டாடா ஹாரியர் இன்சூரன்ஸ்

I agree to the  Terms & Conditions

Don’t have Reg num?
It's a brand new Car

டாடா ஹாரியர் இன்சூரன்ஸ் பாலிசியை வாங்கவும் அல்லது ரீனியூவல் செய்யவும்

டாடா ஹாரியர் கார் இன்சூரன்ஸில் என்னென்ன கவர் செய்யப்பட்டுள்ளது

Hatchback Damaged Driving

விபத்துக்கள்

விபத்துகள் & மோதல்கள் போன்றவற்றால் உங்கள் சொந்த டாடா ஹாரியர் காருக்கு ஏற்படும் பொதுவான டேமேஜ்கள்

Getaway Car

திருட்டு

துரதிர்ஷ்டவசமாக உங்கள் டாடா ஹாரியர் கார் திருடப்பட்டால்

Car Got Fire

தீ விபத்து

தீயினால் ஏற்படும் பொதுவான டேமேஜ்கள்

Natural Disaster

இயற்கை பேரழிவுகள்

ஏதேனும் இயற்கை சீற்றங்களால் ஏற்படும் பாதிப்புகள்

Personal Accident

பர்சனல் ஆக்சிடன்ட்

கார் விபத்து ஏற்பட்டு துரதிர்ஷ்டவசமாக அது உரிமையாளரின் மரணம் அல்லது இயலாமைக்கு வழிவகுக்கிறது

Third Party Losses

தேர்டு பார்ட்டி இழப்புகள்

உங்கள் கார், வேறொருவரின் கார் அல்லது பிற சொத்துக்களுக்கு டேமேஜ் விளைவித்தல்

நீங்கள் ஏன் டிஜிட்டின் டாடா ஹாரியர் கார் இன்சூரன்ஸை வாங்க வேண்டும்?

நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களை விஐபிகள் போல நடத்துகிறோம், எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்...

Cashless Repairs

கேஷ்லெஸ் ரிப்பேர்கள்

இந்தியா முழுவதும் உள்ள 6000+ கேஷ்லெஸ் கேரேஜ்களிலிருந்து ரிப்பேர் செய்ய நீங்கள் தேர்வு செய்யலாம்

Doorstep Pickup & Repair

வீட்டு வாசலில் பிக் அப் & ரிப்பேர்

எங்கள் நெட்வொர்க் கேரேஜ்களில் ரிப்பேர் செய்ய - 6 மாத ரிப்பேர் உத்தரவாதத்துடன் வீட்டு வாசலில் பிக்அப், ரிப்பேர் மற்றும் டிராப்

Smartphone-enabled Self Inspection

ஸ்மார்ட்போனில் செய்யக்கூடிய சுய ஆய்வு

டாடா ஹாரியர் காருக்கு ஏற்பட்ட டேமேஜ்களை மொபைல் போன் மூலம் கிளிக் செய்து அனுப்பினாலே போதுமானது

Super-Fast claims

சூப்பர்-ஃபாஸ்ட் கிளைம்கள்

தனியார் கார்களுக்கான அனைத்து கிளைம்களிலும் 96% செட்டில்மெண்ட் செய்துவிட்டோம்!

Customize your Vehicle IDV

உங்கள் வாகன ஐ.டி.வி(IDV) கஸ்டமைசேஷன்

எங்களுடன், உங்கள் விருப்பப்படி உங்கள் உங்கள் வாகன ஐ.டி.வி-ஐ கஸ்டமைஷேஷன் செய்யலாம்!

24*7 Support

24*7 ஆதரவு

தேசிய விடுமுறை நாட்களில் கூட 24*7 அழைப்பு வசதி

டாடா ஹாரியருக்கான கார் இன்சூரன்ஸ் திட்டங்கள்

car-quarter-circle-chart

தேர்டு பார்ட்டி

தேர்டு பார்ட்டி கார் இன்சூரன்ஸ் என்பது மிகவும் பொதுவான கார் இன்சூரன்ஸின் வகைகளில் ஒன்றாகும்; இதில் தேர்டு பார்ட்டி நபர், வாகனம் அல்லது சொத்துக்களுக்கு ஏற்படும் டேமேஜ்கள் மற்றும் இழப்புகள் மட்டுமே பாதுகாக்கப்படும்.

