ஆன்லைனில் ஹெல்த் இன்சூரன்ஸ் வாங்குங்கள்
டிஜிட் ஹெல்த் இன்சூரன்ஸிற்கு மாறுங்கள்.
Happy Couple Standing Beside Car
Chat with an expert

I agree to the  Terms & Conditions

Please accept the T&C
Port my existing Policy
Renew your Digit policy

(Incl 18% GST)

ஹெல்த் இன்சூரன்ஸ் என்றால் என்ன - அனைத்தும் விளக்கப்பட்டுள்ளது

ஒரு ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி உங்களுக்கு ஏன் தேவை?

1
2016 ஆம் ஆண்டு நிலவரப்படி, பிறக்கும் போது ஆயுட்காலம் என்பது ஆண்களுக்கு 68.7 ஆண்டுகள் மற்றும் பெண்களுக்கு 70.2 ஆண்டுகளாக உள்ளது. உலக சராசரி முறையே 70 மற்றும் 75 ஆண்டுகள்.(1)
2
2017 இல் இந்தியாவில் நிகழ்ந்த மொத்த இறப்புகளில் தொற்றாத நோய்கள் காரணமாக ஏற்பட்டது தோராயமாக 61% என்று கூறபடுகிறது. (2)
3
2017 ஆம் ஆண்டு நிலவரப்படி இந்தியாவில் சுமார் 224 மில்லியன் மக்கள் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.(3)
4
ஏறக்குறைய 73 மில்லியன் இந்தியர்கள் வகை 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது பல்வேறு மருத்துவ நோய்களுக்கு வழிவகுக்கும். இந்த எண்ணிக்கை 2025 ஆம் ஆண்டில் 134 மில்லியனாக வியத்தகு வளர்ச்சியைக் காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. (4)

ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகளின் நன்மைகள் என்ன?

இந்தியாவில் உள்ள ஹெல்த் இன்சூரன்ஸ்களின் வகைகள்

ஹெல்த் இன்சூரன்ஸ் மற்றும் லைஃப் இன்சூரன்ஸ் இடையே உள்ள வேறுபாடு

லைஃப்  இன்சூரன்ஸ் பாலிசியானது, அகால மரணம் ஏற்பட்டால், இன்சூர் செய்யப்பட்ட நபரைச் சார்ந்துள்ள குடும்ப உறுப்பினர்களின் நிதித் தேவைகளைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டாலும், ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி என்பது ஒரு தனிநபருக்கு தரமான மருத்துவ பாதுகாப்பு மற்றும் சிகிச்சை வசதிக்கான அணுகலை வழங்குகிறது.

வேறுபாடு

ஹெல்த் இன்சூரஸ்

ஆயுள் காப்பீடு

நோக்கம்

சில நோய்கள் இருப்பது கண்டறியப்பட்டால் சிகிச்சை மற்றும் மீட்புக்கான அனைத்து மருத்துவ செலவுகளையும் ஈடுசெய்கிறது.

அகால மரணம் ஏற்பட்டால் குடும்பத்திற்கு உடனடி நிதி பாதுகாப்பு வழங்கப்படுகிறது.

செலுத்த வேண்டிய தொகை

இன்சூர் செய்யப்பட்ட தொகை வரை.

இறப்பு பெனிஃபிட் (இன்சூர் செய்யப்பட்ட நபரின் மெச்சூரிட்டி காலாவதியாகும் போது) மெச்சூரிட்டியின் போது மொத்த தொகை செலுத்துதல்

வரி சலுகைகள்

₹1 லட்சம் வரையிலான ஹெல்த் இன்சூரன்ஸ் வரிச் சலுகைகள். (வருமான வரியின் பிரிவு 80D)

ஆண்டுக்கு 1.5 லட்சம் வரையிலான வரிப் பலன்கள் (வருமான வரிச் சட்டத்தின் 80C பிரிவின் கீழ்)

ஹெல்த் இன்சூரன்ஸ் வரி பெனிஃபிட்கள்

நீங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியைப் பெற்றிருந்தால், வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 80D இன் கீழ் நீங்கள் வரிச் சலுகைகளைப் பெறலாம். கீழே உள்ள அட்டவணை உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியின் மீதான வரி விலக்குகளின் பிரேக்அப்பை விளக்குகிறது:

தகுதி

விலக்கு வரம்பு

தனிநபர் மற்றும் அவரின் குடும்பத்திற்காக (துணை, சார்ந்திருக்கும் குழந்தைகள்) F

₹25,000 வரை

தனிநபர் மற்றும் அவரின் குடும்பம் + பெற்றோர்கள் (60 வயதுக்கு கீழ்)

(₹25,000 + ₹25,000) = ₹50,000 வரை

தனிநபர் மற்றும் அவரின் குடும்பம் (மூத்த உறுப்பினர் 60 வயதுக்கு குறைவானவராக இருத்தல் + பெற்றோர்கள் (60 வயதுக்கு மேல்)

(₹25,000 + ₹50,000) = ₹75,000 வரை

தனிநபர் மற்றும் அவரின் குடும்பம் (மூத்த உறுப்பினர் 60 வயதுக்கு அதிகமானவராக இருத்தல் + பெற்றோர்கள் (60 வயதுக்கு மேல்)

(₹50,000 + ₹50,000) = ₹1,00,000 வரை

ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியைப் பெறும்போது நீங்கள் எதை கவனிக்க வேண்டும்?

இந்தியாவில் ஹெல்த் இன்சூரன்ஸ் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்