ரெனால்ட் கிகர் கார் இன்சூரன்ஸ்

ரெனால்ட் கிகர் கார் இன்சூரன்ஸ் விலையை உடனடியாக சரிபார்க்கவும்

Third-party premium has changed from 1st June. Renew now

ரெனால்ட் கிகர் கார் இன்சூரன்ஸ்: ரெனால்ட் கிகர் இன்சூரன்ஸை ஆன்லைனில் வாங்குதல்/ரீனியூவல் செய்தல்

பிரெஞ்சு பன்னாட்டு வாகன உற்பத்தியாளரான ரெனால்ட் 2021 பிப்ரவரியில் கிகர் என்ற அட்டகாசமான வடிவமைப்பு கொண்ட எஸ்யூவியை அறிமுகப்படுத்தியது. கிகர் கார் கஸ்டமருக்குப் பவர் மற்றும் வசதியின் சரியான சமநிலையை வெளிப்படுத்தும் ஆற்றல் பெற்றிருந்தது. அறிமுகமானத்திலிருந்து, பிரெஞ்சு ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் சுமார் 3226 கிகர் மாடல்களை விற்றுள்ளார். விற்பனைக்கான இத்தகைய புள்ளிவிவரங்கள் காரணமாக, கிகர் அதன் பிரிவில் அதிகம் விற்பனையாகும் 5 ஆவது காராக இடம்பெற்று சாதனப்படைத்துள்ளது.

என்னதான் உலகத் தரம் வாய்ந்த அம்சங்கள் நிறைந்திருந்தாலும், மற்ற கார்களைப் போலவே கிகர் காரும் எதிர்பாராத விபத்துகளுக்கு ஆளாக நேரும். எனவே, இந்த மாடலை வாங்க திட்டமிடும் நபர்கள் நிதி அழுத்தத்தைத் தவிர்க்க ரெனால்ட் கிகர் கார் இன்சூரன்ஸைப் பெறுவது பாதுகாப்பானது.

மேலும், மோட்டார் வெஹிக்கல்கள் ஆக்ட் 1988 ஒவ்வொரு இந்திய வாகன உரிமையாளருக்கும் தேர்டு பார்ட்டி கார் இன்சூரன்ஸைக் கட்டாயமாக்கியுள்ளது. இந்தப் பாலிசியின் கீழ், எதிர்பாராமல் ஏற்படும் தேர்டு பார்ட்டி டேமேஜ் அல்லது காயத்திற்கான நிதி பாதுகாப்பு ஒருவருக்கு கிடைக்கும் என்பது நிச்சியம்.

சிறந்த நிதி பாதுகாப்பிற்காகக் கார் உரிமையாளர்கள் காம்ப்ரிஹென்சிவ் கார் இன்சூரன்ஸ் பாலிசி குறித்தும் அறிந்துகொள்ளலாம். காம்ப்ரிஹென்சிவ் பாலிசி என்பது தேர்டு பார்ட்டி மற்றும் சொந்த சேதத்திற்கான செலவுகள் என இரண்டையும் கவர் செய்யும்.

ரெனால்ட் கைகருக்குக் குறைந்த விலை பிரீமியத்தில் சிரமமில்லாத கார் இன்சூரன்ஸை வழங்கும் பல இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இந்தியாவில் உள்ளன. டிஜிட் நிறுவனமும் அத்தகைய இன்சூரன்ஸ் வழங்குநர்களில் ஒன்றாகும்.

பின்வரும் பிரிவில், கைகரின் சில அம்சங்கள், வெவ்வேறு வேரியண்ட்டுகளின் விலைகள், இந்தியாவில் கார் இன்சூரன்ஸ் முக்கியத்துவம் மற்றும் டிஜிட் வழங்கும் நன்மைகள் பற்றிய சுருக்கமான விவாதத்தை நீங்கள் காணலாம்.

ரெனால்ட் கிகர் கார் இன்சூரன்ஸ் விலை

ரெஜிஸ்ட்ரேஷன் தேதி பிரீமியம் (சொந்த டேமேஜிற்கான பாலிசிக்கு மட்டும்)
August-2021 14,042

**பொறுப்புத் துறப்பு - ரெனால்ட் கிகர் ஜிடி பிளஸ் 1.5 ஆர்எக்ஸ்டி டர்போ சிவிடி 999.0 பிரீமியம் கணக்கீடு செய்யப்படுகிறது. ஜிஎஸ்டி சேர்க்கப்படவில்லை.

