எம்ஜி குளோஸ்டர் கார் இன்சூரன்ஸ்

எம்ஜி குளோஸ்டர் கார் இன்சூரன்ஸ் விலையை உடனடியாக சரிபார்க்கவும்

Third-party premium has changed from 1st June. Renew now

எம்ஜி குளோஸ்டர் இன்சூரன்ஸ்: எம்ஜி குளோஸ்டர் கார் இன்சூரன்ஸ் ஆன்லைனில் வாங்கவும்/ரினியூ செய்யவும்.

பிரிட்டிஷ் ஆட்டோ மேக்கரான மோரிஸ் கேரேஜ், தற்போது சீன நிறுவனமான எஸ்ஏஐசி மோட்டார் நிறுவனத்திற்கு சொந்தமானது மற்றும் இந்தியாவின் முதல் ஆட்டோனாமஸ் லெவல்-1 ப்ரீமியம் எஸ்யூவி குளோஸ்டரை, இந்த ஆண்டு அறிமுகப்படுத்த தயாராகிவிட்டது. இந்த எஸ்யூவி கார் 4 ட்ரிம்ஸ்- சூப்பர், ஸ்மார்ட், ஷார்ப் மற்றும் சாவி - ஆட்டோனாமஸ் லெவல்-1 அம்சத்தில் ஃபிளாக்ஷிப் எஸ்யூவி மாடல் கிடைக்கும்.

குளோஸ்டர் ஏற்கனவே உற்சாகமான ரெஸ்பான்ஸை பெற்றுள்ளது மற்றும் அறிமுகத்திற்கு முன்பே 500 முன்பதிவுகளை பெற்று வெற்றி பெற்றுள்ளது.

எனவே, நீங்கள் ஏற்கனவே உங்கள் குளோஸ்டர் மாடலை முன்பதிவு செய்திருந்தால் அல்லது அவ்வாறு செய்ய திட்டமிட்டால், நிதிச் செலவுகளை தொந்தரவில்லாமல் பாதுகாக்க மோரிஸ் கேரேஜ் குளோஸ்டர் கார் இன்சூரன்ஸை தேர்ந்தெடுப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

மேலும், மோட்டார் வெஹிக்கில் சட்டம் 1988 இன் படி, இந்திய தெருக்களில் செல்லும் அனைத்து கார்களும் தேர்டு பார்ட்டி கார் இன்சூரன்ஸ் பாலிசியை கட்டாயம் வைத்திருக்க வேண்டும். எந்தவொரு தேர்டு பார்ட்டி டேமேஜையும் ஈடுசெய்ய தேவையான செலவுகளை இந்த பாலிசி கவர் செய்கிறது.

ஆனால் தேர்டு பார்ட்டி லையபிளிட்டிகள் மற்றும் சொந்த டேமேஜ்கள் இரண்டையும் கவர் செய்வதன் மூலம் கார் உரிமையாளர்களுக்கு பெனிஃபிட்ஸ் அளிக்கும் மற்றொரு வகை இன்சூரன்ஸ் பாலிசி உள்ளது - அது ஒரு காம்ப்ரிஹென்சிவ் பாலிசி ஆகும்.

டிஜிட் இந்தியாவில் நம்பகமான இன்சூரன்ஸ் வழங்கும் நிறுவனம் ஆகும், இது மலிவு விலையில் மோரிஸ் கேரேஜ் குளோஸ்டர் இன்சூரன்ஸை வழங்குகிறது.

