டி-ராக் கார் இன்சூரன்ஸ்

வோக்ஸ்வேகன் டி-ராக் கார் இன்சூரன்ஸ் விலையை உடனடியாக சரிபார்க்கவும்

Third-party premium has changed from 1st June. Renew now

வோக்ஸ்வேகன் டி-ராக் கார் இன்சூரன்ஸை ஆன்லைனில் வாங்கவும்/ரினியூ செய்யவும்

வோக்ஸ்வேகன் இந்தியா பிரைவேட் லிமிடெட் இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ஆட்டோமொபைல் நிறுவனங்களில் ஒன்றாகும். 2017 இல் தொடங்கப்பட்டது. பி-எஸ்யூவி செக்மென்ட்டில் இருக்கும் வோக்ஸ்வேகன் நிறுவனத்தின் முதல் எஸ்யூவி டி-ராக் ஆகும்.

மோட்டார் வெஹிக்கில்ஸ் ஆக்ட், 1988இன் படி, ஒவ்வொரு கார் ஓனரும் செல்லுபடியாகும் தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸ் அவர்கள் ஓட்டும் காருக்கான பாலிசியாக வைத்திருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். எனவே, உங்களிடம் கண்டிப்பாக ஒரு வோக்ஸ்வேகன் டி-ராக் கார் இன்சூரன்ஸ் பாலிசி ஓன் அல்லது தேர்டு பார்ட்டி கார் டேமேஜால் ஏற்படும் செலவுகளைத் தவிர்ப்பதற்காக இருக்க வேண்டும்.

வோக்ஸ்வேகன் டி-ராக்கிற்கான உங்கள் இன்சூரன்ஸை ரினியூ அல்லது வாங்க டிஜிட் போன்ற புகழ்பெற்ற இன்சூரன்ஸ் நிறுவனத்தை தேர்வு செய்ய வேண்டும்.

வோக்ஸ்வேகன் டி-ராக் கார் இன்சூரன்ஸ் விலை

ரெஜிஸ்ட்ரேஷன் தேதி பிரீமியம் (ஓன் டேமேஜ் ஒன்லி பாலிசி)
ஆகஸ்ட்-2021 10,706
ஆகஸ்ட்-2020 9,524
ஆகஸ்ட்-2019 8,736

**பொறுப்புத்துறப்பு - வோக்ஸ்வேகன் டி-ராக் 1.5 டிஎஸ்ஐ ஹைலைன் டிஎஸ்ஜி 1498.0 ஜிஎஸ்டி சேர்க்காமல் பிரீமியம் கால்குலேஷன் செய்யப்படுகிறது.

நகரம் - பெங்களூர், வெஹிக்கில் ரெஜிஸ்ட்ரேஷன் மாதம் - ஆகஸ்ட், என்சிபி - 50%, ஆட்- ஆன்கள் இல்லை, பாலிசி காலாவதியாகவில்லை, & ஐடிவி- மிகக் குறைவாகக் கிடைக்கிறது. பிரீமியம் கால்குலேஷன் செப்டம்பர்-2021இல் செய்யப்படுகிறது. மேலே உங்கள் வெஹிக்கில் விவரங்களை உள்ளிடுவதன் மூலம் இறுதி பிரீமியத்தை சரிபார்க்கவும்.

வோக்ஸ்வேகன் டி-ராக் கார் இன்சூரன்ஸில் என்ன கவர் ஆகும்

நீங்கள் ஏன் டிஜிட்டின் வோக்ஸ்வேகன் டி-ராக் கார் இன்சூரன்ஸை வாங்க வேண்டும்?

வோக்ஸ்வேகன் டி-ராக் கார் இன்சூரன்ஸ் பிளான்கள்

தேர்டு பார்ட்டி காம்ப்ரிஹென்சிவ்

விபத்து காரணமாக சொந்த வெஹிக்கிலுக்கான டேமேஜ்கள்/ இழப்புகள்

×

தீ விபத்து ஏற்பட்டால் சொந்த காருக்கான டேமேஜ்கள் / இழப்புகள்

×

இயற்கை சீற்றம் ஏற்பட்டால் சொந்த காருக்கு ஏற்படும் டேமேஜ்கள்/இழப்புகள்

×

தேர்டு பார்ட்டி வெஹிக்கில் டேமேஜ்கள்

×

தேர்டு பார்ட்டி ப்ராபர்டிகளுக்கு டேமேஜ்கள்

×

பர்சனல் ஆக்சிடென்ட் கவர்

×

காயங்கள்/தேர்டு பார்ட்டி நபரின் மரணம்

×

உங்கள் கார் திருடு போதல்

×

டோர்‌ஸ்டெப் பிக்-அப்‌ & டிராப்

×

ஐடிவியை கஸ்டமைஸ் செய்யவும்

×

கஸ்டமைஸ்டு ஆட்-ஆன்களுடன் கூடுதல் பாதுகாப்பு

×
Get Quote Get Quote

காம்ப்ரிஹென்சிவ் மற்றும் தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸுக்கு இடையிலான வேறுபாடு பற்றி மேலும் அறிந்து கொள்ளுங்க

கிளைமை எவ்வாறு ஃபைல் செய்வது?

