ஹோண்டா பைக் இன்சூரன்ஸ்

வெறும் ₹714 -ல் தொடங்கும் ஹோண்டா பைக் இன்சூரன்ஸ் பாலிசியைப் பெறுங்கள்
search

I agree to the  Terms & Conditions

It's a brand new bike

ஹோண்டா பைக் இன்சூரன்ஸை ஆன்லைனில் வாங்குதல்/புதுப்பித்தல்

ஹோண்டா டூ-வீலர்களைப் பற்றி உங்களுக்கு எவ்வளவு தெரியும் - இந்தியாவில் அதன் வரலாறு, அது பிரபலமாக இருப்பதற்கான காரணம், ஹோண்டா பைக் இன்சூரன்ஸ் பாலிசிகள்.  உங்களுக்கு பிடித்தமான பாலிசி எது?

அதனைப் பற்றிய சில உண்மைகளுடன் ஆரம்பிக்கலாம்!

ஹோண்டா என்ற பெயர் இந்தியாவில் டூ வீலர்களுக்கு இணையான ஒரு பெயராக  உள்ளது. இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் (SIAM) வெளியிட்ட அறிக்கையின்படி, சமீபத்திய பொருளாதார சரிவு இருந்தபோதிலும், நிறுவனம் ஏப்ரல் முதல் செப்டம்பர் ’19 வரை தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு இந்தியாவில் டூ வீலர்களை விற்பனை செய்வதில் முன்னணியில் உள்ளது. (1)

ஆகஸ்ட் 19-ன் நிலவரப்படி அனைத்து இந்திய டூ வீலர் உற்பத்தியாளர்களின் சந்தைப் பங்குகளை பிஹெச்பி (BHP)-இந்தியா ஆய்வு செய்தது. அந்த பகுப்பாய்வின்படி, ஹோண்டா தற்போது 29% சந்தைப் பங்கைக் கொண்டு இரண்டாம் நிலை வகிக்கிறது. (2)

இந்த எண்கள் இந்திய நுகர்வோர் மத்தியில் ஹோண்டா டூ-வீலர்களின் பிரபலத்தை நிரூபிக்கின்றன.

ஆனால், ஹோண்டா டூ-வீலர்கள் தொழில்துறையில் முதல் அம்சங்களை வழங்கினாலும், இந்திய சாலைகளில் ஏற்படும் பல்வேறு ஆபத்துகளுக்கு எதிராக அவற்றைப் பாதுகாக்க முடியாது.

அதனால்தான், நீங்கள் ஹோண்டா டூ வீலர்  இன்சூரன்ஸ் பாலிசியைப் பெறுவதும், உங்கள் வாகனம் சேதமடைவதால் ஏற்படும் நிதிப் பொறுப்புகளிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்வதும் முக்கியமானது. உங்கள் ஹோண்டா டூ-வீலர், மற்ற வாகனங்களைப் போலவே, விபத்தில் சிக்கினால் கணிசமான சேதத்தை சந்திக்க நேரிடும். இது உங்கள் பங்கில் குறிப்பிடத்தக்க செலவுகளுக்கு வழிவகுக்கும். அத்தகைய சூழ்நிலையில் இன்சூரன்ஸ் பாலிசி  உங்களைப் பாதுகாக்க உதவும்.

மேலும், மோட்டார் வாகனச் சட்டம், 1988ன் கீழ் மூன்றாம் நபர் பொறுப்பு டூ-வீலர்  இன்சூரன்ஸ் பாலிசியைப் பெறுவதும் கட்டாயமாகும். இன்சூர் செய்யப்படாத ஹோண்டா பைக்கை நீங்கள் ஓட்டினால், ரூ. 2000 போக்குவரத்து அபராதம் விதிக்கப்படும். மேலும், மீண்டும் மீண்டும் இதையே செய்யும் குற்றத்திற்கு ரூ.4000 அபராதம் விதிக்கப்படும்.

Read More

ஹோண்டா பைக் இன்சூரன்ஸில் என்ன உள்ளடக்கப்பட்டுள்ளது?

