டொயோட்டா இன்னோவா இன்சூரன்ஸ்

டொயோட்டா இன்னோவா இன்சூரன்ஸ் பிரீமியத்தை 2 நிமிடங்களில் பெறுங்கள்

I agree to the  Terms & Conditions

Don’t have Reg num?
It's a brand new Car

டொயோட்டா இன்னோவா/க்ரிஸ்ட்டா கார் இன்சூரன்ஸ் விலை மற்றும் ஆன்லைனில் உடனடியாக ரினியூ செய்யவும்.

ஒரு வழக்கமான இந்திய குடும்பத்தின் பல்வேறு தேவைகளுக்கு ஏற்ப எம்.பி.வி கொண்ட டொயோட்டாவின் இன்னோவா, அதன் முதல் மாடல் இந்திய சந்தையில் 2005இல் வெளியானதில் இருந்து முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பிரபலமடைந்தது.

அப்போது முதல், இன்னோவா பல ஃபேஸ்லிஃப்ட்கள் மற்றும் மேம்படுத்தல்களைப் பெற்றது, மாடல் உற்பத்தியிலிருந்து வெளியேறும் 2016 வரை என வைத்துக் கொள்ளலாம், அதன் தொடர்ச்சியாக அதன் இரண்டாம் தலைமுறை வேரியன்ட்டான இன்னோவா க்ரிஸ்ட்டா வெளிவந்தது.

தற்சமயம் 5 வேரியண்ட்களில் மார்க்கெட்டில் கிடைக்கிறது, கிரிஸ்ட்டா 8-சீட்டர் கான்ஃபிகரேஷனுடன் வருகிறது, இது பேசஞ்சர் வெஹிக்கில்ஸ் மற்றும் டாக்ஸிகளுக்கு ஒரு பிரபலமான தேர்வாக அமைகிறது.

எனவே, வெஹிக்கிலை வாங்கும் போது, சாலையில் வெஹிக்கிலின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சிறந்த இன்னோவா கிரிஸ்ட்டா இன்சூரன்ஸ் பாலிசியைப் பெற வேண்டிய பொறுப்பும் ஓனர்களுக்கு உள்ளது.

இந்தியாவில் மல்டிபர்போஸ் கார் மார்க்கெட்டில் அதிகம் விற்பனையான காராக க்ரிஸ்டா திகழ்கிறது. 2019இல் இந்த மாடல் கார்கள் 61,000 விற்பனையாகியிருக்கின்றன. இதன் விளைவாக, இன்னோவா கார் இன்சூரன்ஸ், கார் இன்சூரன்ஸ் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பாக மாறியது.

எல்லாவற்றிற்கும் மேலாக, தேர்டு பார்ட்டி லையபிலிட்டி இன்சூரன்ஸ் பாலிசி வாங்குவது மோட்டார் வெஹிக்கில் சட்டம்,1988 இன் படி கட்டாயம் ஆகும். இது இல்லாமல் ஓட்டினால் உங்களுக்கு ரூ...2000 (ரூ.4000 மறுமுறை குற்றங்களுக்கு) வரை போக்குவரத்துத் துறை அபராதம் விதிக்கலாம்.

சட்டத்தால் கட்டாயமாக்கப்பட்ட இந்த தேர்டு பார்ட்டி லையபிலிட்டி இன்சூரன்ஸ் பாலிசி, உங்கள் இன்னோவா சம்பந்தப்பட்ட விபத்தால் எந்தவொரு தேர்டு பார்ட்டி தனிநபர், வெஹிக்கில் அல்லது ப்ராபர்டிக்கு டேமேஜ் ஏற்பட்டால் கவரேஜை வழங்குகிறது.

இருப்பினும், இதுபோன்ற சூழ்நிலைகளில் உங்கள் வெஹிக்கிலுக்கான பாதுகாப்பைப் பெற விரும்பினால், ஒரு காம்ப்ரிஹென்சிவ் இன்னோவா இன்சூரன்ஸ் பாலிசியைத் தேர்ந்தெடுப்பது நல்லது.

உங்கள் காருக்கு ஏற்படும் டேமேஜ்களிலிருந்து நீங்கள் நிதி ரீதியாக பாதுகாப்பாக இருக்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்த டிஜிட்டிலிருந்து இன்னோவா கிரிஸ்ட்டா இன்சூரன்ஸ் பாலிசி எவ்வாறு மிகவும் சிறந்த தேர்வாக இருக்கும் என்பதைப் பாருங்கள்.