நகரம் - பெங்களூர், வாகன பதிவு மாதம் - அக்டோபர், என்சிபி(NCB) - 0%, ஆட்-ஆன்கள் இல்லை & ஐடிவி(IDV) இருப்பதிலேயே மிகக் குறைவு. பிரீமியம் கணக்கீடு அக்டோபர்-2021 இல் செய்யப்படுகிறது. மேலே உங்கள் வெஹிக்கல் விவரங்களை உள்ளிடுவதன் மூலம் இறுதி பிரீமியத்தை உறுதிசெய்யுங்கள்.

ரெனால்ட் கிகர் கார் இன்சூரன்ஸில் கவர் செய்யப்படுபவை யாவை?

டிஜிட்டின் ரெனால்ட் கிகர் கார் இன்சூரன்ஸை நீங்கள் ஏன் வாங்க வேண்டும்?

ரெனால்ட் கிகர் கார் இன்சூரன்ஸ் பிளான்கள்

தேர்டு-பார்ட்டி காம்ப்ரிஹென்சிவ்

விபத்தின் காரணமாக சொந்த காருக்கு ஏற்படும் டேமேஜ்கள்/இழப்புகள்

×

தீ விபத்து ஏற்படும் பட்சத்தில் சொந்த காருக்கு ஏற்படும் டேமேஜ்கள்/இழப்புகள்

×

இயற்கை பேரிடரின் போது சொந்த காருக்கு ஏற்படும் டேமேஜ்கள்/இழப்புகள்

×

தேர்டு-பார்ட்டி வெஹிக்கலுக்கு ஏற்படும் டேமேஜ்கள்

×

தேர்டு-பார்ட்டி சொத்திற்கு ஏற்படும் டேமேஜ்கள்

×

பர்சனல் ஆக்சிடன்ட் கவர்

×

தேர்டு-பார்ட்டி நபருக்கு ஏற்படும் காயங்கள்/மரணம்

×

உங்கள் கார் திருடு போவது

×

டோர்ஸ்டெப் பிக்-அப் மற்றும் டிராப் வசதி

×

உங்கள் ஐடிவி-ஐ தனிப்பயனாக்குதல்

×

தனிப்பயனாக்கிக் கொள்ளக் கூடிய ஆட்-ஆன்களுடன் கூடுதல் பாதுகாப்பு

×
Get Quote Get Quote

காம்ப்ரிஹென்சிவ் மற்றும் தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸ் ஆகியவற்றின் வேறுபாடுகளைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ளுங்கள்

எவ்வாறு கிளைம் செய்வது?

எங்களுடைய கார் இன்சூரன்ஸ் பிளானை வாங்கியவுடனோ ரீனியூவல் செய்தவுடனோ, நீங்கள் டென்ஷன் இல்லாமல் இருக்கலாம், ஏனெனில் எங்கள் 3-படி கிளைம் ப்ராஸஸ் முழுமையாக டிஜிட்டல்மயமானது!

ஸ்டெப் 1

1800-258-5956 என்ற எண்ணில் எங்களை அழைத்தால் போதுமானது. எந்த ஃபார்ம்களையும் நிரப்ப வேண்டிய அவசியமில்லை!

ஸ்டெப் 2

நீங்கள் பதிவு செய்த மொபைல் எண்ணில் சுய ஆய்விற்கான லிங்க் அனுப்பப்படும். ஸ்டெப் பை ஸ்டெப் செயல்முறையின் வழிகாட்டுதலுடன் நீங்கள் டேமேஜ்களை ஸ்மார்ட் போன் மூலம் படம் பிடிக்க வேண்டும்.

ஸ்டெப் 3

நீங்கள் விரும்பும் ரிப்பேர் செய்யும் முறையை தேர்வு செய்யுங்கள்: எங்கள் கேரேஜ் நெட்வொர்க்கின் மூலம் ரீஇம்பர்ஸ்மென்ட் அல்லது கேஷ்லெஸ் என எது வேண்டுமோ அதனை தேர்வு செய்யலாம்.

