டொயோட்டா ஃபார்ச்சூனர் இன்சூரன்ஸ்

டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் இன்சூரன்ஸ் பிரீமியத்தை 2 நிமிடங்களில் பெறுங்கள்

I agree to the  Terms & Conditions

Don’t have Reg num?
It's a brand new Car

டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் இன்சூரன்ஸ் விலை மற்றும் ஆன்லைனில் உடனடியாக ரீனியூ செய்யவும்

ஒரு தசாப்தத்திற்கும் மேலாக, டொயோட்டா ஃபார்ச்சூனர் இந்தியாவில் சிறந்த எஸ்.யூ.வி மாடல்களில் ஒன்றாக கணிசமான புகழைப் பெற்றுள்ளது. இருப்பினும், அதன் உறுதியான, நீடித்த கட்டமைப்பு மற்றும் பல அம்சங்களைக் கருத்தில் கொண்டு இது ஆச்சரியமளிக்கிறது.

மேலும் என்னவென்றால், அதன் 7 சீட்டர் கட்டமைப்பு இந்திய குடும்பங்களுக்கு சரியான தேர்வாக அமைகிறது. மேலும், இந்த கார் பல ஆண்டுகளாக அதிக விற்பனையை எட்டியதால், டொயோட்டா ஃபார்ச்சூனர் இன்சூரன்ஸ் பாலிசி கொள்முதலில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. முதலாவதாக, மோட்டார் வெஹிக்கில் ஆக்ட் 1988 அனைத்து கார் உரிமையாளர்களும் சட்டப்பூர்வமாக சாலைகளை இயக்க தேர்டு பார்ட்டி லையபிளிட்டி இன்சூரன்ஸ் பாலிசியை வைத்திருக்க வேண்டும் என்பதை மறந்துவிடக்கூடாது. இல்லையெனில், நீங்கள் ரூ.2000 (மீண்டும் தவறு செய்தால் ரூ.4000) அபராதம் விதிக்கப்படலாம். ஆனால், சட்ட இணக்கத்தைத் தவிர, தேர்டு பார்ட்டி டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் இன்சூரன்ஸ் பாலிசி உங்கள் காருடன் விபத்து காரணமாக ஏற்படும் தேர்டு பார்ட்டி டேமேஜ்களுக்கு ஃபைனான்ஸியல் புரட்டெக்ஷனை வழங்குகிறது.

இதுபோன்ற சூழ்நிலைகளில் உங்கள் சொந்த டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு ஏற்படும் டேமேஜ்களுக்கு ஒரு காம்ப்ரஹென்சிவ் இன்சூரன்ஸ் பாலிசியை வாங்குவதன் மூலம் காம்பென்ஷேஷன் பெறலாம்.

இருப்பினும், உங்கள் வெஹிக்கிலுக்கு அதிகபட்ச பாதுகாப்பை வழங்க ஒரு இன்சூரன்ஸ் பாலிசியை வாங்குவது மட்டும் போதுமானதாக இருக்காது. டொயோட்டா ஃபார்ச்சூனர் இன்சூரன்ஸ் பாலிசியின் கீழ் இன்சூரன்ஸ் நிறுவனம் உங்களுக்கு உகந்த நன்மைகளை வழங்குகிறது என்பதை நீங்கள் உறுதிப்படுத்த வேண்டும்.

இக்கட்டுரையை முழுமையாக படிக்கவும்!

மேலும் வாசிக்க

Read More

டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் இன்சூரன்ஸில் என்னென்ன கவர் செய்யப்பட்டுள்ளது

Hatchback Damaged Driving

ஆக்சிடன்ட்கள்

ஆக்சிடன்ட்கள் மற்றும் மோதல்கள் போன்ற உங்கள் ஓன் டொயோட்டா ஃபார்ச்சூனர் காருக்கு ஏற்படும் பொதுவான டேமேஜ்கள்

Getaway Car

திருட்டு

துரதிர்ஷ்டவசமாக உங்கள் டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் திருடப்பட்டால்