நீங்கள் எங்கள் கார் இன்சூரன்ஸ் பிளானை வாங்கிய பிறகு அல்லது ரினியூ செய்த பிறகு, எங்களிடம் 3-ஸ்டெப், முற்றிலும் டிஜிட்டல் கிளைம் செயல்முறை இருப்பதால் நீங்கள் டென்ஷன் இன்றி இருக்கலாம்!

ஸ்டெப் 1

1800-258-5956-க்கு அழைக்கவும் ஃபார்ம்களை பூர்த்தி செய்ய வேண்டியதில்லை

ஸ்டெப் 2

உங்கள் ரிஜிஸ்டர்டு மொபைல் எண்ணில் செல்ஃப்-இன்ஸ்பெக்ஷனுக்கான லிங்க்கைப் பெறுங்க. உங்கள் ஸ்மார்ட்போனிலிருந்து உங்கள் வெஹிக்கில் டேமேஜ்களை ஒரு வழிகாட்டப்பட்ட ஸ்டெப்-பை- ஸ்டெப் மூலம் போட்டோவாக எடுக்கவும்

ஸ்டெப் 3

நீங்கள் விரும்பும் ரிப்பேர் முறையைத் தேர்வுசெய்யுங்க, அதாவது எங்கள் கேரேஜ்களின் நெட்வொர்க் மூலம் ரீயிம்பர்ஸ்மென்ட் அல்லது கேஷ்லெஸ் முறையை தேர்வு செய்யுங்க.

டிஜிட் இன்சூரன்ஸ் கிளைம்கள் எவ்வளவு விரைவாக செட்டில் செய்யப்படுகின்றன? உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்தை மாற்றும்போது உங்கள் மனதில் தோன்றும் முதல் கேள்வி இதுதான். நீங்கள் அவ்வாறு யோசிப்பதில் தவறில்லை! டிஜிட்டின் கிளைம் ரிப்போர்ட் கார்டைப் படிக்கவும்

வோக்ஸ்வேகன் டி-ராக் கார் இன்சூரன்ஸை தேர்வு செய்வதற்கான காரணங்கள்?

வோக்ஸ்வேகன் டி-ராக் கார் இன்சூரன்ஸ் விலையைத் தவிர, இன்சூரன்ஸ் வழங்குநரைத் தேர்ந்தெடுக்கும்போது நீங்கள் வேறு பல காரணிகளைக் கருத்தில் கொள்ள வேண்டும். வோக்ஸ்வேகன் வெஹிக்கில் ஓனர்களிடையே சாதகமான தேர்வாகக் கருதும் டிஜிட் இன்சூரன்ஸ் ஏராளமான பெனிஃபிட்களை வழங்குகிறது.