டிஜிட் இன்சூரன்ஸ் கிளைம்ஸ் எவ்வளவு விரைவாக செட்டில் செய்யப்படும்? உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்தை மாற்றும் போது உங்கள் மனதில் வர வேண்டிய முதல் கேள்வி இது தான். நீங்கள் அதை செய்வது பாராட்டுதலுக்குரியது! டிஜிட் கிளைமின் ரிப்போர்ட் கார்டுகளைப் படிக்கவும்

டிஜிட்டின் ரெனால்ட் கிகர் கார் இன்சூரன்ஸைத் தேர்ந்தெடுப்பதற்கான காரணங்கள் யாவை?

மோட்டார் வெஹிக்கல்கள் 2019 சட்டம் இருந்தாலும், கார் இன்சூரன்ஸ் பாலிசிகள் என்பது ஒவ்வொரு வாகன உரிமையாளரும் அவசியம் வைத்திருக்க வேண்டிய ஒருங்கிணைந்த தயாரிப்புகளாகக் கருதப்படுகின்றன. கார் இன்சூரன்ஸ் கவருக்காக டிஜிட் வழங்கும் சில அம்சங்கள் மற்றும் பெனிஃபிட்களின் எடுத்துக்காட்டு பின்வருமாறு.

  • ஆன்லைன் கிளைம் செயல்முறை - பாரம்பரிய இன்சூரன்ஸ் செயல்முறையில் கிளைம்கள் செட்டில் செய்யப்படுவதற்கு முன்பு பிரதிநிதியால் நேரடி ஆய்வு செய்யப்படுவது வழக்கம். டிஜிட் இதுபோன்ற நேர விரயம் செய்யும் நடைமுறைகளை நீக்கி அனைத்து கஸ்டமர்களுக்கும் தடையற்ற அனுபவம் கிடைப்பதை விரும்பியது. ஆகவே தான், சிரமத்தை அகற்ற ஸ்மார்ட்போன் இயக்கப்பட்ட சுய பரிசோதனை செயல்முறையை அறிமுகப்படுத்தியது.
  • உங்கள் காரின் ஐடிவி(IDV) தொகையைக் கஸ்டமைஸ் செய்தல் - ஒவ்வொரு கார் இன்சூரன்ஸ் வழங்குநரும் வாகனத்தின் எக்ஸ்-ஷோரூம் விலையில் இருந்து டிப்ரிஸியேஷன்‌ செலவைக் கழித்த பிறகு ஐடிவி அல்லது இன்சுர்டு டெக்லேர்டு வேல்யூவை நிர்ணயிக்கிறார்கள். டிஜிட் அதன் வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் ரெனால்ட் கிகர் இன்சூரன்ஸ் செலவு அல்லது பிரீமியத்தை சற்று அதிகரிப்பதன் மூலம் அவர்களின் ஐடிவி தொகையைத் தனிப்பயனாக்க உதவுகிறது. ரிப்பேர் செய்ய முடியாத நிலையில் டேமேஜ் அல்லது திருட்டு ஏற்பட்டால் அதற்கான அதிக இழப்பீட்டை பெற இது வழிவகுக்கிறது.
  • அட்ராக்டிவ் கிளைம் செட்டில்மெண்ட் ரேஷியோ - விரைவான கிளைம் செட்டில்மெண்ட் தவிர, டிஜிட் நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு மிக உயர்ந்த உரிமைகோரல் செட்டில்மெண்ட் விகிதம் கிடைப்பதையும் உறுதி செய்கிறது. மேலும், 100% கஸ்டமர் திருப்தியை பூர்த்தி செய்ய அதிகபட்ச எண்ணிக்கையிலான கிளைம்களை செட்டில் செய்வதையும் டிஜிட் நிறுவனம் உறுதி செய்கிறது.
  • பலதரப்பட்ட ஆட்-ஆன்கள் - காம்ப்ரிஹென்சிவ் ரெனால்ட் கிகர் கார் இன்சூரன்ஸ் பாலிசிதாரர்கள் அவுட்-ஆன்-அவுட் அதாவது முழு கவரேஜையும் பயன்படுத்தலாம். உங்கள் கார் இன்சூரன்ஸ் பாலிசிகளைத் தனிப்பயனாக்க டிஜிட் ஏழு அடிஷ்னல் கவர்களை வழங்குகிறது. உங்கள் கிகர் இன்சூரன்ஸில் நீங்கள் அவற்றைச் சேர்க்க விரும்பினால், உங்கள் பிரீமியம் தொகையை பெயரளவுக்கு அதிகரிப்பதன் மூலம் அவ்வாறு செய்யலாம். இந்த ஆட்-ஆண்களில் சில இதோ
  • எளிதாகக் கிடைக்கும் நெட்வொர்க் கேரேஜ்கள் - டிஜிட் நிறுவனத்தின் நெட்வொர்க் கேரேஜ்கள் நாட்டின் சந்துபொந்துகளிலும் அமைந்துள்ளன. இன்சூரன்ஸ் நிறுவனம் 6000 க்கும் மேற்பட்ட நெட்வொர்க் கேரேஜ்களுடன் சேர்ந்து பணியாற்றுகிறது, அங்கு உங்கள் கைகருக்கு பணமில்லா ரிப்பேருக்கு தேர்வு செய்யலாம்.
  • வசதியான பிக்கப், ரிப்பேர் செய்தல் மற்றும் டிராப் சேவை - உங்கள் கைகரை அருகிலுள்ள டிஜிட் நெட்வொர்க் கார் கேரேஜ்களில் ஒன்றிற்கு ஓட்ட முடியாத சூழ்நிலைகள் ஏற்படலாம். அத்தகைய சூழ்நிலைகளில், உங்கள் கார் இன்சூரன்ஸ் பாலிசியில் உள்ள டோர்ஸ்டெப் பிக்கப் மற்றும் டிராப் வசதியை நீங்கள் பயன்படுத்த வேண்டும்.
  • தடையற்ற கஸ்டமர் சேவை உதவி - ரெனால்ட் கிகர் இன்சூரன்ஸின் ரீனியவல் செயல்முறை குறித்து உங்களுக்கு ஏற்பட்ட சில சந்தேகங்களை நீங்கள் தீர்க்க வேண்டும் என்று வைத்துக் கொள்வோம். அது ஒரு தேசிய விடுமுறை அல்லது இரவு நேரமாக இருந்தாலும், டிஜிட் கஸ்டமர் சேவை நிர்வாகிகளை நீங்கள் 24X7 நேரமும் தொடர்புகொள்ளலாம்.

