ஹீரோ கிளாமர் இன்சூரன்ஸ்

வெறும் ₹714 முதல் ஹீரோ கிளாமர் பைக் இன்சூரன்ஸைப் பெறுங்கள்.

Third-party premium has changed from 1st June. Renew now

ஹீரோ கிளாமர் பைக்கை வாங்க நினைக்கிறீர்களா? பல்வேறு பைக் மாடல்கள், பிறவற்றோடு அவற்றை வேறுபடுத்துவது எது மற்றும் உங்கள் பைக்கிற்கான சிறந்த ஹீரோ கிளாமர் இன்சூரன்ஸை எவ்வாறு தேர்வு செய்வது என்பதைப் பற்றி எல்லாம் அறிந்து கொள்வதற்கான அடிப்படையான விஷயங்கள் இதோ! 

ஹீரோ கிளாமரின் 'சிம்ப்ளி மேக்நடிக்' என்ற டேக்லைன் இதற்கு முற்றிலும் பொருந்தும். இது ஸ்டைல் மற்றும் பவரின் சரியான காம்பினேஷனைக் கொண்டு வருகிறது. எரிபொருள் உட்செலுத்துதல் நுட்பத்துடன் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் இந்திய மோட்டார்சைக்கிள் இதுவாகும் மற்றும் 100சிசி கம்யூட்டர் பைக்குகளின் அதே கொள்கையைப் பின்பற்றுகிறது.

இருப்பினும்,  பல சிறப்பான அம்சங்களுடன் வருவதால், ஏதேனும் சேதம் உண்டாகும் பட்சத்தில் அதனை ரிப்பேர் செய்ய நீங்கள் நினைப்பதை விட அதிக பணம் தேவைப்படலாம். இது போன்ற எதிர்பாராத சூழ்நிலைகளை சமாளிக்க தகுந்த நிதி உதவி வழங்கும் கவர்ச்சியான பைக் இன்சூரன்ஸ் பாலிசியைத் தேர்ந்தெடுப்பது சிறந்தது. 

எந்தவொரு விபத்தினால் ஏற்படும் சேதங்களின்போது, ஃபினான்ஷியல் லையபிலிட்டியை குறைக்காமல், மோட்டார் வாகனச் சட்டம் 1988-ன் கீழ், தேர்டு பார்ட்டி லையபிலிட்டி (பொறுப்பு) இன்சூரன்ஸ் பாலிசியை வாங்குவது எந்தவொரு மோட்டார் வாகனத்திற்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதை மீறும் ஒரு நபர் அபராதமாக ரூ. 2000, மற்றும் அதே தவறை மீண்டும் மீண்டும் செய்தால் ரூ. 4000 அபராதத்தையும் செலுத்த வேண்டும். 

ஹீரோ கிளாமர் இன்சூரன்ஸில் என்னவெல்லாம் அடங்கும்?

டிஜிட்டின் ஹீரோ கிளாமர் இன்சூரன்ஸினை நீங்கள் ஏன் வாங்க வேண்டும்?

ஹீரோ கிளாமருக்கான இன்சூரன்ஸ் திட்டங்களின் வகைகள்

தேர்டு பார்ட்டி காம்ப்ரிஹென்சிவ்

விபத்து காரணமாக சொந்த டூ-வீலருக்கு ஏற்படும் சேதங்கள்/இழப்புகள்

×

தீ விபத்தினால் சொந்த டூ-வீலருக்கு ஏற்படும் சேதங்கள்/இழப்புகள்

×

இயற்கைப் பேரிடரினால் சொந்த டூ-வீலருக்கு ஏற்படும் சேதங்கள்/இழப்புகள்

×

தேர்டு பார்ட்டிக்கு ஏற்படும் சேதங்கள்

×

தேர்டு பார்ட்டி சொத்துக்கு ஏற்படும் சேதங்கள்

×

பர்சனல் ஆக்சிடென்ட் கவர்

×

தேர்டு பார்ட்டிக்கு ஏற்பட்ட காயங்கள்/இறப்பு

×

உங்கள் ஸ்கூட்டர் அல்லது பைக் திருட்டுப் போதல்

×

உங்கள் ஐடிவி-யை (IDV) தனிப்பயனாக்குதல்

×

தனிப்பயனாக்கப்பட்ட கூடுதல் ஆட்-ஆன்ஸ்

×
Get Quote Get Quote

Know more about the காம்ப்ரிஹென்சிவ் மற்றும் தேர்டு பார்ட்டி பைக் இன்சூரன்ஸைப் பற்றி மேலும் அறிந்துக்கொள்ள

எவ்வாறு கிளைமை தாக்கல் செய்ய வேண்டும்?

