ஹெல்த் இன்சூரன்ஸிற்கு ஆன்லைனில் வாங்கவும்
டிஜிட் ஹெல்த் இன்சூரன்ஸிற்கு மாறுங்கள்.
Happy Couple Standing Beside Car
Chat with an expert

I agree to the  Terms & Conditions

Port my existing Policy
Renew your Digit policy

(Incl 18% GST)

இன்டெம்னிட்டி ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான் என்றால் என்ன?

இன்டெம்னிட்டி பிளான்கள் எவ்வாறு செயல்படுகின்றன?

இன்டெம்னிட்டி ஹெல்த் பிளான்களின் நன்மைகள் யாவை?

இன்டெம்னிட்டி ஹெல்த் பிளானின் குறைபாடுகள் யாவை?

ஃபிக்ஸட் பெனிபிட் ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான்கள் என்றால் என்ன?

இன்டெம்னிட்டி மற்றும் ஃபிக்ஸ்டு பெனிஃபிட் பிளான்களுக்கு இடையிலான வேறுபாடு

அளவுருக்கள்

இன்டெம்னிட்டி பிளான்

ஃபிக்ஸ்டு பெனிஃபிட் பிளான்

அது என்ன?

மருத்துவமனையில் அனுமதிக்கப்படுதல் அல்லது பிற சிகிச்சைகளுக்கான மருத்துவ செலவுகளை இன்சூரர் உங்களுக்கு திருப்பித் தருவார், (எஸ்.ஐ வரை).

ஒரு கிரிட்டிக்கல் இல்னெஸ் அல்லது சில மருத்துவ நிலைமைகளைக் கண்டறிந்தவுடன், இன்சூரர் ஒரு மொத்த தொகையை (முழு எஸ்.ஐ) செலுத்துவார்.

இது என்ன கவர் செய்கிறது?

இது பல நோய்கள், மருத்துவ நிலைமைகள் மற்றும் சிகிச்சைகளுக்கான பாதுகாப்பை வழங்குகிறது

இந்த பிளான்கள் குறிப்பிட்ட கிரிட்டிக்கல் இல்னெஸ்கள் மற்றும் நிலைமைகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

அதை எதற்காகப் பயன்படுத்தலாம்?

இழப்பீடு உங்கள் மருத்துவமனை கட்டணங்களை மட்டுமே உள்ளடக்கும், மேலும் சில செலவுகள் ஈடுசெய்யப்படாது, எடுத்துக்காட்டாக, ஹாஸ்பிடலைஷேஷனுக்கு பிந்தைய செலவுகள்.

ஹாஸ்பிடலைஷேஷன், மருந்து, வீட்டுச் செலவுகள், குழந்தைகளின் கல்வி உள்ளிட்ட எந்த நோக்கத்திற்காகவும் இழப்பீட்டுத் தொகையைப் பயன்படுத்தலாம்.

கிளைமிற்கு என்ன தேவை?

நீங்கள் கிளைம் செய்யும்போது, தொடர்புடைய அனைத்து மருத்துவமனை பில்கள், மருத்துவ ஆவணங்கள் போன்றவற்றை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

குறைவான ஆவணங்கள் தேவைப்படுகின்றன, பொதுவாக ஒரு பதிவுசெய்யப்பட்ட மருத்துவ நிபுணரின் நோயறிதல் அறிக்கை மட்டுமே.

எத்தனை முறை கிளைம் செய்யலாம்?

முழு இன்சூரன்ஸ் தொகையும் பயன்படுத்தப்படும் வரை நீங்கள் ஆண்டில் பல கிளைம்களைச் செய்யலாம்.

நீங்கள் ஒரு கிளைமை செய்யும்போது, அது பொதுவாக முழு இன்சூரன்ஸ் தொகையையும் பயன்படுத்துகிறது.

நீங்கள் ஏதாவது பணத்தை செலுத்த வேண்டுமா?

கிளைம் தொகையானது டிடக்டபிள்ஸ், கோ-பேமெண்ட் விதிகள் அல்லது சப்-லிமிட்களுக்கு உட்பட்டதாக இருக்கலாம், அதாவது செலவுகளின் சில பகுதியை நீங்கள் சொந்தமாக செலுத்த வேண்டியிருக்கும்.

கிளைம் தொகையில் டிடக்டபிள்ஸ் அல்லது சப்-லிமிட்கள் எதுவும் சேர்க்கப்படவில்லை.

பிரீமியம் எவ்வளவு?

பிரீமியம் மிகவும் செலவு குறைவானது.

பிரீமியம் பொதுவாக அதிகமாக இருக்கும்.

வேறு ஏதேனும் நன்மைகள் உள்ளதா?

இன்சூரன்ஸ் நிறுவனங்கள் நெட்வொர்க் மருத்துவமனைகளுடன் ஒப்பந்தம் செய்து கேஷ்லெஸ் கிளைம்களை வழங்கலாம்.

வழக்கமான ஹெல்த் இன்சூரன்ஸ் பிளானின் கீழ் வராத எந்தவொரு செலவுகளையும் ஈடுசெய்ய பெனிஃபிட் அமவுண்ட்டை பயன்படுத்தலாம்.

எனவே, நீங்கள் ஒரு ஹெல்த் இன்சூரன்ஸ் பிளானை வாங்கும்போது, உகந்த பாதுகாப்பை வழங்கும் பிளானை பெறுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், இன்டெம்னிட்டி அடிப்படையிலான பிளான் அதிக பாதுகாப்பை வழங்கும், ஏனெனில் இது அதிக நோய்களை உள்ளடக்கியது, அத்துடன் குறைந்த பிரீமியத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும். இருப்பினும், உங்களிடம் ஏற்கனவே சில வகையான ஹெல்த் கவர் இருந்தால், ஒரு ஃபிக்ஸ்டு பெனிஃபிட் பிளான் கூடுதல் நிதி பாதுகாப்பை வழங்கும்.

எனவே, உங்களுக்கு எது சிறந்தது என்பதை நீங்கள் தீர்மானிப்பதற்கு முன்பு, உங்கள் நிலைமை மற்றும் உங்கள் ஆரோக்கியத் தேவைகள், அத்துடன் உங்கள் மற்றும் உங்கள் குடும்பத்தின் மருத்துவ வரலாற்றைப் பாருங்கள்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்