எனவே, மேற்குறிப்பிட்டுள்ள அனைத்து அம்சங்கள் மற்றும் பெனிஃபிட்களுடன், டிஜிட் உங்கள் கைகருக்கு அவுட் அண்ட் அவுட் (out-and-out) பாதுகாப்பை வழங்குகிறது.

இருப்பினும், வாகன உரிமையாளர்கள் தங்கள் ரெனால்ட் கிகர் கார் இன்சூரன்ஸ் பிரீமியங்களைக் குறைக்க அதிக டிடெக்டிபள்ஸைத் தேர்ந்தெடுப்பதன் மூலமும், சிறிய கிளைம்களைத் தவிர்ப்பதன் மூலமும் வேறு சில டிப்ஸ்களைத் தீர்மானிக்க வேண்டும். மேலும், தகவலறிந்த விருப்பத்தேர்வைத் தீர்மானிக்க மற்ற இன்சூரன்ஸ் வழங்குநர்கள் வழங்கும் பிரீமியம் தொகையை எப்போதும் ஒப்பிட வேண்டும். மேலும், குறைந்த பிரீமியங்கள் போதுமென இழப்பீட்டு சலுகைகளைச் சமரசம் செய்வது சாமர்த்தியமான முடிவு அல்ல. ஆகவே இந்த குறிப்பிட்ட விவரம் குறித்து தெளிவுபெற டிஜிட் போன்ற பிரசித்தி பெற்ற இன்சூரரைத் தொடர்புகொள்ளுங்கள்.

ரெனால்ட் கிகர் கார் இன்சூரன்ஸை வாங்குவது ஏன் முக்கியமாகக் கருதப்படுகிறது?

ஒவ்வொரு கார் உரிமையாளரும் தங்கள் வெஹிக்கலுக்குச் டேமேஜ் ஏற்படுத்தவிருக்கும் எதிர்பாராத சூழ்நிலைகளுக்கு எப்போதும் தயாராக இருக்க வேண்டும். அதற்கு, டேமேஜின் பிறகு ஏற்படும் செலவுகளை நிதி ரீதியாக ஆதரிக்க சரியான கார் இன்சூரன்ஸ் பாலிசி எடுப்பது என்பது முக்கியமானது.

