சுசுகி பைக் இன்சூரன்ஸ்

solo Bike riding Image
Enter valid registration number
search
{{bikeCtrl.pincodeErrorMessage}} Please enter valid City name
Enter valid registration number
{{bikeCtrl.invalidAgentCode}}
Agent Name:
{{bikeCtrl.bikeLocalStorageValues.campaignAgentName}}
State:
{{bikeCtrl.bikeLocalStorageValues.campaignAgentLocation}}
SP Name:
{{bikeCtrl.bikeLocalStorageValues.campaignAgentSpName}}
SP Code:
{{bikeCtrl.bikeLocalStorageValues.campaignAgentSpCode}}

I agree to the  Terms & Conditions

Please accept the T&C
{{(bikeCtrl.isDontKnowRegNum || bikeCtrl.bikeLocalStorageValues.vehicle.isVehicleNew) ? 'I know my Registration number' : 'Don’t know Registration number?'}}
It's a brand new bike

Continue with {{bikeCtrl.lastVisitedData.lastVisitedUrl.indexOf('DigitPaymentGateway/payments') !== -1 ? 'payment completion': 'previous choice'}}

{{bikeCtrl.lastVisitedData.vehicle.makeModel | toTitleCase}} {{bikeCtrl.lastVisitedData.vehicle.variant? (bikeCtrl.lastVisitedData.vehicle.variant|toTitleCase): (bikeCtrl.lastVisitedData.vehicleCharacteristics.vehicleType | toTitleCase)}}

{{bikeCtrl.lastVisitedData.vehicle.licensePlateNumber}}

{{bikeCtrl.selectedPlanDisplay[bikeCtrl.lastVisitedData.dropOffSelectedPlan? bikeCtrl.lastVisitedData.dropOffSelectedPlan: bikeCtrl.lastVisitedData.selectedPlan]}}

-

₹{{((bikeCtrl.lastVisitedData.dropOffSelectedPlan ? bikeCtrl.lastVisitedData.dropOffGrossPremium:bikeCtrl.lastVisitedData.chosePlan.grossPremium) .replace('INR ','')).split('.')[0] | rupeeFormatWithComma}} (Incl 18% GST)

search
Agent Name:
State:
SP Name:
SP Code:

I agree to the  Terms & Conditions

Please accept the T&C
{{(!twoWheelerCtrl.registrationNumberCardShow || twoWheelerCtrl.localStorageValues.vehicle.isVehicleNew) ? 'I know my Registration number' : 'Don’t know Registration number?'}}
It's a brand new bike

Continue with {{twoWheelerCtrl.lastVisitedData.lastVisitedUrl.indexOf('DigitPaymentGateway/payments') !== -1 ? 'payment completion': 'previous choice'}}

{{twoWheelerCtrl.lastVisitedData.vehicle.make |toTitleCase}} {{twoWheelerCtrl.lastVisitedData.vehicle.model | toTitleCase}} {{twoWheelerCtrl.lastVisitedData.vehicle.variant? (twoWheelerCtrl.lastVisitedData.vehicle.variant |toTitleCase):''}}

{{twoWheelerCtrl.lastVisitedData.vehicle.licensePlateNumber}}

{{twoWheelerCtrl.lastVisitedData.selectedPlan}}

-

₹{{((twoWheelerCtrl.lastVisitedData.quickQuoteResponse.plans[twoWheelerCtrl.lastVisitedData.selectedPlan].resposeBody.grossPremium) .replace('INR ', '')).split('.')[0] | rupeeFormatWithComma}} (Incl 18% GST)

சுசுகி பைக் இன்சூரன்ஸில் என்னவெல்லாம் அடங்கும்?

விபத்து

விபத்து

விபத்தின் போது ஏற்படும் பொதுவான சேதங்கள்

திருட்டு

திருட்டு

எதிர்பாராதவிதமாக உங்கள் பைக் திருட்டுப்போதல்

தீ

தீ

தீயினால் ஏற்படும் பொதுவான சேதம்

இயற்கை சீற்றங்கள்

இயற்கை சீற்றங்கள்

இயற்கையின் ஏராளமான சீற்றங்களால் ஏற்படும் சேதங்கள்

தனிநபர் விபத்து

தனிநபர் விபத்து

சில நேரங்களில், விபத்து நிகழும் போது, நீங்கள் மிக கடுமையாகக் காயப்பட்டிருக்கும் போது

