ஆன்லைனில் ஹெல்த் இன்சூரன்ஸ் வாங்குங்கள்

டிஜிட் ஹெல்த் இன்சூரன்ஸிற்கு மாறுங்கள்.
Happy Couple Standing Beside Car
{{healthCtrl.residentPincodeError}}
Send OTP OTP Sent {{healthCtrl.mobileNumberError}}
{{healthCtrl.merchantCodeError}}
Chat with an expert

I agree to the  Terms & Conditions

Please accept the T&C
Port my existing Policy
{{healthCtrl.residentPincodeError}}
Send OTP OTP Sent {{healthCtrl.mobileNumberError}}
{{healthCtrl.otpError}}
Didn't receive SMS? Resend OTP
{{healthCtrl.merchantCodeError}}
Chat with an expert

I agree to the  Terms & Conditions

Please accept the T&C
Port my existing Policy

YOU CAN SELECT MORE THAN ONE MEMBER

{{healthCtrl.patentSelectErrorStatus}}

  • -{{familyMember.multipleCount}}+ Max {{healthCtrl.maxChildCount}} kids
    (s)

DONE
Renew your Digit policy instantly right

{{healthCtrl.lastVisitedData.dropOffPolicyHolderData ? 'Complete your purchase': healthCtrl.lastVisitedData.lastVisitedUrl.indexOf('plans-page') !== -1 ? 'Continue Browsing' : 'Continue with your previous choice'}}

keyboard_arrow_right

{{healthCtrl.lastVisitedData.relationData}}

Age of eldest {{healthCtrl.lastVisitedData.selfMaxAge ? 'member:' : 'parent:'}} {{!healthCtrl.lastVisitedData.selfMaxAge && healthCtrl.lastVisitedData.parentMaxAge ? healthCtrl.lastVisitedData.parentMaxAge : healthCtrl.lastVisitedData.selfMaxAge}} yrs

{{healthCtrl.lastVisitedData.dropOffPolicyHolderData.holderName}}

{{healthCtrl.lastVisitedData.dropOffPolicyHolderData.policyNumber}}

{{healthCtrl.lastVisitedData.packageName}}

-

₹{{healthCtrl.lastVisitedData.coverageData[healthCtrl.lastVisitedData.policyType][healthCtrl.lastVisitedData.selectedPackage].totalGrossPremium | rupeeFormatWithComma}} (Incl 18% GST)

ஹெல்த் இன்சூரன்ஸ் பற்றிய அனைத்தும் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய ஆட்-ஆன்கள்/ரைடர்கள்

ஹெல்த் இன்சூரன்ஸ் ஆட்-ஆன்களின் வகைகள் என்ன?

இந்தியாவில் இருக்கும் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகளுடன் கிடைக்கும் பல்வேறு வகையான ஆட்-ஆன்கள் (add-ons) கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹெல்த் இன்சூரன்ஸ் ஆட்-ஆன்

இதில் என்னென்ன அடங்கும்?

அறை வாடகைக்கான தள்ளுபடி

இந்த ஹெல்த் இன்சூரன்ஸ் ரைடர் மூலம், உங்கள் பாலிசியின் படி, மருத்துவமனை அறை வாடகைக்கு என்று வழங்கப்படும் தொகையின் வரம்பை அதிகரிக்கலாம் அல்லது அறை வாடகைக்கு வரம்பு ஏதும் இல்லாமல் செய்துவிடலாம்.

மெட்டர்னிட்டி கவர் (பேறு காலத்திற்கான இழப்பீடு)

பேறுகாலம் மற்றும் பிரசவம் தொடர்பான அனைத்து செலவுகளையும் இந்த ரைடர் ஈடு செய்யும்.

ஹாஸ்பிடல் கேஷ் கவர்

இது இன்சூர் செய்யப்பட்ட நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு தங்கி சிகிச்சை எடுத்துக்கொள்ளும் நாட்களுக்கு இன்சூரர்களல் வழங்கப்படும் தினசரி ஊக்கத்தொகை ஆகும்.

கிரிட்டிக்கல் இல்னஸ் கவர்

புற்றுநோய், இருதய நோய் போன்ற தீவிர நோய் சிகிச்சைகளுக்கான செலவுகளை இந்த ஆட்-ஆன் ஈடு செய்யும்.

பர்சனல் ஆக்சிடன்ட் கவர்

ஒருவர் விபத்தில் இறந்தாலோ, உடலில் பாதிப்பு ஏற்பட்டாலோ மற்றும் இது போன்ற அனைத்து வித காயங்களுக்கும் இந்த ஆட்-ஆன் இழப்பீடு வழங்கும்.

ஸோன் அப்கிரேடு

இன்சூர் செய்யப்பட்ட நபர் எந்த மண்டலத்தில் (ஸோனில்) சிகிச்சை பெறுகிறார் என்பதைப் பொறுத்து கூடுதல் உதவித் தொகையை பெற இந்த ஆட்-ஆன் (Add-On) வழிவகுக்கும்.

ஆயுஷ் ட்ரீட்மெண்ட் கவர்

மாற்று சிகிச்சை முறைகளுக்கான (ஆயுர்வேதம், யோகா, யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி) செலவுகளை இந்த ஆட்-ஆன் ( add-on) ஈடு செய்யும்.

ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகளில் உள்ள ஆட்-ஆன்களின் வகைகள் - முழு விவரம்

ஹெல்த் இன்சூரன்ஸ் ஆட்-ஆன்கள் குறித்து அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்