மேலும், ரெனால்ட் கிகர் இன்சூரன்ஸ் செலவை ஏற்றுக்கொள்வது என்பது ஏற்படும் டேமேஜிற்கான ரிப்பேர்கள் மற்றும் கட்டணங்களுக்குச் செலவழிப்பதை விட மிகவும் எளிதாகும்.

கார் இன்சூரன்ஸ் பாலிசி வழங்கும் சில பெனிஃபிட்கள் இதோ:

  • சொந்த காரினால் ஏற்பட்ட டேமேஜ்களுக்கான பாதுகாப்பு-  அனைத்தையுமே கவர் செய்யும் ஒரு சிறந்த கார் இன்சூரன்ஸ் பாலிசியானது எதிர்பாராமல் ஏற்படும் விபத்துக்கான டேமேஜ்களை ரிப்பேர் செய்வதற்கு ஆகும் செலவை இலவசமாக செய்து தரும் அல்லது அதற்கான ரீஇம்பர்ஸ்மென்ட்டை வழங்குகிறது. இருப்பினும், காம்ப்ரிஹென்சிவ் கார் இன்சூரன்ஸ் பிளான் மட்டுமே இந்த வசதியை வழங்குகிறது. எதிர்பார்த்ததை விட ஏற்படும் அதிக ரிப்பேர் செலவுகள் மற்றும் உதிரி பாகங்களின் செலவுகளைத் தவிர்ப்பதற்காக இதுபோன்ற பாலிசியைத் தேர்ந்தெடுப்பதே புத்திசாலித்தனம்.
  • தேர்டு பார்ட்டி லையபிளிட்டிகளுக்கான நிதி பாதுகாப்பு - நீங்கள் ரெனால்ட் கிகர் காருக்கு சொந்தக்காரர் என வைத்துக் கொள்வோம். எனவே, சட்டப்படி, உங்கள் கார் மாடலால் ஏற்படும் தேர்டு பார்ட்டி டேமேஜ்களுக்கு நீங்களே பொறுப்பாவீர்கள். அத்தகைய சந்தர்ப்பங்களில், தேர்டு பார்ட்டி ரெனால்ட் கிகர் கார் இன்சூரன்ஸ் ஒரு நபருக்காக இருந்தாலும் சரி சொத்துக்காக இருந்தாலும் சரி, எந்தவொரு தேர்டு பார்ட்டி கிளைம்களுக்கும் தேவையான நிதி பாதுகாப்பை வழங்குகிறது. இவை தவிர, நம்பகமான இன்சூரன்ஸ் வழங்குநர்கள் விபத்தினால் ஏற்பட்ட வழக்கு சிக்கல்கள் ஏதேனும் இருந்தால் அவற்றை நிர்வகிக்கவும் பாலிசிகளை விரிவுபடுத்துகிறார்கள்
  • அடிஷ்னல் கவரேஜ் - இந்த அடிப்படை பாதுகாப்புகளைத் தவிர, தீ விபத்து, திருட்டு, இயற்கை பேரழிவுகள், நாசவேலைகள் மற்றும் பிற அச்சுறுத்தல்கள் போன்ற தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் ஏற்படும் டேமேஜ்களுக்கான அடிஷ்னல் கவரேஜாகவும் கார் இன்சூரன்ஸ் பாலிசி செயல்படுகிறது.
  • சட்ட ரீதியான புகார்களுக்கான பாதுகாப்பை வழங்குகிறது - சரியான இன்சூரன்ஸ் கவர் இல்லாமல் உங்கள் கைகரை நீங்கள் ஓட்டினால், கடுமையான விளைவுகள் ஏற்படலாம். மோட்டார் வெஹிக்கல் 2019 இன் படி, ஒவ்வொரு இந்திய கார் உரிமையாளரும் தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸை வைத்திருக்க வேண்டும். முதல் முறை மீறினால் ரூ.2000 வரை அபராதம் விதிக்கப்படும். அதே குற்றத்தை மீண்டும் செய்தால், 4000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். இவ்வாறு அபராத தொகையைச் செலுத்தாவிட்டால் 3 மாதங்கள் வரை சிறை தண்டனை கிடைக்கும் அல்லது அவரது ஓட்டுநர் உரிமம் இரத்துசெய்யப்படும்.
  • நோ கிளைம் போனஸ் - ஒரு பாலிசி ஆண்டில் நீங்கள் எந்த கிளைம் கோரிக்கையையும் எழுப்பவில்லை என்றால், நீங்கள் ரெனால்ட் கிகர் இன்சூரன்ஸ் ரீனியூவல் விலையில் தள்ளுபடி பெறும் தகுதி பெறுவீர்கள்.