தேர்டு பார்ட்டி இழப்புகள்

தேர்டு பார்ட்டி இழப்புகள்

ஒருவேளை வேறு யாரோ அல்லது ஏதேனும் பொருளோ உங்கள் பைக்கினால் அடிபட்டிருந்தால்

இதில் என்ன உள்ளடக்கப்படவில்லை

உங்கள் டூ வீலர் இன்சூரன்ஸ் பாலிசியில் என்ன உள்ளடக்கப்படவில்லை என்பதை அறிந்து கொள்வதும் சமமாக முக்கியமானது. ஆம், அப்பொழுது தான் நீங்கள் கிளைம் செய்யும்போது உங்களுக்கு எந்த ஆச்சரியமும் ஏற்படாது. அத்தகைய சில சூழ்நிலைகள் இங்கே உள்ளன :

தேர்டு பார்ட்டி பாலிசி வைத்திருப்பவருக்கான சொந்த சேதங்கள்

தேர்டு பார்ட்டி அல்லது லையபிலிட்டி (பொறுப்பு) ஒன்லி இன்சூரன்ஸ் பாலிசி வைத்திருக்கும் பட்சத்தில், சொந்த வாகனத்திற்கு ஏற்படும் சேதங்கள் கவர் செய்யப்படாது.

குடிபோதையில் அல்லது ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டுதல்

நீங்கள் குடிபோதையில் அல்லது செல்லுபடியாகும் டூ வீலர் உரிமம் இல்லாமல் பயணம் செய்யும் சூழ்நிலைகளில் உங்கள் பைக் இன்சூரன்ஸ் உங்களுக்கு எந்த ஒரு பாதுகாப்பும் வழங்காது.

சரியான ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுதல்

நீங்கள் கற்றல் உரிமம் மட்டுமே வைத்திருந்து, பில்லியன் இருக்கையில் செல்லுபடியாகும் உரிமம் இல்லாதவர் அமர்ந்திருந்தால்- அந்தச் சூழ்நிலைகளில் உங்கள் கிளைம் கவர் செய்யப்படாது.

பின்விளைவினால் ஏற்படும் சேதங்கள்

விபத்தின் நேரடி விளைவாக இல்லாத ஏதேனும் சேதம் (எ.கா. விபத்துக்குப் பிறகு, சேதமடைந்த டூ வீலர் தவறாகப் பயன்படுத்தப்பட்டு, என்ஜின் சேதமடைந்தால், அது பாதுகாக்கப்படாது)

அலட்சியத்தினால் ஏற்படும் சேதங்கள்

ஏதேனும் கவனக்குறைவு காரணமாக ஏற்படும் சேதங்கள் (எ.கா. வெள்ளத்தின் போது டூ வீலர் ஓட்டுவதால் ஏற்படும் சேதம், இது உற்பத்தியாளரின் ஓட்டுநர் மேனுவலின்படி பரிந்துரைக்கப்படுவதில்லை, எனவே இது இன்சூரன்ஸ் செய்யப்படாது)

வாங்கப்படாத ஆட்-ஆன்கள்

சில சூழ்நிலைகள் ஆட்-ஆன்களின் கீழ் உள்ளடக்கப்படுகின்றன. நீங்கள் அந்த ஆட்-ஆன்களை வாங்கவில்லை என்றால், தொடர்புடைய சூழ்நிலைகளில் இருந்து நீங்கள் பாதுகாக்கப்பட மாட்டீர்கள்.

டிஜிட்டின் சுசுகி பைக் இன்சூரன்ஸை நீங்கள் ஏன் வாங்க வேண்டும்?

கேஷ்லெஸ் ரிப்பேர்ஸ் (பழுது பார்த்தல்)

கேஷ்லெஸ் ரிப்பேர்ஸ் (பழுது பார்த்தல்)

1000+ கேஷ்லெஸ் நெட்வொர்க் கேரேஜ்களை நீங்கள் இந்தியா முழுவதும் தேர்வு செய்யலாம்

ஸ்மார்ட்போன் மூலம் இயக்கப்படும் சுய ஆய்வு

ஸ்மார்ட்போன் மூலம் இயக்கப்படும் சுய ஆய்வு

ஸ்மார்ட்ஃபோன்-மூலம் இயக்கப்படும் சுய-ஆய்வு மூலம் விரைவான மற்றும் காகிதமற்ற கிளைம் செயல்முறையை அனுபவிக்கலாம்.