எங்கள் டூ-வீலர் இன்சூரன்ஸ் திட்டத்தை நீங்கள் வாங்கிய பிறகு அல்லது புதுப்பித்த பிறகு, நீங்கள் எந்த வித டென்ஷன் இல்லாமல் வாழலாம். ஏனெனில், இந்த டிஜிட்டல் கிளைம் செயல்முறையை 3 எளிய ஸ்டெப்களில் செய்துவிடலாம் உள்ளது!

ஸ்டெப் 1

1800-258-5956-க்கு அழைக்கவும். எந்த படிவங்களும் நிரப்பப்பட வேண்டியதில்லை.

ஸ்டெப் 2

உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் சுய பரிசோதனைக்கான இணைப்பைப் பெறுங்கள். வழிகாட்டப்பட்ட படிப்படியான செயல்முறை மூலம் உங்கள் ஸ்மார்ட்போனிலிருந்து உங்கள் வாகனத்தின் சேதங்களை பதிவு செய்யவும்.

ஸ்டெப் 3

உங்களுக்கு விருப்பமான பழுதுபார்க்கும் முறையைத் தேர்வுசெய்யவும். அதாவது எங்களின் கேரேஜ் நெட்வொர்க் மூலம் ரீஇம்பர்ஸ்மெண்ட் அல்லது கேஷ்லெஸ் ஆகிய இரண்டில் ஒன்றை தேர்வு செய்யவும்.

டிஜிட் இன்சூரன்ஸ் கிளைம்கள் எவ்வளவு விரைவாக தீர்க்கப்படுகின்றன? உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்தை மாற்றும்போது உங்கள் மனதில் எழும் முதல் கேள்வி இது தான். அது சரியானதும் கூட! டிஜிட்டின் கிளைமஸ் ரிப்போர்ட் கார்டை வாசிக்கவும்

ஹீரோ கிளாமர் பற்றிய சுருக்கமான கண்ணோட்டம்

ஹீரோவின் கிளாமர் பைக் முதன்முதலில் வெளிநாட்டு மார்க்கெட்டில் அர்ஜென்டினாவில் வெளியிடப்பட்டது. இந்த 2017 ஹீரோ கிளாமர் பைக்கை ஜெய்ப்பூரில் உள்ள அதன் இனோவேஷன் மற்றும் டெக்னாலஜி சென்டரில் ஹீரோ மோட்டோகார்ப் உருவாக்கியது. பைக்கை பார்த்தவுடனே நம்மை கவர்ந்திழுக்கும் வகையில் இதன் சரிபார்க்கப்பட்ட கிராபிக்ஸ் அமைந்துள்ளது. 

  • நன்கு அமைக்கப்பட்ட எரிபொருள் தொட்டியுடன், இந்த பைக் புதியதாகவும் நேர்த்தியாகவும் தெரிகிறது. அதன் க்ரிஸ்ப்பான  த்ரோட்டில் (throttle) ரெஸ்பான்ஸ் காரணமாக இது குறிப்பாக நகரங்களில் சவாரி செய்ய மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதில் இது உயர் மிட்-ரேஞ் ஆக்சிலரேஷனை வழங்குகிறது. 
  • இந்த பைக்கில் எல்இடி (LED) யூனிட் டெயில் லேம்புடன் செமி-டிஜிட்டல் கன்சோல் உள்ளது. 
  • இதன் புதிய 125சிசி மோட்டார் பைக் உலகில் உள்ள பலரால் பேசப்பட்டு உள்ளது. இது 11.5 பிஎஸ் (PS) ஆற்றலை உருவாக்குகிறது. இது பழைய மோட்டார்களுடன் ஒப்பிடுகையில் 27% ஆதாயத்தை வழங்குகிறது. 
  • ஹீரோ கிளாமரில் டார்க் ஆன் டிமாண்ட் (டிஓடி-TOD) என்ஜின் உள்ளது. இது பிஎஸ்-IV (BS-IV) இணக்கமானது மற்றும் ஃபியூயல் இன்ஜெக்ஷன் மற்றும் கார்புரேட்டர் (carburettor) விருப்பங்களுடன் கிடைக்கிறது. 

