நிசான் மேக்னைட் கார் இன்சூரன்ஸ்

நிசான் மேக்னைட் கார் இன்சூரன்ஸ் விலையை உடனடியாக சரிபார்க்கவும்

I agree to the  Terms & Conditions

Don’t have Reg num?
It's a brand new Car

நிசான் மேக்னைட் கார் இன்சூரன்ஸை ஆன்லைனில் வாங்கவும்/ரீனியூவல் செய்யவும்

நிசான் மேக்னைட் கார் இன்சூரன்ஸ் விலை

பதிவு தேதி

பிரீமியம் (ஓன் கார் டேமேஜ் பாலிசிக்கு மட்டும்)

செப்டம்பர்-2021

14,271

 **பொறுப்புதுறப்பு - நிசான் மேக்னைட் எக்ஸ்வி பிரீமியம் டர்போ சிவிடி 999.0 க்கான பிரீமியம் ஜிஎஸ்டி தவிர்த்து கணக்கிடப்பட்டுள்ளது.

நகரம் - பெங்களூர், வாகனப் பதிவு மாதம் - செப்டம்பர், என்சிபி - 0%, ஆட்-ஆன்கள் இல்லை, பாலிசி காலாவதியாகவில்லை, & ஐ-.டி.வி- மிகக் குறைவானது. பிரீமியம் கணக்கீடு செப்டம்பர்-2021 இல் செய்யப்பட்டுள்ளது. மேலே உங்கள் வாகன விவரங்களை உள்ளிட்டு இறுதி பிரீமியத்தைச் சரிபார்க்கவும்.

நிசான் மேக்னைட் கார் இன்சூரன்ஸில் என்னென்ன கவர் செய்யப்பட்டுள்ளது

Hatchback Damaged Driving

விபத்துக்கள்

விபத்துகள் & மோதல்கள் போன்றவற்றால் உங்கள் சொந்த நிசான் மேக்னைட் காருக்கு ஏற்படும் பொதுவான டேமேஜ்கள்

Getaway Car

திருட்டு

துரதிர்ஷ்டவசமாக உங்கள் நிசான் மேக்னைட் கார் திருடப்பட்டால்

Car Got Fire

தீ விபத்து

தீயினால் ஏற்படும் பொதுவான டேமேஜ்கள்

Natural Disaster

இயற்கை பேரழிவுகள்

ஏதேனும் இயற்கை சீற்றங்களால் ஏற்படும் பாதிப்புகள்

Personal Accident

பர்சனல் ஆக்சிடன்ட்

கார் விபத்து ஏற்பட்டு துரதிர்ஷ்டவசமாக அது உரிமையாளரின் மரணம் அல்லது இயலாமைக்கு வழிவகுக்கிறது

Third Party Losses

தேர்டு பார்ட்டி இழப்புகள்

உங்கள் கார், வேறொருவரின் கார் அல்லது பிற சொத்துக்களுக்கு டேமேஜ் விளைவித்தல்

டிஜிட்டின் நிசான் மேக்னைட் கார் இன்சூரன்ஸை ஏன் நீங்கள் வாங்க வேண்டும்?

நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களை விஐபிகள் போல நடத்துகிறோம், எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்…

Cashless Repairs

கேஷ்லெஸ் ரிப்பேர்கள்

இந்தியா முழுவதும் உள்ள 6000+ கேஷ்லெஸ் கேரேஜ்களிலிருந்து ரிப்பேர் செய்ய நீங்கள் தேர்வு செய்யலாம்

Doorstep Pickup & Repair

வீட்டு வாசலில் பிக் அப் & ரிப்பேர்

எங்கள் நெட்வொர்க் கேரேஜ்களில் ரிப்பேர் செய்ய - 6 மாத ரிப்பேர் உத்தரவாதத்துடன் வீட்டு வாசலில் பிக்அப், ரிப்பேர் மற்றும் டிராப் வழங்கப்படுகின்றன.