டிஜிட் போன்ற புகழ்பெற்ற இன்சூரன்ஸ் வழங்குநர்கள் உங்கள் ரெனால்ட் கிகர் கார் இன்சூரன்ஸை ரீனியுவல் செய்ய அல்லது வாங்க பிரசித்தி பெற்ற விருப்பத்தேர்வாக இருக்கும். இது சட்ட விளைவுகள் மற்றும் டேமேஜ் செலவுகளைத் தவிர்க்க உதவும் முழுமையான நிதி தொடர்பான பாதுகாப்பை வழங்குகிறது.

ரெனால்ட் கிகர் குறித்து மேலும் அறிந்துகொள்ளுங்கள்

  • ஆர்.ரெனால்ட் நிறுவனத்தின் சப்-4 மீட்டர் எஸ்யூவி ஆர்எக்ஸ்இ, ஆர்எக்ஸ்எல், ஆர்எக்ஸ்டி, ஆர்எக்ஸ்டி ஆப்ஷன் மற்றும் ஆர்எக்ஸ்இசட் என 5 வேரியண்ட்டுகளில் 6 விதமான ஷேடுகளில் கிடைக்கிறது. ஒவ்வொரு டிரைவும் சௌகரியமாக இருப்பதை உறுதி செய்வதற்காக கிகர் பல அம்சங்கள் நிரம்பியதாக உருவாக்கப்பட்டிருக்கிறது.

அதன் சில சிறந்த அம்சங்கள் இதோ -

  • 5 சீட்டர் கிகர் காரில் 1.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என இரண்டு என்ஜின்கள் உள்ளன. முந்தையது 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது ஆட்டோமேட்டிக் / மேனுவல் டிரான்ஸ்மிஷன் விருப்பத்துடன் வருகிறது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 5 ஸ்பீடு சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

இன்றைய வாழ்க்கை முறைக்கு ஏற்ற வடிவமைப்புகளுடன் கிகர் அதிக சிரத்தையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, அதன் அம்சங்கள் -

  • குரோம் ஃரண்ட் கிரில்
  • ட்ரை-ஆக்டா பியூர் விஷன் எல்இடி ஹெட்லைட்டுகள் மற்றும் எல்இடி டிஆர்எல்கள் இரவு மற்றும் பகல்
  • ஷார்க் ஃபின் ஆண்டெனா மற்றும் ரியர் ஸ்பாய்லர்
  • டயமண்ட் கட் அலாய் வீல்ஸ் மற்றும் பல
  1. 100% சாலை பாதுகாப்பை உறுதி செய்வதற்கான புதுமையான பாதுகாப்பு தொழில்நுட்பத்தை வழங்க ரெனால்ட் ஒருபோதும் தவறுவதில்லை. இதனால், 4 ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஃப்ரண்ட் பார்க்கிங் சென்சார், ரியர் பார்க்கிங் கேமரா, ஐசோஃபிக்ஸ் ஆங்கர் பாயிண்ட்ஸ், ஏர் பியூரிஃபையர், ஸ்மார்ட் ஆக்சஸ் கார்டு மற்றும் பல அம்சங்கள் கிகர் காரில் உள்ளன.
  2. ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே, ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், வயர்லெஸ் சார்ஜிங், க்ரூஸ் கன்ட்ரோல், டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே மற்றும் பிற அம்சங்களை ஆதரிக்கும் 8 அங்குல டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது.

ரெனால்ட் கார்கள் அவற்றின் ஆயுட்காலம் காரணமாக பிரபலமாக இருந்தாலும், அவையும் டேமேஜ்களுக்கு ஆளாகின்றன. எனவே, ஒரு நம்பகமான இன்சூரன்ஸ் வழங்குநரிடமிருந்து பெறும் கார் இன்சூரன்ஸ் பாலிசியானது, நிதியினால் ஏற்படும் உங்களுக்கான அழுத்தத்தைத் தடுக்க கருத்தில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான காரணியாகும்.