ஹீரோ கிளாமர், ஹீரோ கிளாமர் நியூ மற்றும் ஹீரோ கிளாமர் புரோகிராம் செய்யப்பட்ட எஃப்ஐ ( FI) ஆகிய மாடல்களுடன் இத்தகைய அம்சங்கள் நிலையான ஒன்றாக உள்ளது. 

ஆனால், இதில் மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் இருந்த போதிலும், உங்கள் ஹீரோ கிளாமர் மற்ற பைக்கைப் போலவே விபத்துக்களுக்கு ஆளாகக்கூடியது. எனவே, இது போன்ற நிலைமைகளின் கீழ் நிதி ரீதியாகப் பாதுகாக்கப்படுவதற்கு உங்களிடம் டூ-வீலர் இன்சூரன்ஸ் பாலிசி இருப்பதை உறுதிசெய்வது மிகவும் முக்கியமானது.

இன்சூரன்ஸ் பாலிசியின் கீழ் நீங்கள் சரியான முறையில் இன்சூர் செய்யப்பட்டுள்ளீர்களா என்பதை உறுதிப்படுத்த, நீங்கள் செய்ய வேண்டியது டிஜிட்டை அணுகி சிறந்த ஹீரோ கிளாமர் பைக் இன்சூரன்ஸ் பாலிசியை வாங்குவது தான். 

டிஜிட்டை உங்களின் சிறந்த ஹீரோ கிளாமர் இன்சூரன்ஸ் வழங்குனராக மாற்றுவது எது?

ஹீரோ கிளாமர் பைக் இன்சூரன்ஸை ஆன்லைனில் பெறுவது இனியும் ஒரு ஆப்ஷனாக இருக்கப்போவதில்லை. மேலும், உங்களுக்கு அதிக நன்மையை வழங்கும் ஒரு இன்சூரன்ஸ் வழங்குநரைத் தேடுவது மிக மிக அவசியம். இந்த வகையில், டிஜிட்-ல் இன்சூரன்ஸ் பாலிசி பெறுவது சிறந்த தீர்வாகும்.

இது ஏன் என்று தெரிந்துகொள்ளுங்கள்!

  • ஆன்லைனில் வாங்குதல் மற்றும் புதுப்பித்தல் -டிஜிட்டானது தங்கள் வலைத்தளங்கள் மூலமாக ஆன்லைனில் ஹீரோ கிளாமர் பைக் இன்சூரன்ஸை எளிதாக வாங்குவதற்கு உதவுகிறது. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றி, பிரீமியத்தைச் செலுத்துவது தான், நீங்கள் இப்போது பாலிசியை வாங்கி முடித்துவிட்டீர்கள்! மறுபுறம், ஹீரோ கிளாமர் இன்சூரன்ஸ் புதுப்பித்தல் செயல்முறையும் மிகவும் எளிமையானது மற்றும் தொந்தரவு இல்லாதது. இதன் மூலம் சில நிமிடங்களிலேயே உங்கள் பாலிசியைப் புதுப்பித்துக் கொள்ளலாம்!
  • நோ கிளைம் போனஸ் பெனிஃபிட்ஸ் - சாலையில் நீங்கள் கவனமாக வாகனம் ஓட்டினால், விபத்துக்கள் மற்றும் உங்கள் டூ வீலர் சேதமடையும் அபாயத்தைக் குறைக்கலாம். இது உங்கள் இன்சூரன்ஸ் பாலிசிக்கு எதிரான கிளைம்ளை உயர்த்துவதற்கான வாய்ப்புகளை குறைக்கிறது. இதுபோன்ற சூழ்நிலைகளில், டிஜிட் உங்களுக்கு நோ கிளைம் போனஸ் பலனை வழங்குகிறது. இங்கே நீங்கள் புதுப்பித்தல் செயல்முறையின் போது பிரீமியம் செலுத்துதலில் 20% முதல் 50% வரை நோ கிளைம் போனஸைப் பெறலாம் மற்றும் உங்கள் பாலிசிக்கான குறைந்த விலையைப் பெறலாம்.
  • நாடு முழுவதும் 4400+ நெட்வொர்க் கேரேஜ்கள் - டிஜிட்-ல் பெறப்படும் இன்சூரன்ஸ் மூலம், இந்தியாவின் பல்வேறு நகரங்களில் கேஷ்லெஸ் ரிப்பேர்ஸ் வசதிகளை நீங்கள் பெறலாம். நிறுவனம் தோராயமாக 4400+ நெட்வொர்க் கேரேஜ்களைக் கொண்டுள்ளது. இதில் உங்கள் இன்சூர் செய்யப்பட்ட வாகனத்திற்கு ஏதேனும் விபத்து ஏற்பட்டால், நீங்கள் நெறிப்படுத்தப்பட்ட கேஷ்லெஸ் ரிப்பேர்ஸ் சேவைகளைப் பெறலாம். 
  • விரைவான கிளைம் செட்டில்மென்ட் செயல்முறை - டிஜிட் இன்சூரன்ஸ் பாலிசி நடைமுறைகளை எளிதாக்குவதை பெரிதாக நம்புகிறது. இது நெறிப்படுத்தப்பட்ட மற்றும் ஸ்மார்ட்போன் மூலம் இயக்கப்பட்ட வசதிகளுடன் கூடிய கிளைம் செட்டில்மென்ட் செயல்முறையை உள்ளடக்கியது. இதனால் சிக்கலான ஆன்லைன் கிளைம் தாக்கல் மற்றும் செட்டில்மென்ட் நடைமுறையை நினைத்து நீங்கள் பயப்பட வேண்டியதில்லை. அதிக கிளைம் செட்டில்மென்ட் விகிதத்தை வைத்திருக்கும் நிறுவனம் என்ற நற்பெயரையும் இது கொண்டுள்ளது - இதனால், உங்கள் கிளைம் நிராகரிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் மேலும் குறைகிறது.