மேலும் படிக்கவும்

Read More

டொயோட்டா இன்னோவா கார் இன்சூரன்ஸில் என்ன இருக்கிறது

Hatchback Damaged Driving

விபத்துகள்

விபத்துகள் மற்றும் மோதல்கள் போன்ற உங்கள் சொந்த டொயோட்டா இன்னோவா காருக்கு பொதுவான டேமேஜ்கள்

Getaway Car

திருட்டு

துரதிர்ஷ்டவசமாக உங்கள் டொயோட்டா இன்னோவா கார் திருடப்பட்டால்

Car Got Fire

தீ விபத்து

தீ விபத்தினால் ஏற்படும் பொதுவான டேமேஜ்கள்

இயற்கை பேரழிவுகள்

Natural Disasters

ஏதேனும் இயற்கை சீற்றங்களால் ஏற்படும் டேமேஜ்கள்

Personal Accident

பர்சனல் ஆக்சிடென்ட்

ஒரு கார் விபத்து ஏற்பட்டால், துரதிர்ஷ்டவசமாக அது உரிமையாளரின் மரணம் அல்லது இயலாமைக்கு வழிவகுக்கிறது

Third Party Losses

தேர்டு பார்ட்டி இழப்புகள்

உங்கள் கார் வேறு ஒருவரின் கார் அல்லது வேறு எந்த ப்ராபர்டிக்கும் டேமேஜ் ஏற்படுத்துகிறது என்றால்

நீங்கள் ஏன் டிஜிட்டின் டொயோட்டா இன்னோவா கார் இன்சூரன்ஸை வாங்க வேண்டும்?

நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களை விஐபிக்கள் போல நடத்துகிறோம், எப்படின்னு பாருங்க...

Cashless Repairs

கேஷ்லெஸ் ரிப்பேர்ஸ்

இந்தியா முழுவதும் நீங்கள் தேர்வு செய்ய 6000+ கேஷ்லெஸ் கேரேஜ்கள்

Doorstep Pickup & Repair

டோர்‌ஸ்டெப் பிக்அப் & ரிப்பேர்

டோர்ஸ்டெப்பில் பிக்கப், ரிப்பேர் மற்றும் டிராப் 6 மாத ரிப்பேர் வாரண்டி உடன் - எங்கள் நெட்வொர்க் கேரேஜ்களில் ரிப்போர் செய்தால் மட்டுமே

Smartphone-enabled Self Inspection

ஸ்மார்ட்போன் எனேபில்டு செல்ஃப்-இன்ஸ்பெக்ஷன்

உங்கள் போனில் டேமேஜ்களை போட்டோ எடுத்து அப்லோடு செய்தால் போதும்

Super-Fast claims

சூப்பர்-ஃபாஸ்ட் கிளைம்கள்

நாங்கள் பிரைவேட் கார்களுக்கான அனைத்து கிளைம்களிலும் 96% செட்டில் செய்து இருக்கிறோம்

Customize your Vehicle IDV

உங்கள் வாகன ஐ.டி.வியை (IDV) கஸ்டமைஸ் செய்யவும்

எங்களுடன், உங்கள் விருப்பப்படி உங்கள் வெஹிக்கில் ஐ.டி.வியை கஸ்டமைஸ் பண்ணுங்க!

24*7 Support

24*7 சப்போர்ட்

24*7 தேசிய விடுமுறை நாட்களில் கூட அழைப்பு வசதி

டொயோட்டா இன்னோவாவுக்கான கார் இன்சூரன்ஸ் பிளான்கள்

car-quarter-circle-chart

தேர்டு பார்ட்டி

ஒரு தேர்டு பார்ட்டி கார் இன்சூரன்ஸ் கார் இன்சூரன்ஸ் வகைகளில் மிகவும் பொதுவான ஒன்றாகும்; இதில் தேர்டு பார்ட்டி நபர், வெஹிக்கில் அல்லது ப்ராபர்டிக்கு ஏற்படும் டேமேஜ்கள் மற்றும் இழப்புகள் மட்டுமே கவர் செய்யப்படும்.

car-full-circle-chart

காம்ப்ரிஹென்சிவ்

ஒரு காம்ப்ரிஹென்சிவ் கார் இன்சூரன்ஸ் என்பது கார் இன்சூரன்ஸில் மிகவும் மதிப்புமிக்க வகைகளில் ஒன்றாகும். இது தேர்டு பார்ட்டி லையபிலிட்டிகள் மற்றும் உங்கள் சொந்த காருக்கான டேமேஜ்கள் இரண்டையும் கவர் செய்கிறது.