குளோஸ்டரின் அதிநவீன அம்சங்கள், முக்கியத்துவம் தொடர்பான கார் இன்சூரன்ஸ் பாலிசி மற்றும் டிஜிட் வழங்கும் அம்சங்கள் மற்றும் பெனிஃபிட்கள் குறித்த சுருக்கமான கண்ணோட்டம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

எம்ஜி குளோஸ்டர் கார் இன்சூரன்ஸ் விலை

ரெஜிஸ்ட்ரேஷன் தேதி பிரீமியம் (ஓன் டேமேஜ் ஒன்லி பாலிசி)
மே-2021 53,659

** மறுப்பு - எம்ஜி குளோஸ்டருக்கு பிரீமியம் கால்குலேஷன் 2.0எல் ட்வின் டர்போ 1996.0 ஜிஎஸ்டி சேர்க்கப்படவில்லை.

நகரம் - பெங்களூர், வெஹிக்கில் ரிஜிஸ்ட்ரேஷன் மாதம் - மே, என்சிபி -50%, ஆட் ஆன்கள் இல்லை, பாலிசி காலாவதியாகவில்லை, & ஐடிவி- மிகக் குறைவாகக் கிடைக்கிறது. பிரீமியம் கால்குலேஷன் செப்டம்பர்-2021இல் செய்யப்படுகிறது. மேலே உங்கள் வெஹிக்கில் விவரங்களை உள்ளிடுவதன் மூலம் இறுதி பிரீமியத்தை தயவுசெய்து சரிபார்க்கவும்.

எம்ஜி குளோஸ்டர் கார் இன்சூரன்ஸில் என்ன கவர் உள்ளது

நீங்கள் ஏன் டிஜிட்டின் எம்ஜி குளோஸ்டர் கார் இன்சூரன்ஸை வாங்க வேண்டும்?

எம்ஜி குளோஸ்டர் கார் இன்சூரன்ஸ் பிளான்கள்

தேர்டு பார்ட்டி காம்ப்ரிஹென்சிவ்

விபத்து காரணமாக சொந்த வாகனத்திற்கான டேமேஜ்கள்/ இழப்புகள்

×

தீ விபத்து ஏற்பட்டால் சொந்த காருக்கான டேமேஜ்கள்/இழப்புகள்

×

இயற்கை சீற்றம் ஏற்பட்டால் சொந்த காருக்கு ஏற்படும் டேமேஜ்கள்/இழப்புகள்

×

தேர்டு பார்ட்டி வெஹிக்கில் டேமேஜ்கள்

×

தேர்டு பார்ட்டி ப்ராபர்டிகளுக்கு டேமேஜ்கள்

×

பர்சனல் ஆக்சிடென்ட் கவர்

×

காயங்கள்/தேர்டு பார்ட்டி நபரின் மரணம்

×

உங்கள் கார் திருடு போதல்

×

டோர்‌ஸ்டெப் பிக்-அப்‌ & டிராப்

×

ஐடிவியை கஸ்டமைஸ் செய்யவும்

×

கஸ்டமைஸ்டு ஆட்-ஆன்களுடன் கூடுதல் பாதுகாப்பு

×
Get Quote Get Quote

காம்ப்ரிஹென்சிவ் மற்றும் தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸுக்கு இடையிலான வேறுபாடு பற்றி மேலும் அறிந்து கொள்ளுங்க

கிளைமை எவ்வாறு ஃபைல் செய்வது?

நீங்கள் எங்கள் கார் இன்சூரன்ஸ் பிளானை வாங்கிய பிறகு அல்லது ரினியூ செய்த பிறகு, எங்களிடம் 3-ஸ்டெப், முற்றிலும் டிஜிட்டல் கிளைம் செயல்முறை இருப்பதால் நீங்கள் டென்ஷன் இன்றி இருக்கலாம்!

ஸ்டெப் 1

1800-258-5956-க்கு அழைக்கவும். ஃபார்ம்களை பூர்த்தி செய்ய வேண்டியதில்லை

ஸ்டெப் 2

உங்கள் ரிஜிஸ்டர்டு மொபைல் எண்ணில் செல்ஃப்-இன்ஸ்பெக்ஷனுக்கான லிங்க்கைப் பெறுங்க. உங்கள் ஸ்மார்ட்போனிலிருந்து உங்கள் வெஹிக்கில் டேமேஜ்களை ஒரு வழிகாட்டப்பட்ட ஸ்டெப்-பை- ஸ்டெப் மூலம் போட்டோவாக எடுக்கவும்

ஸ்டெப் 3

நீங்கள் விரும்பும் ரிப்பேர் முறையைத் தேர்வுசெய்யுங்க, அதாவது எங்கள் கேரேஜ்களின் நெட்வொர்க் மூலம் ரீயிம்பர்ஸ்மென்ட் அல்லது கேஷ்லெஸ் முறையை தேர்வு செய்யுங்க.