ஹீரோ கிளாமர் இன்சூரன்ஸ் பாலிசியின் வகைகள் - டிஜிட்-ன் ஹீரோ கிளாமர் இன்சூரன்ஸ் பாலிசியில் பின்வருவன அடங்கும்:

  • தேர்டு பார்ட்டி டூ வீலர் இன்சூரன்ஸ் பாலிசி - மோட்டார் வாகனச் சட்டம், 1988-ன் கீழ் தேர்டு பார்ட்டி டூ வீலர் இன்சூரன்ஸ் பாலிசி வைத்திருப்பது கட்டாயமாகும். உங்கள் இன்சூர் செய்யப்பட்ட வாகனம் தேர்டு பார்ட்டியின் சொத்து அல்லது வாகனத்திற்கு சேதம் விளைவித்தால், இந்த பாலிசி காப்பீட்டை வழங்குகிறது. இந்த இன்சூரன்ஸ் பாலிசியானது தேர்டு பார்ட்டி வாகனத்திற்கு ஏற்படும் சேதம், உரிமையாளர்-ஓட்டுநருக்கு ஏற்பட்ட உடல் காயம், சொத்து சேத இழப்பீடு ஆகியவற்றை உள்ளடக்கியது. 
  • விரிவான டூ-வீலர் இன்சூரன்ஸ் பாலிசி - உங்கள் கனவு பைக்கான ஹீரோ கிளாமர் உங்கள் அருகில் இருக்கும்போது, அதன் பாதுகாப்பு உங்கள் முன்னுரிமையாக இருக்க வேண்டாமா? நீங்கள் விரிவான நிதிக் காப்பீட்டை வழங்கும் காம்ப்ரிஹென்சிவ் (விரிவான) டூ வீலர் இன்சூரன்ஸ் பாலிசியைப் பெற வேண்டும். இந்தக் பாலிசியானது தேர்டு பார்ட்டி மற்றும் சொந்த-சேத கவர்கள் இரண்டின் சரியான கலவையாக அமைகிறது. தேர்டு பார்ட்டி லையபிலிட்டிகளைத் தவிர, இது பின்வரும் நிதிக் கவரேஜை வழங்குகிறது: 
  • இயற்கை சீற்றங்களால் உங்கள் சொந்த பைக்கிற்கு ஏற்படும் சேதம்
  • விபத்துகளால் ஏற்படும் சேதங்கள்
  • திருட்டு காரணமாக உண்டாகும் இழப்பு 
  • கலவரங்கள் போன்ற மனிதனால் உருவாக்கப்பட்ட நிகழ்வுகளால் உங்கள் சொந்த பைக்கிற்கு ஏற்படும் சேதங்கள். 

