ஆல்டோ K10 கார் இன்சூரன்ஸை
6000+ Cashless
Network Garages
Zero Paperwork
Required
24*7 Claims
Support
I agree to the Terms & Conditions
6000+ Cashless
Network Garages
Zero Paperwork
Required
24*7 Claims
Support
I agree to the Terms & Conditions
மாருதி சுசுகி நிறுவனம் தனது நுகர்வோருக்கு மலிவு விலையில் பயணிகள் வாகனங்களை வழங்குகிறது. இருப்பினும், மாருதி சுசுகி ஆல்டோ K10 காரைப் போல அவை எதுவும் பிரபலமாகவோ அல்லது ஓட்டுநர்களால் நன்கு விரும்பப்பட்டதாகவோ இல்லை.
தற்போது இந்தியாவில் மிகவும் சிக்கனமான கார்களில் ஒன்றான மாருதி, 2019 டிசம்பரில் மட்டும் சுமார் 15500 ஆல்டோ K10 யூனிட்களை விற்பனை செய்துள்ளது (1). இந்த வாகனத்தின் மலிவு தன்மையைத் தவிர, ஈர்க்கக்கூடிய பில்டு குவாலிட்டி மற்றும் டிரைவ் வசதி ஆகியவை ஆல்டோ K10 ஐத் தேர்ந்தெடுப்பதற்கான கூடுதல் காரணங்களாகும்.
நீங்கள் இந்த மாடலை வாங்க திட்டமிட்டால், பொருத்தமான ஆல்டோ K10 இன்சூரன்ஸ் பாலிசியை தேர்ந்தெடுப்பது குறித்தும் நீங்கள் சிந்திக்கத் தொடங்க வேண்டும். உங்கள் கார் சம்பந்தப்பட்ட விபத்துகளால் ஏற்படக்கூடிய எதிர்பாராத செலவுகளைத் தடுக்க இத்தகைய பாலிசி பெரிதும் உதவியாக இருக்கும். இது தொடர்பாக, நீங்கள் தேர்டு பார்ட்டி லையபிளிட்டி அல்லது ஒரு காம்ப்ரிஹென்சிவ் கார் இன்சூரன்ஸ் பாலிசியைத் தேர்வு செய்யலாம்.
1988 ஆம் ஆண்டின் மோட்டார் வாகனச் சட்டத்தின்படி இந்திய சாலைகளில் ஓடும் அனைத்து மோட்டார் வாகனங்களுக்கும் தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸ் பாலிசி கட்டாயமாகும். இந்த விதியை பின்பற்றத் தவறினால் ரூ.2000 (மீண்டும் மீண்டும் குற்றங்களுக்கு ரூ.4000) அபராதம் விதிக்கப்படும்.
இந்த தேர்டு பார்ட்டி லையபிளிட்டி கார் இன்சூரன்ஸ் பாலிசி உங்கள் கார் சம்பந்தப்பட்ட விபத்துகள் காரணமாக தேர்டு பார்ட்டி வாகனம், ப்ராபர்டி அல்லது தனிநபருக்கு ஏற்படும் டேமேஜ்களால் ஏற்படும் நிதி பொறுப்புகளை உள்ளடக்கியது. இருப்பினும், இந்த பாலிசிகள் விபத்தில் உங்கள் சொந்த வாகனத்தால் ஏற்படும் டேமேஜ்களை சரிசெய்ய எந்த நிதி நிவாரணத்தையும் வழங்காது.
அதனால்தான் ஒரு காம்ப்ரிஹென்சிவ் ஆல்டோ K10 இன்சூரன்ஸ் பாலிசி எப்போதும் ஒரு சிறந்த மாற்றாகும். இங்கே, நீங்கள் தேர்டு பார்ட்டி லையபிளிட்டியுடன் ஓன் டேமேஜை கோரலாம் மற்றும் உங்கள் வாகனங்களுக்கு சிறந்த ரவுண்ட் புரட்டெக்ஷனை உறுதி செய்யலாம்.
இருப்பினும், இன்சூரன்ஸ் பர்ச்சேஸை தொடர்வதற்கு முன், உங்கள் தேவைகளுக்கு எந்த வழங்குநர் சரியானவர் என்பதை நீங்கள் தீர்மானிக்க வேண்டும். அதை முதலில் பாருங்கள்!
ரெஜிஸ்டரேஷன் செய்த நாள் |
பிரீமியம் (காம்ப்ரிஹென்சிவ் பாலிசிக்கு) |
ஆகஸ்ட்-2018 |
₹2,922 |
ஆகஸ்ட்-2017 |
₹2,803 |
ஆகஸ்ட்-2016 |
₹2,681 |
** பொறுப்புத்துறப்பு - மாருதி சுசுகி ஆல்டோ K10 LX பெட்ரோல் 998க்கான பிரீமியம் கணக்கீடு செய்யப்படுகிறது. ஜி.எஸ்.டி, விலக்கு.