Car Got Fire

தீ

தீயினால் ஏற்படும் பொதுவான டேமேஜ்கள்

Natural Disaster

இயற்கை பேரழிவுகள்

ஏதேனும் இயற்கை சீற்றங்களால் ஏற்படும் பாதிப்புகள்

Personal Accident

பர்சனல் ஆக்சிடன்ட்

ஒரு காருக்கு ஆக்சிடன்ட் ஏற்பட்டால் மற்றும் துரதிர்ஷ்டவசமாக அது உரிமையாளரின் மரணம் அல்லது இயலாமைக்கு வழிவகுக்கிறது

Third Party Losses

தேர்டு பார்ட்டிக்கு ஏற்படும் இழப்புகள்

உங்கள் காரை வேறொருவரின் கார் அல்லது பிற ப்ராபர்டிக்களுக்கு டேமேஜ் விளைவித்தல்

டிஜிட்டின் டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் இன்சூரன்ஸை ஏன் வாங்க வேண்டும்?

நாங்கள் எங்கள் கஸ்டமர்களை வி.ஐ.பிகள் போல நடத்துகிறோம், எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்...

Cashless Repairs

கேஷ்லெஸ் ரிப்பேர்கள்

இந்தியா முழுவதிலிருந்தும் 6000+ கேஷ்லெஸ் கேரேஜ்களிலிருந்து நீங்கள் ரிப்பேர் செய்ய தேர்வு செய்துகொள்ளலாம்.

Doorstep Pickup & Repair

டோர்ஸ்டேப் பிக் அப் & ரிப்பேர்

டோர்ஸ்டேப் பிக்அப், ரிப்பேர் மற்றும் டிராப் 6 மாத ரிப்பேர் உத்தரவாதத்துடன் - எங்கள் நெட்வொர்க் கேரேஜ்களில் ரிப்பேர் செய்வதற்காக

Smartphone-enabled Self Inspection

ஸ்மார்ட்போன்-எனேபிள் செய்யப்பட்ட செல்ஃப் இன்ஸ்பெக்ஷன்

மதிப்பீடு செய்ய காருக்கு ஏற்பட்ட டேமேஜ்களை உங்கள் மொபைலில் கிளிக் செய்து அனுப்பினால் போதும்.

Super-Fast claims

சூப்பர்-ஃபாஸ்ட் கிளைம்கள்

பிரைவேட் கார்களுக்காக கிளைம் செய்யப்பட்ட மொத்த கிளைம்களில் 96% செட்டில் செய்துவிட்டோம்!

Customize your Vehicle IDV

உங்கள் வெஹிக்கில் ஐ.டி.வி(IDV) யை கஸ்டமைஸ் செய்யுங்கள்

எங்களுடன், உங்கள் விருப்பப்படி உங்கள் வெஹிக்கில் ஐ.டி.வி-யைத் கஸ்டமைஸ் செய்யலாம்!

24*7 Support

24*7 சப்போர்ட்

தேசிய விடுமுறை நாட்களில் கூட 24*7 மணி நேரமும் அழைக்கும் வசதி

டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் இன்சூரன்ஸ் பிளான்கள்

car-quarter-circle-chart

தேர்டு பார்ட்டி

தேர்டு பார்ட்டி கார் இன்சூரன்ஸ் என்பது கார் இன்சூரன்ஸின் மிகவும் பொதுவான வகைகளில் ஒன்றாகும்; இதில் தேர்டு பார்ட்டி நபர், வெஹிக்கில் அல்லது ப்ராபர்டிக்களுக்கு ஏற்படும் டேமேஜ்கள் மற்றும் இழப்புகள் மட்டுமே கவர் செய்யப்படும்.

car-full-circle-chart

காம்ப்ரிஹென்சிவ்

ஒரு காம்ப்ரிஹென்சிவ் கார் இன்சூரன்ஸ் என்பது கார் இன்சூரன்ஸின் மிகவும் மதிப்புமிக்க வகைகளில் ஒன்றாகும், இது தேர்டு பார்ட்டி லையபிளிட்டிகள் மற்றும் உங்கள் ஓன் காருக்கான டேமேஜ்கள் இரண்டையும் உள்ளடக்கியது.