  • உடனடி கிளைம் செட்டில்மெண்ட் - டிஜிட் விரைவான கிளைம் செட்டில்மென்ட் சர்வீஸ்களை வழங்குகிறது. டிஜிட் மூலம், ஸ்மார்ட்போன் எனேபில்டு செல்ஃப்-இன்ஸ்பெக்ஷன் மூலம் உங்கள் செட்டில்மெண்ட்ஸை வீட்டிலிருந்து உடனடியாகச் செய்யலாம்.
  • மறைமுகக் கட்டணம் இல்லை - வெப்சைட்டில் உள்ள பாலிசிகளை நீங்கள் முழுமையாக பார்க்கும்போது வெளிப்படைத்தன்மையைப் டிஜிட் இன்சூரன்ஸ் கடைப்பிடிப்பதை தெரிந்து கொள்வீர்கள். இந்த வழியில், நீங்கள் தேர்வு செய்யும் பாலிசிக்கு மட்டுமே செலவிடுகிறீர்கள். பதிலுக்கு, நீங்கள் செலுத்தும் தொகைக்கு ஏற்ப நீங்கள் கவரேஜ் பெறுவீர்கள்.
  • வசதியான ஆன்லைன் ப்ராஸஸ்- உங்கள் டி-ராக் இன்சூரன்ஸ் கிளைமுக்கும் வாங்குவதற்கும் டிஜிட் ஒரு வசதியான ஆன்லைன் ப்ராசஸைக் கொண்டு வருகிறது. இது உங்கள் கிளைம் டாக்குமென்ட்களை அப்லோடு செய்வதற்கும், உங்கள் ஸ்மார்ட்போனிலிருந்து உங்கள் இன்சூரன்ஸ் பாலிசியைத் தேர்ந்தெடுப்பதற்கும் எளிதான ஆப்ஷன்களை வழங்குகிறது.
  • அதிக எண்ணிக்கையிலான கேரேஜ் நெட்வொர்க் - டிஜிட் அதிக எண்ணிக்கையிலான நெட்வொர்க்குடன் செயல்படுகிறது. நாடு முழுவதும் 6000+ கேரேஜ்களை டிஜிட் கொண்டிருக்கிறது. எனவே, விபத்து ஏற்பட்டால் உங்கள் வோக்ஸ்வேகன் டி-ராக்கிற்கு கேஷ்லெஸ்ஸ் ரிப்பேரை வழங்கும் அங்கீகரிக்கப்பட்ட கேரேஜை நீங்கள் எளிதாகக் காணலாம்.
  • இன்சூரன்ஸ் பாலிசி ஆப்ஷன்கள் - டிஜிட் அனைத்து தொடர்புடைய பாலிசி விவரங்களுடன் காம்ப்ரிஹென்சிவ் பாலிசி மற்றும் தேர்டு பார்ட்டி லையபிளிட்டி பாலிசியை வழங்குகிறது. எனவே, உங்கள் தேவைகளுக்கு ஏற்ப கிடைக்கக்கூடிய ஆப்ஷன்களிலிருந்து நீங்கள் தேர்வு செய்யலாம்.
  • ஆட்-ஆன் பாலிசிகள்- டிஜிட் உங்கள் வசதிக்காக பல கவர்ச்சிகரமான ஆட்-ஆன் பாலிசிகளைக் கொண்டு வருகிறது.
  • பிக்-அப் மற்றும் டிராப் வசதிகள் - மேலும், டிஜிட்டின் கேரேஜ்கள் நீங்கள் எப்போதாவது விபத்தில் சிக்கினால் சேதத்தை சரிசெய்வதற்காக டோர்ஸ்டெப் பிக்-அப் மற்றும் டிராப்-ஆஃப் வசதிகளை உறுதி செய்கின்றன.
  • நம்பகமான வாடிக்கையாளர் சேவை - கூடுதலாக, டிஜிட்டின் நம்பகமான 24x7 வாடிக்கையாளர் சேவை உங்கள் வோக்ஸ்வேகன் டி-ராக் கார் இன்சூரன்ஸுக்கான உதவியை உங்களுக்கு எந்த நேரத்திலும் வழங்குகிறது.

சிறிய கிளைம்களைத் தவிர்ப்பதன் மூலமும், அதிக டிடக்டிபிளை செய்வதன் மூலமும் உங்கள் பிரீமியத்தைக் குறைக்க டிஜிட் உங்களை அனுமதிக்கிறது. இருப்பினும், குறைந்த பிரீமியங்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் இதுபோன்ற இலாபகரமான பெனிஃபிட்களில் சமரசம் செய்து கொள்ளக்கூடாது.

எனவே, உங்கள் வோக்ஸ்வேகன் டி-ராக் கார் இன்சூரன்ஸ் குறித்து மேலும் தெளிவு பெற டிஜிட் போன்ற நம்பகமான இன்சூரன்ஸ் வழங்குநரை அணுக தயங்காதீர்கள்.

வோக்ஸ்வேகன் டி-ராக் கார் இன்சூரன்ஸ் வாங்குவது ஏன் முக்கியம்?

நீங்கள் ஃபைனான்ஷியல் லையபிளிட்டிகளில் இருந்து விலகி இருக்க விரும்பினால், வோக்ஸ்வேகன் டி-ராக் இன்சூரன்ஸ் செலவைத் தாங்குவது இப்போது லாஜிக்கல் சாய்ஸாக தெரிகிறது. ஒரு சிறந்த கார் இன்சூரன்ஸ் பாலிசி ஏராளமான பெனிஃபிட்களுடன் வருகிறது:

  • அபராதம் / தண்டனையிலிருந்து பாதுகாப்பு - மோட்டார் வெஹிக்கில் ஆக்ட், 1988-இன் படி, நீங்கள் ஓட்டும் வெஹிக்கிலுக்கு இன்சூரன்ஸ் செய்வது மிக முக்கியம். இல்லையெனில், முதல்முறை குற்றம் என்றால் ₹2,000 மற்றும் அடுத்து நிகழ்த்தும் குற்றத்துக்கு ₹4,000 அபராதமாக செலுத்த வேண்டி வரும். கூடுதலாக, இது மூன்று மாதங்கள் வரை சிறைத்தண்டனைக்கு வழிவகுக்கும்.
  • ஓன் டேமேஜ் கவர்- துரதிர்ஷ்டவசமான செயற்கை அல்லது இயற்கை பேரழிவுகளின் போது உங்கள் டி-ராக் எக்ஸ்டென்சிவ் டேமேஜை சந்திக்கக் கூடும். இதுபோன்ற சமயத்தில், உங்கள் செல்லுபடியாகும் காம்ப்ரிஹென்சிவ் கார் இன்சூரன்ஸ் பாலிசியானது டேமேஜ் காரணமாக உங்களுக்கு ஏற்படும் ஃபைனான்ஷியல் லையபிளிட்டிகளை ஈடுசெய்ய முடியும்.
  • பர்சனல் ஆக்சிடென்ட் கவர் - ஐ.ஆர்.டி.ஏ.ஐ (இந்திய இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம்) கார் ஓனர்களை பர்சனல் ஆக்சிடென்ட் கவரை அவர்களது கார் இன்சூரன்ஸ் பாலிசியில் எடுப்பதை கட்டாயமாக்கியுள்ளது. விபத்து ஏற்பட்டால் கார் ஓனரின் இயலாமை அல்லது மரணம் ஆகியவற்றிலிருந்து எழும் செலவுகளை இது கவர் செய்கிறது.
  • தேர்டு பார்ட்டி டேமேஜ் கவர் - நீங்கள் எப்போதாவது விபத்தில் சிக்கினால், உங்கள் வோக்ஸ்வேகன் டி-ராக் காரணமாக ஏற்படும் தேர்டு பார்ட்டி டேமேஜ்களுக்கும் நீங்கள் பணம் செலுத்த வேண்டும். உங்களிடம் சிறந்த தேர்டு பார்ட்டி லையபிளிட்டி இன்சூரன்ஸ் பாலிசி இருந்தால், இது போன்ற சூழ்நிலைகளில் இந்த மகத்தான தேர்டு பார்ட்டி கிளைம்களுக்கு எதிராக நிதி பாதுகாப்பை வழங்க முடியும். செல்லுபடியாகும் வோக்ஸ்வேகன் டி-ராக் கார் இன்சூரன்ஸ் மூலம் அனைத்து வழக்கு சிக்கல்களையும் நீங்கள் நிர்வகிக்க முடியும்.
  • நோ கிளைம் போனஸ் பெனிஃபிட்ஸ்- ஒவ்வொரு கிளைம் இல்லாத ஆண்டிற்கும், இன்சூரன்ஸ் நிறுவனம் ஒரு தள்ளுபடியை வழங்குகிறது, இது பாலிசி ரினியூவலின்போது உங்கள் பிரீமியத்தைக் குறைக்கிறது. எனவே, நீங்கள் நோ-கிளைம் போனஸ் பெனிஃபிட்ஸை உங்கள் வோக்ஸ்வேகன் டி-ராக் கார் இன்சூரன்ஸ் ரினியூவலின்போது பயன்படுத்திக் கொள்ளலாம்.

இத்தகைய வசதியான பெனிஃபிட்ஸ் காரணமாக, டேமேஜ் ரிப்பேர் மற்றும் அபராதங்களிலிருந்து எழும் எதிர்கால லையபிளிட்டிகளைத் தடுக்க வோக்ஸ்வேகன் டி-ராக் இன்சூரன்ஸ் விலையை இப்போது செலுத்துவது மிகவும் பிராக்டிகலாகத் தெரிகிறது.

இங்கே, உங்கள் கார் இன்சூரன்ஸ் வாங்க அல்லது ரினியூ செய்ய டிஜிட் இன்சூரன்ஸ் பொருத்தமான தேர்வாக இருக்க முடியும்.