ரெனால்ட் கிகர் - வேரியண்ட்கள் மற்றும் எக்ஸ்-ஷோரூம் விலை

வேரியண்ட்கள் எக்ஸ்-ஷோரூம் விலை (நகரத்திற்கு ஏற்ப மாறுபடும்
ரெனால்ட் கிகர் RXE ₹5.64 லட்சங்கள்
ரெனால்ட் கிகர் RXL ₹6.54 லட்சங்கள்
ரெனால்ட் கிகர் RXL DT ₹6.74 லட்சங்கள்
ரெனால்ட் கிகர் RXL AMT ₹7.04 லட்சங்கள்
ரெனால்ட் கிகர் RXT ₹7.02 லட்சங்கள்
ரெனால்ட் கிகர் RXT DT ₹7.22 லட்சங்கள்
ரெனால்ட் கிகர் RXT Opt ₹7.37 லட்சங்கள்
ரெனால்ட் கிகர் RXT Opt DT ₹7.57 லட்சங்கள்
ரெனால்ட் கிகர் RXT AMT ₹7.52 லட்சங்கள் ரெனால்ட் கிகர் RXT AMT DT ₹7.72 லட்சங்கள் ரெனால்ட் கிகர் RXT AMT Opt ₹7.87 லட்சங்கள் ரெனால்ட் கிகர் RXZ ₹7.91 லட்சங்கள் ரெனால்ட் கிகர் RXZ AMT Opt DT ₹8.07 லட்சங்கள் ரெனால்ட் கிகர் RXZ DT ₹8.11 லட்சங்கள் ரெனால்ட் கிகர் RXT Turbo ₹8.12 லட்சங்கள் ரெனால்ட் கிகர் RXT Turbo DT ₹8.32 லட்சங்கள் ரெனால்ட் கிகர் RXZ AMT ₹8.41 லட்சங்கள் ரெனால்ட் கிகர் RXZ AMT DT ₹8.61 லட்சங்கள் ரெனால்ட் கிகர் RXT டர்போ CVT ₹9.00 லட்சங்கள் ரெனால்ட் கிகர் RXZ டர்போ ₹9.01 லட்சங்கள் ரெனால்ட் கிகர் RXT டர்போ CVT DT ₹9.20 லட்சங்கள் ரெனால்ட் கிகர் RXZ டர்போ DT ₹9.21 லட்சங்கள் ரெனால்ட் கிகர் RXZ டர்போ CVT ₹9.89 லட்சங்கள் ரெனால்ட் கிகர் RXZ டர்போ CVT DT ₹10.09 லட்சங்கள்

இந்தியாவில் ரெனால்ட் கிகர் கார் இன்சூரன்ஸ் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்வி பதில்கள்

ரெனால்ட் கிகர் கார் இன்சூரன்ஸ் பாலிசியின் காலம் என்ன?

பொதுவாக, கார் இன்சூரன்ஸ் பாலிசிக்கு ஒரு வருடம் வேலிடிட்டி இருக்கும். பாலிசியைக் குறிப்பிட்ட தேதிக்கு முன் ரீனியூவல் செய்ய வேண்டும்.

ரெனால்ட் கைகருக்கான எனது இன்சூரன்ஸ் வழங்குநரை மாற்றினால் எனது நோ க்ளைம் போனஸை மாற்ற முடியுமா?

ஆம், ரீனியூவலின் போது உங்கள் கார் இன்சூரன்ஸ் வழங்குநரை மாற்றினால், உங்கள் NCBயையும் மாற்ற நீங்கள் தகுதி பெறுவீர்கள். இருப்பினும், உங்கள் தற்போதைய இன்சூரரிடமிருந்து ரீனியூவல் அறிவிப்பின் மூலம் NCBக்கு ஆதரவான ஆவணங்களை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும். இல்லையெனில், ஒருவர் ஒரிஜினல் எக்ஸ்பயரிங் பாலிசி மற்றும் காலாவதியாகும் பாலிசிக்காக எந்த கிளைமையும் எழுப்பவில்லை என்பதற்கான சான்றிதழையும் சமர்ப்பிக்கலாம்.

ரெனால்ட் கிகர் கார் இன்சூரன்ஸ் மீது விதிக்கப்படும் சர்வீஸ் டேக்ஸ் கவர் செய்யப்படுமா?

ஆம், அனைத்து கார் இன்சூரன்ஸ் பாலிசிக்கும் சேவை வரி பொருந்தும்.