ஆன்லைனில் ஹெல்த் இன்சூரன்ஸை வாங்குங்கள்
டிஜிட் ஹெல்த் இன்சூரன்ஸூக்கு மாறுங்கள்
Happy Couple Standing Beside Car
Chat with an expert

I agree to the  Terms & Conditions

Port my existing Policy
Renew your Digit policy

(Incl 18% GST)

கண்புரை அறுவை சிகிச்சைக்குக் காப்பீடு அளிக்கும் ஹெல்த் இன்சூரன்ஸ்

கண்புரை அறுவை சிகிச்சையைக் காப்பீடு செய்யும் ஹெல்த் இன்சூரன்ஸை நீங்கள் ஏன் பெற வேண்டும்?

1
வழக்கமான கண்புரை அறுவை சிகிச்சை செய்துகொள்ள (பாகோஎமல்சிஃபிகேஷன்) ஒவ்வொரு கண்ணிற்கும் ரூபாய் 40,000 செலவு ஆகும், புதிதாக பிளேட் இல்லாத சிகிச்சைக்கு ரூபாய் 85,000லிருந்து ரூபாய் 1.2லட்சம் வரை செலவாகும்! (1)
2
இயற்கையான முறையில் கண்புரைக்கு நிவாரணமில்லை. 2017இல் வெளியான தேசிய சுகாதார ஆய்வுகளின் படி கண்புரைக்கு அறுவை சிகிச்சை மூலமே தீர்வு என உறுதி செய்யப்பட்டுள்ளது. (2)
3
US அல்லது ஐரோப்பாவில் கண்புரை பாதிப்பு ஏற்படும் சராசரி வயது 70+ . ஆனால், இந்தியாவில் 50 வயதிலேயே இந்நிலை அதிவிரைவாக ஏற்பட்டுவிடுகிறது (3)

கேட்ராக்ட்(கண்புரை) என்றால் என்ன?

கண்புரை அறுவை சிகிச்சை ஏன் அவசியமானது?

இந்தியாவில் கண்புரை அறுவை சிகிச்சை செய்வதற்கான விலை என்ன?

பாகோஎமல்சிஃபிகேஷன் கண்புரை அறுவை சிகிச்சையானது கண்புரை அறுவை சிகிச்சைகளில் மிகவும் பொதுவானதாக இருந்தாலும், பிற வகையான கண்புரை அறுவை சிகிச்சைகளும் உள்ளன..

உங்கள் மருத்துவரின் பரிந்துரை, நீங்கள் வசிக்கும் நகரம், நீங்கள் தேர்ந்தெடுக்கும் மருத்துவமனை மற்றும் உங்கள் வயது போன்றவையின் அடிப்படையில் இந்தியாவில் கண்புரை அறுவை சிகிச்சைக்கான செலவு மாறுபடும். இந்தியாவில் உள்ள மூன்று வெவ்வேறு வகையான கண்புரை அறுவை சிகிச்சைகளுக்கு தோராயமாக என்ன செலவாகும் என்பது கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

பாகோஎமல்சிஃபிகேஷன் கண்புரை அறுவை சிகிச்சை

கேப்சுலார் கண்புரை அறுவை சிகிச்சை

பிளேட்லெஸ் கண்புரை அறுவை சிகிச்சை

இது என்ன: கண்புரைக்கான மிகவும் பொதுவான அறுவை சிகிச்சையில், கண்புரையை உடைத்து அதனை அகற்றும் பொருட்டு, பாதிக்கப்பட்ட கார்னியாவில் சிறிய கீறல்கள் செய்வதற்கு முன், மயக்க மருந்துகள் பயன்படுத்துகிறது.

இது என்ன: இதுவும் பாகோஎமல்சிஃபிகேஷன் கண்புரை அறுவை சிகிச்சையைப் போன்றது. ஆனால் இதில் கீறல்கள் வழக்கத்தை விட பெரியதாக இருக்கும்.

இது என்ன: இந்த அறுவை சிகிச்சை எந்த கீறல் செயல்முறைகளையும் பயன்படுத்துவதில்லை, மாறாக கண்புரையைக் கரைக்கும் பொருட்டு கணினி வழிகாட்டுதலுடன் ஃபெம்டோசெகண்ட் லேசர் மூலம் கண்புரைக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

விலை: பாதிக்கப்பட்ட கண்ணுக்கு சுமார் 40,000 ரூபாய் செலவாகும்.

விலை: பாதிக்கப்பட்ட கண்ணுக்கு 40,000 ரூபாய் முதல் 60,000 ரூபாய் வரை செலவாகும்.

விலை : இந்த அறுவை சிகிச்சை மிகவும் சமீபத்தியது. இது தொழில்நுட்ப இயல்புடையது என்பதால், இது மற்ற அறுவை சிகிச்சைகளை விட விலை அதிகமானது. அதாவது பாதிக்கப்பட்ட கண்ணுக்கு ரூ.85,000 முதல் 1,20,000 வரை செலவாகும்.