கார்-ஃபுல்-சர்க்கிள் சார்ட்

காம்ப்ரிஹென்சிவ்

ஒரு காம்ப்ரிஹென்சிவ் கார் இன்சூரன்ஸ் என்பது தேர்டு பார்ட்டி லையபிளிட்டிகள் மற்றும் உங்கள் சொந்த காருக்கு ஏற்படும் டேமேஜ்கள் ஆகிய இரண்டையும் உள்ளடக்கிய கார் இன்சூரன்ஸின் மிகவும் மதிப்புமிக்க வகைகளில் ஒன்றாகும்.

தேர்டு பார்ட்டி

காம்ப்ரிஹென்சிவ்

×
×
×
×
×
×
×

கிளைமை எவ்வாறு ஃபைல் செய்வது?

எங்களிடன் 3-ஸ்டெப், முற்றிலும் டிஜிட்டல் கிளைம் செயல்முறை உள்ள கார் இன்சூரன்ஸ் திட்டத்தை நீங்கள் வாங்கிய பிறகு அல்லது ரீனியூவல் செய்த பிறகு, நீங்கள் கவலையில்லாமல் வாழலாம்!

ஸ்டெப் 1

1800-258-5956க்கு அழைக்கவும். ஃபார்ம்கள் நிரப்பப்பட வேண்டியதில்லை

ஸ்டெப் 2

உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் சுய பரிசோதனைக்கான இணைப்பைப் பெறுங்கள். வழிகாட்டப்பட்ட படிப்படியான செயல்முறை மூலம் உங்கள் ஸ்மார்ட்போனிலிருந்து உங்கள் வாகனத்தின் டேமேஜ்களை படம்பிடிக்கவும்.

ஸ்டெப் 3

நீங்கள் தேர்வுசெய்ய விரும்பும் ரிப்பேர் முறையைத் தேர்வுசெய்யவும், அதாவது எங்கள் கேரேஜ் நெட்வொர்க் மூலம் ரீஇம்பர்ஸ்மென்ட் அல்லது கேஷ்லெஸ் முறை.

Report Card

டிஜிட் இன்சூரன்ஸ் கிளைம்கள் எவ்வளவு விரைவாக செட்டில் செய்யப்படுகின்றன?

உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்தை மாற்றும்போது உங்கள் மனதில் எழும் முதல் கேள்வி இதுதான். அது மிகச் சரி!

டிஜிட் கிளைம்களின் ரிப்போர்ட் கார்டுகளை படிக்கவும்

டாடா ஹாரியர் இன்சூரன்ஸிற்கு டிஜிட்டை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?

டாடா ஹாரியருக்கு கார் இன்சூரன்ஸ் வாங்குவது ஏன் முக்கியம்?

டாடா ஹாரியர் பற்றி மேலும் அறிக

டாடா ஹாரியர் வேரியண்டுகளின் விலைப் பட்டியல்

டாடா ஹாரியர் வேரியண்டுகள்

விலை (மும்பையில், மற்ற நகரங்களில் மாறுபடும்)

எக்ஸ்ஈ

₹17.39 லட்சங்கள்

எக்ஸ்எம்

₹19.05 லட்சங்கள்

எக்ஸ்டி

₹20.53 லட்சங்கள்

எக்ஸ்எம்ஏ ஏடி

₹20.60 லட்சங்கள்

எக்ஸ்டி பிளஸ்

₹21.49 லட்சங்கள்

எக்ஸ்டி பிளஸ் டார்க் எடிஷன்

₹21.84 லட்சங்கள்

டூவல் டோன்

₹22.14 லட்சங்கள்

எக்ஸ்ஜீ டூவல் டோன்

₹22.38 லட்சங்கள்

எக்ஸ்டிஏ பிளஸ்

₹23.03 லட்சங்கள்

எக்ஸ்டிஏ பிளஸ் டார்க் எடிஷன் ஏடி

₹23.39 லட்சங்கள்

எக்ஸ்ஜீ பிளஸ்

₹23.62 லட்சங்கள்

எக்ஸ்ஜீஏ ஏடி

₹23.68 லட்சங்கள்

எக்ஸ்ஜீ பிளஸ் டூவல் டோன்

₹23.86 லட்சங்கள்

எக்ஸ்ஜீஏ டூவல் டோன் ஏடி

₹23.92 லட்சங்கள்

எக்ஸ்ஜீ பிளஸ் டார்க் எடிஷன்

₹23.98 லட்சங்கள்

எக்ஸ்ஜீஏ பிளஸ் ஏடி

₹25.32 லட்சங்கள்

எக்ஸ்ஜீஏ பிளஸ் டூவல் டோன் ஏடி

₹25.56 லட்சங்கள்

எக்ஸ்ஜீஏ பிளஸ் டார்க் எடிஷன் ஏடி

₹25.68 லட்சங்கள்

[1]

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்