டிஜிட் இன்சூரன்ஸ் கிளைம்கள் எவ்வளவு விரைவாக செட்டில் செய்யப்படுகின்றன? உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்தை மாற்றும்போது உங்கள் மனதில் தோன்றும் முதல் கேள்வி இதுதான். நீங்கள் அவ்வாறு யோசிப்பதில் தவறில்லை! டிஜிட்டின் கிளைம் ரிப்போர்ட் கார்டைப் படிக்கவும்

டிஜிட்டின் எம்ஜி குளோஸ்டர் கார் இன்சூரன்ஸை தேர்வு செய்வதற்கான காரணங்கள்?

புதிய குளோஸ்டர் இந்தியாவில் அறிமுகம் செய்ய இன்னும் கால அவகாசம் உள்ளது. இதற்கிடையில், சாத்தியமான வாங்குபவர்கள் கார் இன்சூரன்ஸ் வழங்குநர்கள் வழங்கும் அம்சங்கள் மற்றும் பெனிஃபிட்களை கம்பேர் செய்யலாம்.

டிஜிட் போன்ற ஒரு முன்னணி இன்சூரன்ஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு தடையற்ற அனுபவத்தை உறுதி செய்வதற்காக பரந்த அளவிலான பெனிஃபிட்களை வழங்குகிறது. டிஜிட் நாட்டில் ஒரு பிரபலமான கார் இன்சூரன்ஸ் நிறுவனமாக இருப்பதற்கான காரணங்கள் பின்வருமாறு.

  • அதிக செட்டில்மெண்ட் ரேஷியோ- மோரிஸ் கேரேஜ் குளோஸ்டர் அல்லது வேறு எந்த வெஹிக்கிலுக்கும் இன்சூரன்ஸுக்கு எதிராக டிஜிட் வழங்கும் கிளைம் செட்டில்மென்ட் ரேஷியோ அதன் போட்டியாளர்களை விட ஒப்பீட்டளவில் அதிகம். மேலும், ஒரு பாலிசிதாரர் எழுப்பும் பெரும்பாலான கிமைக்ளுக்கு தீர்வு காண எங்கள் நிறுவனம் முயற்சிக்கிறது. மேலும், நீங்கள் விரைவான செட்டில்மென்ட்களைத் தேடுகிறீர்களானால், டிஜிட் பரிசீலிக்க ஒரு சிறந்த தேர்வாகும்.
  • டிஜிட்டல் ப்ராசஸிங் சிஸ்டம் - கிளைம்கலின் காரணத்தை பிரதிநிதிகள் ஆய்வு செய்வதை உள்ளடக்கிய பாரம்பரிய முறைகளைப் போலல்லாமல், தனிநபர்கள் இந்தியாவில் எங்கிருந்தும் டிஜிட்டில் கிளைமை ஃபைல் செய்யலாம். டிஜிட் ஒரு 100% டிஜிட்டல் ப்ராசஸை வாடிக்கையாளர்களின் வசதிக்காக வழங்குகிறது. இது கிளைம்களை எழுப்ப ஸ்மார்ட்போன் எனபல்டு செல்ஃப்-இன்ஸ்பெக்ஷன் முறையை விரிவுபடுத்துகிறது.

குறிப்பு: ப்ராசஸை ஒழுங்குபடுத்த டேமேஜ்களின் போட்டோக்களை உங்கள் குளோஸ்டருக்கு அனுப்ப மறக்காதீர்கள்.