தேர்டு பார்ட்டி

காம்ப்ரிஹென்சிவ்

×
×
×
×
×
×
×

கிளைமை எவ்வாறு ஃபைல் செய்வது?

நீங்கள் எங்கள் கார் இன்சூரன்ஸ் பிளானை வாங்கிய பிறகு அல்லது ரினியூ செய்த பிறகு, எங்களிடம் 3-ஸ்டெப், முற்றிலும் டிஜிட்டல் கிளைம் செயல்முறை இருப்பதால் நீங்கள் டென்ஷன் இன்றி இருக்கலாம்!

ஸ்டெப் 1

1800-258-5956-க்கு அழைக்கவும் ஃபார்ம்களை பூர்த்தி செய்ய வேண்டியதில்லை

ஸ்டெப் 2

உங்கள் ரிஜிஸ்டர்டு மொபைல் எண்ணில் செல்ஃப்-இன்ஸ்பெக்ஷனுக்கான லிங்க்கைப் பெறுங்க. உங்கள் ஸ்மார்ட்போனிலிருந்து உங்கள் வெஹிக்கில் டேமேஜ்களை ஒரு வழிகாட்டப்பட்ட ஸ்டெப்-பை- ஸ்டெப் மூலம் போட்டோவாக எடுக்கவும்

ஸ்டெப் 3

நீங்கள் விரும்பும் ரிப்பேர் முறையைத் தேர்வுசெய்யுங்க, அதாவது எங்கள் கேரேஜ்களின் நெட்வொர்க் மூலம் ரீயிம்பர்ஸ்மென்ட் அல்லது கேஷ்லெஸ் முறையை தேர்வு செய்யுங்க.

Report Card

டிஜிட் இன்சூரன்ஸ் கிளைம்கள் எவ்வளவு விரைவாக செட்டில் செய்யப்படுகின்றன?

உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்தை மாற்றும்போது உங்கள் மனதில் தோன்றும் முதல் கேள்வி இதுதான். நீங்கள் அவ்வாறு யோசிப்பதில் தவறில்லை!

டிஜிட்டின் கிளைம் ரிப்போர்ட் கார்டைப் படிக்கவும்

டிஜிட்டில் இன்னோவா/ இன்னோவா க்ரிஸ்ட்டா கார் இன்சூரன்ஸ் பாலிசியை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?

டொயோட்டா இன்னோவா/இன்னோவா க்ரிஸ்ட்டா கார் இன்சூரன்ஸ் வாங்குவது ஏன் முக்கியம்?

டொயோட்டா இன்னோவா/ இன்னோவா க்ரிஸ்ட்டா பற்றி மேலும் அறிந்து கொள்ளவும்

டொயோட்டா இன்னோவா - வேரியன்ட்ஸ் மற்றும் எக்ஸ்-ஷோரூம் விலை

வேரியன்ட்ஸ்

எக்ஸ்-ஷோரூம் விலை (நகரத்திற்கு ஏற்ப மாறுபடலாம்)

2.0 ஜி (பெட்ரோல்) 8 Seater1998 சிசி, மேனுவல், பெட்ரோல், லிட்டருக்கு 11.4 கிலோ மீட்டர் மைலேஜ்

₹ 10.2 லட்சம்

2.5 இவி டீசல் பிஎஸ் டபள்யூஓ ஏசி 82494 சிசி, மேனுவல், டீசல், லிட்டருக்கு 12.99 கிலோமீட்டர் மைலேஜ்

₹ 10.47 லட்சம்

2.5இவி டீசல் பிஎஸ் டபிள்யூ/ஓ எ/சி 8 BSIII2494 சிசி, மேனுவல், டீசல், லிட்டருக்கு 12.99 கிலோ மீட்டர் மைலேஜ்

₹ 10.47 லட்சம்

2.5 இவி டீசல் பிஎஸ் டபள்யூஓ ஏசி 72494 சிசி, மேனுவல், டீசல், லிட்டருக்கு 12.99 கிலோமீட்டர் மைலேஜ்

