Corona Rakshak Policy by Digit Insurance

கொரோனா கவச் பாலிசி என்றால் என்ன?

கொரோனா கவச் கவரில் என்னென்ன கவர் செய்யப்பட்டுள்ளது?

ஹாஸ்பிடலைஷேஷனுக்கு முன் மற்றும் பின் செலவுகள்

கோவிட்-பாசிட்டிவ் நோயாளிக்கு சிகிச்சை மற்றும் கவனிப்பு தொடர்பான 15/30 நாட்களுக்கு முன் மற்றும் பிந்தைய ஹாஸ்பிடலைஷேஷன் செலவுகள் ஈடுசெய்யப்படும்.

தீவிர சிகிச்சை பிரிவுக்கான (ICU) செலவுகள்

துரதிருஷ்டவசமாக, சில கோவிட் பாசிட்டிவ் நோயாளிகளுக்கும் ICU கீழ் சிகிச்சை தேவைப்படுகிறது. கொரோனா கவச் பாலிசியானது, சம் இன்சூர்டு வரையிலான செலவினங்களை உள்ளடக்கும்.

ரோடு ஆம்புலன்ஸ் சார்ஜ்

மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் போது ஏற்படும் சாலை ஆம்புலன்ஸ் செலவுகள் ரூ.2,000 வரை ஈடுசெய்யப்படும்.

ஆயுஷ் சிகிச்சை

எந்தவொரு அரசாங்க அங்கீகாரம் பெற்ற ஆயுஷ் மருத்துவமனையில் கோவிட்-பாசிட்டிவ் நோயாளிக்கு உள்நோயாளி பராமரிப்பு மற்றும் சிகிச்சைக்காக ஏற்படும் செலவுகள் ஈடுசெய்யப்படும்.

ஹோம்கேர் சிகிச்சை செலவுகள்

காப்பீடு செய்யப்பட்ட நபரின் உடல்நிலையின் தீவிரத்தைப் பொறுத்து, பலர் வீட்டுப் பராமரிப்பு சிகிச்சைகளையும் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். ஒரு மருத்துவர் இதைப் பற்றி அறிவுறுத்தியிருந்தால், அதனால் ஏற்படும் செலவுகளை இந்தக் பாலிசி ஈடு செய்யும். மருந்துகள், ஆலோசனைக் கட்டணம், செவிலியர் கட்டணம், பல்ஸ் ஆக்சிமீட்டர் விலை, ஆக்ஸிஜன் சிலிண்டர் போன்றவை இதில் அடங்கும்.

மருத்துவமனை தினசரி கேஷ் (ஆட்-ஆனாக மட்டுமே கிடைக்கும்)

இதன் கீழ், டிஜிட் சம் இன்சூரில் 0.5% வரை வழங்குகிறது, இது உங்கள் தேவைகளுக்குப் பயன்படுத்தப்படக்கூடிய கூடுதல் செலவினங்களைச் சந்திப்பது அல்லது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காலத்தில் ஏற்படும் வருமான இழப்பை ஈடுசெய்வது போன்றது ஆகும்.

கொரோனா கவச்சின் கீழ் என்னென்ன கவர் செய்யப்படவில்லை?

24 மணி நேரத்திற்கும் குறைவான ஹாஸ்பிடலைஷேஷன் இதில் கவர் செய்யப்படாது.

பாலிசி தொடங்குவதற்கு முன் செய்யப்பட்ட நோயறிதலுக்கான கோவிட்-19 கிளைம்கள் கவர் செய்யப்படாது.

மருத்துவரால் பரிந்துரைக்கப்படாத தொடர்பில்லாத சிகிச்சைகள் அல்லது மருந்துகள் கவர் செய்யப்படாது.

இந்தியாவிற்கு வெளியே நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை இந்த பாலிசியின் கீழ் வராது.

அங்கீகரிக்கப்பட்ட அரசு சோதனை மையத்தில் செய்யப்படாத சோதனைகள் கவர் செய்யப்படாது.

ஓ.பி.டி மற்றும் டே-கேர் நடைமுறைகள் கொரோனா கவச்சின் கீழ் பொருந்தாது.

கொரோனா கவச் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை யார் வாங்க வேண்டும்?

கொரோனா கவச் பாலிசியின் நன்மைகள் மற்றும் பாதகங்கள்

கொரோனா கவச் பாலிசியை வாங்கும் போது என்ன காரணிகளைக் கருத்தில் கொள்ள வேண்டும்?

கோவிட்-19க்கான பிற ஹெல்த் இன்சூரன்ஸ் விருப்பங்கள்

இந்தியாவில் கொரோனா கவச் பாலிசி பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்