இந்தியாவில் முன்னணியிலும், மிகவும் மரியாதைக்குரிய இன்சூரன்ஸ் வழங்குநர்களில் ஒருவராக இருப்பதுடன், உங்கள் டிவிஎஸ் டூ-வீலருக்கு பைக் இன்சூரன்ஸ் பாலிசிகளை வழங்கும் டிஜிட், ஏராளமான நன்மைகளுடன் வருகின்றன.
அவற்றில் சில பின்வருமாறு:
1. அதிக எண்ணிக்கையிலிருக்கும் நெட்வொர்க் கேரேஜ்கள் - டிஜிட் இன்சூரன்ஸ் அவர்கள் டிவிஎஸ் டூ-வீலர் வாகன இன்சூரன்ஸ் திட்டத்தின் கீழ் பணமில்லா பழுதுபார்த்தல்(கேஷ்லெஸ் ரிப்பேர்) வசதிகளை வழங்குகிறது. இந்த வசதி மூலம், உங்கள் இன்சூரன்ஸ் வழங்குநரின் கீழ் உள்ள எந்தவொரு நெட்வொர்க் கேரேஜ்களிலும் உங்கள் டூ-வீலர் வாகனத்தை பணம் செலுத்தாமல் சரி செய்யலாம். டிஜிட்டில் 2900-க்கும் மேற்பட்ட நெட்வொர்க் கேரேஜ்கள் உள்ளன, இதனால் பணமில்லா பழுதுபார்ப்புகளை வழங்கும் கேரேஜை தேடும் உங்கள் நோக்கத்திற்கு ஏற்ற இடம் கிடைக்க அதிக வாய்ப்புள்ளது.
2. டூ-வீலர் இன்சூரன்ஸ் பாலிசிகளுக்கான விருப்பங்கள்- டிஜிட்டில் நீங்கள் உங்கள் டிவிஎஸ் பைக்கை பின்வரும் இன்சூரன்ஸ் பாலிசிகளின் மூலம் இன்சூர் செய்யலாம்: அவை
- தேர்டு-பார்ட்டி டூ-வீலர் இன்சூரன்ஸ்- இந்த பாலிசி தேர்டு-பார்ட்டி உடமைகளுக்கோ அல்லது வாகனத்திற்கோ ஏற்படும் இழப்பு அல்லது சேதம், இன்சூர் செய்யப்பட்ட வாகனத்தால் ஏற்படும் காயம் அல்லது உயிரிழப்பு போன்றவற்றினால் எழும் ஃபினான்சியல் லையபிலிடிஸ்களை (நிதி பொறுப்புகளை) ஈடு செய்யும்.
- காம்ப்ரிஹென்சிவ் டூ-வீலர் இன்சூரன்ஸ்- இந்த இன்சூரன்ஸ் கவர், தேர்டு பார்ட்டி லையபிலிட்டிஸ் மட்டுமின்றி விபத்து, இயற்கை சீற்றம் போன்ற எதிர்பாராத சூழ்நிலையால் உங்கள் சொந்த வாகனத்திற்கு ஏற்படும் சேததிற்கும் காப்பீடு வழங்கும்.
நீங்கள் ஒருவேளை 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கு பிறகு உங்கள் டிவிஎஸ் டூ-வீலரை வாங்கியிருந்தால் நீங்கள் உங்களால் ஏற்பட்ட சேதத்திற்கு வழங்கப்படும் நிதி உதவியையும் பெறலாம். இந்த காப்பீடு உங்களுக்கு காம்ப்ரிஹென்சிவ் பாலிசி வழங்கும் நன்மைகளான தேர்டு பார்ட்டி லையபிலிடிகளுக்கான காப்பீட்டையும் வழங்கும். ஒருவேளை ஏற்கனவே உங்களிடம் தேர்டு-பார்ட்டி பைக் இன்சூரன்ஸ் கவர் இருக்கும் பட்சத்தில் இதை ஸ்டாண்ட்அலோன் கவராக வாங்க முடியும்.
3. யர் கிளைம் செட்டில்மென்ட் ரேஷியோவுடன் விரைவான மற்றும் எளிதான கிளைம் செட்டில்மென்ட் - பொதுவாக, உங்கள் இன்சூரன்ஸ் பாலிசிக்கான கிளைமை தாக்கல் செய்த பிறகு, உங்கள் பைக்கை ஆய்வு செய்யவும, உங்கள் கிளைமை சரிபார்க்கவும் நிறுவனத்திலிருந்து ஒரு பிரதிநிதி அனுப்பப்படுவார். ஆனால் டிஜிட்டில், நீங்கள் ஒரு ஸ்மார்ட்போன் எனேபிள்ட் சுய ஆய்வு செயல்முறைக்கான(செல்ப் இன்ஸ்பெக்ஷன்) நன்மைகளை பெற முடியும். இது செயல்முறையை விரைவாக செய்ய அனுமதிப்பதுடன் விரிவான பேப்பர்ஒர்க் தொந்தரவுகளைகயும் குறைக்கிறது.