Smartphone-enabled Self Inspection

ஸ்மார்ட்போனில் செய்யக்கூடிய சுய ஆய்வு

நிசான் மேக்னைட் காருக்கு ஏற்பட்ட டேமேஜ்களை மொபைல் போன் மூலம் கிளிக் செய்து அனுப்பினாலே போதுமானது

Super-Fast claims

சூப்பர்-ஃபாஸ்ட் கிளைம்கள்

தனியார் கார்களுக்கான அனைத்து கிளைம்களிலும் 96% செட்டில்மெண்ட் செய்துவிட்டோம்!

Customize your Vehicle IDV

உங்கள் வாகன ஐ.டி.வி(IDV) கஸ்டமைஷேஷன்

எங்களுடன், உங்கள் விருப்பப்படி உங்கள் உங்கள் வாகன ஐ.டி.வி-ஐ கஸ்டமைஷேஷன் செய்யலாம்!

24*7 Support

24*7 சப்போர்ட்

தேசிய விடுமுறை நாட்களில் கூட 24*7 அழைப்பு வசதி

நிசான் மேக்னைட்டிற்கான கார் இன்சூரன்ஸ் பிளான்கள்

car-quarter-circle-chart

தேர்டு பார்ட்டி

தேர்டு பார்ட்டி கார் இன்சூரன்ஸ் என்பது மிகவும் பொதுவான கார் இன்சூரன்ஸின் வகைகளில் ஒன்றாகும்; இதில் தேர்டு பார்ட்டி நபர், வாகனம் அல்லது சொத்துக்களுக்கு ஏற்படும் டேமேஜ்கள் மற்றும் இழப்புகள் மட்டுமே பாதுகாக்கப்படும்.

car-full-circle-chart

காம்ப்ரிஹென்சிவ்

ஒரு காம்ப்ரிஹென்சிவ் கார் இன்சூரன்ஸ் என்பது தேர்டு பார்ட்டி லையபிளிட்டிகள் மற்றும் உங்கள் சொந்த காருக்கு ஏற்படும் டேமேஜ்கள் ஆகிய இரண்டையும் உள்ளடக்கிய கார் இன்சூரன்ஸின் மிகவும் மதிப்புமிக்க வகைகளில் ஒன்றாகும்.

தேர்டு பார்ட்டி

காம்ப்ரிஹென்சிவ்

×
×
×
×
×
×
×

கிளைமை எவ்வாறு ஃபைல் செய்வது?

எங்களிடன் 3-ஸ்டெப், முற்றிலும் டிஜிட்டல் கிளைம் ப்ராசஸ் உள்ள கார் இன்சூரன்ஸ் திட்டத்தை நீங்கள் வாங்கிய பிறகு அல்லது ரீனியூவல் செய்த பிறகு, நீங்கள் கவலையில்லாமல் வாழலாம்!

ஸ்டெப் 1

1800-258-5956க்கு அழைக்கவும். ஃபார்ம்கள் நிரப்பப்பட வேண்டியதில்லை

ஸ்டெப் 2

உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் சுய பரிசோதனைக்கான இணைப்பைப் பெறுங்கள். வழிகாட்டப்பட்ட படிப்படியான ப்ராசஸ் மூலம் உங்கள் ஸ்மார்ட்போனிலிருந்து உங்கள் வாகனத்தின் டேமேஜ்களை படம்பிடிக்கவும்.

ஸ்டெப் 3

நீங்கள் தேர்வுசெய்ய விரும்பும் ரிப்பேர் முறையைத் தேர்வுசெய்யவும், அதாவது எங்கள் கேரேஜ் நெட்வொர்க் மூலம் ரீஇம்பர்ஸ்மென்ட் அல்லது கேஷ்லெஸ் முறை.

Report Card

டிஜிட் இன்சூரன்ஸ் கிளைம்கள் எவ்வளவு விரைவாக செட்டில் செய்யப்படுகின்றன?

உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்தை மாற்றும்போது உங்கள் மனதில் எழும் முதல் கேள்வி இதுதான். அது மிகச் சரி!

டிஜிட் கிளைம்களின் ரிப்போர்ட் கார்டுகளை படிக்கவும்

டிஜிட்டின் நிசான் மேக்னைட் கார் இன்சூரன்ஸ் தேர்வு செய்வதற்கான காரணங்கள்?

