வோக்ஸ்வேகன் டிகுவான் கார் இன்சூரன்ஸ்

வோக்ஸ்வேகன் டிகுவான் கார் இன்சூரன்ஸ் விலையை உடனடியாக சரிபார்க்கவும்

I agree to the  Terms & Conditions

Don’t have Reg num?
It's a brand new Car

வோக்ஸ்வேகன் டிகுவான் இன்சூரன்ஸ் பாலிசியை வாங்கவும் அல்லது ரீனியூவல் செய்யவும்

வோக்ஸ்வேகன் டிகுவான் கார் இன்சூரன்ஸில் என்னென்ன கவர் செய்யப்பட்டுள்ளது

Hatchback Damaged Driving

விபத்துக்கள்

விபத்துகள் மற்றும் மோதல்கள் என உங்கள் சொந்த வோக்ஸ்வேகன் டிகுவான் காருக்கு ஏற்படும் பொதுவான டேமேஜ்கள்

Getaway Car

திருட்டு

துரதிர்ஷ்டவசமாக உங்கள் வோக்ஸ்வேகன் டிகுவான் கார் திருடப்பட்டால்

Car Got Fire

தீ விபத்து

தீ விபத்தால் ஏற்படும் பொதுவான டேமேஜ்கள்

Natural Disaster

இயற்கை பேரழிவுகள்

ஏதேனும் இயற்கை சீற்றங்களால் ஏற்படும் பாதிப்புகள்

Personal Accident

பர்சனல் ஆக்சிடன்ட்

கார் விபத்து ஏற்பட்டு துரதிர்ஷ்டவசமாக அது உரிமையாளரின் மரணம் அல்லது இயலாமைக்கு வழிவகுக்கிறது

Third Party Losses

தேர்டு பார்ட்டி இழப்புகள்

உங்கள் கார், வேறொருவரின் கார் அல்லது பிற சொத்துக்களுக்கு டேமேஜ் விளைவித்தல்

டிஜிட்டின் வோக்ஸ்வேகன் டிகுவான் கார் இன்சூரன்ஸை ஏன் வாங்க வேண்டும்?

நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களை விஐபிகள் போல நடத்துகிறோம், எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்...

Cashless Repairs

கேஷ்லெஸ் ரிப்பேர்கள்

நீங்கள் இந்தியா முழுவதும் 6000+ கேஷ்லெஸ் கேரேஜ்களிலிருந்து ரிப்பேர் செய்ய தேர்வு செய்யலாம்

Doorstep Pickup & Repair

வீட்டு வாசலில் பிக் அப் & ரிப்பேர்

எங்கள் நெட்வொர்க் கேரேஜ்களில் ரிப்பேர் செய்வதற்காக, 6 மாத ரிப்பேர் உத்தரவாதத்துடன் வீட்டு வாசலில் பிக்அப், ரிப்பேர் மற்றும் டிராப்

Smartphone-enabled Self Inspection

ஸ்மார்ட்போன் மூலம் செய்யக்கூடிய சுய சேத மதிப்பீடு

காருக்கு ஏற்பட்ட சேதத்தை உங்கள் மொபைல் ஃபோனில் கிளிக் செய்து சுலபமாக கிளைம் செய்யவும்

Super-Fast claims

சூப்பர்-ஃபாஸ்ட் கிளைம்கள்

தனியார் கார்களுக்காக அளிக்கப்பட்ட அனைத்து கிளைம்களில் 96% செட்டில் செய்யப்பட்டுள்ளன!

Customize your Vehicle IDV

உங்கள் வாகன ஐடிவி(IDV) கஸ்டமைஷேஷன்

எங்களுடன், உங்கள் விருப்பப்படி உங்கள் வாகன ஐடிவி-ஐ கஸ்டமைஷேஷன் செய்யலாம்!

