஏற்கனவே ஒரு நோய் அல்லது அவசர சிகிச்சை தேவைப்படும் நிலையில் இருந்தால், நீங்கள் பணம் குறித்து எந்த கவலையும் கொள்ள வேண்டியதில்லை. கேஷ்லேஸ் ஹெல்த் இன்சூரன்ஸ் உங்களுக்கு பக்கபலமாக இருக்கும்.

No uncertainty

நிலையற்ற தன்மை இருக்காது

கேஷ்லெஸ் ஹெல்த் இன்சூரன்ஸ் கிளைம்களுக்கு நீங்கள் முன் அனுமதி பெற வேண்டும் என்பதால், உங்கள் கிளைம் உங்கள் ஹெல்த் இன்சூரரால் அங்கீகரிக்கப்படுவதை இது உறுதி செய்கிறது. எவ்வாறாயினும், ரீஇம்பர்ஸ்மென்ட் செயல்முறையைப் பொறுத்த வரை - சிகிச்சைக்குப் பின்னர் மட்டுமே ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படுகின்றன மற்றும் பில்கள் செயலாக்கப்படும், மேலும் கிளைம் முழுமையாக அங்கீகரிக்கப்படாமல் இருப்பதற்கும் வாய்ப்பு உள்ளது, எனவே நீங்கள் முழுமையாக பணத்தை திரும்பப் பெறுவீர்களா இல்லையா என்பதில் எப்போதும் நிச்சயமற்ற நிலை உள்ளது. ஆனால், கேஷ்லெஸ் ஹெல்த் இன்சூரன்ஸ் கிளைமில் எந்த நிச்சயமற்ற தன்மையும் இல்லை.

Quick and hassle-free process!

விரைவான மற்றும் சிரமமற்ற செயல்முறை!

கேஷ்லெஸ் கிளைம்கள் மற்றும் ரீஇம்பர்ஸ்மென்ட் கிளைம்கள் ஆகிய இரண்டும் சிரமில்லாத வகையில் இருக்க இன்சூரர் மற்றும் சம்பந்தப்பட்ட செயல்முறை தான் காரணம். இரண்டையும் ஒப்பிடுகையில் ரீஇம்பர்ஸ்மென்ட் கிளைம்கள் பெறுவதற்கு சற்று அதிக நேரம் எடுக்கும். ஏனென்றால், கேஷ்லெஸ் கிளைம்கள் அங்கீகரிக்கப்டுகின்றன மற்றும் அட்மிஷனின் போது இது செயல்படுத்தப்படும், ஆனால் ரீஇம்பர்ஸ்மென்ட் கிளைம்கள் அனைத்தும் முடிந்தவுடன் செய்யப்படுகின்றன.

கேஷ்லெஸ் கிளைம்கள் மற்றும் ரீஇம்பர்ஸ்மென்ட் கிளைம்கள் ஆகிய இரண்டுக்கும் இடையேயான வித்தியாசம்?

மேலே குறிப்பிட்டுள்ளபடி, ஹெல்த் இன்சூரன்ஸில்- கிளைம்களின் போது உங்களுக்கு தேர்வு செய்ய, கேஷ்லெஸ் கிளைம் அல்லது ரீஇம்பர்ஸ்மென்ட் கிளைம் ஆகிய இரண்டு வகையான செயல்முறைகள் இருக்கும். இரண்டுக்கும் இடையிலான முக்கிய வேறுபாடுகளைப் புரிந்துகொள்ளும் வகையிலான அட்டவணை கீழே கொடுக்கப்பட்டுள்ளது!

கேஷ்லெஸ் கிளைம்

ரீஇம்பர்ஸ்மென்ட் கிளைம்

அப்படியென்றால் என்ன?

கேஷ்லெஸ் கிளைம் என்றால், நெட்வொர்க் மருத்துவமனையில் சேர்வதில் இருந்து தொடங்கி பில்களை செட்டில் செய்வது வரை உங்கள் ஹெல்த் இன்சூரர் கவனித்துக்கொள்வார். நீங்கள் இதற்கு முன் பணம் எதுவும் செலுத்தத் தேவையில்லை.

ரீஇம்பர்ஸ்மென்ட் கிளைமில், நீங்கள் முதலில் மருத்துவமனை பில்களை செட்டில் செய்ய வேண்டும். உங்கள் கிளைம் அப்ரூவல் மற்றும் ரீஇம்பர்ஸ்மென்ட்டுக்கு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை எடுத்துக் கொண்ட பின்னர், நீங்கள் உங்கள் மருத்துவ ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

கிளைம்களுக்கு முன்னரே நீங்கள் அப்ரூவல் பெற வேண்டுமா?

உங்கள் கிளைம் முன்கூட்டியே அங்கீகரிக்கப்பட வேண்டும். நீங்கள் சிகிச்சை எடுத்துக் கொள்ள திட்டமிட்டு மருத்துவமனையில் சேர்ந்தால், குறைந்தபட்சம் 72-மணிநேரத்திற்கு முன்பும், மருத்துவ அவசரநிலை ஏற்பட்டால் 24-மணி நேரத்திற்குள்ளும் நீங்கள் எங்களிடம் தெரிவிக்க வேண்டும்.

உங்கள் கிளைம் முன்னரே அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டிய அவசியமில்லை. இருப்பினும், உங்கள் சிகிச்சை இன்சூர் செய்யப்படுமா இல்லையா என்று உங்கள் இன்சூரரிடம் கேட்டு உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். ரீஇம்பர்ஸ்மென்ட் செயல்முறை உங்கள் சிகிச்சைக்குப் பின் தான் தொடங்கப்படும். பொதுவாக, அனைத்து செயல்முறையை முடிக்க 2 முதல் 4 வாரங்கள் வரை ஆகும்.

இது அனைத்து மருத்துவமனைகளிலும் செலுப்படியாகுமா?

கேஷ்லெஸ் கிளைம் உங்கள் இன்சூரரின் நெட்வொர்க் மருத்துவமனைகளில் மட்டும் தான் செல்லுபடியாகும்.

ரீஇம்பர்ஸ்மென்ட் கிளைம் எல்லா மருத்துவமனைகளிலும் செல்லுபடியாகும். அது நெட்வொர்க் மருத்துவமனைகளில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் கூட எந்த பிரச்சனையும் இருக்காது.

இந்தியாவில் உள்ள கேஷ்லெஸ் ஹெல்த் இன்சூரன்ஸ் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்