Source

பொறுப்பு துறப்பு: மேற்குறிப்பிட்டுள்ளது தோராயமான செலவுகள் மட்டுமே மற்றும் ஒரு மருத்துவமனையிலிருந்து மற்றொன்றிற்கு மற்றும் நகரத்திற்கு நகரம் வேறுபடலாம்.

 

கண்புரை சிகிச்சையை உள்ளடக்கிய டிஜிட்-ன் ஹெல்த் இன்சூரன்ஸின் சிறப்பம்சம் என்ன?

 • எளிமையான ஆன்லைன் செயல்முறைகள் - ஹெல்த் இன்சூரன்ஸினை வாங்குவதில் இருந்து கிளைம் செய்வது வரை எந்தவொரு விஷயத்திற்கும் ஆவணங்கள் தேவையில்லை. இந்த செயல்முறைகள் அனைத்தும் எளிமையானது மற்றும் எந்த தொந்தரவும் இல்லாதது. கிளைம் செய்வதற்கு கூட நீங்கள் எந்தவொரு ஆவணங்களையும் சமர்ப்பிக்க தேவையில்லை! 

 • எளிமையான ஆன்லைன் செயல்முறைகள் - ஹெல்த் இன்சூரன்ஸினை வாங்குவதில் இருந்து கிளைம் செய்வது வரை எந்தவொரு விஷயத்திற்கும் ஆவணங்கள் தேவையில்லை. இந்த செயல்முறைகள் அனைத்தும் எளிமையானது மற்றும் எந்த தொந்தரவும் இல்லாதது. கிளைம் செய்வதற்கு கூட நீங்கள் எந்தவொரு ஆவணங்களையும் சமர்ப்பிக்க தேவையில்லை! 

 • அறை வாடகைக்கு கட்டுப்பாடு இல்லை - ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமான விருப்பங்கள் இருக்கும் என்பதை நாங்கள் புரிந்து கொள்கிறோம். அதனால் தான் எங்களிடம் அறை வாடகைக்கு எந்தவொரு கட்டுப்பாடும் இல்லை. உங்களுக்கு விருப்பமான மருத்துவமனை அறையை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.

   

 • எஸ்ஐ வாலட் பயன்- உங்கள் பாலிசி காலத்தின்போது இன்சூர் செய்யப்பட்ட தொகை காலியாகிவிட்டால், அதை நாங்கள் உங்களுக்காக மீண்டும் வழங்குவோம்.

   

 • எந்த மருத்துவமனையில் வேண்டுமானாலும் சிகிச்சை பெறுங்கள்  - பணமில்லா சிகிச்சை அல்லது ரீஇம்பர்ஸ்மென்டை தேர்வு செய்ய நீங்கள் இந்தியாவில் உள்ள எங்களது 10500+ நெட்வொர்க் ஹாஸ்பிட்டல்களில் இருந்து தேர்வு செய்யலாம்.

   

 •  உடல்நல பலன்கள்  - சிறந்த ஆரோக்கியம் மற்றும் உடல்நல பார்ட்னர்களுடன் இணைந்து டிஜிட் ஆப்-ல் பிரத்யேகமான உடல்நல பலன்களைப் பெறுங்கள்.

   

டிஜிட் வழங்கும் ஹெல்த் இன்சூரன்ஸின் முக்கிய பலன்கள்

கோ–பேமெண்ட்

இல்லை

ரூம் ரெண்ட் கேப்பிங்

இல்லை

கேஷ்லெஸ் மருத்துவமனைகள்

இந்தியா முழுவதும் 10500+ நெட்வொர்க் மருத்துவமனைகள்

இன்பில்ட் பர்சனல் ஆக்சிடன்ட் கவர்

ஆம்

உடல்நலம் சார்ந்த பெனிஃபிட்கள்

10+ உடல்நலம் சார்ந்த பார்ட்னர்கள் மூலம் கிடைக்கிறது

நகரம் சார்ந்த தள்ளுபடி

10% வரை தள்ளுபடி

உலகளவு கவரேஜ்

ஆம்*

ஆரோக்கியத்தை பராமரிப்பதற்கான தள்ளுபடி

5% வரை தள்ளுபடி

கன்ஸ்யூமபிள் கவர்

ஆட்-ஆன் ஆக உள்ளது

*வேர்ல்டுவைட் ட்ரீட்மெண்ட் பிளானில் மட்டுமே கிடைக்கும் 

 

டிஜிட்டல் ஹெல்த் இன்ஷூரன்ஸில் கண்புரை அறுவை சிகிச்சைக்கு எப்படி உரிமை கோருவது?

கண்புரை அறுவை சிகிச்சை உள்ளடக்கிய ஹெல்த் இன்சூரன்ஸ் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்