தேர்டு பார்ட்டி

காம்ப்ரிஹென்சிவ்

×
×
×
×
×
×
×

காம்ப்ரிஹென்சிவ் மற்றும் தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸ் இடையே உள்ள வித்தியாசத்தைப் பற்றி மேலும் அறிந்துகொள்ளுங்கள்

கிளைமை எவ்வாறு ஃபைல் செய்வது?

எங்கள் கார் இன்சூரன்ஸ் பிளானை நீங்கள் வாங்கிய பிறகு அல்லது ரீனியூசெய்த பிறகு, எங்களிடம் 3-ஸ்டெப்களில், முற்றிலும் டிஜிட்டலாக கிளைம் செய்யக்கூடிய ப்ராசஸ் இருப்பதால், நீங்கள் பதற்றமில்லாமல் இருக்கலாம்!

ஸ்டெப் 1

1800-258-5956க்கு அழைக்கவும். ஃபார்ம்ங்கள் நிரப்பப்பட வேண்டியதில்லை

ஸ்டெப் 2

உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் செல்ஃப்-இன்ஸ்பெக்ஷனுக்கான லிங்க்கை பெறுங்கள். வழிகாட்டப்பட்ட படிப்படியான செயல்முறை மூலம் உங்கள் ஸ்மார்ட்போனிலிருந்து உங்கள் வெஹிக்கிலின் டேமேஜ்களை படம் எடுக்கவும்.

ஸ்டெப் 3

நீங்கள் தேர்வுசெய்ய விரும்பும் ரிப்பேர் செய்யும் முறையைத் தேர்வுசெய்யவும், அதாவது எங்கள் கேரேஜ்கள் நெட்வொர்க் மூலம் ரீஇம்பர்ஸ்மென்ட் அல்லது கேஷ்லெஸ்.

Report Card

டிஜிட் இன்சூரன்ஸ் கிளைம்கள் எவ்வளவு விரைவாக செட்டில் செய்யப்படுகின்றன?

உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்தை மாற்றும்போது உங்கள் மனதில் தோன்றும் முதல் கேள்வி இதுதான். நீங்கள் அதை கேட்பது நல்லது!

டிஜிட்டின் கிளைம்ஸ் ரிப்போர்ட் கார்டை படிக்கவும்

டிஜிட்டின் டொயோட்டா ஃபார்ச்சூனர் இன்சூரன்ஸ் பாலிசியை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?

டொயோட்டா ஃபார்ச்சூனர் இன்சூரன்ஸ் வாங்குவது ஏன் முக்கியம்?

டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் பற்றி மேலும் அறிந்துக்கொள்ளுங்கள்

டொயோட்டா ஃபார்ச்சூனர் - வேரியண்ட்கள் மற்றும் எக்ஸ்-ஷோரூம் விலை

வேரியண்ட்கள்

எக்ஸ்-ஷோரூம் விலை (நகரத்திற்கு ஏற்ப மாறலாம்)

2.7 2WD MT2694 cc, மேனுவல், பெட்ரோல், 10.01 கி.மீ/லி

₹ 27.83 லட்சம்

2.7 2WD AT2694 cc, ஆட்டோமேட்டிக், பெட்ரோல், 10.26 கி.மீ/லி

₹ 29.42 லட்சம்

2.8 2WD MT2755 cc, மேனுவல், டீசல், 14.24 கி.மீ/லி

₹ 29.84 லட்சம்

2.8 2WD AT2755 cc, ஆட்டோமேட்டிக், டீசல், 12.9 கி.மீ/லி

₹ 31.7 லட்சம்

2.8 4WD MT2755 cc, மேனுவல், டீசல், 14.24 கி.மீ/லி

₹ 31.81 லட்சம்

2.8 4WD AT2755 cc, ஆட்டோமேட்டிக், டீசல், 15.04 கி.மீ/லி

₹ 33.6 லட்சம்

இந்தியாவில் டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் இன்சூரன்ஸ் பாலிசி பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்