நிசான் மேக்னைட் கார் இன்சூரன்ஸ் வாங்குவது ஏன் முக்கியம்?

நிசான் மேக்னைட் பற்றி மேலும்

நிசான் மேக்னைட் - வேரியண்டுகள் மற்றும் எக்ஸ்-ஷோரூம் விலை

வேரியண்டுகள்

எக்ஸ்-ஷோரூம் விலை (நகரத்திற்கு ஏற்ப விலை மாறுபடும்)

நிசான் மேக்னைட் எக்ஸ்இ பெட்ரோல், மேனுவல்

₹5.59 லட்சம்

நிசான் மேக்னைட் எக்ஸ்எல் பெட்ரோல், மேனுவல்

₹6.32 லட்சம்

நிசான் மேக்னைட் எக்ஸ்வி பெட்ரோல், மேனுவல்

₹6.99 லட்சம்

நிசான் மேக்னைட் எக்ஸ்வி டூவல் டோன் பெட்ரோல், மேனுவல்

₹7.15 லட்சம்

நிசான் மேக்னைட் எக்ஸ்எல் டர்போ பெட்ரோல், மேனுவல்

₹7.49 லட்சம்

நிசான் மேக்னைட் எக்ஸ்வி பிரீமியம் பெட்ரோல், மேனுவல்

₹7.68 லட்சம்

நிசான் மேக்னைட் எக்ஸ்வி பிரீமியம் டூவல் டோன் பெட்ரோல், மேனுவல்

₹7.84 லட்சம்

நிசான் மேக்னைட் எக்ஸ்வி டர்போ பெட்ரோல், மேனுவல்

₹8.09 லட்சம்

நிசான் மேக்னைட் எக்ஸ்வி டர்போ டூவல் டோன் பெட்ரோல், மேனுவல்

₹8.25 லட்சம்

நிசான் மேக்னைட் எக்ஸ்எல் டர்போ சிவிடி பெட்ரோல், ஆட்டோமேடிக் (சிவிடி)

₹8.39 லட்சம்

நிசான் மேக்னைட் எக்ஸ்வி பிரீமியம் டர்போ (ஒ) பெட்ரோல், மேனுவல்

₹8.85 லட்சம்

நிசான் மேக்னைட் எக்ஸ்வி பிரீமியம் டர்போ பெட்ரோல், மேனுவல்

₹8.89 லட்சம்

நிசான் மேக்னைட் எக்ஸ்வி டர்போ சிவிடி பெட்ரோல், ஆட்டோமேடிக் (சிவிடி)

₹8.99 லட்சம்

நிசான் மேக்னைட் எக்ஸ்வி பிரீமியம் டர்போ (ஒ) டூவல் டோன் பெட்ரோல், மேனுவல்

₹8.99 லட்சம்

நிசான் மேக்னைட் எக்ஸ்வி பிரீமியம் டர்போ டூவல் டோன் பெட்ரோல், மேனுவல்

₹9.05 லட்சம்

நிசான் மேக்னைட் எக்ஸ்வி டர்போ சிவிடி டூவல் டோன் பெட்ரோல், ஆட்டோமேடிக் (சிவிடி)

₹9.15 லட்சம்

நிசான் மேக்னைட் எக்ஸ்வி பிரீமியம் டர்போ சிவிடி பெட்ரோல், ஆட்டோமேடிக் (சிவிடி)

₹9.74 லட்சம்

நிசான் மேக்னைட் எக்ஸ்வி பிரீமியம் டர்போ சிவிடி (ஒ) பெட்ரோல், ஆட்டோமேடிக் (சிவிடி)

₹9.75 லட்சம்

நிசான் மேக்னைட் எக்ஸ்வி பிரீமியம் டர்போ சிவிடி (ஒ) டூவல் டோன் பெட்ரோல், ஆட்டோமேடிக் (சிவிடி)

₹9.89 லட்சம்

நிசான் மேக்னைட் எக்ஸ்வி பிரீமியம் டர்போ சிவிடி டூவல் டோன் பெட்ரோல், ஆட்டோமேடிக் (சிவிடி)

₹9.90 லட்சம்

இந்தியாவில் நிசான் மேக்னைட் கார் இன்சூரன்ஸ் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்