டஸ்டர் இன்சூரன்ஸ் பாலிசியை வாங்கும் போது, அதிகபட்ச நன்மைகளுக்கு சில காரணிகளைக் கருத்தில் கொள்வது அவசியம். இது சம்பந்தமாக, ஒருவர் வெவ்வேறு இன்சூரர்களின் திட்டங்களை ஒப்பிட்டு, சிறந்த இன்சூரன்ஸ் விலைகளுடன் பல சேவைப் பலன்களை வழங்கும் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம்.
தகவலறிந்த முடிவை எடுப்பதற்கு முன், டிஜிட்டின் சில சலுகைகளை இங்கே காணலாம்:
1. பல்வேறு இன்சூரன்ஸ் விருப்பங்கள்
டிஜிட் அதன் பயனர்களுக்கு பின்வரும் இன்சூரன்ஸ் விருப்பங்களிலிருந்து தேர்வு செய்ய அனுமதிக்கிறது:
- தேர்டு பார்ட்டி கார் இன்சூரன்ஸ்
விபத்து அல்லது மோதலின் போது உங்கள் ரெனால்ட் கார் தேர்டு பார்ட்டி நபர், வாகனம் அல்லது உடைமைகளுக்கு டேமேஜை ஏற்படுத்தலாம். அத்தகைய சூழ்நிலையில் கடுமையான நிதி இழப்புகளை ஏற்படுத்தக்கூடிய லையபிளிட்டிகளை நீங்கள் எதிர்கொள்ள வேண்டும். இருப்பினும், நீங்கள் டிஜிட்டிலிருந்து ரெனால்ட் டஸ்டருக்கான தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸைப் பெற்றிருந்தால், தேர்டு பார்ட்டி விபத்துக்களில் ஏற்படும் கட்டணங்களை கவர் செய்ய இது உதவும். கூடுதலாக, மோட்டார் வெஹிக்கல் ஆக்ட், 1988 இன் படி, அதிக அபராதங்களைத் தவிர்க்க, இந்த அடிப்படை இன்சூரன்ஸ் திட்டத்தை வைத்திருப்பது கட்டாயமாகும்.
- காம்ப்ரிஹென்சிவ் கார் இன்சூரன்ஸ்
தேர்டு பார்ட்டி டேமேஜ்களைத் தவிர, திருட்டு, தீ, பூகம்பம் மற்றும் பிற பேரழிவுகளின் போது உங்கள் ரெனால்ட் டஸ்டர் சொந்த டேமேஜ்களை சந்திக்கலாம். அத்தகைய சந்தர்ப்பத்தில் ஒரு காம்ப்ரிஹென்சிவ் கார் இன்சூரன்ஸ் திட்டத்திலிருந்து, கவரேஜ் நன்மைகளைப் பெறலாம். டிஜிட்டில் இருந்து ரெனால்ட் டஸ்டருக்கான காம்ப்ரிஹென்சிவ் கார் இன்சூரன்ஸின் கீழ், உங்கள் இன்சூரர் உங்கள் சார்பாக ரிப்பேர் செலவுகளுக்கு பணம் செலுத்துகிறார் மற்றும் எதிர்காலத் தேவைகளுக்காக நிதியைச் சேமிக்க உதவுகிறார். இது தவிர, இந்த இன்சூரன்ஸ் பாலிசி தேர்டு பார்ட்டி விபத்துக்களால் ஏற்படும் டேமேஜ்களுக்கும் கவரேஜை வழங்குகிறது.
2. பல ஆட்-ஆன் பாலிசிகள்
ஒரு காம்ப்ரிஹென்சிவ் ரெனால்ட் டஸ்டர் இன்சூரன்ஸ் பாலிசியானது தேர்டு பார்ட்டி மற்றும் சொந்த டேமேஜ்கள் இரண்டையும் கவர் செய்யும் என்றாலும், சில விதிவிலக்குகள் இருக்கலாம். அதற்காக, கூடுதல் கட்டணங்களுக்கு டிஜிட்டிலிருந்து ஆட்-ஆன் நன்மைகளைப் பெறலாம். உங்கள் ரெனால்ட் டஸ்டர் இன்சூரன்ஸ் விலையை அதிகரிப்பதன் மூலம் பின்வரும் கவர்களில் ஏதேனும் ஒன்றைச் சேர்க்கலாம்:
- கன்ஸ்யூமபில் கவர்
- ஜீரோ டிப்ரிஸியேஷன் கவர்
- ரோடுசைடு அசிஸ்டன்ஸ்
- என்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் புரட்டெக்ஷன் கவர்
- ரிட்டர்ன் டூ இன்வாய்ஸ் கவர்
3. கேஷ்லெஸ் ரிப்பேர் செய்யும் முறை
டிஜிட் இன்சூரன்ஸைத் தேர்வுசெய்யும் பயனர்கள், அங்கீகரிக்கப்பட்ட நெட்வொர்க் கேரேஜிலிருந்து ரெனால்ட் கார்களைப் ரிப்பேர் செய்யும் போது, கேஷ்லெஸ் ரிப்பேர் முறையைத் தேர்ந்தெடுக்கலாம். இந்த வசதியின் கீழ், இன்சூரர் நேரடியாக மையத்தில் பணம் செலுத்துவதால், ரிப்பேர் செலவை பயனர் ஏற்க வேண்டியதில்லை.
