புதுப்பிப்பின் போது ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியத்தில் மாற்றம்ஏற்படுமா?

உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸைப் புதுப்பிக்கும்போது என்ன நடக்கும் என்பதைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ளுங்கள்
Happy Couple Standing Beside Car
Chat with an expert

I agree to the  Terms & Conditions

Port my existing Policy
Renew your Digit policy

(Incl 18% GST)

புதுப்பிப்பின் போது ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் ஏன் அதிகரிக்கிறது?

புதுப்பிப்பின் போது உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் அதிகரிப்பதற்கான காரணங்கள்

உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை புதுப்பிக்கும்போது கவனிக்க வேண்டியவை

உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் புதுப்பிப்பு மற்றும் புதுப்பித்தலின் போதுஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியங்களை சேமிப்பதற்கான உதவிக்குறிப்புகள்

  • உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி யை முன்கூட்டியே மதிப்பாய்வு செய்து புதுப்பிக்கும் செயல்முறையை சற்று முன்னதாகவே தொடங்குங்கள், காலாவதி தேதி வரை காத்திருப்பது எப்போதும் ஒரு தவறான யோசனையாக அமைகிறது! குறைந்தபட்சம் 45-நாட்களுக்கு முன்னதாகவே தொடங்குவது அதைப் பற்றி சிந்திக்க ஒரு சிறந்த வழியாகும்!இதை செய்யும்போது, புதுப்பித்தல் பலன்கள் அல்லது போனஸ்கள்போன்ற எதையும் நீங்கள் தவறவிட மாட்டீர்கள் (உங்கள் பாலிசியை அதன் காலாவதி தேதிக்கு முன் புதுப்பிக்காவிட்டால், புதுப்பித்தல் நன்மைகள் மற்றும் சிறப்பு போனஸ்கள் எதுவும் உங்களுக்கு கிடைக்காது).

  • உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கான புதிய தனிநபர் ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டங்களைப் புதுப்பிப்பு செய்தாலோ அல்லது வாங்கினாலோ, அனைவருக்கும் ஒரே மாதிரியான இன்சூரன்ஸ் தொகையை கண்மூடித்தனமாகத் தேர்ந்தெடுக்க வேண்டாம். உடல்நலப் பராமரிப்பில் வயதுக்கு ஏற்ப மாற்றம் தேவை, அதற்கேற்ப உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கான இன்சூரன்ஸ் தொகையைத் தேர்ந்தெடுக்கவும். எடுத்துக்காட்டாக: உங்கள் வீட்டில் உள்ள சிறு குழந்தைகளுக்கு குறைந்தபட்சம் 1-2 லட்சம் கவரேஜ் போதுமானது. ஆனால் உங்கள் பெற்றோருக்கு 5 முதல் 10 லட்சம் வரை அதிக இன்சூரன்ஸ் தொகை தேவைப்படலாம். சரியான இன்சூரன்ஸ் தொகையைத் தேர்ந்தெடுப்பது உங்கள் பிரீமியத்தை நேரடியாகப் பாதிப்பது மட்டும் இல்லாமல் உங்கள் பணத்தைச் சேமிக்கவும் உதவும்.

  • குறிப்பிட்ட வருடத்தில் உங்களுக்கு ஏதேனும் புதிய நோய் இருப்பது கண்டறியப்பட்டால், புதுப்பிப்பின் போது உங்கள் இன்சூரரிடம் இதைத் தெரிவிப்பதும், உங்கள் பாலிசியில் அதற்கான கவரேஜ் குறித்து கவனமாகச் சரிபார்ப்பதும் சிறந்தது. இதனால் கிளைம் செய்யும்போது உங்களுக்கு எந்த ஒரு ஆச்சரியமும் ஏற்படாது.

  • உங்கள்  இன்சூரரின் புதுப்பித்தல் நன்மைகள் என்ன என்பதைப் பார்க்க உங்கள் பாலிசியைச் சரிபார்க்கவும். எனவே, உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் புதுப்பித்தலின் போது அவற்றைப் பெறுவதை உறுதிசெய்யலாம்.