அவர்களின் ஆன்லைன் செயல்முறை மூலம், டிஜிட் அவர்களது கிளைம் செட்டில்மென்ட்டை ஒரு அளவிற்கு சீர்மைப்படுதியுள்ளது. உங்கள் கிளைமை செட்டில் செய்ய நிறுவனம் வெகு சில நாட்களை மட்டுமே எடுக்கும், இது நாட்டில் உள்ள பல முன்னணி இன்சூரன்ஸ் வழங்குநர்களை விடவும் மிக குறைவானது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், நிறுவனம் அதிக கிளைம் செட்டில்மென்ட் ரேஷியோவைக் கொண்டுள்ளது, இது உங்கள் கிளைம் நிராகரிக்கப்படுவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கிறது.
4. எளிதாக காப்பீடு வாங்குதல் மற்றும் புதுப்பித்தல் செயல்முறை - நீங்கள் உங்கள் டிவிஎஸ் டூ-வீலர் வாகனம் அல்லது டிவிஎஸ் ஸ்கூட்டி இன்சூரன்ஸ் புதுப்பித்தலை ஆன்லைனில் தேடுகிறீர்கள் என்றால், இந்த செயல்பாட்டில் உங்களுக்கு உதவ டிஜிட்டல் விட சிறந்தது வேறு யாரும் இல்லை. இங்கு நீங்கள் ஒரு இன்சூரன்ஸ் பாலிசியை எந்தவித தொந்தரவும் இல்லாத வாங்குதல் மற்றும் புதுப்பித்தல் சேவையை பெறலாம். மேலும், உங்கள் முந்தைய பாலிசியிலிருந்து நோ கிளைம் போனஸை அடுத்த இன்சூரன்சிற்கு முன்னெடுத்துச் சென்று உங்கள் பிரீமியம் தொகையில் தள்ளுபடியை பெறலாம்.
5. ஹை இன்சுர்டு டெக்லேர்டு வேல்யூ - நாங்கள் ஏற்கனவே ஐடிவியை பற்றி விவாதித்துள்ளோம். எனவே, உங்கள் டிவிஎஸ் பைக் இன்சூரன்ஸப் பெறும் போது அல்லது புதுப்பிக்கும் போது, உங்கள் பைக்கிற்கு மொத்த இழப்பு அல்லது சேதம் ஏற்பட்டால் அதிகபட்ச நன்மைகளைப் பெற, அதிக ஐடிவியை வழங்கும் இன்சூரன்ஸை தேடுவதே உங்கள் முதன்மை நோக்கமாக இருக்க வேண்டும். உங்கள் தேவைகளுக்கு ஏற்ப உங்கள் டூ-வீலர் வாகனத்திற்கான ஐடிவியை தனிப்பயனாக்கும் வாய்ப்பை டிஜிட் உங்களுக்கு வழங்குகிறது.
6.பல வகையிலான ஆட்-ஆன் கவர்கள் - டிஜிட் டிவிஎஸ் டூ-வீலர் இன்சூரன்ஸ் பாலிசி பல்வேறு ஆட்-ஆன்களை வழங்குகிறது, அவை உங்கள் பைக்கின் பாதுகாப்பை அதிகரிக்கிறது. உங்கள் டிவிஎஸ் பைக்கிற்கு நீங்கள் எடுத்துக்கொள்ளக்கூடிய சில ஆட்-ஆன்கள் பின்வருபவற்றை உள்ளடக்கியிருக்கும்.
ஜீரோ டிப்ரிஸியேஷன் கவர்.
எஞ்சின் மற்றும் கியர் புரட்டக்ஷன் கவர்.
இன்வாய்ஸ் கவருக்கான ரிட்டர்ன்.
பிரேக் டவுன் அசிஸ்டன்ஸ்.
கன்ஸ்யூமபிள் கவர்.
இந்த ஆட்-ஆன்கள் மிக அவசியம், ஏனெனில் இவை உங்கள் பைக்/ஸ்கூட்டிக்கு அட்வான்ஸ்ட் புரட்டக்ஷன் வழங்க அனுமதிக்கும்.
7. 24x7 மணி நேர வாடிக்கையாளர் சேவை- டிஜிட்டின் குழு உங்களுக்கு சிறந்த சேவையை வழங்க அயராது உழைக்கிறது. அதனால்தான் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் அவர்களது வாடிக்கையாளர் சேவையை அழைக்கலாம், குறிப்பாக உங்கள் வசதிக்கேற்ப - இவ்வளவு ஏன்? தேசிய விடுமுறை நாட்களில் கூட அழைக்கலாம்!
எனவே இதுவே உங்களுக்கு சிறந்த வாய்ப்பு!
குறைந்த விலையில் பிரீமியங்கள் மற்றும் இலாபகரமான ஆட்-ஆன் சலுகைகள் மூலம், டிஜிட் இன்சூரன்சினால் உங்கள் டிவிஎஸ் பைக், ஸ்கூட்டர் அல்லது மொபெட்டின் என ஆல்-ரவுண்ட் பாதுகாப்பையும் வழங்க முடியும்!
இன்னும் இன்சூரன்ஸ் கவர் பெறுவது பற்றி யோசனையாக இருக்கிறதா?
வாருங்கள்!! உங்கள் டிவிஎஸ் டூ-வீலர் வாகன இன்சூரன்ஸ் பாலிசிக்கான பிரீமியம் கட்டணத்தை எவ்வாறு குறைக்கலாம் என்பது பற்றி இரகசியத்தை தெரிந்துக்கொள்வோம்.