Bike-insurance-damaged

விபத்து

விபத்தின் போது ஏற்படும் பொதுவான சேதங்கள் இதில் அடங்கும்

Bike Theft

திருட்டு

எதிர்பாராதவிதமாக உங்கள் பைக் திருட்டுப்போதல்

Car Got Fire

தீ

தீயினால் ஏற்படும் பொதுவான சேதம் இதில் அடங்கும்

Natural Disaster

இயற்கை சீற்றங்கள்

இயற்கையின் சீற்றத்தால் ஏற்படும் சேதங்கள் இதில் அடங்கும்

Personal Accident

தனிநபர் விபத்து

சில நேரங்களில், விபத்து நிகழும் போது, நீங்கள் மிக கடுமையாகக் காயப்பட்டிருக்கும் போது, அதனால் ஏற்படும் சேதங்கள் இதில் அடங்கும்

Third Party Losses

தேர்டு பார்ட்டி இழப்புகள்

ஒருவேளை வேறு யாரோ அல்லது எதோ பொருளோ உங்கள் பைக்கினால் அடிபட்டிருந்தால்

இதில் பாதுக்காக்கப்படாதது எது

உங்கள் டூ-வீலர் இன்சூரன்ஸ் பாலிசியில் எவையெல்லாம் கவர் செய்யப்படவில்லை என்பதை அறிவது  முக்கியம், இதனால் நீங்கள் கிளைம் செய்யும் போது எந்த ஆச்சரியமான சூழலும் ஏற்படாது. அத்தகைய ஆச்சரியமூட்டும் சில சூழ்நிலைகள் இங்கே:

 

தேர்டு பார்ட்டி பாலிசி வைத்திருப்பவருக்கு ஏற்படும் சொந்த சேதங்கள்

தேர்டு பார்ட்டி அல்லது லையபிலிட்டி ஒன்லி பைக் பாலிசி இருக்கும் பட்சத்தில், சொந்த வாகனத்திற்கு ஏற்படும் சேதங்கள் இன்சூர் செய்யப்படாது.

 

குடிபோதையில் வாகனம் ஓட்டுதல் அல்லது உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுதல்

நீங்கள் குடிபோதையில் அல்லது செல்லுபடியாகும் டூ-வீலர் உரிமம் இல்லாமல் வண்டி ஓட்டும் சூழ்நிலைகளில், உங்கள் பைக் இன்சூரன்ஸை நீங்கள் கிளைம் செய்ய முடியாது.

செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுதல்

நீங்கள் கற்றல் உரிமத்தை மட்டும் வைத்திருந்து, செல்லுபடியாகும் உரிமம்  இல்லாமல் உங்கள் டூ-வீலரை பில்லியன் இருக்கையில் இருந்தால்- அந்தச் சூழ்நிலைகளில் நீங்கள் கிளைம் செய்ய முடியாது.

 

பின்விளைவினால் ஏற்படும் சேதங்கள்

விபத்தின் நேரடி விளைவாக இல்லாத ஏதேனும் சேதம் (எ.கா. விபத்துக்குப் பிறகு, சேதமடைந்த டூ-வீலர் வாகனம் தவறாகப் பயன்படுத்தப்பட்டு, என்ஜின் சேதமடைந்தால், அதனை கிளைம் செய்ய முடியாது)

 

அலட்சியத்தினால் ஏற்படும் சேதங்கள்

ஏதேனும் அலட்சியத்தினால் ஏற்படும் சேதங்கள் (எ.கா. வெள்ளத்தில் டூ-வீலர் வாகனத்தை ஓட்டுவதால் ஏற்படும் சேதம், உற்பத்தியாளரின் ஓட்டுநர் கையேட்டின்படி பரிந்துரைக்கப்படாதது, இன்சூர் செய்யப்படாது)

 

வாங்கப்படாத ஆட்-ஆன்கள்

சில சூழ்நிலைகளை ஆட்-ஆன்கள் மூலம் கவர் செய்யலாம். நீங்கள் அந்த ஆட்-ஆன்களை வாங்கவில்லை என்றால், அதற்குத் தொடர்புடைய சூழ்நிலைகள் இதில் உள்ளடக்கப்படாது.

 

டிஜிட்டின் ஹோண்டா பைக் இன்சூரன்ஸை ஏன் வாங்க வேண்டும்?

Cashless Repairs

கேஷ்லெஸ் ரிப்பேர்ஸ் (பழுது பார்த்தல்)

4400+ கேஷ்லெஸ் நெட்வொர்க் கேரேஜ்களை நீங்கள் இந்தியா முழுவதும் தேர்வு செய்யலாம்

Smartphone-enabled Self Inspection

ஸ்மார்ட்போன் மூலம் இயக்கப்படும் சுய ஆய்வு

ஸ்மார்ட்ஃபோன்-மூலம் இயக்கப்படும் சுய-ஆய்வு செயல்முறை மூலம் விரைவான மற்றும் காகிதமற்ற கிளைம் செயல்முறை

Super-fast Claims

சூப்பர்-ஃபாஸ்ட் கிளைம்கள்

டூ-வீலர் கிளைம்களுக்கான சராசரி டர்ன் அரௌண்ட் நேரம் 11 நாட்கள் ஆகும்.