₹ 10.51 லட்சம்

2.5இவி டீசல் பிஎஸ் டபிள்யூ/ஓ எ/சி 7 BSIII2494 சிசி, மேனுவல், டீசல், லிட்டருக்கு 12.99 கிலோ மீட்டர் மைலேஜ்

₹ 10.51 லட்சம்

2.5 இவி (டீசல்) பிஎஸ் 8 Seater2494 சிசி, மேனுவல், டீசல், லிட்டருக்கு 12.99 கிலோ மீட்டர் மைலேஜ்

₹ 10.99 லட்சம்

2.5 இவி டீசல் பிஎஸ் 8 சீட்டர் BSIII2494 சிசி, மேனுவல், டீசல், லிட்டருக்கு 12.99 கிலோ மீட்டர் மைலேஜ்

₹ 10.99 லட்சம்

2.5 இ (டீசல்) பிஎஸ் 7 Seater2494 சிசி, மேனுவல், டீசல், லிட்டருக்கு 12.99 கிலோ மீட்டர் மைலேஜ்

₹ 11.04 லட்சம்

2.5 இவி டீசல் பிஎஸ் 7 சீட்டர் BSIII2494 சிசி, மேனுவல், டீசல், லிட்டருக்கு 12.99 கிலோ மீட்டர் மைலேஜ்

₹ 11.04 லட்சம்

2.0 ஜிஎக்ஸ் (பெட்ரோல்) 8 Seater1998 சிசி, மேனுவல், பெட்ரோல், லிட்டருக்கு 11.4 கிலோ மீட்டர் மைலேஜ்

₹ 11.59 லட்சம்

2.5 எல்இ 2014 டீசல் 7 சீட்டர் BSIII2494 சிசி, மேனுவல், டீசல், லிட்டருக்கு 12.99 கிலோ மீட்டர் மைலேஜ்

₹ 12.7 லட்சம்

2.5 எல்இ 2014 டீசல் 8 சீட்டர் BSIII2494 சிசி, மேனுவல், டீசல், லிட்டருக்கு 12.99 கிலோ மீட்டர் மைலேஜ்

₹ 12.75 லட்சம்

2.5 எல்இ 2014 டீசல் 7 Seater2494 சிசி, மேனுவல், டீசல், லிட்டருக்கு 12.99 கிலோ மீட்டர் மைலேஜ்

₹ 12.95 லட்சம்

2.5 எல்இ 2014 டீசல் 8 Seater2494 சிசி, மேனுவல், டீசல், லிட்டருக்கு 12.99 கிலோ மீட்டர் மைலேஜ்

₹ 13.0 லட்சம்

2.5 ஜி (டீசல்) 7 சீட்டர்BSIII2494 சிசி, மேனுவல், டீசல், லிட்டருக்கு 12.99 கிலோ மீட்டர் மைலேஜ்

₹ 13.2 லட்சம்

2.5 ஜி (டீசல்) 8 சீட்டர்BSIII2494 சிசி, மேனுவல், டீசல், லிட்டருக்கு 12.99 கிலோ மீட்டர் மைலேஜ்

₹ 13.25 லட்சம்

2.5 ஜி (டீசல்) 7 Seater2494 சிசி, மேனுவல், டீசல், லிட்டருக்கு 12.99கிலோ மீட்டர் மைலேஜ்

₹ 13.45 லட்சம்

2.5 ஜி (டீசல்) 8 Seater2494 சிசி, மேனுவல், டீசல், லிட்டருக்கு 12.99கிலோ மீட்டர் மைலேஜ்

₹ 13.5 லட்சம்

2.0 விஎக்ஸ் (பெட்ரோல்) 7 Seater1998 சிசி, மேனுவல், பெட்ரோல், லிட்டருக்கு 11.4 கிலோ மீட்டர் மைலேஜ்

₹ 13.56 லட்சம்

2.0 விஎக்ஸ் (பெட்ரோல்) 8 Seater1998 சிசி, மேனுவல், பெட்ரோல், லிட்டருக்கு 11.4 கிலோ மீட்டர் மைலேஜ்

₹ 13.69 லட்சம்

2.5 ஜிஎக்ஸ் (டீசல்) 7 சீட்டர் BSIII2494 சி.சி, மேனுவல், டீசல், லிட்டருக்கு 12.99 கிலோ மீட்டர் மைலேஜ்