  • பர்சனலைஸ்டு ஐடிவி அமெளன்ட் - ஒரு காரின் எக்ஸ்-ஷோரூம் விலையில் இருந்து டிப்ரிசியேஷன் செலவைக் கழித்த பிறகு, டிஜிட் ஒரு ஐடிவி அமெளன்ட்டை வழங்குகிறது. இருப்பினும், டிஜிட் இன்சூரன்ஸ் நிறுவனம் அதன் தற்போதைய வாடிக்கையாளர்களுக்கு இன்சூர்டு டிக்ளேர்டு வேல்யூவை (ஐடிவி) கஸ்டமைஸ் செய்ய உதவுகிறது. பாலிசிதாரர்கள் தங்கள் மோரிஸ் கேரேஜ் குளோஸ்டர் இன்சூரன்ஸ் விலையில் பெயரளவு உயர்வுக்கு எதிராக இந்த பெனிஃபிட்டை அனுபவிக்க முடியும். மேலும், ஒரு நபர் திருட்டு அல்லது சரிசெய்ய முடியாத டேமேஜ்கள் ஏற்பட்டால் அதிக இழப்பீடு கோரி ஃபைல் செய்யலாம்.
  • கூடுதல் பெனிஃபிட்கள் - டிஜிட் வாடிக்கையாளருக்கு 100% திருப்தியை தருவதற்காக கூடுதல் பெனிஃபிட்களை வழங்குகிறது. மோரிஸ் கேரேஜ் குளோஸ்டர் இன்சூரன்ஸ் ரினியூவல் விலையில் ஒரு சிறிய அதிகரிப்பை செய்வதால், கூடுதலாக ஒரு நபர் 7ஆட் ஆன்களை அனுபவிக்க முடியும். அத்தகைய பெனிஃபிட்களில் சில:
    • ரிட்டர்ன் டு இன்வாய்ஸ் கவர்
    • கன்ஸ்யூமபல் கவர்
    • என்ஜின் அண்ட் கியர்பாக்ஸ் செக்யூரிட்டி
    • ஜீரோ டெப்ரிசியேஷன் கவர்
    • ரோட்‌ஸைட் அசிஸ்டன்ஸ் அண்ட் மோர்
    • கஸ்டமர் சப்போர்ட் ரவுண்ட்-தி-கிளாக்

ஞாயிற்றுக்கிழமை அல்லது தீபாவளியாக இருந்தாலும் கூட, மோரிஸ் கேரேஜ் குளோஸ்டர் கார் இன்சூரன்ஸ் தொடர்பான உங்கள் அனைத்து கேள்விகளுக்கும் டிஜிட்டில் உள்ள நிர்வாகிகள் மகிழ்ச்சியுடன் பதிலளிப்பார்கள்.

  • அதிக அளவிலான நெட்வொர்க் கேரேஜ்கள்- டிஜிட் நாடு முழுவதும் 6000க்கும் அதிகமான கேரேஜ்களுடன் டை-அப் கொண்டுள்ளது. எனவே, நீங்கள் காஷ்மீர் அல்லது டெல்லியில் இருந்தாலும், டிஜிட் நெட்வொர்க் கார் கேரேஜ்களை எப்போதும் அருகிலேயே காண முடியும். மேலும், நீங்கள் கேஷ்லெஸ்ஸ் டேமேஜ் ரிப்பேரிங் ஆப்ஷனைத் தேர்வு செய்யலாம்.
  • வசதியான பிக்கப், டிராப் மற்றும் ரிப்பேரிங் சர்வீஸ் - உங்கள் டேமேஜ் அடைந்த வெஹிக்கிலை அருகிலுள்ள நெட்வொர்க் கேரேஜிற்கு ஓட்ட முடியாத எதிர்பாராத சூழ்நிலையை நீங்கள் சந்திக்க நேரிடும். இதனால், டிஜிட் நாடு முழுவதும் டோர்ஸ்டெப் பிக்கப் மற்றும் டிராப் வசதிகளை வழங்குகிறது. இந்த சேவையைப் பெற அருகிலுள்ள நெட்வொர்க் ஒர்க்ஸ்டேஷனுடன் தொடர்பு கொள்ளுங்கள்.