4. எளிதான கிளைம் ஃபைலிங் ப்ராசஸ்
உங்கள் ரெனால்ட் டஸ்டர் இன்சூரன்ஸ் பாலிசியிலிருந்து சுலபமாக கிளைம்களை பெறுவதற்கு டிஜிட் வழிவகுக்கிறது. இதற்கு காரணம், ஸ்மார்ட்போனிலிருந்து கிளைம்களை ஃபைல் செய்யவும் மற்றும் ரெனால்ட் டஸ்டர் டேமேஜ்களை சுய பரிசோதனை செய்யவும் உதவும் ப்ராசஸ் ஆகும். எனவே, இந்த தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் ப்ராசஸின் காரணமாக நீங்கள் முழு கிளைம் ப்ராசஸையும் குறுகிய காலத்திற்குள் முடிக்க முடியும்.
5. ஏராளமான நெட்வொர்க் கேரேஜ்கள்
டிஜிட்டிலிருந்து ரெனால்ட் டஸ்டர் இன்சூரன்ஸ் ரீனியூவலுக்குச் செல்வதன் மூலம், டேமேஜ் ரிப்பேர் ஏற்பட்டால் இந்தியா முழுவதும் உள்ள பல டிஜிட் நெட்வொர்க் கார் கேரேஜ்களை நீங்கள் அணுகலாம். இந்த கேரேஜ்கள் ஏராளமாக இருப்பதால், அவசரகாலத்தில் ரிப்பேர் செய்யும் மையத்தை கண்டுபிடிப்பது எளிதாகிறது. மேலும், இந்த கேரேஜ்களில் இருந்து கேஷ்லெஸ் வசதியைப் பெறலாம்.
6. காகிதமற்ற நடைமுறை
டிஜிட்டிலிருந்து ஆன்லைனில் ரெனால்ட் டஸ்டர் இன்சூரன்ஸைப் பெற முடியும் என்பதால், ஆவணங்களின் நகல்களை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டியதில்லை. வெற்றிகரமான இன்சூரன்ஸ் ரீனியூவல் மற்றும் கிளைம் ப்ராசஸ்க்கு தேவையான ஆவணங்களை உங்கள் ஸ்மார்ட்ஃபோன் மூலம் பதிவேற்றினால் போதும்.
7. வீட்டு வாசலில் பிக் அப் மற்றும் டிராப் வசதி
காம்ப்ரிஹென்சிவ் திட்டத்திற்கான ரெனால்ட் டஸ்டர் இன் இன்சூரன்ஸ் ரீனியூவல் விலையை செலுத்துவதன் மூலம், டிஜிட் ஆனது உங்கள் ரெனால்ட்டின் டேமேஜ் அடைந்த பாகங்களுக்கு வீட்டு வாசலில் பிக்-அப் மற்றும் டிராப் வசதியை வழங்குகிறது. இந்த வசதி உங்கள் ரெனால்ட் காரின் ரிப்பேர் செய்யும் சேவைகளை வீட்டில் இருந்தபடியே பெற உதவுகிறது.
8. ஐ.டி.வி(IDV) கஸ்டமைஷேஷன்
ரெனால்ட் டஸ்டர் இன்சூரன்ஸ் செலவு உங்கள் காரின் இன்சுர்டு டெக்லேர்டு வேல்யூவைப் பொறுத்தது. இன்சூரர்கள் இந்த மதிப்பை அதன் உற்பத்தியாளரின் விற்பனை விலையிலிருந்து காரின் டிப்ரிஸியேஷனைக் கழிப்பதன் மூலம் மதிப்பிடுகின்றனர். உங்கள் தேவைக்கேற்ப இந்த மதிப்பைத் கஸ்டமைஷேஷன் செய்ய டிஜிட் உங்களை அனுமதிக்கிறது. இது, கார் திருட்டு அல்லது ரிப்பேர் செய்ய முடியாத டேமேஜ் ஏற்பட்டால் உங்கள் வருமானத்தை அதிகப்படுத்த உதவுகிறது.
மேலும், டிஜிட்-இன் நம்பகமான வாடிக்கையாளர் சேவையானது ரெனால்ட் டஸ்டர் இன்சூரன்ஸ் திட்டம் தொடர்பான உங்கள் கேள்விகளுக்கு உடனடி தீர்வுகளை வழங்குகிறது. தேசிய விடுமுறை நாட்களில் கூட அவை 24x7 இயங்கும். உங்கள் ரெனால்ட் காருக்கான டிஜிட் இன்சூரன்ஸைப் பெறுவதன் பலன்களைப் பற்றி இப்போது உங்களுக்குத் தெரியும், ஆன்லைனில் நீங்கள் திட்டங்களை ஒப்பிடும்போது இந்த இன்சூரரைக் கருத்தில் கொள்ளலாம்.