₹ 13.77 லட்சம்

2.5 ஜிஎக்ஸ் (டீசல்) 8 சீட்டர் BSIII2494 சி.சி, மேனுவல், டீசல், லிட்டருக்கு 12.99 கிலோ மீட்டர் மைலேஜ்

₹ 13.82 லட்சம்

2.5 ஜிஎக்ஸ் (டீசல்) 7 Seater2494 சி.சி, மேனுவல், டீசல், லிட்டருக்கு 12.99 கிலோ மீட்டர் மைலேஜ்

₹ 14.02 லட்சம்

2.5 ஜிஎக்ஸ் (டீசல்) 8 Seater2494 சி.சி, மேனுவல், டீசல், லிட்டருக்கு 12.99 கிலோ மீட்டர் மைலேஜ்

₹ 14.07 லட்சம்

2.5 ஜெட் டீசல் 7 சீட்டர் III2494 சி.சி, மேனுவல், டீசல், லிட்டருக்கு 12.99 கிலோ மீட்டர் மைலேஜ்

₹ 15.18 லட்சம்

2.5 விஎக்ஸ் (டீசல்) 7 சீட்டர் பி.எஸ். III2494 சி.சி., மேனுவல், டீசல், லிட்டருக்கு 12.99 கிலோ மீட்டர் மைலேஜ்

₹ 15.79 லட்சம்

2.5 ஜெட் டீசல் 7 Seater2494 சிசி, மேனுவல், டீசல், லிட்டருக்கு 12.99 கிலோ மீட்டர் மைலேஜ்

₹ 15.8 லட்சம்

2.5 விஎக்ஸ் (டீசல்) 8 சீட்டர் BSIII2494 சி.சி., மேனுவல், டீசல், லிட்டருக்கு 12.99 கிலோ மீட்டர் மைலேஜ்

₹ 15.83 லட்சம்

2.5 விஎக்ஸ் (டீசல்) 7 Seater2494 சி.சி, மேனுவல், டீசல், லிட்டருக்கு 12.99 கிலோமீட்டர் மைலேஜ்

₹ 16.04 லட்சம்

2.5 விஎக்ஸ் (டீசல்) 8 Seater2494 சி.சி, மேனுவல், டீசல், லிட்டருக்கு 12.99 கிலோமீட்டர் மைலேஜ்

₹ 16.08 லட்சம்

2.5 ஜெட்எக்ஸ் டீசல் 7 சீட்டர் BSIII2494 சி.சி, மேனுவல், டீசல், லிட்டருக்கு 12.99 கிலோ மீட்டர் மைலேஜ்

₹ 16.48 லட்சம்

2.5 ஜெட்எக்ஸ் டீசல் 7 Seater2494 சி.சி, மேனுவல், டீசல், லிட்டருக்கு 12.99 கிலோ மீட்டர் மைலேஜ்

₹ 16.73 லட்சம்

இன்னோவா கிரிஸ்டா 2.7 ஜிஎக்ஸ் எம்டி2694 சிசி, மேனுவல், பெட்ரோல், லிட்டருக்கு 11.25 கிலோ மீட்டர் மைலேஜ்

₹ 14.93 லட்சம்

இன்னோவா கிரிஸ்டா 2.7 ஜிஎக்ஸ் எம்டி 8எஸ்2694 சி.சி., மேனுவல், பெட்ரோல், லிட்டருக்கு 11.25 கிலோ மீட்டர் மைலேஜ்

₹ 14.98 லட்சம்

இன்னோவா கிரிஸ்டா 2.4 ஜி பிளஸ் எம்டி2393 சி.சி, மேனுவல், லிட்டருக்கு டீசல், 13.68 கிலோ மீட்டர் மைலேஜ்

₹ 15.67 லட்சம்

இன்னோவா கிரிஸ்டா 2.4 ஜி பிளஸ் எம்டி 8எஸ்2393 சிசி, மேனுவல், டீசல், லிட்டருக்கு 13.68 கிலோ மீட்டர் மைலேஜ்

₹ 15.72 லட்சம்

இன்னோவா கிரிஸ்டா 2.4 ஜிஎக்ஸ் எம்டி2393 சி.சி, மேனுவல், டீசல், லிட்டருக்கு 13.68 கிலோ மீட்டர் மைலேஜ்

₹ 16.05 லட்சம்

இந்தியாவில் டொயோட்டா இன்னோவா/க்ரிஸ்ட்டா கார் இன்சூரன்ஸ் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்