மோரிஸ் கேரேஜ் குளோஸ்டர் கார் இன்சூரன்ஸ் டிஜிட் ஏன் ஒரு சிறந்த தேர்வாகும் என்பதற்கான காரணங்களை உறுதிப்படுத்துகின்றன. ஆயினும்கூட, அதிக டிடக்டபிள்ஸை தேர்ந்தெடுப்பது, சிறிய கிளைம்களைத் தவிர்ப்பது மற்றும் பிற இன்சூரன்ஸ் வழங்குநர்களின் பிரீமியம் அமெளன்ட்டை கம்பேர் செய்வது போன்ற குறிப்பிட்ட காரணிகளைக் கருத்தில் கொள்வது முக்கியம்.

எம்ஜி குளோஸ்டர் கார் இன்சூரன்ஸ் வாங்குவது ஏன் முக்கியம்?

உங்கள் குளோஸ்டர் இன்சூரன்ஸுக்கான பிரீமியம் செலுத்துவது மிகவும் மலிவானது, விபத்து காரணமாக ஏற்படக்கூடிய எந்தவொரு டேமேஜ் செலவையும் தாங்க முடியும்.

எப்படி? அவற்றைச் சுருக்கமாகப் பார்ப்போம்.

கார் இன்சூரன்ஸ் சலுகைகள்:

  • ஃபைனான்ஷியல் லையபிளிட்டிகளுக்கு எதிரான பாதுகாப்பு - கார் இன்சூரன்ஸ் பாலிசியின் முதன்மை நோக்கம் உங்கள் வெஹிக்கிலுக்கு இலவச டேமேஜ் ரிப்பேரிங் அல்லது ரீயிம்பர்ஸ்மென்ட்டை வழங்குவதாகும். குளோஸ்டர் சந்தையில் புதியது மற்றும் உலகத் தரம் வாய்ந்த ஸ்பெசிஃபிகேஷன்களை கொண்டிருப்பதால், டேமேஜ் சரிசெய்யும் செலவு மற்றும் உதிரி பாகங்கள் மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கும். மோரிஸ் கேரேஜ் குளோஸ்டருக்கான கார் இன்சூரன்ஸ் அத்தகைய செலவுகளை கவர் செய்கிறது.
  • தேர்டு பார்ட்டி லையபிளிட்டிகளுக்கு எதிரான நிதி பாதுகாப்பு - ஒரு கார் இன்சூரன்ஸ் பாலிசி தேர்டு பார்ட்டி வெஹிக்கில் மற்றும் அதன் உரிமையாளர் ஆகிய இரண்டின் டேமேஜ்களையும் நிதி ரீதியாக கவர் செய்கிறது.
  • கூடுதல் நன்மைகள் - தேர்டு பார்ட்டி லையபிளிட்டிகள் மற்றும் சொந்த கார் டேமேஜ்கள் (காம்ப்ரிஹென்சிவ் பாலிசி) ஆகியவற்றை கவர் செய்வதுடன், மோரிஸ் கேரேஜ் கார் இன்சூரன்ஸ் திருட்டு, தீ, இயற்கை பேரழிவுகள், மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவுகள், நாசவேலைகள் மற்றும் பலவற்றால் ஏற்படும் அனைத்து செலவுகளையும் ஏற்கிறது.
  • அபராதத்திற்கு எதிரான பாதுகாப்பு - கார் இன்சூரன்ஸ் இல்லாத எந்தவொரு இந்திய கார் உரிமையாளரும் பெரும் அபராதத்தை செலுத்த நேரிடும். மேலும் மோசமான சூழ்நிலையில், அவர்களின் டிரைவிங் லைசென்ஸ் பறிமுதல் செய்யப்படலாம். மோட்டார் வெஹிக்கில் சட்டம் 2019இன் படி, ஒரு கார் உரிமையாளருக்கு இன்சூரன்ஸ் இல்லையென்றால், அவர் ₹2000 அபராதம் செலுத்த வேண்டும் என்று கூறுகிறது அல்லது 3 மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். இருப்பினும், அவர் இந்த குற்றத்தை மீண்டும் செய்தால், ₹4000 அபராதமாக செலுத்த வேண்டும் அல்லது அதுவரை 3 மாதங்கள் வரை காவலில் எடுக்கலாம்.
  • பிரீமியங்கள் மீதான தள்ளுபடிகள் - ஒரு பாலிசிதாரர் பல ஆண்டுகளாக தனது பாலிசியில் கிளைம் கோரவில்லை என்றால். 20-50% வரை தள்ளுபடி பெற தகுதியுடையவர். இது நோ-கிளைம் போனஸ் என்று அழைக்கப்படுகிறது. இருப்பினும், மோரிஸ் கேரேஜ் குளோஸ்டர் இன்சூரன்ஸ் ரினியூவல்ஸை தேர்ந்தெடுப்பவர்களுக்கு மட்டுமே இந்த பெனிஃபிட் பொருந்தும்.