24*7 Support

24*7 ஆதரவு

தேசிய விடுமுறை நாட்களில் கூட 24*7 மணி நேர அழைப்பு வசதி

வோக்ஸ்வேகன் டிகுவான் காருக்கான இன்சூரன்ஸ் திட்டங்கள்

car-quarter-circle-chart

தேர்டு பார்ட்டி

தேர்டு பார்ட்டி கார் இன்சூரன்ஸ் என்பது மிகவும் பொதுவான கார் இன்சூரன்ஸின் வகைகளில் ஒன்றாகும்; இதில் தேர்டு பார்ட்டி நபர், வாகனம் அல்லது சொத்துக்களுக்கு ஏற்படும் டேமேஜ்கள் மற்றும் இழப்புகள் மட்டுமே பாதுகாக்கப்படும்.

car-full-circle-chart

காம்ப்ரிஹென்சிவ்

ஒரு காம்ப்ரிஹென்சிவ் கார் இன்சூரன்ஸ் என்பது தேர்டு பார்ட்டி லையபிளிட்டிகள் மற்றும் உங்கள் சொந்த காருக்கு ஏற்படும் டேமேஜ்கள் ஆகிய இரண்டையும் உள்ளடக்கிய கார் இன்சூரன்ஸின் மிகவும் மதிப்புமிக்க வகைகளில் ஒன்றாகும்.

தேர்டு பார்ட்டி

காம்ப்ரிஹென்சிவ்

×
×
×
×
×
×
×

கிளைமை எவ்வாறு தாக்கல் செய்வது?

எங்களின் 3-ஸ்டெப், முற்றிலும் டிஜிட்டல் கிளைம் செயல்முறை கொண்டுள்ள கார் இன்சூரன்ஸ் திட்டத்தை நீங்கள் வாங்கிய பிறகு அல்லது ரீனியூவல் செய்த பிறகு, கவலையில்லாமல் வாழலாம்!

ஸ்டெப் 1

1800-258-5956க்கு அழைக்கவும். ஃபார்ம்கள் நிரப்பப்பட வேண்டியதில்லை

ஸ்டெப் 2

உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் சுய பரிசோதனைக்கான இணைப்பைப் பெறுங்கள். வழிகாட்டப்பட்ட படிப்படியான செயல்முறை மூலம் உங்கள் ஸ்மார்ட்போனிலிருந்து உங்கள் வாகனத்தின் டேமேஜ்களை படம்பிடிக்கவும்.

ஸ்டெப் 3

நீங்கள் தேர்வுசெய்ய விரும்பும் ரிப்பேர் முறையைத் தேர்வுசெய்யவும், அதாவது எங்கள் கேரேஜ் நெட்வொர்க் மூலம் ரீஇம்பர்ஸ்மென்ட் அல்லது கேஷ்லெஸ்.

Report Card

டிஜிட் இன்சூரன்ஸ் கிளைம்கள் எவ்வளவு விரைவாக செட்டில் செய்யப்படுகின்றன?

உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்தை மாற்றும்போது உங்கள் மனதில் எழும் முதல் கேள்வி இதுதான். அது மிகச் சரி!

டிஜிட் கிளைம்களின் ரிப்போர்ட் கார்டை படிக்கவும்

வோக்ஸ்வேகன் டிகுவான் இன்சூரன்ஸுக்கு டிஜிட்டை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?

வோக்ஸ்வேகன் டிகுவான் கார் இன்சூரன்ஸ் வாங்குவது ஏன் முக்கியம்?

வோக்ஸ்வேகன் டிகுவான் பற்றி மேலும் அறிக

வோக்ஸ்வேகன் டிகுவான் இன் வேரியண்ட்கள்

வேரியண்ட்டின் பெயர்

வேரியண்ட்டின் விலை (புது டெல்லிக்கு மட்டும் பொருந்தும், மற்ற நகரங்களுக்கு மாறுபடும்)

2.0 டிஎஸ்ஐ எலிகன்ஸ்

₹31.99 லட்சம்

[1]

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்