சிட்டி - மும்பை, வெஹிக்கில் ரெஜிஸ்ட்ரேஷன் மாதம் - ஆகஸ்ட், என்.சி.பி - 50%, ஆட்-ஆன்கள் இல்லை, பாலிசி காலாவதியாகவில்லை, & ஐ.டி.வி- மிகக் குறைவாக கிடைக்கிறது. பிரீமியம் கால்குலேஷன் ஆகஸ்ட்-2020 இல் செய்யப்படுகிறது. மேலே உங்கள் வாகன விவரங்களை உள்ளிடுவதன் மூலம் இறுதி பிரீமியத்தை சரிபார்க்கவும்.
நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களை வி.ஐ.பிகள் போல நடத்துகிறோம், எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்...
விபத்து காரணமாக சொந்த வாகனத்திற்கான டேமேஜ்கள்/இழப்புகள் |
×
|
✔
|
தீ விபத்து ஏற்பட்டால் சொந்த காருக்கான டேமேஜ்கள்/இழப்புகள் |
×
|
✔
|
இயற்கை சீற்றம் ஏற்பட்டால் சொந்த காருக்கு ஏற்படும் டேமேஜ்கள்/இழப்புகள் |
×
|
✔
|
தேர்டு பார்ட்டி வாகனத்திற்கு டேமேஜ்கள் |
✔
|
✔
|
தேர்டு பார்ட்டி ப்ராபர்டிகளுக்கு டேமேஜ்கள் |
✔
|
✔
|
பெர்சனல் ஆக்சிடென்ட் கவர் |
✔
|
✔
|
காயங்கள் / தேர்டு பார்ட்டி நபரின் மரணம் |
✔
|
✔
|
உங்கள் கார் திருட்டு |
×
|
✔
|
டோர்ஸ்டேப் பிக்-அப் & டிராப் |
×
|
✔
|
உங்கள் ஐ.டி.வியை கஸ்டமைஸ் செய்யவும் |
×
|
✔
|
கஸ்டமைஸ் செய்யப்பட்ட ஆட்-ஆன்களுடன் கூடுதல் புரொட்டெக்ஷன் |
×
|
✔
|
காம்ப்ரிஹென்சிவ் மற்றும் தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸிற்கு இடையிலான வித்தியாசத்தைப் பற்றி மேலும் அறிந்துகொள்ளுங்கள்
எங்கள் கார் இன்சூரன்ஸ் பிளானை நீங்கள் வாங்கிய பிறகு அல்லது ரினியூவல் செய்த பிறகு, எங்களிடம் வெறும் 3-ஸ்டெப்தான், அதுவும் முற்றிலும் டிஜிட்டல் கிளைம் ப்ராசஸ் மூலம் நீங்கள் பதற்றமின்றி வாழ்க்கையில் முன்னேறலாம்!
1800-258-5956 என்ற எண்ணில் அழைக்கவும். ஃபார்ம்களை பூர்த்தி செய்ய வேண்டியதில்லை
உங்கள் ரெஜிஸ்டர் செய்யப்பட்ட மொபைல் எண்ணில் செல்ஃப்-இன்ஸ்பெக்ஷனுக்கான லிங்க்கைப் பெறுங்கள். உங்கள் ஸ்மார்ட்போனிலிருந்து உங்கள் வாகனத்தின் டேமேஜ்களை ஒரு வழிகாட்டப்பட்ட ஸ்டெப் பை ஸ்டெப் ப்ராசஸ் மூலம் போட்டோ எடுக்கலாம்.
எங்கள் கேரேஜ்களின் நெட்வொர்க் மூலம் நீங்கள் தேர்வு செய்ய விரும்பும் ரிபேர் மோடைத் தேர்வுசெய்யலாம், அதாவது ரீஇம்பர்ஸ்மென்ட் அல்லது கேஷ்லெஸ்.
உங்கள் இன்சூரன்ஸ் கம்பெனியை மாற்றும்போது உங்கள் மனதில் தோன்றும் முதல் கேள்வி இதுதான். நீங்கள் அதைச் செய்வது நல்லது!
டிஜிட்டின் கிளைம் ரிப்போர்ட் கார்டைப் படிக்கவும்
டிஜிட் என்பது கார் இன்சூரன்ஸ் துறையில் ஒரு புகழ்பெற்ற பெயர் மற்றும் அதன் பாலிசிகளில் பல்வேறு தனிப்பயனாக்கத்தை வழங்குகிறது.
டிஜிட்டில், எங்கள் பாலிசிதாரர்களுக்கு அவர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப பிளான்களை தனிப்பயனாக்கவும் மாற்றவும் நன்மையை வழங்குகிறோம். எங்களிடமிருந்து நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய சில பெனிஃபிட்களைப் பாருங்கள் -
டிஜிட் பாலிசிதாரர்கள் இங்கே குறிப்பிடப்பட்டுள்ள பெனிஃபிட்களைத் தவிர வேறு பல பெனிஃபிட்களையும் எதிர்பார்க்கலாம்.
மலிவு விலை ஆல்டோ K10 கார் இன்சூரன்ஸ் விலையுடன், டிஜிட்டின் பாலிசியைத் தேர்ந்தெடுக்கும்போது பாக்கெட் ஃப்ரென்ட்லி பர்ச்சேஸ் மற்றும் ரினியூவல்களையும் நீங்கள் எதிர்பார்க்கலாம்.