இந்த பெனிஃபிட்களைத் தவிர, டிஜிட் போன்ற புகழ்பெற்ற இன்சூரன்ஸ் வழங்குநர்கள் விபத்து டேமேஜ், திருட்டு, தேர்டு பார்ட்டி டேமேஜ் மற்றும் பல சூழ்நிலைகளில் உங்கள் நிதி பொறுப்பை குறைப்பதாக உறுதியளிக்கிறார்கள்.

எம்ஜி குளோஸ்டர் பற்றி மேலும்

எம்ஜி மோட்டார் ஒவ்வொரு கார் மாடலையும் சிந்தனையான வடிவமைப்புகளுடன் வடிவமைக்கிறது. மேலும், இது சமரசமற்ற டிரைவிங் வசதியை உறுதி செய்வதற்கான தடையற்ற அம்சங்களை ஒருங்கிணைக்கிறது. அனைத்து தேவைகளையும் மனதில் கொண்டு குளோஸ்டர் ஒரு அட்டகாசமான தோற்றத்துடன் 4x4 உடன் வருகிறது.

சமகால வாழ்க்கை முறையை பூர்த்தி செய்யும் குளோஸ்டருக்கு சில ஹை-குவாலிட்டி அடிஷன்ஸ் இங்கே.

  • எம்ஜி 6-சீட்டர் குளோஸ்டர் 3 ட்ரிம்கள் - ஸ்மார்ட், ஷார்ப் மற்றும் சாவி கிடைக்கிறது. எம்ஜி 7-சீட்டர் மாடல் 3 ட்ரிம்கள் - ஸ்மார்ட், ஷார்ப் மற்றும் சாவியில் கிடைக்கிறது.
  • இதில் 2 டீசல் என்ஜின்கள் உள்ளன- 2.0-லிட்டர் டர்போ டீசல் மற்றும் 2.0-லிட்டர் ட்வின் டர்போ டீசல் இவை இரண்டும் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைந்திருக்கிறார்கள். இருப்பினும், 2.0-லிட்டர் டர்போ-டீசல் என்ஜின் ரியர்-வீல்-டிரைவ் செட்அப்பை வழங்குகிறது. மற்றொரு மோட்டார் 4-வீல் டிரைவை வழங்குகிறது.
  • குளோஸ்டரில் 12.3-அங்குல ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளேவுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. மேலும், பிஎம் 2.5 ஃபில்டருடன் த்ரீ-ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் 12-வே அட்ஜசபிள் டிரைவர் சீட் மெமரி ஃபங்ஷனுடன் நீங்கள் காணலாம்.
  • சிறந்த எக்டீரியர் பாடி கிராபிக்ஸ் வழங்குவதைத் தவிர, குளோஸ்டர் சமமான ஆடம்பரமான இன்டீரியரை கொண்டுள்ளது. இது அழுக்கு மற்றும் கிரீஸ் கறைகளிலிருந்து பாதுகாப்பை உறுதி செய்யும் பிரீமியம் குவாலிட்டி டஃப்ட் மேட்களுடன் வருகிறது.
  • எம்ஜி கார்கள் அவற்றின் மேட்ச்லெஸ் சேஃப்டி அம்சங்களுக்கு பெயர் பெற்றவை. இதேபோல், அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், செமி-பேரலல் பார்க் அசிஸ்டன்ட், ஆடோனாமஸ் எமர்ஜென்சி பிரேக் சிஸ்டம் மற்றும் லேன்-கீப் அசிஸ்டன்ட்ஸ் போன்ற உயர் தொழில்நுட்ப பாதுகாப்பு பண்புகளையும் குளோஸ்டர் கொண்டுள்ளது.