மேலே குறிப்பிட்டுள்ள இந்த இன்சூரன்ஸ் தொகைகளைத் தவிர, செப்டம்பர் 2018-க்குப் பிறகு ஹீரோ கிளாமரை வாங்கிய தனிநபர்களுக்கு, ஸ்டேண்டு அலோன் ஓன்-டேமேஜ் பைக் இன்சூரன்ஸ் தனித்தனியாகச் சொந்த-சேதமடைந்த பைக் காப்பீடும் உள்ளது. தேர்டு பார்ட்டி லையபிலிட்டிகளைத் தவிர்த்து, காம்ப்ரிஹென்சிவ் (விரிவான) டூ வீலர் இன்சூரன்ஸ் பாலிசியின் கீழ் வழங்கப்படும் பலன்களை, இன்சூர் செய்யப்பட்ட தனிநபர்கள் வசதியாக அணுகுவதை இந்தக் இன்சூரன்ஸ் பாலிசி உறுதி செய்கிறது. 

  1. பல்வேறு ஆட்-ஆன்கள் - மேலே குறிப்பிட்டுள்ள இன்சூரன்ஸ் பாலிசி திட்டங்கள் காம்ப்ரிஹென்சிவ் (விரிவான) நிதிக் கவரேஜை வழங்கினாலும், ஆட்-ஆன்கள் அதை மேலும் மேம்படுத்துகின்றன. டிஜிட்டுடன், உங்கள் டூ வீலர் இன்சூரன்ஸ் பாலிசியில் பல ஆட்-ஆன்களைப் பெறலாம், அவற்றுள்: 
  • a) என்ஜின் மற்றும் கியர் புரொட்டெக்ஷன் கவர்
  • b) கன்ஸ்யூமபில் கவர்
  • c) ரிட்டர்ன் டூ இன்வாய்ஸ் கவர்
  • d) பிரேக்டவுன் அஸ்சிஸ்டன்ஸ் கவர்
  • e)ஜீரோ டிப்ரிசியேஷன் கவர்

 

  • சிறந்த வாடிக்கையாளர் சேவை - இன்சூரன்ஸ் நிறுவனங்களின் வாடிக்கையாளர் சேவையில் உள்ள சிக்கல்கள் பெரும்பாலும் குறிப்பிடத்தக்க தடையாக இருக்கிறது. இருப்பினும், இந்த வகையில், டிஜிட் வாடிக்கையாளர் சேவையானது அணுகக்கூடிய மற்றும் ஆன்லைனில் 24 X 7 மணிநேர சேவையைக் கொண்டது என்ற பெருமையைக் கொண்டுள்ளது. இதன் விளைவாக, எந்த நேரத்திலும் உடனடி சேவை மற்றும் ஆலோசனைக்காக நீங்கள் அவர்களைத் தொடர்பு கொள்ளலாம். 
  • தனிப்பயனாக்கப்பட்ட இன்சுர்டு டெக்லேர்டு வேல்யூ -இன்சுர்டு டெக்லேர்டு வேல்யூ என்பது உங்கள் ஹீரோ கிளாமர் பைக்கின் மொத்த சேதம் அல்லது இழப்பு ஏற்பட்டால் நீங்கள் பெறக்கூடிய இன்சூரன்ஸ் தொகையாகும். உற்பத்தியாளரால் முன்வைக்கப்பட்ட அதன் அசல் விற்பனை விலையிலிருந்து பைக்கின் டிப்ரிஸியேஷனனைக் கழிப்பதன் மூலம் இது கணக்கிடப்படுகிறது. அதிக ஐடிவி (IDV) முழுமையான நிதிப் பாதுகாப்பை உறுதி செய்வதால் இது பலரால் விரும்பப்படுகிறது. மேலும், டிஜிட் உங்கள் ஐடிவி-யைத்  (IDV) தனிப்பயனாக்குவதன் பலனை வழங்குகிறது. இது உங்கள் பைக்கின் மொத்த சேதத்திற்கு எதிராக அதிகபட்ச இன்சூரன்ஸ் தொகையைப் பெற உங்களை அனுமதிக்கிறது.

ஹீரோ கிளாமர் மாடலைத் தேர்ந்தெடுப்பதற்கான விருப்பம் உங்களுடையது என்றாலும், உங்கள் வாகனத்தின் நிதிப் பாதுகாப்பை மேம்படுத்த, டிஜிட்டில் இன்சூரன்ஸ் வாங்குவது சிறந்தது. இந்தச் சூழலில், தோராயமான மதிப்பை சரிபார்த்து, உங்கள் தேவைக்கேற்ப ஆட்-ஆன்களைத் தேர்வுசெய்யவும். 