வோக்ஸ்வேகன் டி-ராக் பற்றி மேலும்

வலுவான கட்டமைப்பு மற்றும் ஸ்போர்ட்டி டிசைன் ஆகியவற்றின் அடிப்படையில் வோக்ஸ்வேகன் டி-ராக் கார் 2021 சிஎன்பி மிட்சைஸ் எஸ்யூவிக்கான ஆண்டின் சிறந்த விருதை வென்றுள்ளது. இந்த கார் மாடல் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்கள்:

  • வோக்ஸ்வேகன் டி-ராக்கில் எரிபொருள் சிக்கனம் கொண்ட 1498சிசி என்ஜின் உள்ளது. இது லிட்டருக்கு 85 கிலோமீட்டர் தரும்.
  • இது இன்டெலிஜென்ட் ஆக்டிவ் சிலிண்டர் டெக்னாலஜி (ஏசிடி)-ஐ கொண்டுள்ளது. ஏசிடி உங்கள் டிரைவிங் பேட்டர்னை உணர்ந்து அதற்கேற்ப நான்கு சிலிண்டர்களில் இரண்டை டிஆக்டிவேட் அல்லது ரீஆக்டிவேட் செய்கிறது. இதன்மூலம், உங்கள் எரிபொருள் மிச்சப்படுகிறது.
  • வோக்ஸ்வேகன் டி-ராக் கார் குர்குமா எல்லோ, ராவென்னா ப்ளூ, இண்டியம் கிரே, பியூர் ஒயிட், எனர்ஜிடிக் ஆரஞ்சு மற்றும் டீப் பிளாக் ஆகிய ஆறு கலர் வேரியன்ட்களில் கிடைக்கிறது.
  • இந்த கார் மாடலில் பனோராமிக் சன்ரூஃப் உள்ளது.
  • வோக்ஸ்வேகன் டி-ராக் காரில் எல்இடி முகப்பு விளக்குகள், டெயில் விளக்குகள் மற்றும் ஆர்17 இன்ச் 'மேஃபீல்ட்' டைமண்ட் கட் அலாய் வீல்கள் உள்ளன.

இந்தியாவில் கிடைக்கும் தன்மைக்கு ஏற்ப, வெஹிக்கில் என்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் வகைகளை அடிப்படையாகக் கொண்ட வேரியண்ட் விலைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

வோக்ஸ்வேகன் கார்கள் மலிவு விலையில் சிறப்பான செயல்திறனுக்கு பெயர் பெற்றவை. இருப்பினும், எக்ஸ்டென்சிவ் கார் டேமேஜுக்கு வழிவகுக்கும் கணிக்க முடியாத சினாரியோக்களை நீங்கள் ஒருபோதும் எலிமினேட் செய்யக் கூடாது. அந்த சந்தர்ப்பங்களில், டேமேஜ் ரிப்பேர்களில் இருந்து எழும் உங்கள் ஃபைனான்ஷியல் லையபிளிட்டிகளை ஈடுசெய்ய ஒரு சிறந்த இன்சூரன்ஸ் பாலிசி உங்களுக்கு உதவும்.

இதன் விளைவாக, வோக்ஸ்வேகன் டி-ராக் கார் இன்சூரன்ஸ் நம்பகமான இன்சூரன்ஸ் நிறுவனத்திடமிருந்து வாங்குவது அல்லது ரினியூ செய்வது கட்டாயமாகும்.

வோக்ஸ்வேகன் டி-ராக் - வேரியண்ட்டுகள் மற்றும் எக்ஸ்ஷோரூம் விலை

வேரியண்ட்ஸ் எக்ஸ்-ஷோரூம் விலை (நகரத்திற்கு ஏற்ப மாற்றப்படலாம்)
அடிப்படை மாடல் ₹21.35 லட்சம்
டாப் பெட்ரோல் மாடல் ₹21.35 லட்சம்
டாப் ஆட்டோமெட்டிக் மாடல் ₹21.35 லட்சம்

இந்தியாவில் வோக்ஸ்வேகன் டி-ராக் கார் இன்சூரன்ஸ் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

வோக்ஸ்வேகன் டி-ராக் கார் இன்சூரன்ஸ் எலெக்ட்ரிக் தீ விபத்தை கவர் செய்யுமா?

ஆக்சிடென்ட் காரணமாக எலெக்ட்ரிக் தீ விபத்து ஏற்பட்டால், டிஜிட்டின் காம்ப்ரிஹென்சிவ் பாலிசி அதை கவர் செய்யும்.

எனது வோக்ஸ்வேகன் டி-ராக் கார் இன்சூரன்ஸ் எனது வெஹிக்கிலி் பேசஞ்சர்களை பாதுகாக்குமா?

உங்கள் காம்ப்ரிஹென்சிவ் டி-ராக் கார் இன்சூரன்ஸ் பர்சனல் ஆக்சிடென்ட் ஏற்பட்டால் உங்களை மட்டுமே பாதுகாக்கிறது. இருப்பினும், உங்கள் வெஹிக்கிலில் உள்ள பேசஞ்சர்களை பாதுகாக்க பேசஞ்சர் கவரை ஆட்-ஆனாக நீங்கள் தேர்வு செய்யலாம்.