சூப்பர்-ஃபாஸ்ட் கிளைம்கள்

சூப்பர்-ஃபாஸ்ட் கிளைம்கள்

டூ-வீலர் கிளைம்களுக்கான சராசரி டர்ன் அரௌண்ட் நேரம் 11 நாட்கள் ஆகும்.

உங்கள் டூ வீலர் ஐடிவி (IDV)-யைத் தனிப்பயனாக்குங்கள்

உங்கள் டூ வீலர் ஐடிவி (IDV)-யைத் தனிப்பயனாக்குங்கள்

எங்களுடன், உங்கள் விருப்பப்படி உங்கள் டூ வீலர் ஐடிவி-யைத் தனிப்பயனாக்கலாம்!

24*7 மணி நேர ஆதரவு

24*7 மணி நேர ஆதரவு

24*7 மணி நேரமும் அழைப்பு விடுக்கும் வசதி, தேசிய விடுமுறை நாட்களிலும் சேவை உண்டு.

உங்கள் தேவைகளுக்கு ஏற்ற பைக் இன்சூரன்ஸ் திட்டங்கள்

தேர்டு பார்ட்டி

தேர்டு பார்ட்டி பைக் இன்சூரன்ஸ் என்பது பைக் இன்சூரன்ஸின் மிகவும் பொதுவான வகைகளில் ஒன்றாகும்; இதில் தேர்டு பார்ட்டி நபர், வாகனம் அல்லது சொத்துக்கு ஏற்படும் சேதங்கள் மற்றும் இழப்புகள் மட்டுமே பாதுகாக்கப்படும்.

காம்ப்ரிஹென்சிவ்

ஒரு காம்ப்ரிஹென்சிவ் (முழுமையானது) பைக் இன்சூரன்ஸ் என்பது பைக் இன்சூரன்ஸ் -இன் மிகவும் மதிப்புமிக்க வகைகளில் ஒன்றாகும். இது தேர்டு பார்ட்டி லையபிலிட்டிகள் மற்றும் உங்கள் சொந்த பைக்கின் சேதம் ஆகிய இரண்டையும் உள்ளடக்கும்.

தேர்டு பார்ட்டி

காம்ப்ரிஹென்சிவ்

×
×
×
×
×
×

எவ்வாறு கிளைமை தாக்கல் செய்ய வேண்டும்?

எங்கள் டூ-வீலர் இன்சூரன்ஸ் திட்டத்தை நீங்கள் வாங்கிய பிறகு அல்லது புதுப்பித்த பிறகு, நீங்கள் எந்த வித டென்ஷன் இல்லாமல் வாழலாம். ஏனெனில், இந்த டிஜிட்டல் கிளைம் செயல்முறையை 3 எளிய ஸ்டெப்களில் செய்துவிடலாம் உள்ளது!

ஸ்டெப் 1

1800-258-5956-க்கு அழைக்கவும். எந்த படிவங்களும் நிரப்பப்பட வேண்டியதில்லை.

ஸ்டெப் 2

உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் சுய பரிசோதனைக்கான இணைப்பைப் பெறுங்கள். வழிகாட்டப்பட்ட படிப்படியான செயல்முறை மூலம் உங்கள் ஸ்மார்ட்போனிலிருந்து உங்கள் வாகனத்தின் சேதங்களை பதிவு செய்யவும்.

ஸ்டெப் 3

உங்களுக்கு விருப்பமான பழுதுபார்க்கும் முறையைத் தேர்வுசெய்யவும். அதாவது எங்களின் கேரேஜ் நெட்வொர்க் மூலம் ரீஇம்பர்ஸ்மெண்ட் அல்லது கேஷ்லெஸ் ஆகிய இரண்டில் ஒன்றை தேர்வு செய்யவும்.

Report Card

டிஜிட் இன்சூரன்ஸ் கிளைம்கள் எவ்வளவு விரைவாக தீர்க்கப்படுகின்றன?

உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்தை மாற்றும்போது உங்கள் மனதில் எழும் முதல் கேள்வி இது தான். அது சரியானதும் கூட!

டிஜிட்டின் கிளைமஸ் ரிப்போர்ட் கார்டை வாசிக்கவும்