Customize your Vehicle IDV

உங்கள் வாகன ஐடிவி (IDV)-யைத் தனிப்பயனாக்குங்கள்

எங்களுடன், உங்கள் விருப்பப்படி உங்கள் வாகன ஐடிவி-யைத் தனிப்பயனாக்கலாம்!

24*7 Support

24*7 மணி நேர ஆதரவு

24*7 மணி நேரமும் அழைப்பு விடுக்கும் வசதி, தேசிய விடுமுறை நாட்களிலும் சேவை உண்டு

உங்கள் தேவைகளுக்கு ஏற்ற ஹோண்டா பைக் இன்சூரன்ஸ் திட்டங்கள்

தேர்டு பார்ட்டி

தேர்டு பார்ட்டி பைக் இன்சூரன்ஸ் என்பது பைக் இன்சூரன்ஸின் மிகவும் பொதுவான வகைகளில் ஒன்றாகும்; இதில் தேர்டு பார்ட்டி நபர், வாகனம் அல்லது சொத்துக்கு ஏற்படும் சேதங்கள் மற்றும் இழப்புகள் மட்டுமே பாதுகாக்கப்படும். 

 

காம்ப்ரிஹென்சிவ் (முழுமையானது)

ஒரு காம்ப்ரிஹென்சிவ் (முழுமையானது) பைக் இன்சூரன்ஸ் என்பது பைக் இன்சூரன்ஸின் மிகவும் மதிப்புமிக்க வகைகளில் ஒன்றாகும். இது தேர்டு பார்ட்டி லையபிலிட்டிகள் மற்றும் உங்கள் சொந்த பைக்கின் சேதம் ஆகிய இரண்டையும் உள்ளடக்கும். 

 

தேர்டு பார்ட்டி

காம்ப்ரிஹென்சிவ்

×
×
×
×
×
×

எவ்வாறு கிளைமை தாக்கல் செய்ய வேண்டும்?

எங்கள் டூ-வீலர் இன்சூரன்ஸ் திட்டத்தை நீங்கள் வாங்கிய பிறகு அல்லது புதுப்பித்த பிறகு, நீங்கள் எந்த வித டென்ஷன் இல்லாமல் வாழலாம். ஏனெனில், இந்த டிஜிட்டல் கிளைம் செயல்முறையை 3 எளிய ஸ்டெப்களில் செய்துவிடலாம் உள்ளது!

ஸ்டெப் 1

1800-258-5956-க்கு அழைக்கவும். எந்த படிவங்களும் நிரப்பப்பட வேண்டியதில்லை.

ஸ்டெப் 2

உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் சுய பரிசோதனைக்கான இணைப்பைப் பெறுங்கள். வழிகாட்டப்பட்ட படிப்படியான செயல்முறை மூலம் உங்கள் ஸ்மார்ட்போனிலிருந்து உங்கள் வாகனத்தின் சேதங்களை பதிவு செய்யவும்.

ஸ்டெப் 3

உங்களுக்கு விருப்பமான பழுதுபார்க்கும் முறையைத் தேர்வுசெய்யவும். அதாவது எங்களின் கேரேஜ் நெட்வொர்க் மூலம் ரீஇம்பர்ஸ்மெண்ட் அல்லது கேஷ்லெஸ் ஆகிய இரண்டில் ஒன்றை தேர்வு செய்யவும்.

Report Card

டிஜிட் இன்சூரன்ஸ் கிளைம்கள் எவ்வளவு விரைவாக தீர்க்கப்படுகின்றன?

உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்தை மாற்றும்போது உங்கள் மனதில் எழும் முதல் கேள்வி இது தான். அது சரியானதும் கூட!

டிஜிட்டின் கிளைமஸ் ரிப்போர்ட் கார்டை வாசிக்கவும்

ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா பிரைவேட் லிமிடெட் (ஹெச்எம்எஸ்ஐ-HMSI)-ன் சுருக்கமான வரலாறு

நீங்கள் ஏன் ஹோண்டா டூவீலர் இன்சூரன்ஸ் பாலிசியை வாங்க வேண்டும்?

டிஜிட் அவர்களின் ஹோண்டா டூ வீலர் இன்சூரன்ஸ் பாலிசியின் கீழ் என்ன வழங்குகிறது?

இந்தியாவில் ஆன்லைன் ஹோண்டா பைக் இன்சூரன்ஸ் பாலிசி பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்