இதுபோன்ற சிறந்த சேஃப்டி அம்சங்கள் இருந்தபோதிலும், எம்ஜி குளோஸ்டர், மற்ற எந்த காரையும் போலவே, சாத்தியமான விபத்துக்களின் அச்சுறுத்தல்களுக்கு ஆளாகிறது. எனவே, மோரிஸ் கேரேஜ் குளோஸ்டர் கார் இன்சூரன்ஸ் எந்தவொரு தேர்டு பார்ட்டி லையபிளிட்டி மற்றும் சொந்த சேதங்களுக்கு எதிரான நிதி பாதுகாப்புக்கு முக்கியமானது.

எம்ஜி குளோஸ்டர் - வேரியண்ட்ஸ் மற்றும் எக்ஸ்ஷோரூம் விலை

வேரியன்ட்ஸ் எக்ஸ்-ஷோரூம் விலை (நகரத்திற்கு ஏற்ப மாறுபடலாம்)
குளோஸ்டர் சூப்பர் 7-எஸ்டிஆர் ₹29.98 லட்சம்
குளோஸ்டர் ஸ்மார்ட் 6-எஸ்டிஆர் ₹32.38 லட்சம்
குளோஸ்டர் ஷார்ப் 7-எஸ்டிஆர் ₹35.78 லட்சம்
குளோஸ்டர் ஷார்ப் 6-எஸ்டிஆர் ₹35.78 லட்சம்
குளோஸ்டர் சாவி 6-எஸ்டிஆர் ₹37.28 லட்சம்
குளோஸ்டர் சாவி 7-எஸ்டிஆர் ₹37.28 லட்சம்

இந்தியாவில் எம்ஜி குளோஸ்டர் கார் இன்சூரன்ஸ் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

மோரிஸ் கேரேஜ்ஸ் குளோஸ்டர் இன்சூரன்ஸ் டயர் டேமேஜை கவர் செய்யுமா?

ஒரு ஸ்டாண்டர்டு பாலிசி பேக்கேஜில், விபத்து காரணமாக டேமேஜ் ஏற்படாவிட்டால் டயர்கள் பொதுவாக கவர் செய்யப்படுவதில்லை. டிஜிட் மூலம், டயர் புரொடெக்ட் கவர் போன்ற ஆட்-ஆன்களை நீங்கள் தேர்வு செய்யலாம், அவை மற்ற நிகழ்வுகளிலும் டயர் டேமேஜுக்கு கவரேஜ் வழங்குகின்றன.

இழப்பீடுகளின் போது மோரிஸ் கேரேஜ்ஸ் குளோஸ்டர் கார் பாகங்களுக்கான டிப்ரிசியேஷன் செலவை எவ்வாறு தவிர்ப்பது?

டிஜிட்டின் ஜீரோ டெப்ரிஸியேஷன் ஆட்-ஆன் பாலிசி மூலம் டேமேஜ் அடைந்த குளோஸ்டர் கார் பாகங்களுக்கான டிப்ரிசியேஷன் செலவை நீங்கள் முழு கவரேஜில் பெறலாம்.