இந்தியாவில் ஹீரோ கிளாமர் பைக் இன்சூரன்ஸ் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

புதிய ஹீரோ மோட்டோகார்ப் கிளாமர் டிஸ்க் பிரேக் பிஎஸ்VI (BSVI) பெட்ரோல் 125 இன் இன்சூரன்ஸ் விலை என்ன?

புதிய டிஸ்க் பிரேக் BSVI பெட்ரோல் 125க்கான டிஜிட்டின் ஹீரோ கிளாமர் இன்சூரன்ஸ் மூலம், நீங்கள் குறைந்தபட்ச ஐடிவி (IDV) ரூ. 60,478 யைப் பெறலாம். இதற்கான பிரீமியம் ரூ.  3,400 முதல் தொடங்குகிறது.(18% ஜிஎஸ்டி தவிர).

டிஜிட் வழங்கும்இன்சூரன்ஸ் பாலிசியின் கீழ் உள்ள ஹீரோ மோட்டோகார்ப் கிளாமரில் உள்ள மாடல்கள் யாவை?

ஹீரோ கிளாமர் பைக் ஓட்டுபவர்களின் நன்மைக்காக, டிஜிட்-ன் இன்சூரன்ஸ் பாலிசி பல மாடல்களை உள்ளடக்கியது. இதில் பின்வருவன அடங்கும்: 

  • டிஸ்க் பிரேக் பிஎஸ்VI (BSVI) பெட்ரோல் 125
  • எலக்ட்ரிக் ஸ்டார்ட் டிஸ்க் பிரேக் பெட்ரோல் 125
  • எலெக் ஸ்டார்ட் டிஸ்க் பிரேக் பெட்ரோல் 135
  • எலெக் எஸ்டி (ST) டிஸ்க் பிரேக் காஸ்ட் வீல் பெட்ரோல் 125
  • எலெக் எஸ்டி (ST) டிஸ்க் பிரேக் காஸ்ட் வீல்ஸ் பெட்ரோல் 125
  • எலக்ட்ரிக் ஸ்டார்ட் டிரம் பிரேக் பெட்ரோல் 125
  • எலெக் எஸ்டி (ST) டிரம் பிரேக் காஸ்ட் வீல்ஸ் பெட்ரோல் 125
  • எலக்ட்ரிக் ஸ்டார்ட் ஸ்போக் வீல்ஸ் பெட்ரோல் 125
  • கிக் ஸ்டார்ட் டிஸ்க் பிரேக் பெட்ரோல் 125
  • கிக் ST டிஸ்க் பிரேக் காஸ்ட் வீல் பெட்ரோல் 125
  • கிக் ஸ்டார்ட் டிரம் பிரேக் பெட்ரோல் 125
  • எஸ்டிடி (STD) பெட்ரோல் 125
  • டிரம் பிரேக் BSIV பெட்ரோல் 125
  • டிஸ்க் பிரேக் BSIV பெட்ரோல் 125
  • ஐபிஎஸ் (IBS) டிரம் காஸ்ட் பெட்ரோல் 125

எனது ஹீரோ கிளாமர் இன்சூரன்ஸ் பாலிசியை டிஜிட்-ல் புதுப்பிக்க நான் என்ன விவரங்களை வழங்க வேண்டும்?

எங்கள் இன்சூரன்ஸ் பாலிசியை நெறிப்படுத்தப்பட்டு எளிமைப்படுத்தப்படுவதை உறுதி செய்ய நாங்கள் முயற்சிப்பதால், ஹீரோ கிளாமர் இன்சூரன்ஸ் பாலிசியின் புதுப்பித்தல் செயல்முறையின் போது தேவைப்படும் விவரங்கள் குறைந்தபட்சமாகவே உள்ளன: 

  • உங்கள் பெயர்
  • உங்கள் முகவரி
  • தொடர்பு விபரங்கள்
  • உங்கள் ஹீரோ கிளாமரின் மாடல் எண்
  • டூ வீலர் தயாரிக்கப்பட்ட தேதி
  • பைக்கை வாங்கிய இடம் மற்றும் தேதி
  • டூ வீலரின் பதிவு எண்.