எனவே, பயமின்றி வாகனம் ஓட்டுங்கள்!
மாருதி சுசுகி ஆல்டோ K10 காரில் ஏராளமான புதிய தலைமுறை அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. காருக்கு இன்சூரன்ஸ் பெறுவது முக்கியம். இரண்டு வகையான கார் இன்சூரன்ஸ்கள் உள்ளன, அவற்றில் தேர்டு பார்ட்டி லையபிளிட்டிகளுக்கான கவரேஜ் கட்டாயமாகும். இரண்டாவது வகை பிளான் காம்ப்ரிஹென்சிவ் இன்சூரன்ஸ், இதை வாங்குவது உங்கள் விருப்பம், இது உங்கள் காருக்கான முழுமையான பாதுகாப்பை உள்ளடக்கியது. இதன் பெனிஃபிட்கள் பின்வருமாறு:
ஸ்மால் என்றால் ட்ரெண்டியான மற்றும் சமீபத்திய கண்டுபிடிப்புகளை எதிர்பார்க்க முடியாது என்று அர்த்தமல்ல. மாருதி சுசுகி ஆல்டோ தனது நிலையை ஆல்டோ K10 உடன் மறுவரையறை செய்தது. இந்த சிறிய கார் ஆல்டோ 800 இலிருந்து அதன் பல அம்சங்களை கொண்டிருந்தாலும், இது சுமார் 150 மிமீ நீளமானது.
மாருதி சுசுகி ஆல்டோ K10 கார் மூன்று வேரியண்ட்டுகளில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த கார் மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் வருகிறது, அதே நேரத்தில் உயர் பதிப்பில் ஆட்டோமேட்டிக் விருப்பமும் உள்ளது. இது பெட்ரோல் மற்றும் சி.என்.ஜி எரிபொருள் வகைகளில் கிடைக்கிறது.
புதிய தலைமுறை காம்பேக்ட் காரான இது மூன்றாம் தலைமுறை வேகன் ஆர் காரின் அதே பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மினி ஹேட்ச்பேக் காரில் க்ரோம் ஹைலைட் கிரில், ஃப்ரண்ட் ஃபாக் லேம்ப் மற்றும் ஸ்மார்ட் பம்பர் ஆகியவை இடம்பெற்றுள்ளன. டெயில் லைட்டுகள் மிகவும் நேர்த்தியானவை, அத்துடன் நவீன தோற்றத்தை வழங்குகின்றன.
மாருதி சுசுகி ஆல்டோ K10 புதிய தலைமுறையினரால் மிகவும் விரும்பப்படும் காராகும், இதன் விலை ரூ.3.65 லட்சம் முதல் ரூ.4.44 லட்சம் வரை உள்ளது. வாகனம் ஓட்டும் அனுபவத்தை மேம்படுத்த, இந்த காரின் ஆட்டோமேட்டிக் வெர்ஷனை இப்போது பெறுவீர்கள். இது LX, LXi, மற்றும் VXi உள்ளிட்ட மூன்று வேரியண்ட்களுடன் வருகிறது.
ரைடுகளின் எண்ணிக்கை ஒரு நாளைக்கு 4-5 க்கும் அதிகமாக இருந்தால், ஆல்டோ K10 பரிசீலிக்கப்படலாம். 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட இந்த கார் லிட்டருக்கு 24.07 கிமீ மைலேஜ் தரும். இந்த கார் BS-VI மாசு உமிழ்வு விதிகளுக்கு இணங்குவதால் மாசுக் கட்டுப்பாட்டிலிருந்து விடுபடலாம். விலை வாரியாக இந்த கார் மிகவும் மலிவு மற்றும் எரிபொருள் செயல்திறன் கொண்டது, இது உங்கள் அன்றாட பயணத்திற்கு சரியான காராக அமைகிறது. பாதுகாப்பு அம்சங்களுக்காக, மாருதி ஆல்டோ K10 கார் சென்ட்ரல் லாக்கிங், பவர் டோர் லாக் மற்றும் சைல்டு லாக் சேஃப்டி ஆகியவற்றை வழங்குகிறது.
பார்க்க: மாருதி கார் இன்சூரன்ஸ் பற்றி மேலும் அறிந்துகொள்ளுங்கள்
வேரியண்ட்கள் |
எக்ஸ்-ஷோரூம் விலை (நகரத்திற்கு ஏற்ப மாற்றப்படலாம்) |
LX 998 cc, மேனுவல், பெட்ரோல் |
ரூ.3.65 லட்சம் |
LXI 998 cc, மேனுவல், பெட்ரோல் |
ரூ.3.82 லட்சம் |
VXI 998 cc, மேனுவல், பெட்ரோல் |
ரூ.3.99 லட்சம் |
VXI Optional 998 cc, மேனுவல், பெட்ரோல் |
ரூ.4.12 லட்சம் |
VXI AGS 998 cc, ஆட்டோமேட்டிக், பெட்ரோல் |
ரூ.4.43 லட்சம் |
LXI CNG 998 cc, மேனுவல், CNG |
ரூ.4.44 லட்சம் |